tag:blogger.com,1999:blog-2604575644687772633.post5093399638153090405..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: மீண்டும் மகளாகிறாள்(4)ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6140588552984629742008-12-16T18:24:00.000+01:002008-12-16T18:24:00.000+01:00ஹாய் ஹேமா! எப்பிடி இருக்கிறீங்கள்?? ஒரு நல்ல சேதி ...ஹாய் ஹேமா! எப்பிடி இருக்கிறீங்கள்?? ஒரு நல்ல சேதி சொல்லட்டுமா??? வேண்டாமா?? ஏதோ ஒரு மாதிரி நீங்கள் தந்த சினிமாத் தொடருக்கு விடை கண்டு பிடிச்சிட்டேன். இல்லை அந்த தொடருக்கு பதில் எழுதிட்டேன். இதாங்க நல்ல சேதி.!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-47527189852412349042008-12-16T18:28:00.000+01:002008-12-16T18:28:00.000+01:00அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது.ஊமைக்கும் ஊமைக்...அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது.ஊமைக்கும் ஊமைக்கும் திருமணமாகத் திகதியும் குறித்தாயிற்று.//

ஹேமா ம்......ம்...நான் நினைத்ததற்கு மாறாக கதையின் முடிவை மாற்றி விட்டீர்கள். தொடருங்கள்... உண்மையான அன்பிற்கும், காதலுக்கும் மொழி முக்கியம் இல்லை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-29952666032908205202008-12-16T18:37:00.000+01:002008-12-16T18:37:00.000+01:00the life story going nicely,what is going to happ...the life story going nicely,what is going to happen to Rathi?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40461307006472595132008-12-16T22:17:00.000+01:002008-12-16T22:17:00.000+01:00ஹேமா, said... கமல்,அப்புக்குட்டித் தாத்தாவுக்கு ஏன...ஹேமா, said...
கமல்,அப்புக்குட்டித் தாத்தாவுக்கு ஏன் தேவையில்லாத வேலை.
பேரப்பிள்ளைக்கு ஏதாவது ஸ்டைய்லா ஒரு பேர் கிடைக்கேல்லையோ?இங்க சுவிஸ் ல பிறந்ததால சுவிஸன்,சுவிஸி எண்டு வைக்கினம்.அப்போ அவுஸ்திரேலியா எண்டா அவுஸன்,அவுஸி எண்டு.
நல்லாத்தானே இருக்கு.கூப்பிடவும் சுகம்.பாருங்கோ இப்ப கமலேஸ்வரன்,
ஹேமவதி எண்டா எவ்வளவு கஸ்டம்.வெளிநாட்டு விசர் பிடிச்சு சனங்கள்அலையுது.அப்புக்குட்டியும்...

வணக்கம் ஹேமா அக்கா! எப்பிடி இருக்கிறீங்கள்??? என்ன எனக்கும் விசரோ?? எங்கட சனத்துக்குத் தான் விசர் அக்கா. அது சரி அப்ப கனடாவில பிள்ளை பிறந்தால் ''கனடன்' கனடி என்றும் , நியீஸிலான்ட் என்றால் நியூசன், நியூசி என்றும் பிரான்ஸ் என்றால் பிரஞ்சன், பிரஞ்சி என்றும் பெயர் வைத்தால் உந்தப் பேருக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் அந்தப் பிள்ளையள் சொல்லுமோ??? அப்ப சுவிஸன், சுவிஸி என்று பெயர் வைச்சவை ஒரு எழுத்தை மாற்றி வைத்தால் சுவிச்சன், சுவிச்சி என்று கூப்பிடலாம். அப்பிடிச் சுவிச்சன், சுவிச்சி என்று பெயர் இருந்தால் தாய், தகப்பன் அடிக்கடி சுவிச் ஜ நிப்பாட்டோணும் என்றால் அந்தப் பிள்ளையளைக் கூப்பிடால் போதும் தானே. ஓ....நீங்கள் நல்லாத்தான் யோசிக்கிறீங்கள். அப்ப அந்த பெற்றோர் நல்லா அர்த்தம் விளங்கித் தானே பேர் வைச்சிருக்கீனம். நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் லண்டனில பிள்ள பிறந்தால் லண்டன் என்று பொடியனுக்குப் பேர் வைக்கலாம். பொம்பிளைப் பிள்ளைக்கு ''லண்டி'' என்று பேர் வைசால் அந்தப் பேருக்கு என்ன விளக்கம்???? எனக்கு இப்ப பேர் வேணும்.....உடனே சொல்லுங்கோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-76995604152453202262008-12-16T23:35:00.000+01:002008-12-16T23:35:00.000+01:00கதை நல்லாப் போகுது, சோகமான முடிவா இருக்குமோ?கதை நல்லாப் போகுது, சோகமான முடிவா இருக்குமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-11428760267641928502008-12-17T00:27:00.000+01:002008-12-17T00:27:00.000+01:00கமல் நல்ல செய்திக்கு நன்றி.ஒரு மாதிரி முடிச்.... ச...கமல் நல்ல செய்திக்கு நன்றி.
ஒரு மாதிரி முடிச்.... சாச்சா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-56643195827620085832008-12-17T00:32:00.000+01:002008-12-17T00:32:00.000+01:00கமல்,காதலுக்கு மொழி வேண்டாம்.சமைச்சுக் குடுக்க என்...கமல்,காதலுக்கு மொழி வேண்டாம்.
சமைச்சுக் குடுக்க என்ன பிடிக்கும்,
எத்தனை மணிக்கு வருவிங்க வீட்டுக்கு எண்டு கேக்க மொழி வேணுமோ இல்லையோ!பரிதாபம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-36926453647865544242008-12-17T00:34:00.000+01:002008-12-17T00:34:00.000+01:00முனியப்பன் இன்னும் கொஞ்சக் கதைதான்.பார்த்துக் கொண்...முனியப்பன் இன்னும் கொஞ்சக் கதைதான்.பார்த்துக் கொண்டே......யிருங்க.

முனியப்பன் தமிழ்ல எழுதுங்க.
அழகாயிருக்குமே.ஏன் கஸ்டம்ன்னா விடுங்க.இதுவே போதும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-10240949456608332372008-12-17T01:01:00.000+01:002008-12-17T01:01:00.000+01:00கமல் இஞ்ச பாருங்கோ,என்ன அப்புக்குட்டி தாத்தாவுக்கு...கமல் இஞ்ச பாருங்கோ,என்ன அப்புக்குட்டி தாத்தாவுக்கு லண்டு,
லண்டிக்கு விளக்கம் வேணுமாம்.
எங்கயாச்சும் சொல்லி ஒரு அகராதி பதிப்பிச்சுக் குடுங்கோ தயவு செய்து.

எங்கட வருங்காலப் பிள்ளையள் கொஞ்சக்காலத்தில மொழியைத்தான் மறந்துபோகுங்கள்.பிறகு தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்கிற வேர்களையும் மறந்துபோயிடுங்கள்.
பேர்களிலயாவது கண்டுபிடிக்கலாம் எண்டா அதுவும் இனி அவ்வளவுதான்.
லண்டு,பேஸி(Bern ல பிறந்த பிள்ளையாம்.அதுதான் பேஸி)எண்ட பெயரோட இருக்கிற ஒருத்தர் எந்த நாட்டுக்காரராய் இருப்பார்.
குழப்பம்தான்.அப்புக்குட்டி தாத்தா பேஸி OK தானே.நல்ல பெயர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55029917949195318842008-12-17T01:16:00.000+01:002008-12-17T01:16:00.000+01:00கபீஷ்,பொறுமையா கவனமா தொடர்ந்தும் கதையைப் படிக்கவேண...கபீஷ்,பொறுமையா கவனமா தொடர்ந்தும் கதையைப் படிக்கவேணும்.முடிவு...?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-78004106355703612212008-12-19T19:43:00.000+01:002008-12-19T19:43:00.000+01:00இன்றே நாலுமுறை தேடி பாத்துட்டேன் - பாகம் ௫ காக,நல்...இன்றே நாலுமுறை தேடி பாத்துட்டேன் - பாகம் ௫ காக,
நல்லா இருக்குற "கதையல்ல நிஜத்தை" இப்டியா நிறுத்தி காக்க வைப்பது ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-87853939786877914202008-12-19T23:31:00.000+01:002008-12-19T23:31:00.000+01:00இரவீ,காத்திருங்க கொஞ்சம்.உங்க சோம்பேறித்தனம் எனக்க...இரவீ,காத்திருங்க கொஞ்சம்.உங்க சோம்பேறித்தனம் எனக்கும் தொத்திக்கிச்சோ!கிறிஸ்மஸ் நேரமாதலால் கொஞ்சம் வேலைகள் அதிகம்.அதுதான்.இடையில் சில சமயம் வேறு ஏதாவது பதிவும் வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-84133757767840982782008-12-20T10:21:00.000+01:002008-12-20T10:21:00.000+01:00வேறு என்ன செய்ய !!!காத்திருக்கோம்... காத்திருக்கோம...வேறு என்ன செய்ய !!!
காத்திருக்கோம்... காத்திருக்கோம்... காத்திருக்கோம்...
சரியா...Anonymousnoreply@blogger.com