tag:blogger.com,1999:blog-2604575644687772633.post7169844230904912906..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: நிமிடத்திற்கு எத்தனை கொலை ?100 !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger117125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-29160733373912286142009-03-25T09:14:00.000+01:002009-03-25T09:14:00.000+01:00ஒரு நிமிஷத்தில உலகத்தில என்ன என்னெல்லாம் நடக்கலாம்...ஒரு நிமிஷத்தில உலகத்தில என்ன என்னெல்லாம் நடக்கலாம்ன்னு யாருமே சரியா தரல.இரவீதான் முயற்சி பண்ணி இருந்தார்.ஆதவா பொறுப்பா ஒரு பதில் சொல்லியிருந்தார்.

மேவி சொல்லவே வேணாம் கும்மியோ கும்மி.அவர் என்னமோ நல்லகுஷியான மூட் ல இருந்திருப்பார் போல.தனியா இருந்து அப்பிடி ஒரு கும்மி.

கடைசில இராகவனும் வந்து தன்னால முடிஞ்சதை சொல்லிட்டுப் போயிருக்கார்.அதனால் எல்லாருக்கும் நன்றிதான் சொல்றேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24689226829854306152009-03-24T21:31:00.002+01:002009-03-24T21:31:00.002+01:00மீ த 125மீ த 125இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-25640655870557726752009-03-24T21:31:00.001+01:002009-03-24T21:31:00.001+01:00124124இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-68000664318007741462009-03-24T21:31:00.000+01:002009-03-24T21:31:00.000+01:00// இவைகள் 20.08.1966 ம் ஆண்டின் ஒரு கணிப்பீடு.உங்க...// இவைகள் 20.08.1966 ம் ஆண்டின் ஒரு கணிப்பீடு.உங்கள் கணிப்பீடுகளைப் பதிவில் தரப்போகிறேன். //

இதுக்கு ஒரு பதிவுங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-8803851504461934992009-03-24T21:30:00.001+01:002009-03-24T21:30:00.001+01:00// 9)ஒரு நிமிஷத்திற்கு 68 கார்கள் உற்பத்தி செய்யப்...//
9)ஒரு நிமிஷத்திற்கு 68 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. //

இப்போ இது 680 ஆகி இருக்குமுங்கஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-5524928418015082072009-03-24T21:30:00.000+01:002009-03-24T21:30:00.000+01:00// 8)ஒரு நிமிஷத்திற்கு 4,600 செருப்புக்கள் தைக்கப்...// 8)ஒரு நிமிஷத்திற்கு 4,600 செருப்புக்கள் தைக்கப்படுகின்றன. //

இருக்கலாமுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-42124769765657594862009-03-24T21:29:00.001+01:002009-03-24T21:29:00.001+01:00// 7)ஒரு நிமிஷத்திற்கு 6,38,000 பேர் மது அருந்துகி...// 7)ஒரு நிமிஷத்திற்கு 6,38,000 பேர் மது அருந்துகின்றனர். //

அதில் எத்துனைப் பேர் தள்ளாடுவாங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-77280572102321566972009-03-24T21:29:00.000+01:002009-03-24T21:29:00.000+01:00// 6)ஒரு நிமிஷத்திற்கு 60 இலட்சம் சிகரெட்டுக்கள் ப...// 6)ஒரு நிமிஷத்திற்கு 60 இலட்சம் சிகரெட்டுக்கள் பிடிக்கப்படுகின்றன.//

இதனால் பாதிக்கப் படுபவர்கள் எத்துனைப் பேருங்கஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-72429871908787607002009-03-24T21:28:00.001+01:002009-03-24T21:28:00.001+01:00// 4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.5...// 4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.

5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன. //

ஆஹா.. இதெல்லாம் வேற கணக்கெடுத்து வச்சுருக்காங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-36840023630320205992009-03-24T21:28:00.000+01:002009-03-24T21:28:00.000+01:00// 3)ஒரு நிமிஷத்திற்கு 100 பேர் இறக்கின்றனர்.114 ப...// 3)ஒரு நிமிஷத்திற்கு 100 பேர் இறக்கின்றனர்.114 பேர் பிறக்கின்றனர்.//

அடேங்கப்பா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40614007412758053482009-03-24T21:27:00.000+01:002009-03-24T21:27:00.000+01:00// 2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற...// 2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற்றுகிறது.//

இருந்தாலும் மேவீ பின்னூட்டம் போடுகின்ற வேகம் இதைவிட அதிகம்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-39900109783948150992009-03-24T21:26:00.001+01:002009-03-24T21:26:00.001+01:00// 2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற...// 2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற்றுகிறது. //

ஆமாங்க சூப்பர் வேகம்தான்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-21589652253498964132009-03-24T21:26:00.000+01:002009-03-24T21:26:00.000+01:00// 1)ஒரு நிமிஷத்திற்கு வானத்தில் இருந்து 6,000 விண...// 1)ஒரு நிமிஷத்திற்கு வானத்தில் இருந்து 6,000 விண்கற்கள் விழுகின்றன.//

1 நிமிஷத்திற்கு = 6,000 விண்கற்கள்
1 மணி நேரத்திற்கு = 360,000 விண்கற்கள்.
1 நாளைக்கு = 8,640,000 விண்கற்கள்
20.08.1966 - 24.03.2009 = 15,557 நாட்கள் = 134,412,480,000 விண்கற்கள் இதுவரை விழுந்துள்ளது..

அம்மாடியோவ்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-16340852107691275722009-03-24T21:18:00.000+01:002009-03-24T21:18:00.000+01:00// நான் படித்துவிட்டு இன்றைய சிந்தனையில் யோசித்துப...// நான் படித்துவிட்டு இன்றைய சிந்தனையில் யோசித்துப் பார்த்தேன். //

ஓ ரொம்ப சிந்தனைப் பண்ணாதீங்க... மண்டை காஞ்சுடும்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24436669296237597632009-03-24T21:16:00.000+01:002009-03-24T21:16:00.000+01:00// அடிக்கடி நாங்கள் பயன்படுத்தும் ஓர் வார்த்தை. //...// அடிக்கடி நாங்கள் பயன்படுத்தும் ஓர் வார்த்தை. //

இங்கு அடிக்கடி தங்ஸ் உபயோகிக்கும் வார்த்தை..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-32946573354181044212009-03-24T21:14:00.000+01:002009-03-24T21:14:00.000+01:00// "ஒரு நிமுஷம்தானே.கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்க...// "ஒரு நிமுஷம்தானே.கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களோ.குடியா முழுகப் போகுதுன்னு" //

அதானே.. ஒரு நிமிஷம் தானே.. அதுக்குள்ள ஒரு கல்ப் அடிக்க முடியாது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-58942166835529954692009-03-24T10:03:00.000+01:002009-03-24T10:03:00.000+01:00'நிமிடத்திற்கு எத்தனை கொலை ?100 ! ஹேமா' 'நல்...'நிமிடத்திற்கு எத்தனை கொலை ?100 ! ஹேமா'

'நல்ல பதிவு ஹேமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-48924362568415871942009-03-24T00:24:00.000+01:002009-03-24T00:24:00.000+01:00"கமல் said... இந்தப் பதிவைப் படிப்போம் என்று வந்தா..."கமல் said...
இந்தப் பதிவைப் படிப்போம் என்று வந்தால் நிறைய நாட்களாக ஏமாற்றி விட்டீர்கள்??"

repeat.........மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71798767659283762542009-03-24T00:23:00.000+01:002009-03-24T00:23:00.000+01:00@ ஆதவா :சரிங்க......நீங்க சொன்னதிற்க்காக இனிமேல் இ...@ ஆதவா :

சரிங்க......
நீங்க சொன்னதிற்க்காக இனிமேல் இந்த ப்ளோக் ல கும்மி, கொசு,ஈ போன்ற எதையும் அடிக்க மாட்டேன்......

அனா நீங்க "கும்மி அடிக்க பல பதிவுகள் உண்டு!! "
யாரும் கும்மி அடிக்க பதிவு எழுவது இல்லைங்க .......
என்னை மாதிரி வெட்டியா இருக்கிற ஆளுங்க தான் எல்லா பதிவுகளையும் போய் கும்மி அடிக்கிறோம் .......
ஆதனால் எல்லா ப்ளோக்வும் நல்ல விஷயத்தை சொல்லுற பதிவுகளை கொண்டது தான் ........

நேத்து சும்மா ஒரு விளையாட்டாய் பண்ணினது உங்களுக்கு மன வருத்தம் தந்து இருந்தா அதற்க்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்ளகிறேன் .....

என்ன கும்மி அடிக்க வேற ப்ளோக் தேட வேண்டும் ........மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-65039721150084049492009-03-23T23:59:00.000+01:002009-03-23T23:59:00.000+01:00"ஆதவா said... மேவீ அவர்களே, தயவு செய்து, வெறும் எண..."ஆதவா said...

மேவீ அவர்களே, தயவு செய்து, வெறும் எண்களை மட்டும் கொடுத்து மேற்கொண்டு படிக்க வருபவர்களை சலிப்புறச் செய்யாதீர்கள்... கும்மி அடிக்க பல பதிவுகள் உண்டு!! இது தகவல் பதிவு.... (தயவு செய்து!!!)

[பகிர்தலுக்கு நன்றி சகோதரி]"

appadiya.....
sari...மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-74091863693271255282009-03-23T19:06:00.000+01:002009-03-23T19:06:00.000+01:00An useful post witrh info.seeing the headlines i t...An useful post witrh info.seeing the headlines i thought u've posted abt eezham.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-80956000357702286132009-03-23T18:52:00.000+01:002009-03-23T18:52:00.000+01:00இந்தப் பதிவைப் படிப்போம் என்று வந்தால் நிறைய நாட்க...இந்தப் பதிவைப் படிப்போம் என்று வந்தால் நிறைய நாட்களாக ஏமாற்றி விட்டீர்கள்??

இப்போது தான் பதிவு வெளியே வந்துள்ளது....

இப்படியும் அதிசயங்களா??

தொடருங்கோ....தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-19591597413493243532009-03-23T18:50:00.000+01:002009-03-23T18:50:00.000+01:00//ஆதவா said... என்னைப் பொறுத்தவரையில் ஒருநிமிஷத...//ஆதவா said...

என்னைப் பொறுத்தவரையில் ஒருநிமிஷத்தில், ஒரு நிமிஷம் கழிகிறது அவ்வளவே... //

அருமையா சொன்னீங்க ஆதவன்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-82167621708965594432009-03-23T18:47:00.000+01:002009-03-23T18:47:00.000+01:00ஏன் இப்படி திடீர்னு விஜயகாந்தா மாறுனீங்க?1)ஒரு நிம...ஏன் இப்படி திடீர்னு விஜயகாந்தா மாறுனீங்க?

1)ஒரு நிமிஷத்திற்கு 130 பேர் காதலிக்கின்றனர்.

2)ஒரு நிமிஷத்தில் 10020 பூக்கள் பூக்கின்றன.

3)ஒரு நிமிஷத்திற்கு 120403 மரங்கள் தலையாட்டுகின்றன.

4)ஒரு நிமிஷத்திற்கு 394 திருவிழா நடக்கின்றது.

5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 1406 வித்யாசமான சிந்தனை பிறக்கின்றது.

6)ஒரு நிமிஷத்திற்கு 603 அதிசயம் நிகழ்த்த படுகிறது.

7)ஒரு நிமிஷத்திற்கு 4,11,50 பேர் சிரிக்கின்றனர்.

8)ஒரு நிமிஷத்திற்கு 1,309 பேர் கலாய்க்க படுகின்றனர்.

9)ஒரு நிமிஷத்திற்கு என்னால் மேலே உள்ள அத்தனை பொய்யும் சொல்லமுடிகிறது.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-48290552253339901952009-03-23T18:16:00.000+01:002009-03-23T18:16:00.000+01:00என்னைப் பொறுத்தவரையில் ஒருநிமிஷத்தில், ஒரு நிமிஷம்...என்னைப் பொறுத்தவரையில் ஒருநிமிஷத்தில், ஒரு நிமிஷம் கழிகிறது அவ்வளவே... புள்ளிவிபரங்கள் எல்லாவற்றையும் அடக்கும் நிமிஷத்திற்குள் வேறேதும் சொல்ல முடியுமா என்ன...

மேவீ அவர்களே, தயவு செய்து, வெறும் எண்களை மட்டும் கொடுத்து மேற்கொண்டு படிக்க வருபவர்களை சலிப்புறச் செய்யாதீர்கள்... கும்மி அடிக்க பல பதிவுகள் உண்டு!! இது தகவல் பதிவு.... (தயவு செய்து!!!)

[பகிர்தலுக்கு நன்றி சகோதரி]ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com