tag:blogger.com,1999:blog-2604575644687772633.post8215761697716165650..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: சுவிஸ்...ல் இன்றைய குளிரும் அழகும்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-51737628824063520322011-01-08T21:22:22.672+01:002011-01-08T21:22:22.672+01:00very nice pics hema.very nice pics hema.yarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24727874651023482782011-01-08T21:05:01.566+01:002011-01-08T21:05:01.566+01:00அழகான படங்கள். இம்முறை ஐரோப்பாவை அடித்துப்போட்டி...அழகான படங்கள். இம்முறை ஐரோப்பாவை அடித்துப்போட்டிருக்கிறது குளிர்.சாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-81877972164073026632011-01-07T23:56:21.878+01:002011-01-07T23:56:21.878+01:00இர்ஷாத்...சின்ன வயசில படிக்கிறப்போ பனிமலை பனிமழைன்...இர்ஷாத்...சின்ன வயசில படிக்கிறப்போ பனிமலை பனிமழைன்னு படிச்சிருக்கோம்.
இப்போ அனுபவிக்கிறோம்.
அழகும் சுகமும்தான் !

டி.வி.ஆர் ஐயா...நன்றி ரசனைக்கு !

வேந்தன்...வாங்கோ வாங்கோ.இந்த வருஷம் இலண்டன்காரர் எல்லாரும் வழுக்கி விழுந்திச்சினமாமே.
அதுசரி எங்க புல்லட் !

நிலா...நல்லாப் படியுங்க.
நான் தேடி 2 தரம் மெயில்கூட அனுப்பியிருந்தேன்.
சுகமா இருந்தா சந்தோஷம் !

அரசு...அப்பிடியே ஒருமுறை விடுமுறை எடுத்து வந்திட்டுப்போனா குளிர்ல நனைஞ்சிட்டுப் போகலாமே !

சிபி...வாங்க...குளிர்ல இறுகிப்போச்சோ...கவனிக்கிறேன் !

சாய்...குளிர் அதோட ஐயப்ப விரதம்.எப்பிடித்தான் சமாளிக்கிறீங்க உங்க பையன்களோட !

ஜெயா...ஜேர்மன்லயும் சாதாரணத்தைவிட கூடின பனிமழையாம்.ஜாலிதான் !

லெமூரியன்...வாங்க வாங்க.தேடிப் பிடிக்கவேண்டியிருக்கு உங்களை.நானும் நல்ல சுகமே !

டாக்டர்...வாங்க.என்ன குளிர் வந்தா என்ன.வருத்தம் வந்தா மருந்து தருவீங்கதானே !

பாரத்...படமே குளிர்துன்னா யாராச்சும் உங்களை இழுத்திட்டு வந்து இங்க விடணுமே !

சிவகுமாரன்...உங்களுக்கும் 2011 இனிமையாகவே பிறந்திருக்கும்.
வாழ்த்துகள் !

ஹுஸைனம்மா...ரொம்ப நாளாக் காணோமே உங்களை.குளிர்தான் கொண்டு வந்து விட்டிருக்கோ !

ஜீ...அடிக்கடி வாங்க.கவிதைகள் ரசிக்கமாட்டீங்களோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-47062121223092568092011-01-07T23:32:56.517+01:002011-01-07T23:32:56.517+01:00சாரல்...சரியா சொன்னீங்க.ஆனாலும் சமாளிக்கிறோம்ல குள...சாரல்...சரியா சொன்னீங்க.ஆனாலும் சமாளிக்கிறோம்ல குளிரை !

அஷோக்...பனியழகா...
படங்கள அழகா !

வேலு...நன்றி ரசித்தமைக்கு !

நிலாமதி....நன்றி அக்கா.இந்த வருஷம் கனடால குளிர் குறைவாக்கும் !

அருள் சேனாபதி...நன்றி !

மேவீ...இந்தக் குளிர்லயும் நான் நல்ல சுகம்.நீங்கதான் பிஸியாயிட்டீங்கபோல.
ஆளையே காணோம் !

ஸ்ரீராம்...குப்பை போட ஆளுமில்ல.
மரங்களில இலையுமில்ல.
அதான் தெருவில குப்பையில்ல !

நண்டண்ணா...குளிர்ல கொஞ்சம் பேசிட்டீங்க !

ஜோதிஜி...குளிர்ல எங்க கவிதை வருது.உங்களை நிறையத் திட்டணும்.இப்ப வேணாம் !

உண்மைத்தமிழன்...வாங்க வாங்க.பெரியவங்க என் பக்கம் வந்திருக்கீங்க.அதிசயம்தான்.
ஆனாலும் உங்க கிண்டலை ரசிச்சேன் !

ஜெரி...ஓ...ஐஸ் !

ராஜவம்சம்...குளிர்தானே இப்பல்லாம் பிடிக்குது.ஊருக்குப் போனா வெயில் தாங்கலயே !

ரதி...என்ன...பாட்டு வேறயா.ஆளைப் பாருங்க.நாங்க இதைவிடக் குளிரெல்லாம் கண்டிருக்கோம்ல.ரவி சொன்னாரேன்னுதான் இந்த வருஷம் படங்கள் எடுத்துப் பதிவாக்கினேன்.
அவருக்குத்தான் இந்தப் பாட்டு பரிசு !

அம்பிகா...ரொம்பக் குளிர்ன்னா...போர்த்த இறகு மெத்தை அனுப்பிவிடவா !

ஸ்டார்ஜன்...இப்பல்லாம் குளிர் பழகிப்போச்சு.வெளில நடைபாதைல மட்டும்தான் குளிர் பயம்.
வாகனங்களிலோ வீடுகளிலோ சூடேற்றிகளோடுதானே இருக்கிறோம் !

அக்பர்...செய்திகளில் பார்க்கிறேன்.இந்தியாவில் இலங்கையிலும் கூட மழையும் குளிரும் கூடுதலாக இருப்பதாக இருக்கிறது.நாம் அனுபவிப்பதை நீங்களும் கொஞ்சம் அனுபவிக்கன்னு கடவுள் தந்திருப்பாரோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-74256476375731026132011-01-06T07:03:44.132+01:002011-01-06T07:03:44.132+01:00Nice! :-)Nice! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38035338904351434382011-01-05T15:15:27.337+01:002011-01-05T15:15:27.337+01:00அழகு; ஆனால் பார்க்க அழகாயிருப்பதெல்லாமும் அனுபவிக்...அழகு; ஆனால் பார்க்க அழகாயிருப்பதெல்லாமும் அனுபவிக்கவும் அழகாயிருப்பதில்லை, இல்லையா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-19602191139050516782011-01-02T19:19:51.908+01:002011-01-02T19:19:51.908+01:00இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண...இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-53886930373601355682011-01-02T15:58:04.374+01:002011-01-02T15:58:04.374+01:00படங்களை பார்க்க பார்க்கவே குளிர்கிறது.படங்களை பார்க்க பார்க்கவே குளிர்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-69553270502116323832011-01-02T15:57:08.901+01:002011-01-02T15:57:08.901+01:00நேசம்மிக்க ஹேமா அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் ...நேசம்மிக்க ஹேமா அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-59764298552402253712011-01-01T08:24:24.938+01:002011-01-01T08:24:24.938+01:00கொழும்பு, நுவரெலியா குளிர்களையே தாங்க முடியாத எங்...கொழும்பு, நுவரெலியா குளிர்களையே தாங்க முடியாத எங்களுக்கு புகைப்படங்களைப் பார்த்தாலே போர்வையைத் தேடி ஓட வேண்டும் போலிருக்கிறது.
அருமையான புகைப்படங்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38560275696743308652011-01-01T07:03:00.703+01:002011-01-01T07:03:00.703+01:00வணக்கம் ஹேமா....
நிறைய வேலைப் பளு....அதனால வலைப் ப...வணக்கம் ஹேமா....
நிறைய வேலைப் பளு....அதனால வலைப் பக்கம் வரமுடியல...வருஷ கடைசினால இந்த பளு...
புது வருட வாழ்த்துக்கள்....
கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கீங்களா?? :) :)
சுகமாக இருபீங்கனு நம்பறேன்....

மின்னஞ்சல் முகவரி குடுங்க ஹேமா....லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-57740332066072260692010-12-30T11:40:51.422+01:002010-12-30T11:40:51.422+01:00படங்கள் அழகு. ஆனால் குளிர் போதும் போதும் என்றாகி வ...படங்கள் அழகு. ஆனால் குளிர் போதும் போதும் என்றாகி விட்டது தானே ஹேமா......ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-13395018216894318882010-12-30T00:10:17.293+01:002010-12-30T00:10:17.293+01:00நான் மார்ச் மாதம் (2003 வருடம்) உங்கள் நாட்டுக்கு ...நான் மார்ச் மாதம் (2003 வருடம்) உங்கள் நாட்டுக்கு வந்தபோதே ஸ்க்யிங் பகுதிகளில் ஒரே பனிப்பொழிவு - இப்போது சொல்லவே வேண்டாம். நான் Jungfroe, Mount Titlis, Lucerne ரிவர், Interlaken எல்லாம் சுற்றினேன்.

எங்கள் ஊரில் பொழிந்த பனி இப்போது கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்து இருக்கின்றது. காரில் இன்று சென்று எல்லாவற்றையும் வாங்கி வந்து விட்டேன்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-44257173936322183142010-12-29T02:10:36.683+01:002010-12-29T02:10:36.683+01:00aahaa ஆஹா அருமை ,படங்களும் பகிர்வும்.
அப்புறம் கம...aahaa ஆஹா அருமை ,படங்களும் பகிர்வும்.

அப்புறம் கமெண்ட் ஓவர் லேப் ஆகுது என்னன்னு பாருங்க..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-29531108431731515492010-12-29T01:01:45.444+01:002010-12-29T01:01:45.444+01:00எலும்பை உறையவும் வைக்கிறது...
கொஞ்சம் ஏங்கவும் வைக...எலும்பை உறையவும் வைக்கிறது...
கொஞ்சம் ஏங்கவும் வைக்கிறது.
படங்கள் மிக அழகு.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66982956895384584302010-12-29T00:33:07.674+01:002010-12-29T00:33:07.674+01:00அருமையான படங்கள்....
எங்கள் ஊரில் இப்போதைக்கு பனிப...அருமையான படங்கள்....
எங்கள் ஊரில் இப்போதைக்கு பனிப்பொழிவி இல்லை...
ஆங்.. ஹேமா.. மறந்துட்டேனே... நான் இப்போது இருப்பது ஸ்பெயினில்... பி. எச். டி படிக்க பறந்து வந்துவிட்டேன்... வந்து எட்டு மாதங்கள் ஆகின்றனnilahttps://www.blogger.com/profile/05535080773675996625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-8816316842487213902010-12-28T22:48:31.582+01:002010-12-28T22:48:31.582+01:00படங்கள் அருமை...
இங்கு (லண்டனில்) கடந்த வாரம் கடும...படங்கள் அருமை...
இங்கு (லண்டனில்) கடந்த வாரம் கடும் snow... :(
இன்று பெய்த மழையில் கரைந்து போயிட்டு :)வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-646461135900202062010-12-28T21:54:44.262+01:002010-12-28T21:54:44.262+01:00குளிர், கால் கட்டை விரல்களைச் சுடுகிறது :).
படங்க...குளிர், கால் கட்டை விரல்களைச் சுடுகிறது :).

படங்கள் அருமை!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-13770316241782014892010-12-28T21:49:17.731+01:002010-12-28T21:49:17.731+01:00Nice picturesNice picturesT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-20232617230952440952010-12-28T20:54:58.140+01:002010-12-28T20:54:58.140+01:00Very Good Sharing Hema..Wow What a Place...Very Good Sharing Hema..Wow What a Place...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-74145150727757122282010-12-28T20:27:03.925+01:002010-12-28T20:27:03.925+01:00அருமையான படங்கள்.
இங்கும் கடுங்குளிர். பனித்துளி...அருமையான படங்கள்.

இங்கும் கடுங்குளிர். பனித்துளிகளைத்தான் காணோம் :)சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-54515559175116824722010-12-28T20:12:47.743+01:002010-12-28T20:12:47.743+01:00பயங்கரமான குளிரா இருக்கே.. ரொம்ப கஷ்டம்தான் ஹேமா.....பயங்கரமான குளிரா இருக்கே.. ரொம்ப கஷ்டம்தான் ஹேமா..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-82785896554586489402010-12-28T20:05:56.190+01:002010-12-28T20:05:56.190+01:00ரொம்ப குளிருது ஹேமா!!!ரொம்ப குளிருது ஹேமா!!!அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-17137603188373317082010-12-28T19:53:08.024+01:002010-12-28T19:53:08.024+01:00ஹய்...ஹைரா, ஹைரா... ஹைரோப்பா!!!! :)))
ம்ம்ம்.... ...ஹய்...ஹைரா, ஹைரா... ஹைரோப்பா!!!! :)))

ம்ம்ம்.... இவ்வளவு நாளும் கனடாவில நாங்கள் எஸ்கிமோக்களா இருந்தனாங்கள். எங்கட நிலைமை ஒருத்தருக்கும் புரியேல்ல. நாங்கள் "Subzero" குளிரில விறைச்சது எப்படி என்று இப்போ ஐரோப்பா புரிஞ்சிருக்கும்.

Once again.... ஹைரா, ஹைரா... ஹைரோப்பா!!!! :)))

ரொம்ப வெறுப்பேத்துறனோ, ஹேமா!Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-24783440294823354142010-12-28T19:20:27.623+01:002010-12-28T19:20:27.623+01:00பார்க்க ரொம்ப அழகா ரம்மியமா இருக்கு
அனுபவிச்சாதான்...பார்க்க ரொம்ப அழகா ரம்மியமா இருக்கு
அனுபவிச்சாதான் தெரியும் கஸ்டம்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com