tag:blogger.com,1999:blog-2604575644687772633.post8968516190483800709..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: மொழியும் நிர்வாகமும்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-77090370159117901162009-08-24T12:15:42.577+02:002009-08-24T12:15:42.577+02:00//தமிழ்ப்பறவை ...
நல்ல பகிர்வு ஹேமா...
மொழி புரிய...//தமிழ்ப்பறவை ...
நல்ல பகிர்வு ஹேமா...
மொழி புரியாமல் இங்கு நிர்வாகத்தில் கஷ்டப்படுகையில் எனக்குப் புரிகிறது...//

அண்ணா,மொழிச் சிக்கலில் அகப்பட்டு இருக்கும் எங்களுக்குத்தான் தெரியும் இந்த வேதனை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-53187925151145100392009-08-22T22:18:57.888+02:002009-08-22T22:18:57.888+02:00நல்ல பகிர்வு ஹேமா...
மொழி புரியாமல் இங்கு நிர்வாகத...நல்ல பகிர்வு ஹேமா...
மொழி புரியாமல் இங்கு நிர்வாகத்தில் கஷ்டப்படுகையில் எனக்குப் புரிகிறது... :-(thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-27004534741441790782009-08-01T22:56:51.953+02:002009-08-01T22:56:51.953+02:00//சத்ரியன்...
உண்மைதான் ஹேமா. மொழிதானே மனிதனின் ம...//சத்ரியன்...
உண்மைதான் ஹேமா. மொழிதானே மனிதனின் முகவரி.?//

அந்த மொழியையும் அதைப் பேசும் மக்களையும் அழிக்க என்றுதானே இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.

//அவ்வளவு பழைய வார இதழ்களையெல்லாம் எங்கு தேடிப் பி(ப)டிக்கிறீர்கள். ஒருவேளை 1967 ல் படித்ததென்றால் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது உங்களால்? ...அம்மாடி!!!//

அச்சோ....கடவுளே!
நீங்க வேற,படித்ததை ஞாபகம் வைத்திருக்கிறேனா!ம்ம்ம்...!

பழைய தமிழ் அகராதியில் பதிவாகியிருக்கு இந்தக் குறிப்பு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-78569347912201768432009-08-01T22:51:00.429+02:002009-08-01T22:51:00.429+02:00நன்றி நேசன்.
நன்றி ஞானசேகரன்.
இப்படியான பதிவுகள் ...நன்றி நேசன்.
நன்றி ஞானசேகரன்.

இப்படியான பதிவுகள் எழுதப்
பயமாக இருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-90829045259833654512009-08-01T22:49:29.876+02:002009-08-01T22:49:29.876+02:00//venmani said...
கற்பனை என்று வமர்சனம்! செய்துவி...//venmani said...
கற்பனை என்று வமர்சனம்! செய்துவிட்டு மொழி சார்ந்த அறிவியலுக்கு 'ஓ' போடுவது
முரண்பாடாக தெரியவில்லையா ?//

வாங்க வெண்மணி.நான் என்னமோ மனசில பட்டதையும் வாசித்ததையும் சொன்னேன்.அவ்வளவுதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-52159539823218194792009-08-01T15:31:21.790+02:002009-08-01T15:31:21.790+02:00உண்மைதான் ஹேமா. மொழிதானே மனிதனின் முகவரி.?
//பழை...உண்மைதான் ஹேமா. மொழிதானே மனிதனின் முகவரி.?

//பழைய ஆனந்தவிகடனில் (12.02.1967)வாசித்ததை இங்கு இணைக்க விரும்பினேன். //

... அவ்வளவு பழைய வார இதழ்களையெல்லாம் எங்கு தேடிப் பி(ப)டிக்கிறீர்கள். ஒருவேளை 1967 ல் படித்ததென்றால் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது உங்களால்? ...அம்மாடி!!!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-69527460665010689602009-08-01T06:37:25.863+02:002009-08-01T06:37:25.863+02:00ஓஒ.... நல்ல ஒரு பகிர்வு ஹேமா மிக்க நன்றிஓஒ.... நல்ல ஒரு பகிர்வு ஹேமா மிக்க நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38435252187683546242009-07-31T14:46:52.767+02:002009-07-31T14:46:52.767+02:00நல்ல பதிவு
ஆக்கப் பூர்வமான சிந்தனை இன்றைய சூழலில்...நல்ல பதிவு
ஆக்கப் பூர்வமான சிந்தனை இன்றைய சூழலில் தேவையானதும் கூட
(தட்டச்சு பிழைகளை சரி பாருங்கள்)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-25397595835325399142009-07-31T14:32:38.300+02:002009-07-31T14:32:38.300+02:00கற்பனை என்று வமர்சனம்! செய்துவிட்டு மொழி சார்ந்த அ...கற்பனை என்று வமர்சனம்! செய்துவிட்டு மொழி சார்ந்த அறிவியலுக்கு 'ஓ' போடுவது முரண்பாடாக தெரியவில்லையா ?venmanihttps://www.blogger.com/profile/08288648068521278969noreply@blogger.com