tag:blogger.com,1999:blog-2604575644687772633.post9092814618185860904..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: மிருகங்களுக்கும் சர்க்கரை நோய்.ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-47174884723763044602009-10-24T04:30:16.755+02:002009-10-24T04:30:16.755+02:00நல்ல பகிர்வு ஹேமா.... நன்றியும் கூடநல்ல பகிர்வு ஹேமா.... நன்றியும் கூடஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-18792461852014723352009-10-23T16:56:55.392+02:002009-10-23T16:56:55.392+02:00நல்லதொரு பகிர்வு தோழி..
வாழ்த்துக்கள்.நல்லதொரு பகிர்வு தோழி..

வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-33243971719012159112009-10-21T18:06:10.704+02:002009-10-21T18:06:10.704+02:00தமிழகத்திலும் நீரிழிவு என்ற சொல் பயன்பாடு உண்டு. ப...தமிழகத்திலும் நீரிழிவு என்ற சொல் பயன்பாடு உண்டு. பொது சொல்தான் அது.
நீரிழிவு வர இன்சுலின் சுரப்பிக் குறைபாடு காரணம். அப்பா அம்மா இருவருக்கும் இருந்தால் குழந்தைகளுக்கு தொண்ணூறு சதவிகிதம் வர வாய்ப்புண்டு. யாராவது ஒருவருக்கு மட்டும் இருந்தால் ஐம்பது சதவிகித வாய்ப்பு.மாத்திரைகள், இன்சுலின் ஊசி தவிர இப்போது இன்சுலின் இன்ஹேலர் போல வந்து விட்டது. திடீரென சர்க்கரை அளவு ஒரேயடியாகக் குறைந்து மயக்கம் வரும்போது சட்'டென வாயில் போட்டுக் கொள்ள ஒரு சாக்லேட் பையில் எப்போதும் வைத்திருப்பது நலம். நார் சத்து மிகுந்த உணவு மிக நல்லது. பாகற்காய், நாவற்பழக் கொட்டை போன்றவை நல்லது. சர்க்கரை வியாதி வந்தவர்கள் கண், கிட்னி, போன்றவற்றை ஆறு மாதத்திற்கொருமுறை சோதித்துக் கொள்ள வேண்டும். காலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லேசில் ஆறாது. மன்னிக்கவும், உங்களுக்குத் தெரியாததல்ல...நானும் சொல்லிட்டேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71205319592732747042009-10-21T14:57:53.747+02:002009-10-21T14:57:53.747+02:00சர்க்கரை கசக்கிறது.சர்க்கரை கசக்கிறது.venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-42972031167298633262009-10-21T12:23:09.711+02:002009-10-21T12:23:09.711+02:00நாய் பூனைகளின் நீரிழிவு பற்றிய தகவல்களுக்கு நன்றி....நாய் பூனைகளின் நீரிழிவு பற்றிய தகவல்களுக்கு நன்றி.

சுவார்ஸமான கதையை ரசித்தேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-89520943902611220282009-10-21T11:48:57.985+02:002009-10-21T11:48:57.985+02:00ஸ்வீட் சாப்பிடுவதால் சக்கரை நோய் வராது. உடம்பில் இ...ஸ்வீட் சாப்பிடுவதால் சக்கரை நோய் வராது. உடம்பில் இன்ஸுலின் சுரப்பதில் குறைபாடு இருந்தால்தான் சக்கரை நோய் வரும்.

இப்படித்தான் எனக்கு விவரம். தவறாக இருந்தால் யாராவது சொல்லுங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-60681823207551225152009-10-21T11:45:56.668+02:002009-10-21T11:45:56.668+02:00//வால்பையன் ...
விலங்குகள் நம்மை போல் ஸ்வீட் சாப்...//வால்பையன் ...
விலங்குகள் நம்மை போல் ஸ்வீட் சாப்பிடுவதில்லையே பின்ன எப்படி சுகர்!?//

உண்மைதான் வாலு.எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்குன்னாலும் அவர்களின் உணவில் இருக்கலாமே !ஏன் சோறு சாப்பிட்டா அதிலும் இருக்கும்தானே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-71970396081624119972009-10-21T11:38:28.851+02:002009-10-21T11:38:28.851+02:00விலங்குகள் நம்மை போல் ஸ்வீட் சாப்பிடுவதில்லையே பின...விலங்குகள் நம்மை போல் ஸ்வீட் சாப்பிடுவதில்லையே பின்ன எப்படி சுகர்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-55825856825346660242009-10-21T11:28:43.826+02:002009-10-21T11:28:43.826+02:00யோகன்,எங்கள் அப்பாவுக்கும் நீரிழிவு நோய் இருக்கு.ஆ...யோகன்,எங்கள் அப்பாவுக்கும் நீரிழிவு நோய் இருக்கு.ஆனால் மருந்தோடு அளவுக்கதிகமாய் புகை பிடிப்பார்.
சொல்லி அலுத்துப்போய் விட்டிட்டு இருக்கிறோம் இப்போ.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-40589710493399342352009-10-21T11:26:49.642+02:002009-10-21T11:26:49.642+02:00உண்மை நவாஸ் எனக்கும் அதிசயமா இருந்திச்சு.ஆனால் இங்...உண்மை நவாஸ் எனக்கும் அதிசயமா இருந்திச்சு.ஆனால் இங்கே பாத்திருக்கேன் கர்ப்பத்தடை செய்திருப்பார்கள் வீட்டில் வளர்க்கும் பூனை நாய்களுக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-64067953654946352902009-10-21T11:18:32.596+02:002009-10-21T11:18:32.596+02:00எனது தந்தைக்கும் ஒரு முறை இரத்தத்தில் சக்கரை கூடிய...எனது தந்தைக்கும் ஒரு முறை இரத்தத்தில் சக்கரை கூடியிருந்தது. பின்னர் பாகற்காய் குடித்து இப்போ ஒரு 4 வருடமாக இந்த பிரச்சினை இல்லை..யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-27338094488303978012009-10-21T11:16:16.572+02:002009-10-21T11:16:16.572+02:00இதுபற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இன்று உருதிப்படுத...இதுபற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இன்று உருதிப்படுத்திவிட்டீர்கள் ஹேமா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-29277835035501694152009-10-21T11:13:28.125+02:002009-10-21T11:13:28.125+02:00வணக்கம் துளசி கோபால்.எனக்கு புதுசா இருந்திச்சு.......வணக்கம் துளசி கோபால்.எனக்கு புதுசா இருந்திச்சு....!அதான்.

உண்மைதான் எங்க வீட்ல "தம்பி"ன்னு ஒரு நாய் தன் குழந்தைப்பருவம் முதல் வயதாகும்வரை வாழ்ந்து இறந்தபோது என் அப்பா அழுத அழுகைக்கு அளவேயில்லை.

நன்றி உங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-67772697337036508342009-10-21T11:05:25.641+02:002009-10-21T11:05:25.641+02:00அதென்ன ஹேமா.....
மிருகங்களுக்கும்????? நமக்கு இர...அதென்ன ஹேமா.....

மிருகங்களுக்கும்????? நமக்கு இருக்கும் எல்லாமும் அவுங்களுக்கு உண்டு ஹார்ட் அட்டாக் உள்பட.

எங்க கோபாலகிருஷ்ணன்(கோகி என்ற ஜிகே) டயபீடிக்தான்(-:

நம்ம பூனை ஒன்னு (சிவா) ஹெச் ஐ வி பாஸிடிவ் இருந்து போயிருச்சு(-:

எங்க கப்பு லிவர் என்லார்ஜ் ஆகி இறந்துட்டான்(-:

என்னத்தைச் சொல்றது போங்க(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com