tag:blogger.com,1999:blog-2604575644687772633.post8156749734354605290..comments2023-09-26T18:08:08.370+02:00Comments on உப்புமடச் சந்தி...: ர்ர்ர்ர்ர்ர்....ரெவரி...ராஜ நேசவிருது !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-2604575644687772633.post-50830635806645493822012-02-19T06:57:17.338+01:002012-02-19T06:57:17.338+01:00விருதுகளுக்கு வாழ்த்துகள்..விருதுகளுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-47645658455129327142012-02-15T08:26:39.919+01:002012-02-15T08:26:39.919+01:00வணக்கம் ஹேமா!காலம் கடந்த வருகை.எனினும்,அருமையான வி...வணக்கம் ஹேமா!காலம் கடந்த வருகை.எனினும்,அருமையான வியாக்கியானங்களைக் கண்டு உவகை.சில சிரிக்க வைத்து,சிந்திக்கத் தூண்டின!வாழ்த்துக்கள்!!!!!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-19998247511830533042012-02-14T06:04:28.974+01:002012-02-14T06:04:28.974+01:00வாழ்த்துகள் ஹேமா! பெறுவதும் தருவதும் தான் எத்த...வாழ்த்துகள் ஹேமா! பெறுவதும் தருவதும் தான் எத்துணை இன்பமயமாய் இருக்கிறது!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-20993340144832590172012-02-14T02:07:40.529+01:002012-02-14T02:07:40.529+01:00ஹேமா தங்களின் கருத்துக்காக
http://alaiyallasunami...ஹேமா தங்களின் கருத்துக்காக
http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_13.htmlவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-30084058032096737292012-02-13T01:50:01.821+01:002012-02-13T01:50:01.821+01:00ஹேமாவின் பார்வையின் சிறப்பே இதுதான். ரொம்ப அழகா கம...ஹேமாவின் பார்வையின் சிறப்பே இதுதான். ரொம்ப அழகா கமெண்ட் கொடுத்திருக்கீங்க. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. விருது பெற்றதற்கும் அதை ஏற்றவர்களுக்கு வழங்கியதற்கும் பாராட்டுகள் ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-91646072795969553082012-02-11T16:19:44.909+01:002012-02-11T16:19:44.909+01:00கலக்கல்!கலக்கல்!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-43741804968504364122012-02-11T16:07:43.483+01:002012-02-11T16:07:43.483+01:00வணக்கம் சகோதரி நலமா ?
எனக்கு உங்கள் பிளாக்கிலேயே உ...வணக்கம் சகோதரி நலமா ?
எனக்கு உங்கள் பிளாக்கிலேயே உப்பு மட சந்தித்தான் பிடித்திருக்கிறது. ஹி ஹி என்ற அறிவு அவ்வளவும்தானோ?

உங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2063037102838442122012-02-11T15:54:07.326+01:002012-02-11T15:54:07.326+01:00அப்புறம் பதிவு செம கலக்கல்! சிரிச்சு சிரிச்சு படிச...அப்புறம் பதிவு செம கலக்கல்! சிரிச்சு சிரிச்சு படிச்சேன் ஹேமா! வாழ்த்துக்கள்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-90480519661189172522012-02-11T15:41:14.822+01:002012-02-11T15:41:14.822+01:00பலநாள் உங்கள் பதிவுக்கு வராமைக்கு ஸாரி ஹேமா! விருத...பலநாள் உங்கள் பதிவுக்கு வராமைக்கு ஸாரி ஹேமா! விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! உங்களுக்குப் பிடித்தவற்றில், தனிமையைத் தவிர மிகுதி எல்லாமும் எனக்குப் பிடிக்கும்!

மூவருக்கு விருது கொடுத்திருக்கிறீர்கள்! மிகவும் பொருத்தமானவர்கள்! உங்களிடம் இருந்து விருதுபெர்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-36920043311475716402012-02-11T15:35:44.700+01:002012-02-11T15:35:44.700+01:00வணக்கம் அக்கா,
புத்தாண்டுத் தீர்மானங்களை ரொம்பவே க...வணக்கம் அக்கா,
புத்தாண்டுத் தீர்மானங்களை ரொம்பவே காமெடியா எழுதியிருக்கீறீங்க.

பியர் போத்தலை வைச்சிட்டு பார்த்திட்டு இருக்கிறாவாம்!
அவ்வ்வ்வ்

விருதினைப் பெற்றுக் கொண்ட உங்களுக்கும்,
உங்களிடமிருந்து விருதினைப் பெறும் நண்பர்களுக்கும்
நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-6285999578296209412012-02-11T07:07:34.718+01:002012-02-11T07:07:34.718+01:00தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்க...தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-2970544221375913642012-02-11T03:02:03.982+01:002012-02-11T03:02:03.982+01:00சிரிக்க வைக்கும் கருத்துகளாக இல்லாமல் சிந்திக்க வை...சிரிக்க வைக்கும் கருத்துகளாக இல்லாமல் சிந்திக்க வைக்கும் கருத்துகளாகவும் இருக்கு.4, 5, 17, 18.....இப்படி இன்னும் சொல்லலாம். பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். உங்களிடமிருந்து பகிர்ந்து கொள்பவர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-44581213123433216322012-02-11T01:36:31.972+01:002012-02-11T01:36:31.972+01:00தீர்மானங்களும், அதற்குரிய கமெண்ட்டுகளும் ரசிக்க வை...தீர்மானங்களும், அதற்குரிய கமெண்ட்டுகளும் ரசிக்க வைத்தன. உங்களுக்கு உண்மையிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-943612475252477712012-02-10T20:16:16.482+01:002012-02-10T20:16:16.482+01:00விருதுக்கு நன்றி. நானும் கொடுக்கிறேன். அப்புறம் ஓட...விருதுக்கு நன்றி. நானும் கொடுக்கிறேன். அப்புறம் ஓட்டு போட முடியலியே?!!!.... கவனிக்கவும்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-32828375494859729702012-02-10T20:14:09.414+01:002012-02-10T20:14:09.414+01:0020 சந்தோஷங்களும் அதற்குண்டான உங்கள் கமெண்ட்களும் உ...20 சந்தோஷங்களும் அதற்குண்டான உங்கள் கமெண்ட்களும் உண்மையிலேயே நகைச்சுவையை தந்தது. ஏழு ஆசைகளும் நன்று. சிபி மாதிரி நீங்களும் எழுதிப் பார்க்கலாமே? (ஹி....ஹி).துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-28282515109729133732012-02-10T18:32:48.523+01:002012-02-10T18:32:48.523+01:00ஹேமா கருத்துரைகள் தந்து ஊக்கிவிப்பதுடன் விருதும் க...ஹேமா கருத்துரைகள் தந்து ஊக்கிவிப்பதுடன் விருதும் கொடுத்திருப்பது இன்னும் அதிகம் எழுதனும் என்ற ஆவலைத்தூண்டுது.
நன்றி விருதுக்கும் ,விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66028167267920412652012-02-10T18:30:06.844+01:002012-02-10T18:30:06.844+01:007 பிடிக்கும் என்பதில் இசைக்கு கொடுத்திருக்கும் முக...7 பிடிக்கும் என்பதில் இசைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் ரசனையைச் சொல்லுது ஹேமா.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-45066233301983118242012-02-10T18:28:44.770+01:002012-02-10T18:28:44.770+01:00சிரிக்கவும் சிரித்துக்கொண்டே சிந்திக்கவும் செய்யும...சிரிக்கவும் சிரித்துக்கொண்டே சிந்திக்கவும் செய்யும் வண்ணம் பதிவு செய்து இருக்கின்றீர்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-63467124085017681042012-02-10T17:27:10.258+01:002012-02-10T17:27:10.258+01:00சரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு அருமைங்க .
...சரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு அருமைங்க .
உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-15718278967168112342012-02-10T16:33:23.046+01:002012-02-10T16:33:23.046+01:00ஆஹா அந்த இருபது தீர்மானங்களும் நக்கல் நையாண்டி கல ...ஆஹா அந்த இருபது தீர்மானங்களும் நக்கல் நையாண்டி கல கல..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-56602258712552502672012-02-10T15:56:24.094+01:002012-02-10T15:56:24.094+01:00தகுதியானவர்களுக்கு விருது வழங்கிய உங்களுக்கும் விர...தகுதியானவர்களுக்கு விருது வழங்கிய உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! அதென்ன... கள்ளுக்கடையில எல்லாரும் சமமாயிடலாமா? அவ்வ்வ்வ்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-73341026130837104472012-02-10T15:45:59.932+01:002012-02-10T15:45:59.932+01:00தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்க...தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-37805780005395353822012-02-10T15:20:10.519+01:002012-02-10T15:20:10.519+01:00தாங்கள் விருது பெற்றமைக்கும்
அருமையான பதிவுக்கும்
...தாங்கள் விருது பெற்றமைக்கும்
அருமையான பதிவுக்கும்
விருது பெற்றவர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-66872574498610476982012-02-10T15:19:52.819+01:002012-02-10T15:19:52.819+01:00தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்க...தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

பகிர்ந்த சிந்தனைகள் இருபதும் முத்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2604575644687772633.post-38461540746687622912012-02-10T15:07:59.673+01:002012-02-10T15:07:59.673+01:00//இது ரொம்பவே சந்தோஷம்.ஆனா இவங்ககூடவும் ரொம்ப கவனம...//இது ரொம்பவே சந்தோஷம்.ஆனா இவங்ககூடவும் ரொம்ப கவனமா இருக்கணும்பா.இடக்குமுடக்கா கேள்வியெல்லாம் கேக்குறாங்க.அவங்க முன்னால நாங்கதான் பொடிப்பசங்க!//

இது ரொம்ப கஷ்டம் தான் தோழி..Anonymoushttps://www.blogger.com/profile/01179665706599568497noreply@blogger.com