அந்தந்த நாட்டின் பிரபலச் சாப்பாடுகளை அந்த நாட்டின் கொடிகளாகச் சமைத்திருக்கிறார்கள்.நீங்கள் சாப்பாட்டுப் பிரியர்களா.உங்கள் உங்கள் ரசனைகள் எப்படி ?
சுவிட்சர்லாந்
பிரான்ஸ்சுவிட்சர்லாந்
இந்தியா அவுஸ்திரேலியா
ஸ்பெயின்
இத்தாலி
லெபனான்
கொரியா
ஜப்பான்
கிறீஸ்
இந்தோனேசியா
சீனா
பிரேஸில்
வியட்நாம்
மின்னஞ்சல் மூலமாக ரவி தந்தது.நன்றி "ரவி"க்கு.
ஹேமா(சுவிஸ்)
37 comments:
நல்லாயிருக்கு...ஹேமா!!
எல்லா நாட்டுக்கும் பொதுவான ஒரு சாப்பாடு என்ன தெரியுமா?
...... ஹிஹி... வெறும் பிளேட்டுதான்!
சிங்கத்தை உணவு சமைக்க முடியாது என்பதால்தான் சிலோனைச் சேர்க்கவில்லையா?
ஸூப்பர் ஹேமா. க்ரியேடிவா மக்கள் சிந்திக்கறாங்க.
ரசித்தேன். ருசிக்க முடியாதே.
நல்ல பதிவு... கெடா வெட்டி பொங்கல் வைக்குறதுபோல நாம ஒரு கொடி ரெடி பன்னிடலாமா..??;;)))
ஆஹா ஓஹோ கவித ஜூப்பருங்கோ...
நன்றாகத்தான் சமைத்து இருக்கிறார்கள்.றைஸ் கீரை குழம்பு படம் தான் நல்லா இருக்கு... ஜேர்மனியர்கள் சாப்பாட்டை கொடியாய் சமைக்கவில்லயோ???நாங்கள் இங்கே இருந்தாலும் எங்கள் ஈழத்து உணவு தான் பிரதானமாக சமைப்போம் ஹேமா.படங்களில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த மேற்க்கத்தேய உணவுகள் எல்லாம் எங்கள் யாழ்ப்பாணத்து உணவுக்கு முன்னே சப் என்று இருக்கும்....
நல்லாயிருக்கு...ஹேமா!!
நல்லாருக்கு..!
நல்ல பகிர்வு ஹேமா.
அருமையான சமையல்...
நல்ல பகிர்வு .
ஆஹா... திங்கிற அயிட்டமா போட்டு நாக்குல எச்சில் ஊறவைக்கிறீங்களே..............
பசிக்குது அப்படியே இரண்டு பிளேட் அனுப்பிடுங்களேன்
சமையல் அருமை!!!!!!!!!!
என்ன விதமான உணவுகள் என்றும் சொல்லியிருந்தால் இன்னும் இரசித்திருக்கலாம்
:)
நல்லாயிருக்கு
ஹேமா...!
2 ப்ளேட் பார்சே...ல்
சீனா என்ன சாப்பாடு?
எனக்கு சாப்பாடு அனுப்புங்க.....
நல்லா சாப்பிட்டட்டும்
நல்லாயிருக்கு...(இது பொய்தான்...! நான் என்ன சாப்பிட்டா பார்த்தேன்..?) ஆனால் பாதி என்ன என்றே தெரியவில்லை. ரவியிடம் கேட்டு சொல்லவும்.
நல்லாருக்குங்க சகோதரி!
பிரபாகர்...
எல்லாச் சாப்பாடும் நல்லாயிருக்கு. ஆனால் எங்கடை இலங்கையின்ரை தேசிய உணவைத் தவற விட்டீனை.
அதென்ன ஒஸ்ரேலியச் சாப்பாடு? புரியேல்லை?
நாங்கள்ளா பசிக்கு சாப்டுற சாதி
நல்ல பகிர்வு நன்றி ஹேமா...
எனக்கும் பாதி என்னனு தெரியவில்லை... கேட்டு சொல்லவும்.
வித்தியாசமான முயற்சி. நன்று ஹேமா.
சாப்பாடெல்லாம் அருமையா இருக்கும்போல..
சாப்பாடெல்லாம் ஓகே.. எனக்கு ஒரு பார்சல்.
ருசிக்காம நல்லா இருக்குன்னு எப்படி சொல்றது. ஹேமா சொன்னா அப்ப நல்லாதான் இருக்கும். சூப்பர்...
படங்கள் கலக்கலா இருக்கு!
என்னதான் சொல்லுங்க நம் இந்திய நாட்டு சாப்பாடு மாதிரி ஆகுமா? அத அந்த படமே சொல்லுது பாருங்க....என்ன கலர் ஃபுல்லா இருக்கு!
நல்ல பகிர்வு. புகைப்படங்களும் வெகு அழகு.
ஹேமா,
வெறும் படம் மட்டுந்தானா? சரிதான்.
சாப்பாட்டு ராமியா நீ?
(சாப்பாட்டு ராமனுக்கு எதிர்ச்சொல் கண்டு பிடிச்சிருக்கேனாக்கும்.)
ரொம்ப புசுசா இருந்தது ஹேமா...
ஜப்பான் காரன் கஷ்டபடாம ஈசியா செய்து விட்டான் :)
ரெண்டு(ஒண்ணு பத்தாதுதானே) கை பார்க்கணும்போல இருக்கு ஹேமா.க்ளாஸ்.
ஜே...சாப்பாடுன்னு பதிவு வந்ததும் ஓடி வந்தீங்களோ !என் பதிவுக்கு முதன் முதல் வந்தத்தும் சாப்பாடு தேடித்தான்.ஞாபகமிருக்கோ !
எந்த நாட்டில வெறும் பிளேட்டைச் சாப்பிடுறங்க ஜே ?
ஓ...சிலோன் கொடில சாப்பாட்டைக் கணோம்.அது ஏனென்றால் சிங்கம் பலாக்காய்ல கறியும் சோறும் சாப்பிடும்.தமிழருக்குச் சரியான சாப்பாடு இல்லையெல்லோ.
அதுதானாக்கும் !
நன்றி அம்மிணி....எங்க மக்களுக்கு அதானே போற இடமெல்லாம் வரவேற்பு.புத்திசாலித் தமிழன் !
தமிழ்....பசியிலயா ஓடி வந்தீங்க.
மனிச்சுக்கோங்க.படம் மட்டும்தான் இங்கேன்னு போட்டிருகக்ணும் !
ஜீவன்...இந்த வாரம் முழுக்க
கடா வெட்டுறதிலேயே இருக்கீங்க.என்னாச்சு !
அஷோக்...இடம் மாறி வந்திட்டீங்க.
எத்தினை ...போயிருக்கு !
ஜெயாக்குட்டிக்கு யாழ் சாப்பாடு ஆசை வந்தாச்சு.சரி புட்டும் கணவாய்க் கறியும் சமைச்சிட்டாப் போச்சு.ஓம் ஜெயா..ஜேர்மன் படம் வேணுமெண்டே ரவி தராமல் விட்டிருப்பார் !
நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா.
நீங்கதான் கலாட்டா இல்லாத ஒருத்தர்.
வாங்க குணசீலன்.
கவிதைப் பக்கமும் வரலாமே !
வாங்க ராம்லஷ்மி அக்கா.நிறைய சந்தோஷம் உங்கள் வருகை.
ஈரோடு வழக்கறிஞர் (நண்டு) வந்திருக்கார்.கவனமா இருக்கணும்.
பாலாஜி...இதெல்லாம் பொய்ச் சாப்பாடு.எங்க சாப்படுதான் சாப்பாடு.
அடுத்த பதிவு பாருங்க உங்க பதிவை ஒட்டியெடுத்து எதிர்ப்பதிவு போடப்போறேன்.போடவா ?
வேலு...படம்தான் அழகாயிருக்கும் இந்தச் சாப்பாடெல்லாம்.நம்ம சாப்பாடுபோல
உறைப்பா புளிப்பா வராது.
தேவா...நான் சமைக்கேல்ல.
சாபிடுறது மட்டும்தான்.
ஜமால்...நீங்கதான் அக்கறையாப் பார்த்து ரசிச்சுக் கேள்வி கேட்டிருக்கீங்க.படத்தைப் பெரிசாக்கிப் பாக்கிறப்போ தெரியுதுன்னுதான் எழுதாம விட்டேன்.
புதுசா ஒரு நேசமித்ரன்.ஐயோ...ஒரு நேசன் கவிதைகளோட நாங்க படுற பாடு போதாதா !ஒண்ணில்ல ரெண்டு பிளேட் சாப்பாடா.
எடுத்துக்கோங்க.நேசன் போலக் கவிதை எழுத மாட்டேன்னு
சத்தியம் பண்ணனும்.
நடா...உங்க ரசனையே ரசனை.அது ஒருவித பழம்.பார்த்திருக்கேன்.
பெயர் தெரியாது.படத்தைப் பெரிசாக்கிப்பாருங்க.
செந்தில்...சுவிஸ் ல இருந்து கொரியர்ல சாப்பாடு வரும் வரைக்கும் தாங்குமா பசி !
நசர்....கும்மி மன்னனுக்கு என்ன ஆச்சு ?பசி வந்திடிச்சோ.அவருக்கு இந்தச் சாப்பாடெல்லாம் அத்துப்படி.அதானாக்கும் !
ஸ்ரீராம்...உண்மையாவே எந்தப் பாதியைக் கேட்டிருக்கீங்க ?என்னில் பாதியா ?அதுன்னா இங்கதான்.
பிரபா...ரசனைக்கு நன்றி.
கமல்...இப்படி ஒன்றைச் செய்தவருக்கே விளங்கியிருக்கு அங்க தமிழனுக்குச் சரியாச் சாப்பாடு இல்லையெண்டு.சோறிலயும் பிலாக்காக் கறியிலயும் எப்பிடிச் சிங்கம் கீறுறது ?
ராஜவம்சம்....சரியாச் சொன்னீங்க.
பசிக்கு சாப்டுற சாதின்னு !
ரவி....உங்களுக்குத்தான் இந்தப் பதிவின் சந்தோஷம் எல்லாமே.
பாதியா....அது இங்கதான் !
அக்பர்...நன்றி அன்புக்கு.
ஸ்டார்ஜன்...சும்மா சும்மா
படம்தான்வடிவு.சாப்பாடெல்லாம்
"சப்"பென்று இருக்கும்.
மின்மினி...இந்தியாவில இருந்துகொண்டு இந்தச்
சாப்பாட்டுக்கு ஆசைப்படலாமோ !
ஜெய்....நான் சாப்பாடு அழகா இருக்கு ரசியுங்கோன்னுதான் சொன்னேன்.நல்லாயிருக்கெண்டு சொல்லவேயில்லையே !
பிரியா....நீங்கதான் என் பக்கம்.
இந்தியச் சாப்பாடு எவ்வளவு அழகா இப்பவே சாப்பிட்வேணும்போல ஒரு உணர்வைத் தருது !
சரவணன் ....நன்றி ரசனைக்கு.
சத்ரியா....இருக்கட்டும் இருக்கட்டும்.
நான் சாப்பாடு ராமியா !சுவிஸ் வாங்க "சீஸ்" ல சாப்பாடு தந்தே சாப்பாட்டு ராமனாக்குறன் !
தமிழரசி....சாப்பாடும் புதுசாதான்.
பிரசன்னா....யப்பான்காரன் பழங்கள் நிறையச் சாப்பிட்டுத்தான் நிறைய மூளையோடயும் உடம்பையும் பத்திரமா வச்சிருக்கிறானோ !
சுந்தர்ஜி...நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.பழங்கள் கூட எங்களூர்ப் பழங்களின் ருசி வராது.அழகு மட்டும்தான் !
சுவிஸ் வாங்க "சீஸ்" ல
சாப்பாடு தந்தே சாப்பாட்டு
ராமனாக்குறன் !\\\\\\
அட கடவுளே எப்ப நடந்தது இந்த
ஏற்பாடு?
எங்கிட்டச் சொல்லவே இல்லையே!
சிங்கையில கலக்கல் போதாமா..
சுவிஸ் வேறயா?
ஹேமா ஆளு போற இடமெல்லாம்
நீ வேவு பார்க்க வேண்டும் உனக்கு
நேரம் இருக்கா?என யோசி முதல்!
கவர்சியாய் இருக்கின்றன உணவு
வகைகள் கொடியுடன்....
Post a Comment