Sunday, July 19, 2009

சுட்ட பழம்.......



கூகிள் தேடல் பொறியில் ஏதோ ஒன்றை தேடப் போய் கிடைத்த இணையதளங்கள் இவை .இசையை கேட்டு மகிழ்ந்து பின்னூட்டம் இடுங்கள்....


A R Rahman
Deva
Ilayaraja
Yuvan Shankar Raja
Karthikraja
Other Composers

17 comments:

Anonymous said...

me the first

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி ஹேமா

Admin said...

பகிர்வுக்கு நன்றி ஹேமா

கும்மாச்சி said...

நன்றி ஹேமா

sakthi said...

அது சரி

நட்புடன் ஜமால் said...

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டேயிருங்க

தமிழ் said...

நன்றி

நேசமித்ரன் said...

நன்றி ஹேமா

நேசமித்ரன்

Muniappan Pakkangal said...

Nandri Hema,suttaalum nalla vishayam.

நசரேயன் said...

"சுட்ட பழம்......." நீங்க எழுதுற கவுஜயுமா ??

ஹேமா said...

ஆனந்து,லீவு முடிஞ்சு ஓடி வந்திட்டார்.நன்றி ஆனந்த்.ஊரில எல்லாரும் சுகம்தானே.

ஞானசேகரன்,ஆசிரியர் வேலைக்குள்ளும் வந்து பின்னூட்டம் தந்ததுக்கு மிக்க நன்றி.

ஹேமா said...

சந்ருக்கும் நன்றி.

கும்மாச்சிக்கும் நன்றி.எங்கே கும்மாச்சி உங்களை ரொம்ப நாளாக் காணோம்.

சக்தி என்ன "அது சரி"?
இது ஆரோக்யமான விசயமா இல்லை சரியில்லையான்னுதானே சொல்லணும்.

ஹேமா said...

ஜமால்,பாட்டைக் கேக்கிறது சரி.இது சரியா...தப்பான்னு சொல்லலியே !


தோழி திகழ்,
நேசன் நன்றியோட விட்டிட்டாங்க.

ஹேமா said...

டாக்டர் வாங்க.சுட்டாலும் பழம் பழம்தானே.இனிமை மாறாதுதானே !

//நசரேயன் ...
"சுட்ட பழம்......." நீங்க எழுதுற கவுஜயுமா ??//

நசரேயன் ரொம்பக் கோவமா இருக்கேன்.என்னோட கவிதைகளை உங்க பாஷையில "கவுஜை"ன்னு சொன்னதுக்காக வன்மையாகக் கண்டிக்கிறேன்.நான் எழுதும் வரிகள் என் மனதில் வலித்தவைகள்-பட்டவைகளாகவே இருப்பதாகவே உணர்கிறேன்.இனி வாசிக்கும் உங்கள் மனநிலைகளைப் பொறுத்தது...!

Tamilish Team said...

Hi kuzhanthainila,

Congrats!

Your story titled 'சுட்ட பழம் ...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st July 2009 05:00:14 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/85893

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

கீழை ராஸா said...

நல்ல தொகுப்பு...

ஹேமா said...

வாங்க கீழை ராசா.நான் கொஞ்சநாள் இல்லாம போனதும் மறந்திட்டீங்க பாத்தீங்களா !சரி இப்பவாச்சும் வந்தீங்களே.நன்றி.அடிக்கடி வரணும்.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP