புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
10 comments:
விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
Ithu maarum,maaranum.
:(
MY UNICOAD WOTKE PANNALAI...
எதுவும் சொல்ல முடியவில்லை. வார்த்தைகளின்றி......
ஜமால்,விடை கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடுதான் எம் வாழ்க்கை.
நன்றி முனியப்பன்.காத்திருக்கிறோம்.
விடை...?
வாங்க முச்சந்தி முரளி.வருகைக்கு முதல் நன்றி.அடுத்த தரம் கண்டிப்பா பின்னூட்டம் போடுங்க.
கபீஷ்,பார்க்கவே வயிறு பற்றி எரிகிறதே.அதற்குள்ளேயே உழன்று திரியும் எங்கல் மக்களை நினைத்து பார்க்கவே!கடவுளே...?
ஹேமா எத்தனை நாளைக்குத் தான் இந்த அவலம் தொடரும்???
இடம் மாறும் இவர் வாழ்க்கை தடம் மாறிப் பலியாகும்! //
இன்றும் அவலச் செய்திகள் பார்த்தீர்களா கமல்.எங்கள் வாழ்வு ????????
Post a Comment