இந்தியா 2020 ல் ?
பெங்களூர்,மேம்பாலம் 2020 ல்...
கல்கத்தா 2020 ல்...
மைசூர் 2020 ல்...
மும்பை 2020 ல்...
கொச்சின் 2020 ல்...
டெல்லி 2020 ல்...(Metro rail)
போபால் 2020 ல்...
கோ..ஆ 2020 ல்...
புதிய இந்திய நகரம் (Yet to discover) 2020 ல்...
இனி...
கனவுகளை நிறுத்துங்கள் கொஞ்சம்...
உங்கள்...உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள் !
ஏன்...இந்தியாவால் 2020 ல் இப்படி ஆகமுடியாதா ?
கேட்பவள்....ஹேமா(சுவிஸ்)
27 comments:
ஏன்...இந்தியாவால் 2020 ல் இப்படி ஆகமுடியாதா ஹிஹிஹி
மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிப்பாடும்.. கன இரும்பும் நடனமாடும்....
அதிலும் இந்தியன் மனம் வைத்தால் இதைவிட.........
இந்திய வளங்களை முறையாக பயன்படுத்தினால் உலகத்திற்கே சோருபோடலாம்.. அந்த நிலை வெகுதூரம் இல்லை ஹேமா...
ஆ.ஞானசேகரன் said...
இந்திய வளங்களை முறையாக பயன்படுத்தினால் உலகத்திற்கே சோருபோடலாம்.. அந்த நிலை வெகுதூரம் இல்லை ஹேமா...//
சீ..தூ..அது சரி! மற்றைய நாட்டுப் மக்களை நச்சு வாயு மூலம் கொன்று அடுத்த நாட்டு விடுதலைப் போரை அடக்கியாள நினைக்கும் உங்களின் வளங்களை வைத்து உலகத்திற்கு மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்திற்கும் சோறு போடலாம் தான்??
வெட்கங்கெட்ட பொழைப்பு இது???
மறுபடியும் தலைப்பை மிஸ் பண்ணீட்டிங்க...
'உப்புமடச்சந்தியில்" அப்படிங்கறத எடுத்துட்டு, இந்தியா 2020 ல் அப்படின்னு கொடுத்திருக்கலாம்...
படங்கள் அழகு... ஆனால் இதெல்லாம் இந்தியாவில் இல்லையெனும்போது மனசு வலிக்குது!!
படங்கள் நல்லாயிருத்திச்சு
எல்லாமே கனவுன்னபோ கனவும் நல்லாயிருந்துச்சு... ஆனா உண்மையை பார்த்த பின் ஏக்கம் தான் நிரம்புது.
பிள்ளை உங்கை என்ன நடக்குது?? அவர் எப்பிடி இருக்கிறார்?? நீர் நல்ல சுகமே??? அப்பப்ப என்ரை பக்கத்துக்கும் வந்திட்டுப் போறது??
கவின் என்னவோ சொல்ல வந்திட்டு சொல்லாமப் போய்ட்டீங்க.போங்க...!
நல்லவரே,எங்க ரொம்ப நாளா என் வீட்டுப் பங்கள் காணவே இல்லை.எங்க ...?
//ஆ.ஞானசேகரன்...
இந்திய வளங்களை முறையாக பயன்படுத்தினால் உலகத்திற்கே சோருபோடலாம்.. அந்த நிலை வெகுதூரம் இல்லை ஹேமா...//
ஞானசேகரன்,என் மனதிலும் இப்படியான ஒரு எண்ணம் இருந்ததாலேயே இந்தப் படங்களைப் பதிவில் இட்டு கருத்துக்களைக் கேட்டேன்.
//மதவடி...சீ..தூ..அது சரி! மற்றைய நாட்டுப் மக்களை நச்சு வாயு மூலம் கொன்று அடுத்த நாட்டு விடுதலைப் போரை அடக்கியாள நினைக்கும் உங்களின் வளங்களை வைத்து உலகத்திற்கு மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்திற்கும் சோறு போடலாம் தான்??
வெட்கங்கெட்ட பொழைப்பு இது???//
மதவடி,உங்கள் மனவேதனை,நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குகிறது.
என்றாலும் தனி ஒரு மனிதனை அவர் கருத்தைக் கொச்சைப் படுத்துவது எங்களுக்கு அழகு அல்ல.அரசியல் நிலைமை ,
நினைத்து நினைத்து தடுமாறும் அரசியல்வாதிகள்தானே நீங்கள் சொல்கிற அநியாயங்களுக்குக் காரணம்.
//ஆதவா ...
மறுபடியும் தலைப்பை மிஸ் பண்ணீட்டிங்க...//
என்ன ஆதவா,திரும்பவும் மிஸ்ஸா?அட...சீ.
//ஆ.முத்துராமலிங்கம் ...
படங்கள் நல்லாயிருத்திச்சு
எல்லாமே கனவுன்னபோ கனவும் நல்லாயிருந்துச்சு... ஆனா உண்மையை பார்த்த பின் ஏக்கம் தான் நிரம்புது.//
வாங்க முத்துராமலிங்கம்.ஏன் கனவுன்னு நினைக்கிறீங்க.நடக்கச் சாத்தியம் இருக்குத்தானே.சரி...2020 ல இல்லன்னாலும் வருங்காலத்தில நிச்சயம் இப்படி ஆகலாம்.
சங்கடத்தார் வாங்கோ...வாங்கோ.
என்ன அப்பு நீங்கள் சுகமோ?நானும் இங்க எல்லாருமே நல்ல சுகம்.என்ன நேரம்தான் பிரச்சனை.ஒரு கிழமை கணணி என்ர கையில இல்ல.
வீட்டிலயும் சமையலும் சாப்பாடும் ஆக்களும் எண்டு ஒரே வேலை.
இப்போ பதிவுகள் பின்னூட்டங்கள் எல்லாம் காத்துக்கிடக்கு அப்பு வாறேன் வாறேன் கோவிக்காதேங்கோ.
அதோட ஊர் நிலைமையும் வரவர மோசம்.இங்கயும் லண்டனிலயும் இரண்டு பெடியள் உண்ணாவிரதம் எண்டு இண்டைக்கு அஞ்சாவது நாள்.என்ன அப்பு ஒண்டுக்கும் மனம் இடம் கொடுக்குதில்ல.ஏனோ உயிர் இருக்கு.நடமாடுற மாதிரி ஒரு உணர்வு.அவ்வளவுதான்.
இப்போ வெடிக்கிற குண்டுகளும்... அரசியல்வாதிகள் அடிக்கிற கும்மாளமும் நின்னா இப்பிடி எல்லாம் இந்தியாவில நடக்கலாம். இல்லன்னா கலாம் சொல்ற மாதிரி கனவை மட்டுமே கண்டு கொண்டிருக்கலாம்.
என்னத்த சொல்ல அதான் நீங்க படம் போட்டு இருக்கீங்ளே?
கருத்து சொன்னா ஒருவேளை நண்பர் ஞானசேகரனுக்கு கிடைத்த மரியாதை நமக்கும் கிடைக்கும் போல.
வாங்க எட்வின்.சரியாகச் சொன்னீர்கள்.நாடு குப்பையும் கூழமுமாய்க் கிடப்பதற்குக் காரணமே இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகளால்தான்.
வாங்கோ வாங்கோ ஆனந்து.என்கிட்ட மட்டும்தான் உங்க வாய் ஜம்பம்.
யார் என்ன சொன்னாலும் சரியான ஞாயத்தை எடுத்துச் சொல்லுங்க.சில அவசரபுத்திக் காரர்கள் ஆத்திரத்தில ஆராயாம படக்ன்னு எதையோ சொல்லிடுவாங்க.பயந்தா ஆகுமா !
hmmm
2020.....
parkalam....
ஹேமா... நண்பர்
மதவடி க்கு நானே நல்ல பதில் சொல்லதான் நினைத்தேன்.. அதற்கு முன் உங்களின் பதில் நன்றாகதான் இருக்கு... துன்பதில் உள்ளவரை மேலும் கொச்சைப் படுத்த விருப்பம் இல்லை... என்வே இதுவே போதும் தமிழர்களிடையே இது போன்ற ஒற்றுமையின்மையால்தான் நசுக்கப்பட்டு வருகின்றோம்...
இன்னும் இலங்கை தமிழர்களிடையே உள்ள ஒரு பிடிக்காத ஒன்று சாதி மத ரீதியான அடக்குமுறை...
எப்படியோ மரணவாசலில் வாடும் என் உறவுகளுக்கு என் கண்ணீர் காணிக்கை...
I differ from Mathavadi,we respect u & ur fight for freedom,but the problem is, u r not united in ur aim.You are fighting for this cause for more than 50 years but still not succeding.We all pray this should change.Nandri Hema for ur photos with expectations & your finishing.
ஒரு வளமும் இல்லாத நாடு கூட - நல்லதொரு தலைவனால் வீறு நடை போடுவதை பார்க்கும் போது... இது எல்லாமே சாத்தியம் எங்கள் திருநாட்டில் (இன்று இல்லை என்றால் - என்றாவது ஒருநாள்).
//மதவடி,உங்கள் மனவேதனை,நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குகிறது.
என்றாலும் தனி ஒரு மனிதனை அவர் கருத்தைக் கொச்சைப் படுத்துவது எங்களுக்கு அழகு அல்ல.அரசியல் நிலைமை ,
நினைத்து நினைத்து தடுமாறும் அரசியல்வாதிகள்தானே நீங்கள் சொல்கிற அநியாயங்களுக்குக் காரணம்.//
ஹேமா,
அரசியல்வாதிகள் மட்டுமல்ல - இந்தமாதிரி சில சிறுபுத்தி சீலர்களும் காரணம்.
@ ஆ.ஞானசேகரன்,
உண்மையாகவே உங்களை நினைத்து பெருமை படுகிறேன் ...
வழியில் கிடக்கும் அசிங்கத்திடம் இருந்து எப்படி விலகி செல்வது என நன்றாக தெரிந்து வைத்துள்ளீர்.
இந்திய வளங்களை முறையாக பயன்படுத்தினால் உலகத்திற்கே சோருபோடலாம்.. அந்த நிலை வெகுதூரம் இல்லை ஹேமா...
//
வழிமொழிகிறேன்
இதை விட இந்திய நகரங்கள் பிரமிப்பூட்டுபவையாக ஆகும் சந்தேகமில்லை...அதே போல் எளிய மனிதர்களுக்கான நரகங்களும் கொடும் வேதனை மிக்கதாக அமையும்...
“ஒரு பொருளாதார அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம்” புத்தகம்(ஜான் பெர்க்கின்ஸ்) படித்திருக்கிறீர்களா>..? முடிந்தால் படியுங்கள்...
இரவீ,கணணி,ஞானசேகரன்,மேவி
தமிழ்ப்பறவை அண்ணா,முனியப்பன் இந்தியாவின் வளர்ச்சியில் எங்களுக்கும் சந்தோஷம்தானே.
நிச்சயம் ஒரு நாள் இவ்வளவு அழகாய் ஆகும் இந்தியா.
மதவடிக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment