புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
சுவிஸ் ரொம்பவே அழகாக இருக்கிறது..இயற்கையின் அழகில் இறைவன் இருக்கிறான் என்பார்கள். படங்களின் கீழே வந்த தமிழ் எழுத்துக்கள் (என்று நினைக்கிறேன்) கட்டம் கட்டமாகத் தெரிந்தன. எழுத்துக்கள் வரவில்லை. சம்பிரதாயமாக, 'தீபாவளி வாழ்த்துக்கள்'.
ஏன் ஸ்ரீராம் உங்களுக்கு எழுத்துத் தெரியலா?எனக்குத் தெரியுதே. அது எப்பிடி !
இங்கு வெயில்காலமும் சரி குளிர் காலமும் சரி அழகாய் இருக்கும். என்றாலும் எங்கள் ஊரின் அழகும் காலச் சூழ்நிலையும் வராது. பொருளாதாரத்தால் இன்னும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறார்கள்.
ஹேமா எல்லா இடங்களும் மிக அழகாக இருக்கின்றன. ஆனால்....ஒரு குறை உங்களைக் காணோமே!ஒளிந்திருந்து ஒரு போஸ் கொடுத்திருக்கலாமே! எனக்கு மட்டும் தெரிவதாக,..... நன்றி ஹேமா.
படங்கள் அனைத்தும் அருமை. எங்களுக்கு பணம் செலவு இல்லாமல் சுத்திக் காட்டியமைக்கு நன்றி. ஆமா எதுக்காக என் படத்தை(மந்தி) உங்கள் வலைப் பதிவு பூராவும் போட்டு வைத்து உள்ளீர்கள். ஆனாலும் உங்களுக்கு என் மீது பாசம் அதிகம். ஹா ஹா ஹா
14 comments:
பகிர்வுக்கு நன்றி ஹேமா
அழகான பகிர்வு.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ரசனையான புகைப்படம் நானும் வருவேன் சுவிஸ்க்கு ஒரு 30 வருசம் கழிச்சு இவ்ளோ அழகா இருக்குற இடங்களை பார்க்கணும்ன்னு ...
பகிர்வுக்கு நன்றி. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
முதல் பின்னூட்டத்துக்கு நன்றி ஞானம்,இனிய மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
:::::::::::::::::::::::::::::::::
நன்றி ராஜா.உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
::::::::::::::::::::::::::::::::::
//பிரியமுடன்...வசந்த்...
ரசனையான புகைப்படம் நானும் வருவேன் சுவிஸ்க்கு ஒரு 30 வருசம் கழிச்சு இவ்ளோ அழகா இருக்குற இடங்களை பார்க்கணும்ன்னு ...//
வசந்த் வாங்க.30 வருசம்தானே.அது இப்போ வந்திடும்.என்ன கொஞ்சம் வயசு போயிடும்.அவ்ளோதான்.
ஐஸ்ல வழுக்கி விழுந்தாப் பிடிக்கத் தூணையையும் ,பேரனையும் கூட்டி வாங்க.நானும் இருப்பேன்.
:::::::::::::::::::::::::::::::::
எங்க்க நைனா என்னை மறந்தே போனீங்க.உங்களுக்கு எதிர்க்குரல் குடுக்கவே நேரமில்லையாக்கும்.
நைனா,மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
சுவிஸ் ரொம்பவே அழகாக இருக்கிறது..இயற்கையின் அழகில் இறைவன் இருக்கிறான் என்பார்கள். படங்களின் கீழே வந்த தமிழ் எழுத்துக்கள் (என்று நினைக்கிறேன்) கட்டம் கட்டமாகத் தெரிந்தன. எழுத்துக்கள் வரவில்லை. சம்பிரதாயமாக, 'தீபாவளி வாழ்த்துக்கள்'.
நல்ல பகிர்வு.
உங்களுக்கு எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்
ஏன் ஸ்ரீராம் உங்களுக்கு எழுத்துத் தெரியலா?எனக்குத் தெரியுதே.
அது எப்பிடி !
இங்கு வெயில்காலமும் சரி குளிர் காலமும் சரி அழகாய் இருக்கும்.
என்றாலும் எங்கள் ஊரின் அழகும் காலச் சூழ்நிலையும் வராது.
பொருளாதாரத்தால் இன்னும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறார்கள்.
வேந்தன் உங்கள் முதல் வருகைக்கு நன்றி.வாருங்கள்.நீங்கள் யாழில் இருந்தா வருகிறீர்கள் ?குழந்தைநிலாவுக்கும் வாங்கோ.
உங்களுக்கும் தீபத்திருநாள் இனிதே அமையட்டும்.
http://kuzhanthainila.blogspot.com/
அழகான பகிர்வு...
அழகான புகைப்படம்...
நன்றி ஹேமா.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ஹேமா எல்லா இடங்களும் மிக
அழகாக இருக்கின்றன.
ஆனால்....ஒரு குறை உங்களைக்
காணோமே!ஒளிந்திருந்து ஒரு
போஸ் கொடுத்திருக்கலாமே!
எனக்கு மட்டும் தெரிவதாக,.....
நன்றி ஹேமா.
படங்கள் அனைத்தும் அருமை. எங்களுக்கு பணம் செலவு இல்லாமல் சுத்திக் காட்டியமைக்கு நன்றி. ஆமா எதுக்காக என் படத்தை(மந்தி) உங்கள் வலைப் பதிவு பூராவும் போட்டு வைத்து உள்ளீர்கள். ஆனாலும் உங்களுக்கு என் மீது பாசம் அதிகம். ஹா ஹா ஹா
ஜில்லென்ற சுவிஸ்! பார்க்கத் தூண்டும் இடங்கள்! அழகுக்கு வந்தனம்! தீபாவளி வாழ்த்துகள்! (ஸாரி.. கொஞ்சம் லேட்!)
Post a Comment