Wednesday, November 10, 2010

உலவும் வீடு.

ப்படியும் ஒரு வீடு வாங்கினா என்ன ? வீடு திருத்தப்போய் ரொம்பவே உடம்பும் மனசும் இளைச்சுப்போய் இப்பிடி ஒரு பதிவு !ஹேமா(சுவிஸ்)

30 comments:

LK said...

என் சகோதரி வீட்டில் இருந்த பொழுது மின்சாரம் இல்லாத நேரங்களில், இத்தகைய வீடு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருக்கிறோம். வீடு திருத்தப் போய் ரொம்ப கஷ்டப்பட்டீன்களோ

சத்ரியன் said...

// வீடு திருத்தப்போய் ரொம்பவே உடம்பு... இளைச்சுப்போய் இப்பிடி ஒரு பதிவு !////

உடம்பு... இளைச்சுப்போய் !!!!!!!! என்ன கொடுமை சரவணா இது...?????

சத்ரியன் said...

வெறும் படங்களை போட்டு வெச்சிட்டு .//.இப்பிடியொரு பதிவு//-ன்னு சொல்லி ரொம்பத்தான் சலிச்சிக்கிறாய்ங்கப்பா....!

ராமலக்ஷ்மி said...

//இப்படியும் ஒரு வீடு வாங்கினா என்ன ? //

அதானே:)? வாங்கிடுவோம் ஹேமா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

யாதவன் said...

வாழ்த்துக்கள்

மாதேவி said...

பிடித்தமான வீடுதான் ஹேமா.

பாழும் மனமிருக்கே....... இதுவும் சலீத்திடுமே :))

தமிழ் உதயம் said...

பிடித்தமான வீடுதான் ஹேமா.

பாழும் மனமிருக்கே....... இதுவும் சலீத்திடுமே :));////


அழகா சொல்லிட்டாங்க மாதேவி.

ஜோதிஜி said...

ரஜினி நடித்த கழுகு படம் பார்த்து இருக்கீங்களா? சுவிஸ் சாலையை வைத்து கண்க்கு போட்டுருப்பீங்க போலிருக்கு.

நசரேயன் said...

//வீடு திருத்தப்போய் ரொம்பவே உடம்பும் மனசும் இளைச்சுப்போய்
இப்பிடி ஒரு பதிவு !//

அது என்ன பரீட்சை தாளா திருத்த ?

நசரேயன் said...

//திருத்தப்போய் ரொம்பவே உடம்பும் மனசும் இளைச்சுப்போய் இப்பிடி ஒரு
பதிவு !//

நான் வேணா ஒரு கவுஜ சொல்லவா ?

நிலாமதி said...

ரொம்ப களைச்சு போயிடீங்க போல. வாங்க வாங்க காத்திருக்கிறோம்.

D.R.Ashok said...

அஞ்சு வாங்கறோம்....

கலாநேசன் said...

நீண்ட நேரத்திற்குப் பிறகும் சில படங்களைக் காண இயலவில்லை. சரி செய்யவும்.

Rathi said...

இப்போதைக்கு இருக்கிற வீட்டுக்கு Mortgage கட்டி முடிப்பம். பிறகு இந்த வீட்டை எங்கையாவது parking இல் விட காசை சேர்த்துக்கொண்டு இப்படி ஒரு வீடு வாங்குவதைப்பற்றி யோசிக்கிறன். கனடாவில் Parking செலவு ஜாஸ்தி.

வீடு திருத்தின அலுப்பில் இப்பிடி நாலு படத்தைப்போட்டுவிட்டு பதிவு என்று சொல்வது நியாயமில்லை.

ஜெய்லானி said...

// வீடு திருத்தப்போய் ரொம்பவே உடம்பு... இளைச்சுப்போய் இப்பிடி ஒரு பதிவு !//

நீங்க எப்ப கொத்தனாரா மாறினீங்க.நீங்க ஒல்லியா போனா நல்லா இருக்காது..!! :-))

லெமூரியன்... said...

// வீடு திருத்தப்போய் ரொம்பவே உடம்பு... இளைச்சுப்போய் இப்பிடி ஒரு பதிவு !//

:) :) :)
பசங்க மனசு(ஆண்கள்) ரொம்ப இளகும் தன்மையுடையது...
நீங்க வேற உடம்பு இளைச்சு போச்சுன்னு சொல்லிடீங்க...

மனசே கேக்கல போங்க :) :) :)
வேகமா வந்து பின்னூட்டம் போடலாம்னா
எங்க இனமே திரண்டு வந்து வருத்தபட்டத பார்க்கும் பொது கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கு...
:) :) :)
ஒடம்ப பாத்துக்கோங்க ஹேமா....
:) :)

yarl said...

ம்!!!ம் !!! படங்களை பார்க்க வாங்கத்தான் ஆசை. வீட்டுக்கடன் கண்முன்னால வந்து தொலைக்குதே!!!! வாங்கோ ஹேமா. வீடு எல்லாம் திருத்தி முடிந்ததா?

ஸ்ரீராம். said...

ம்....அழகிய வீடுதான். பார்க்க, பார்த்து ரசிக்கத்தான் முடியும்...இப்படி வீடு இருந்தால் நம்மூரில் சம்திங் கேட்டே காலி பண்ணிவிடுவார்களே...!!

சங்கவி said...

இப்படி வீடுகிடைச்சா சந்தோசமாகத்தான் இருக்கும்....

கே.ஆர்.பி.செந்தில் said...

பெருமூச்சு மட்டும் விட்டுக்கிறேன்...

சே.குமார் said...

படங்கள் நல்லாத்தானிருக்கு... ம்ம்ம்... பாக்கெட்டில் அவ்வளவுக்கு வசதியில்லையே...
பாத்து ரசிப்போம்.

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

நிலா மகள் said...

வீடு மாற்றுவதை விட வீட்டையே இடம் மாற்றும் வகையில் இந்த வீடு சிறப்பு தான். ஆனா, மாதேவி சொல்வதையும் யோசிக்கணும் தோழி... எந்த ஊரானாலும் பெண்களுக்குத் தான் இதெல்லாம் பெரும் பாடாய்ப் போகிறதோ... உடம்பை பார்த்துக்கங்க.

அமைதிச்சாரல் said...

நல்லாத்தான் இருக்குது உலவும் வீடு.

கமலேஷ் said...

பிடித்தமான வீடுதான் ...

வாழ்த்துக்கள்..

அப்பாதுரை said...

சின்ன வீடா ?

ஹேமா said...

வாங்க கார்த்திக்.இதுதான் பெரியவங்க சொல்லியிருக்காங்களோ"கல்யாணம் பண்ணிப்பார்,வீட்டைக் கட்டிப்பார்ன்னு "ரொம்பவே களைச்சுப்போய்ட்டேன் !


சத்ரியா...ஏன் நாங்கள்ளாம் நினைச்சா குண்டாவோம்.நினைச்சா ஒல்லியாவோம்.என் அப்பா சொல்லியிருக்கார் நான் குண்டாவே இருக்கணுமாம்.அப்பா சொல்லைத் தட்டக்கூடாதெல்லோ !

படம் போட்டாலும் அதில ஏதோ ஒரு விஷயம் இருக்கும்ல.ஏன் நீங்க சலிச்சுக்கிறீங்க.இருங்க சாரல் குட்டிக்குப் போன் பண்றேன் !


லஷ்மிக்கா...இப்பிடி ஒரு வீடு வாங்கிட்டாப் போச்சு.என்ன தெருவிலதான் படுக்கிறோம்ன்னு சொல்லுவாங்க !


வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா.
என்ன...வீடு பிடிக்கலயாக்கும் உங்களுக்கு !


யாதவக்கிழவரே....எதுக்கு வாழ்த்துகள்.தெருத் தெருவா அலையிறதுக்கா !


மாதேவி...வீடு சலிக்கணும்ன்னா கையில பணமும் சலிக்கச் சலிக்க இருக்கணும்ல்ல !


தமிழ்...பிடிச்ச வீடு,வாழ்க்கைன்னா சலிக்காது.உங்களுக்குத் தெரியாதா என்ன !


ஜோதிஜி...ரஜனி படம் நல்லாவே பாக்கிறீங்கபோல.அண்ணைக்கும் சொன்னீங்க என்னமோ ரஜனி புதுப்படம் பாக்கிறேன்னு.

உண்மைதான் இந்தவீட்டை எங்களோட தெருக்களில ஓடினாலோ விட்டாலோ தகரம்,தட்டு எதுவுமே மிஞ்சாது.சுவிஸ்போல எங்கள் நாடுகளின் நிலைமைகள் வர நிறையக் காலங்கள் வேணும் !


நசர்...வீடு திருத்துறதுன்னா உங்க பாஷையில எப்பிடிச் சொல்லணும் ?

அட உங்க கவிதையை எதிர்பார்த்துத்தானே காத்திருக்கோம்.
சொல்லுங்க.இண்ணைக்குக்கூட எதிர்க்கவிதையோன்னு ஓடி வந்து பார்த்தேனே !

ஹேமா said...

நிலாமதி வாங்கோ வாங்கோ அக்கா.
10 நாள் விடுமுறை எடுத்தெல்லோ எல்லாம் சரியாக்கியிருக்கிறன்.
பின்ன...களைக்காதோ !


அஷோக்கு....5 வீடா .யார் யாருக்குன்னு சொல்லுங்க.
லோகிகிட்ட சொல்லணும் !


கலாநேசன்...படங்கள் பாத்தீங்களா.சிலநேரங்களில் இணையத்தின் ஆறுதலான சேவைகூடக் காரணமாயிருக்கலாம் !


ரதி...நீங்களும் கலாய்க்கிறிங்கப்பா.வீட்டோட சேர்த்து ஒரு கராஜ் கட்டினாப் போச்சு.
ஏன் பார்க்கில விடவேணும் !


ஜெய்....எங்க இப்பல்லாம் காணாமப்போறீங்க.கொத்தனாருக்கு எடுபிடி நான்.அதான் களைச்சுப்போய்ட்டேன்.


சரியாய்ச் சொன்னீங்க ஜெய்.
எங்க...கை குடுங்க.நான் ஒல்லியானா நல்லாயிருக்கமாட்டேனாம் ன்னு நிறையப்பேர் சொல்லியிருக்காங்க.
ஆனா நான் குண்டாயிட்டேன்னு
ஒரு ஆள் என்கூடப்
பேசறதேயில்லை தெரியுமோ !


லெமூரியன்...இதுதான் வலிக்காம அடிக்கிறதுன்னு சொல்லுவாங்களோ.சரி சரி...!


யாழ்...மங்கை வரணும்.
யாழ்ப்பாணத்தில எங்க வீடுகளுக்கு எந்த வீடுகள் இணை.
சொல்லுங்க பாக்கலாம் !


ஸ்ரீராம்...சம்திங் குடுத்தே அலுத்துப்போனமாதிரி
இருக்கு உங்க பின்னூட்டம் !


சங்கவி....வாங்க.ரொம்பக் காலமாச்சு உப்புமடச்சந்திக்கு வந்து.இதென்ன பெரிய விஷயம் சங்கவி.வாங்கிட்டாப் போச்சு !


செந்தில் வாங்க உங்க பெருமூச்செல்லாம் இலண்டன் வழியா இங்க வரைக்கும் சுடுதே.
அந்த ரகசியம் மாத்திரம் சொல்லமாட்டேங்க்றீங்க !


குமார்...அதிஸ்டம் எப்பவும் வரலாம்.யோசிக்காதீங்க !

ers...நன்றி நன்றி உங்கள் விளம்பரத்துக்கு !


நிலா...நன்றி நன்றி உங்க அக்கறைக்கு.ஆனாலும் யார் உதவி இருந்தாலும் எங்கள் வேலைகளை நாங்களாகவே செய்கிற
திருப்திதானே சுகம் !


சாரல்...உலவும் வீடுன்னு அதுக்குத்தான் பேர் வச்சேன் !


கமலேஸ்...எங்க அடிக்கடி காக்கா கொண்டு போகுது உங்களை !


அப்பா....அச்சோ...சி ன் ன வீடா !

Jamie Grace said...

ம்....அழகிய வீடுதான். பார்க்க, பார்த்து ரசிக்கத்தான் முடியும்...இப்படி வீடு இருந்தால் நம்மூரில் சம்திங் கேட்டே காலி பண்ணிவிடுவார்களே...!!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP