புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
Addictive of CAR !Nice to leave your nerdy husband ! Its the college clock, till the course completion who cares time? This Habit make me live longer… Never Give it UP ! Straight Edge ! Busy Programming????? Wife may need money this time!! Grandpa in a childhood mood of playing with toys ! Free U TURN ! At every stage man needs bottle ! I too Love Ice Cream ! Tooo Carefulllllllllll ! நன்றி ரவீவீவீவீ !
படத்தில் கதை சொல்லி சிந்தனையை தூண்டுகிறீர்கள் பாவம் வாத்தியாருக்கு அடிமட்டம் கிடைக்கல கதிரையை வைத்துக்கீறுகிறார் நான் நல்ல கருக்குமட்டை அனுப்பியிருப்பன் அவரின் முகவரி இருந்தால் !
21 comments:
என்ன ஒரு நிவாரணம்!
எல்லாமே க்ளாஸ் ஹேமா.
இது தான், படம் பார் பாடம் படி என்பதன் தத்துவமா,
அவ்.....
நன்றாக உள்ளது ஹேமா.
சிரித்தேன்
சிரித்தேன்..
:)))))
:)))))
:)))))
:)))))
அருமை. சிரிக்க சிரிக்க ஒரு பதிவு.
அருமையான தொகுப்பு அனைத்தும் சிரிக்க வைத்தன... பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்
வினோதமான புகைப்படங்கள் ....
superb! :-))))
ஹாஹா ஹா!!!!!!!!!!
எல்லாமே சூப்பர் .நூறு வயசிலும்(வாழ்கை வாழ்வதற்கே என்று ) தம் கட்டி தம் அடிக்கிற பாட்டி படமும்
பாட்டில் படமும் ரொம்பவே பிடிச்சது (feeding bottle,cola bottle ,beer bottle /saline bottle)
உங்க கவுஜைக்கு இது நல்லா இருக்கு
படத்தில் கதை சொல்லி சிந்தனையை தூண்டுகிறீர்கள் பாவம் வாத்தியாருக்கு அடிமட்டம் கிடைக்கல கதிரையை வைத்துக்கீறுகிறார் நான் நல்ல கருக்குமட்டை அனுப்பியிருப்பன் அவரின் முகவரி இருந்தால் !
//At every stage man needs bottle !//
நிஜமாவே இது சரிதானா?
நன்றாக சிரித்தேன் ஹேமா
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படங்கள்
செம படங்கள்.
சூப்பர் படங்கள் ஹேமா :)
கொஞ்சம் ரிலாக்ஸ்.
Super.
திரும்பத் திரும்ப வந்து பார்த்துச் செல்கிறேன்... ரிலாக்ஸ்தான் உண்மையில்... நன்றி ஹேமா.
:))))
நன்றாகவே ரிலாக்ஸ் செய்தேன். பகிர்வுக்கு நன்றி ஹேமா.
ஹஹஹா
சுந்தர்ஜி...வாங்க ரிலாக்ஸ் ப்ளீஸ்.
கார்த்திக்...அப்பாடி எவ்ளோ
காலம்.சுகம்தானே !
நிரூபன்...படம் பார்த்துக்
கடிக்கிறது இது !
தமிழ்...சந்தோஷம் !
குணா...சிரிக்கிறதுக்கும் ஒரு குடுப்பனவு வேணும்ன்னு சொல்லுவாங்க !
எல்.கே...நான் சிரிச்சு ரொம்பக் காலமாச்சு அதான் !
ஸ்ரீராம்...குழந்தைநிலா கொஞ்சம் மனசை பாரமாக்கி வச்சிருக்கு.அதான் !
சரவணன்...வாங்க.நன்றி !
கந்தசாமி...ம்...எனக்கும்
2 வருஷத்துக்கு முந்திக்
கிடைச்ச படங்கள் !
பாரா அண்ணா...சுகம்தானே...
எங்க ஆளையே காணோம் !
ஏஞ்சல்...இது ஒரு பழைய மெயில்.நீங்க பேப்பர்களைத்தானே அழகாக்குவீங்க !
நசர்...உண்மையாவே என்
கவிதைகள் கவுஜயாவா இருக்கு !
நேசன்...கருக்குமட்டை....அதுசரி !
சத்ரியா...கற்பனை எனக்குன்னா சரியாத்தான் தெரியுது !
யாதவன்...எங்கள் மனங்கள் எப்பவும் இறுக்கமாவே இருக்கு.அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் !
அக்பர்...நன்றி.
ரொம்பநாளாச்சு.சுகம்தானே !
இராஜேஸ்வரி...நன்றி தோழி !
நிலா...நன்றி நன்றி !
தியா...எப்பிடி இருக்கீங்க.
சந்தோஷமாயிருக்கு வந்தது !
டி.வி.ஆர்...ஐயா அரசியல் ரிலாக்ஸ் !
கீதா...நன்றி நடுவில இப்பிடியும் இருக்கவேணும்தானே !
அப்பாஜி...என்ன சிரிப்பு.இங்கவரைக்கும் கேக்குது !
Post a Comment