Wednesday, December 14, 2011

புளிக்குதாம்...!



















இது ஒரு மரக்கறி இனம்.Stangen Rhabarber என்பார்கள் இங்கு.புளிப்போ புளிப்பு.கேக்,சூப் செய்வார்கள் !

27 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யாரது.. குழந்தையை அழவச்சிக்கிட்டு...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்னோட நாக்குலேயும் பரவுது புளிப்பு.பாவம் ஹேமா அந்த ஃபெல்லோ!

Unknown said...

Super! :-)

தமிழ் உதயம் said...

யாரையும் அழ வைக்க இந்த Stangen Rhabarberஐ கொடுக்கலாமோ.

சி.பி.செந்தில்குமார் said...

hஹேமா அந்த பிளாக் போனா கவிதை சொல்லி அழ வைப்பாங்க, இந்த பிலாக்ல குழந்தையை அழ வைக்கறாங்க ஹி ஹி

முனைவர் இரா.குணசீலன் said...

அழகு
அழகு!!!

முனைவர் இரா.குணசீலன் said...

அந்த முகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் மீண்டும் மீண்டும் பார்த்து இரசித்துக்கொண்டே இருக்கலாம்...

குறையொன்றுமில்லை. said...

புளிப்புச்சுவையை அந்தக்குழந்தை முகம் எப்படி சூப்பரா காட்டுது.

Anonymous said...

;)நான் கூட சின்ன வயசில இப்பிடி தான்)

இராஜராஜேஸ்வரி said...

.புளிப்போ புளிப்பு புளிக்குதாம்...!"

படங்கள் இனிக்குதாம்...

அம்பாளடியாள் said...

அருமையான படப் பகிர்வுகள் வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு .

சுதா SJ said...

அக்காச்சி நீங்க மூன்று தளம் வைச்சு இருக்கீங்களா??? சொல்லவே இல்லை :) இன்றில் இருந்து மூன்றையும் பின்தொடர்வோம் இல்ல, நம்மள விட்டு எஸ்கேப் ஆக முடியாது ஆமா சொல்லிட்டேன்.. ஹா ஹா

சுதா SJ said...

அந்த புளிப்பு தண்டை நான் பார்க்கவே இல்லையே அக்கா :( அது பிரான்ஸ் நாட்டிலேயும் இருக்கா?? இருக்கும் என்றுதான் நினைக்குறேன்.... இனி தேடிபாக்குறேன்...

சாந்தி மாரியப்பன் said...

குழந்தையின் முகம் போற போக்கை ரசிச்சுட்டே இருக்கலாம் போலிருக்கு :-)

கீதமஞ்சரி said...

அய்யோ பாவம் அந்தப் பாப்பா.அது முகத்தைச் சுழிக்கும்போது நமக்கே பல் கூசுதே. புகைப்படம் எடுக்கறதுக்காக செய்த ஏற்பாடா? ஆனாலும் ரொம்ப அழகாயிருக்கு ஹேமா.

நிலாமகள் said...

ரொம்ப‌ ர‌சிச்சேன். எவ்வ‌ள‌வு சுளித்துக் கொண்டாலும், வேண்டியே இருக்கிற‌து புளிப்பு. எங்க‌ ஊர்ப் புளிய‌ங்காய், மாங்காயெல்லாம் முத‌ல் சுவைப்பில் குழ‌ந்தைக‌ளின் முக‌ பாவ‌னை இதுபோன்றே வெகுவாய் ர‌சிக்கும்ப‌டி இருக்கும். ப‌கிர்வுக்கு ந‌ன்றி! பாருங்க‌ளேன் ஒரு தியான‌ம் போல் அச்சுவையை உண‌ர்கிற‌ அழ‌கை!!

பால கணேஷ் said...

அட! அந்தக் குழந்தை சாப்பிடத் துவங்குவது முதல் புளிப்பால் முகத்தைச் சுளிப்பது வரை... எவ்வளவு ரசனையாய் எடுக்கப்பட்ட படங்கள்! மிக ரசித்தேன். எனக்கு இனித்தது ஹேமா. நன்று!

Admin said...

குழந்தையை ரசித்தேன்..

ஸ்ரீராம். said...

என்ன Bhaavam.... புளிப்பைச் சுவைக்கும் அந்தக் குழந்தை ஐயோ பாவம்! சூப்பர்!

ம.தி.சுதா said...

அக்கா அந்தக் குட்டியோட முகத்தைப் பார்க்கவே எனக்குப் பல்லுக் கூசுது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

Angel said...

இது pie எல்லாம் செய்வாங்க இல்லையா .மருத்துவ குணம் உள்ளது .laxative

Yoga.S. said...

இங்கும் இருக்கிறது தான்,சுவைத்ததில்லை!பாவம் அந்தக்(kinder)கிண்டர்!

ஹேமா said...

குழந்தையோடு புளிப்பின் சுவையை அதன் முகபாவத்தையும் ரசித்த அன்புறவுகள் எல்லோருக்கும் என் அன்பு நன்றி.நானும் ரசித்தேன் அதையே உங்களோடும் பகிர்ந்துகொண்டேன் !

சிபி...குழந்தையை அழவிடவில்லையே.என்னை அழுவாச்சி என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.இருக்கட்டும்.
இருக்கட்டும் !

Guten Tag பிரான்ஸ் யோகா அப்பா. என் தளங்களுக்கு முதன் முறையாக வந்திருக்கிறீர்கள்.சரியான சந்தோஷம் எனக்கு.ஒரு குழந்தையை டொச்ல கிண்ட்(Kind)என்றே சொல்லவேணும்.
குழந்தைகளைத்தான் கிண்டர்(Kinder)எண்டு சொல்லவேணும்.அந்தத் தண்டில கேக் செய்வினம்.புளிப்போடு இனிப்பும் கலந்து நல்லாயிருக்கும் சாப்பிட்டுப் பாருங்கோ !

ஆமினா said...

புளிப்பான கேக்க்கா செய்வாங்களோ :-)

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கண்டிப்பா எழுதுவீங்கன்னு தெரியும் :-)

http://kuttisuvarkkam.blogspot.com/2011/12/blog-post_19.html

MaduraiGovindaraj said...

தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.
வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE

Bibiliobibuli said...

ஹேமா, இத பாத்தா இங்கே இருக்கிற Celery மாதிரி இருக்கு. கூகிளில் செலெரி என்று தேடிப்பார்த்தால் படம்வரும். ஆனா, பச்சை கலர்.

ஹேமா said...

ரதி...செலரி கிழங்கு வகைதானே.இங்கும் இருக்கு.ஒரு சின்ன வாசனையும் இருக்கு.உருண்டையா வெள்ளையா இருக்கும்.Rhabarber இது தண்டு !

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP