Monday, April 30, 2012

உதவலாம் வாங்கோ !

கவிதை எழுதச்சொல்லி சந்தோஷமாக எழுதின எல்லோருக்கும் விருதும் குடுத்திட்டேன்.

அடுத்து இப்ப ஒரு பெரிய பிரச்சனை.கொஞ்சப் பேருக்கு உதவி கேட்டு வந்திருக்கு.உங்களிடமும் உதவி கேட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன்.முடிந்தவர்கள் முடிந்தளவு விரும்பினமாதிரி உதவி செய்யலாம்.அது எந்த உதவியாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.உதவியதை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்ளுங்கள்.அதன்பின் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறேன்.கீழ்வருபவர்களுக்கே உங்கள் உதவிகள் தேவைப்படுகிறது நண்பர்களே.

அன்புக்கு நன்றி சொல்லிக்கொள்கிறார்கள் இப்போதே !

^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

292 comments:

1 – 200 of 292   Newer›   Newest»
செய்தாலி said...

ம் (:

உலக சினிமா ரசிகன் said...

நான் கூட சீரியசா...நம்மால முடிஞ்ச அளவு உதவலாம்னு பார்த்தா...

ஷேம்...ஷேம்...பப்பி ஷேம்...
மேட்டராயிருக்கு...
ஏமாந்துட்டேன் ஹேமா...

Ramani said...

பதிவைப் படித்து விட்டு படங்களைப் பார்த்ததும்
பொங்கிவந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை
அருமை அருமை

Ramani said...

Tha.ma 1

கணேஷ் said...

ஹய்யோ...ஹய்யோ... இவங்களுக்கு உதவி செய்யலாம்னு நான் நினைச்சா... நான் ஷேம் ஷேம் ஆயிடுவேனே... இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா...

சத்ரியன் said...

ஹேமா,

உடனே என்னை தொடர்பு கொள்ளவும்.

( என்னாவொரு சேட்டை! இதை எதிர்ப்பார்க்கவே இல்லை ஹேமா.)

மாத்தியோசி - மணி said...

ஹா ஹா ஹா நானும் ஏதோ உதவி எண்டவுடன பதறியடிச்சு, ஓடிவந்தன்! ஏனெண்டா அடுத்தாக்களுக்கு உதவுறதில அவ்வளவு சந்தோசம் :-))

இஞ்ச வந்து பார்த்தா..... ஸப்பா முடியல! அது சரி இவர்களுக்கு நிஜமாவே உதவி தேவைப்படுதோ?

மாத்தியோசி - மணி said...

இந்தப் பதிவில, நீங்கள் எங்களுக்குச் சாட்டையால அடிச்ச மாதிரி இருக்கு! ஆண்பதிவர்கள் மட்டும் இப்படியெல்லாம் போடலாம் பெண்கள் போட்டால் என்ன என்று கேட்பது போல இருக்கு! உண்மையாவோ??

நிலவன்பன் said...

முதல் 1-4 பிரச்சினைகளுக்கு உதவி செய்ய நான் ரெடி! மற்ற அடுத்த பிரச்சனைகளை அன்புத் தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

மாத்தியோசி - மணி said...

மேலும் பார்ப்பவர்களின் கண்களில் தான் கோளாறுகள் இருப்பதாக நீங்கள் சொல்லாமல் சொல்கிறீர்கள்! அப்படித்தானே!

அந்த முதலாவது படத்தில் ஒரு பெண் தனக்கு வேண்டிய ஆடைகளைத் தேடுகிறார்! அவருக்கு வேண்டிய ஜீன்ஸையோ, டீ சர்ட்டையோ எடுத்துக் கொடுப்பதன் மூலமும், என்ன கலர்ல வேணும் மேடம்? என்று கேட்பதன் மூலமும் அவருக்கு உதவி செய்ய முடியும்!

எதற்கு அந்தப் பெண்ணின் பின் பகுதியைப் பார்த்து, அதற்கு ஏதாவது உதவி செய்யலாமான்னு சிந்திக்கணும்????????

சரியா பிழையா? நான் சொல்றது?

மாத்தியோசி - மணி said...

இரண்டாவது படமும் அப்படியே! அந்தப் பெண் ஏதோ பஸ்ஸுக்கோ ரெயினுக்கோ வெயிட் பண்ணுகிறார்போல தெரியுது! அவருக்கு எப்படி உதவலாம்? இத்தனை மணிக்கு ரெயின் வரும் / பஸ் வரும் என்றூ சொல்வதன் மூலம் உதவலாம்!

மற்றும்படி அவரின் கிழிந்த காற்சட்டைய கண்வெட்டாமல் பார்க்கச் சொல்லி யாரும் சொல்லலியே???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

மாத்தியோசி - மணி said...

மூன்றாவது படத்தில், அந்த நிலக்கீழ் சுரங்க ரெயில் நிலையத்தில் பலர் நிற்கிறார்கள்! அவர்களில் எவருக்கு உதவச் சொல்லி ஹேமா கேட்கிறார் என்று புரியவில்லை! நாம எதுக்கு அந்த நிர்வாணமாக்ச் செல்லும் இருவருக்கும் உதவி செய்யப் போகணும்!

அது போக, நிர்வாணமாகப் போறவங்களுக்கு கண்டிப்பாக ஆடை கொடுத்துதான் உதவணும்னு இல்லை! நிர்வாணமாகப் போறது அவங்க இஷ்டம்! அவங்க ரெண்டு பேருக்கும் குடிக்க ஒரு கொக்காகோலா வாங்கிக் கொடுப்பதும் ஒரு உதவிதான்!

ஹி ஹி ஹி ஹி திஸ் இஸ் பாஸிட்டிவ் பார்வை! :-))))

இப்படியான வேடிக்கையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறையப் பார்த்திருக்கோம்ல! மாட்ட மாட்டோம்ல!

நல்ல செய்தி சொல்லும் பதிவு ஹேமா!

Seeni said...

தலைப்பு!
தந்தது-
மலைப்பு!

என் மனதில்-
ஒரு நினைப்பு!

அதுவே-
இந்த எழுத்து!

அன்று-
கிழிந்த ஆடை-
வறுமை!

இன்று-
கிழித்து போடும்-
ஆடை-பெருமை!

தனிமரம் said...

கடவுளே !!! நானும் ஏதோ உதவி என்று ஓடி வந்தால் இப்படி சிரிப்போ முல்லை விரிப்போ! ஹீஈஈஈஈஈஈ

தனிமரம் said...

ஆடை அணிவதும் அழகு காட்சி கொடுப்பதும் அவரவர் உரிமை அரையுடையில் அவளைப்பார்க்கும் போதுதான் நான் கற்றுக்கொண்டேன் வேட்டியின் பல பயன்பாடு!!!

தனிமரம் said...

சிரிப்புத்தாங்க முடியவில்லை ஏமாற்றிய விதம் கண்டு.

வரலாற்று சுவடுகள் said...

ஏன் ஹேமா அக்கா.., நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு, திடீர்ன்னு ஏன் இந்த கொலைவெறி ...?

வரலாற்று சுவடுகள் said...

ஏன் ஹேமா அக்கா.., நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு, திடீர்ன்னு ஏன் இந்த கொலைவெறி ...?

குறைந்த பட்சம் பதிவில் 18+ சேர்த்திருக்கலாம் சகோ ..?

விச்சு said...

நானும் ஏமாந்திட்டேன். அப்புறம் சில படங்களைப் பார்த்ததும் ஏமாற்றம் மறைஞ்சு போச்சு. அதென்ன? கங்காரு பைக்குள்ள? எங்கேயோ தப்பு நடந்திருக்கு.. உதவி செய்யலாம்தான்... என்னிடம் இருப்பது இதைவிட கிழிந்த ட்ரெஸ். சோ!! எந்த போட்டோவிற்கு உதவி செய்யலாம் என யோசிக்கிறேன்.

Anonymous said...

ஹேமா...உங்கட படத்தை மறந்து பப்ளிஷ் பண்ணீட்டீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்...

I think you had a "nice" weekend...இல்லாட்டி உங்கள் பதிவுலக வரலாற்றிலே முதல் முறையாக...இப்படி...-:)

Yoga.S.FR said...

பகல் வணக்கம்,மகளே!இரண்டு நாட்களாக யோசித்து இப்படி ஒரு ........................................... !!!

Yoga.S.FR said...

இந்தப் பிரச்சினைய ஐ.நா வரைக்கும் கொண்டு போகாட்டி,நான்..........................?!

Yoga.S.FR said...

ஆறாவது போட்டோவில இருக்கிற உங்கட மச்சான்மாருக்கு நான் உதவ(உதைய?)லாம் எண்டு பாக்கிறன்,ஹி!ஹி!ஹி!

Yoga.S.FR said...

இரவுக்கு ஒரு"ஆள்" வந்து கத்தப் போறா,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

ஹேமா said...

செய்தாலி...என்னாச்சு இவ்ளோ சொல்லியிருக்கேன்.ஒரு’ம்’ சொல்லிட்டுப் போறீங்க.பயந்திட்டீங்களாக்கும் !

உலக சினிமா ரசிகன்...நல்லா ஏமாந்தீங்களா.உதவி கேட்டிருந்தேனே.ஏதும் தோணலையா.ஒரு நல்ல ட்ரெஸ் வாங்கிக் குடுங்களேன் !

ரமணி...ஐயா கொஞ்சமாச்சும் சிரிக்கலாமேன்னுதான் பதிவே போட்டேன்.வெற்றி வெற்றி எனக்கு !

கணேஸ்...ஃப்ரெண்ட் உதவிதானே கேட்டேன்.அவங்ககூட விளையாடவா கேட்டேன்.என்னா நீங்க !

சத்ரியன்...ஹலோ ஹலோ சத்ரியன்னு கொஞ்சம் முட்டைக் கண் கருப்பா ஒருத்தரைத் தேடுறன்.இங்க கொஞ்சப் பேருக்கு உடுப்புக் கிழிஞ்சு போச்சு,இன்னும் ஒருத்தங்களைத் தூக்கிவிடணும்,அப்புறம் கக்கா கழுவிவிடணும்....இதுமாதிரி சின்னச் சின்ன உதவிகள் எனக்குத் தேவைப்படுது.அவர்தான் என்னைத் தொடர்கொள்ளச்சொன்னார்.கன்னியில்லாத் தீவிலயா இருக்கார் இன்னும்.சரி வந்தாச் சொல்லுங்க.அப்புறம் தொடர்பு கொள்றன் !

மாத்தி யோசி மணி...வாங்கோ வாங்கோ.நான் உண்மையாப் பதிவு போட்டாலும் மாத்தித்தான் யோசிப்பீங்களோ சாமி.கொஞ்சம் தைரியமா பதிவு போட்டிருக்கிறன்.இவங்களுக்கு உண்மையாவே உதவி தேவைப்படுது.ஊசி,நூல்,சாப்பாடுன்னு எதுவெண்டாலும் குடுங்கோ.வாங்கிக் கொள்ளுவன்.முதல்ல மாத்தி யோசிக்காதீங்க எல்லாத்துக்கும் .கண்ணாடியைக் கழட்டிப்போட்டு இன்னும் சரியாப் பாத்து உதவி செய்யடா மோனே !

சீனி...கவிதை கேக்கலயே நான்.உதவிதானே கேட்டேன்.கவிதை எழுதி விருது குடுத்துக் களைச்ச எங்களுக்கு ரிலாக்ஸா உதவி செய்யுங்கன்னு கேட்டா....கவிதையெல்லாம் ஏத்துக்கொள்ளமாட்டோம்.ப்ளீஸ் ஹெல்ப் !

ஹேமா said...

நிலவன்பன்...அட...பார்டா நல்ல பதிவுகள்,கவிதை-குழந்தைநிலாவில கவிதைன்னு போட்டுக்கொண்டே இருக்கிறன்.வாறதில்ல.இதுக்கு வந்து 1-4 பிரச்சனை தீர்க்க வந்திருக்கிறாராம்.சரி பரவாயில்ல.என்னாச்சும் நாலு நல்ல உடுப்புகள் பாத்து வாங்கிக் குடுங்கோ.குடுத்துவிடுறன் !

நேசன்...என்ன சிரிப்பு உதவி கேட்டால்.பாருங்கோ அந்த நாயார் சாப்பாடு இல்லாமல் மெலிஞ்சு களைச்சுப்போய் படுத்திருக்கிறார்.அந்தக் குட்டீஸ் பாருங்கோ.கக்கா இருக்கினம்.அந்தக் குண்டம்மா எழும்பேலாம ஆராச்சும் வருவினமோ எழுப்பிவிடவெண்டு பாத்துக்கொண்டிருக்கிறா.உங்கட ஆக்களையும் கூட்டிக்கொண்டு வாங்கோ உதவிக்கு !

வர்லாற்றுச் சுவடுகள்...ஓ +18 எண்டு போட்டிருக்கவேணும்.சரிதான்.ஆனால் சின்னப்பிள்ளைகள் உதவி செய்வினமோ.கையில காசும் இருக்காது அது இதெண்டு வாங்கிக் குடுக்க.....அதுதான் !

விச்சு...இன்னும் யோசிச்சு முடிக்கேல்லையோ.முடிஞ்ச உதவு ஆருக்கெண்டாலும் செய்யுங்கோ.அதுதான் வாழ்க்கையில சந்தோஷம் !

ரெவரி...தொலைக்காட்சிகளில் முதன் முறையாக எண்டதுபோல ஆகிப்போச்சு என்ர இந்தப் பதிவு.என்ன என்ன நானோ...என்ர போட்டோவோ உண்மையா நான் இவ்வளவு வடிவாயில்லை.
நம்புங்கோ !

அப்பா...இவ்வளவு கஸ்டப்பட்டு ஒரு பதிவு போட்டு உதவி கேட்டிருக்கிறன்...உங்களுக்கு நக்கல்.என்ர மச்சான்மாருக்கு நானே கழுவி உடுப்புப் போட்டுவிடுறன்...கருவாச்சி வரட்டும் என்ன உதவி செய்யப்போறாவெண்டு பாக்கலாம்.காக்கா கொத்தினாலும் கொத்தும் !

சே. குமார் said...

ஏமாந்துட்டேன் ஹேமா...

என்ன ஒரு வில்லத்தனம்... சின்னப்புள்ளத்தனமாவுள்ள இருக்கு....

PREM.S said...

அந்த 2 வது படத்துக்கு PANT போட்டு விட்ருக்கேன் ஏதோ நம்மளால முடிஞ்சது கீழ சுட்டி பாருங்க
படம் பார்க்க

angelin said...

அவ்வவ் .
நான் எங்க சங்க தலைவியை கேக்காம எந்த உதவியும் செய்றதில்லை .
"தலை(வி) இருக்க நான் என்ன செய்துட போறேன் .

கொஞ்ச நேரத்தில வந்து அவங்களே பேருதவி செய்வாங்க .:))))))))

angelin said...

அந்த கடைசி படத்தில இருக்கிறது எங்க தலைவியும் அவுக ஒரே தங்கை
குட்டி மியாவும் தானே !!!!!!!!!!!!

angelin said...

ஒன்டாரியோ/மாண்ட்ரியல் ஸ்வீட்ட சாப்பிடாதீங்கன்னு சொன்னேனே கேட்டிங்களா :)))))))

ஹேமா said...

வாங்கோ ஏஞ்சல்.....கடையை விரிச்சுப்போட்டு உதவி கேட்டால் எல்லாரும் பயந்து பயந்து ஓடுகினம்.சின்ன மியாவைக் காணேல்ல.பெரிய மியா வருவா.எங்களுக்கு இருக்கிற துணிச்சல் இந்த ஆம்பிளைகள் ஆருக்குமில்ல.உந்த பயத்தை வெளில காட்டாமத்தான் கருப்புக்கண்ணாடியோட சிலர் திரிகினம்போல !

ஹேமா said...

சரிதான் எனக்கு எங்க மொன்ரியல்,டொரண்டோ இனிப்புத் தந்தது காக்கா.சும்மா சொல்லிச் சொல்லி எல்லாத்தையும் பறிச்சுப்போட்டுதெல்லோ.நான் சுவிஸ் சொக்லேட்தானே எப்பவும் சாப்பிடுறன்.அதுதான் கொஞ்சம் தைரியம் !

ஹேமா said...

குமார்.....அச்சோ சின்னப்பிள்ளைத்தனமா இருக்குன்னு இப்பிடிச் சொல்லிட்டீங்களே.உதவி கேக்கிறது தப்பா !

பிரேம்....கை குடுங்க நீங்கதான் என்ன்னைமாதிரியே உதவி செய்ற மனசோட இருக்கீங்க.நன்றி !

athira said...

ஆஆஆஆஆஆ.. நான் வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. உதவியோ? ஆருக்கு வேணுமாம்? ...ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙேஙே?:))

athira said...

நோ...நோ..நோ.. இது ரொம்ப அநியாயம்... ஹேமாவுக்கு என்ன ஆச்சு?:)...

இப்பூடிப் படங்கள் போட்ட கவிதாயினி ஹேமாவை, உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்தில ஆஜர் ஆகும்படி.. மேன்மைதங்கிய பெருமதிப்புக்குரிய, அன்பும் பண்பும் பாசமும் அறிவுக்கூர்மையும் கிட்டி நிரம்பப் பெற்ற நீதிபதி அவர்கள்(அது நாந்தேன்:)).. அழைப்பு விடுத்திருக்கிறார்.....:))

athira said...

தன்னால இப்பூடியெல்லாம் பப்ளிக்கில உலாவ முடியேல்லையே என.. சில மாத்தி யோசிக்கிற ஆட்களுக்குப் புகைக்குது.. பாருங்கோ ஹேமா...:))))

ஹேமா said...

அதிரா.....நீங்களெண்டாலும் உதவி செய்யுங்கோப்பா.கனடாவால ஏதாச்சும் கொண்டு வந்திருப்பீங்கள்.குடுத்திட்டுப் போங்கோ.இல்லாட்டிக் கையுதவியெண்டாலும்.....!

athira said...

படம் பார்த்த குஷியில என்னவோ எல்லாம் மளமளவென எழுதியிருக்கினம்.. மாத்தியோசிக்கிறவை கர்ர்ர்ர்ர்ர்:))). நான் இங்கு ஆரையும் குறிப்பிடேல்லைக் ஹேமா.. சும்மா சும்மா சொல்லுறன்:)))

ஹேமா said...

ஏன் ஏன் நான் என்ன களவெடுத்தனானே.நேற்றும் ரவலிங் பேக்கோட வந்த ஆக்களை விட்டுப்போட்டு என்னை எதுக்கு நீதிமன்றம் வரசொல்கிறீர்கள் பூஸாரே !

athira said...

யோகா அண்ணனைக் கண்டனிங்களே ஹேமா எங்கயாயினும்? அவர்தான் ரொம்ப ஷை ஆச்சே... அவர் இந்தப் பக்கம் வந்திருக்க மாட்டார்ர்ர்ர்ர்ர்:)))..

ஹேமா said...

ஓம் ஓம் எல்லாத்தையும் மாத்தி மாத்தி யெல்லே யோசிக்கிறவை.அதுதான் குந்தியிருந்த இடத்தில சூன்யம் வச்சுப்போட்டினம் பாவம்.கண்ணாடியைப் போடவும் முடியேல்ல கழட்டவும் முடியேல்ல.ஒரே பீலிங்ல இருக்கினம் !

athira said...

//
ஹேமா said...
அதிரா.....நீங்களெண்டாலும் உதவி செய்யுங்கோப்பா.கனடாவால ஏதாச்சும் கொண்டு வந்திருப்பீங்கள்.குடுத்திட்டுப் போங்கோ.இல்லாட்டிக் கையுதவியெண்டாலும்.....//

நானே கால் கால் மீற்றரில வாங்கி வந்திருக்கிறன் அதை வச்சு எப்பூடியாம் உதவுறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).... அவிங்க மாதிரி ஸ்டைலா மாறப் பழகோணும் ஹேமா.. அதை விட்டுப்போட்டு.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

ஹேமா said...

அப்பா....உங்களையெல்லாம் கூப்பிட்டு அநியாயத்தைக் கேளுங்கோ சொல்லிட்டு ஐநா வரைக்கும் போயிருப்பார் போல.

அடுத்த ஷை உங்கட சிஷ்யை.இன்னும் வரேல்ல.காக்கா கலைச்சுக் கலைச்சுக் கொத்தும்.தாங்கேலாது.ஹெல்மெட்டுக்கு ஓடர் குடுத்திருக்கிறன் !

athira said...

/// ஹேமா said...
ஏன் ஏன் நான் என்ன களவெடுத்தனானே.நேற்றும் ரவலிங் பேக்கோட வந்த ஆக்களை விட்டுப்போட்டு என்னை எதுக்கு நீதிமன்றம் வரசொல்கிறீர்கள் பூஸாரே///

இல்ல அது திடீரென எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திட்டிட்டம்.... ஃபிரீஈஈஈஈஈஈயா ஃபிரெஞ்சு சொல்லித்தாறன் தன்னைப் பிடிச்சுக் கொடுத்திடாதையுங்கோ எண்டு சொல்லிப்போட்டார்... நான் டபக்கென இரங்கிட்டன்:)))

ஹேமா said...

வேணுமெண்டா....வெயில் காலமெல்லோ தொடங்குது.இன்னும் கொஞ்சம் வெட்டிவிடுவமே.கத்தரிக்கோலெண்டாலும் தாங்கோ !

athira said...

//
ஹேமா said...
ஓம் ஓம் எல்லாத்தையும் மாத்தி மாத்தி யெல்லே யோசிக்கிறவை.அதுதான் குந்தியிருந்த இடத்தில சூன்யம் வச்சுப்போட்டினம் பாவம்.கண்ணாடியைப் போடவும் முடியேல்ல கழட்டவும் முடியேல்ல.ஒரே பீலிங்ல இருக்கினம் ///

கேள்விப்பட்டனான்.. சைனாக்காரனின் சிங்யான் ஐக் கூப்பிட்டெல்லே வதனப்புத்தகத்துக்கு தேசிக்காய் எறிஞ்சனான்.... அது மெல்ல மெல்லத்தான் வேலை செய்யும்:)))..

என் அடுத்த குறி உந்தக் கறுப்புக் கண்ணாடியிலதான்:)))

நட்புடன் ஜமால் said...

Everything ok Hema ...

ஹேமா said...

ச்சீ....இப்பிடியெல்லாம் இர(ற)ங்கிப்போறதோ அதிரா.பிறகு சூன்யம் சுத்திப்போட்டினம் எண்டு புலம்பாதேங்கோ.நானெண்டா மாட்டாம கவனமாத்தான் இருக்கிறன் !

athira said...

//angelin said...
அவ்வவ் .
நான் எங்க சங்க தலைவியை கேக்காம எந்த உதவியும் செய்றதில்லை .
"தலை(வி) இருக்க நான் என்ன செய்துட போறேன் .

கொஞ்ச நேரத்தில வந்து அவங்களே பேருதவி செய்வாங்க .:)))))))///


அது..அது.. அது.. அஞ்சு எண்டால் அஞ்சுதான்... வாங்கோ அஞ்சு பிரித்தானிய நீதிமன்றத்துக்கு.. சாட்சி சொல்ல:)))

ஹேமா said...

ஜமால்....வாங்கோ வாங்கோ.எல்லாம் ஓகே சொல்லிட்டீங்கள்.சொல்லிட்டால் உதவி செய்யத் தேவையில்லை எண்ட நினைப்போ.உங்களுக்கும் சூன்யம்தான்.இருங்கோ !

athira said...

/30 April, 2012 17:25
angelin said...
ஒன்டாரியோ/மாண்ட்ரியல் ஸ்வீட்ட சாப்பிடாதீங்கன்னு சொன்னேனே கேட்டிங்களா :))))))////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் சுவீட்டை எடுத்து மணித்தியாலக் கணக்கா உமிஞ்சு உமிஞ்சூஊஊஊ சாப்பிட்டுப் போட்டுக் கதையைப் பாருங்கோவன்:)))

athira said...

// ஹேமா said...
வேணுமெண்டா....வெயில் காலமெல்லோ தொடங்குது.இன்னும் கொஞ்சம் வெட்டிவிடுவமே.கத்தரிக்கோலெண்டாலும் தாங்கோ //

அவர்களைச் சுகந்திரமா உலாவ விடுங்கோவன்:))))

ஹேமா said...

என்ன என்ன....நானே ஒண்டும் செய்யேல்லையெண்டு சொல்ரன்.றோட்டால போன பாவங்களுக்கு உதவி செய்யத்தான் எல்லாரையும் கூப்பிட்டனான்.பிறகென்ன.அச்சோ....சாட்சிக்கும் ஆள் சேர்க்கிறீங்களே நீங்கள்.அப்ப மாத்தியோசிக்கத்தான் வேணும் நானும் !

athira said...

// மாத்தியோசி - மணி said...
இந்தப் பதிவில, நீங்கள் எங்களுக்குச் சாட்டையால அடிச்ச மாதிரி இருக்கு! ஆண்பதிவர்கள் மட்டும் இப்படியெல்லாம் போடலாம் பெண்கள் போட்டால் என்ன என்று கேட்பது போல இருக்கு! உண்மையாவோ?//

ஏன் உவரும் முன்பு இப்பூடியெல்லாம் படம் படமாப் போட்டிருக்கிறாரோ? இல்ல ஒரு டவுட்டு:)))

ஹேமா said...

மணி....எங்க குந்தியிருந்தாலும் ஓடி வாங்கோ.நான் ஏன் பிரித்தானியா நீதிமன்றத்துக்குப் போகவேணும்.வதனப்புத்தகத்தை வெடி விட்டமாதிரி உப்புமடச்சந்திக்கும் வெடியோ !

athira said...

// ஹேமா said...
ச்சீ....இப்பிடியெல்லாம் இர(ற)ங்கிப்போறதோ அதிரா.பிறகு சூன்யம் சுத்திப்போட்டினம் எண்டு புலம்பாதேங்கோ.நானெண்டா மாட்டாம கவனமாத்தான் இருக்கிறன் ///

சே..சே...சே... பூஸோ கொக்கோ?:)).. சும்மா இரக்கம் காட்டுறமாதிரி நடிச்சனான்:))..

ஏனெண்டால் கோயில் கட்டப் போறாராம், அதில ஜொயின் பண்ணி நானும் ஏதும் சைட் பிஸ்னஸ் செய்யலாம் எண்டும் ஒரு யோசனை:))).. அதுதான் கொழுவாமல் இருக்கிறன்:))

விச்சு said...

Ok முடிவு பண்ணிட்டேன். ஒன்னாவதுக்கும் நாலாவது படத்துக்கும். ஆனா ஒரு டவுட்? அவுங்க கழட்டுறாங்களா இல்லை மாட்டுறாங்களான்னு தெரியல... சோ! எப்புடி ஹெல்ப் பண்றது?

athira said...

// ஹேமா said...
மணி....எங்க குந்தியிருந்தாலும் ஓடி வாங்கோ.நான் ஏன் பிரித்தானியா நீதிமன்றத்துக்குப் போகவேணும்.வதனப்புத்தகத்தை வெடி விட்டமாதிரி உப்புமடச்சந்திக்கும் வெடியோ ///

ஹா..ஹா..ஹா.. அவருக்கு இண்டைக்கு எப்பூடிக் கூப்பிட்டாலும் காது கேக்காது:)) நாளையிண்டைக்குச் சோதனையாம்... என்ன சோதனை என்று ஆண்டவருக்கே வெளிச்சம்:)))).. பெயிலானால் அம்மா அடிப்பாவாம்ம்ம்ம்:)))..

வதனப்புத்தகத்தில ஓடிப்போய் ஒளிக்கச் சொல்லி ஐடியாக் கொடுத்திருக்கிறன்:)))

ஹேமா said...

ஆருக்குக் கோயில் அதிரா.குஷ்புக்குக் கோயில்போல உங்களுக்கோ இல்ல பூஸாருக்கோ.அப்பத்தானே பூஸாருக்கு நீங்கள் நிறைய நகை போடுவீங்கள்.அவரின்ர மூளை ஆருக்கப்பா...!

athira said...

அடடா.. ஹேமாவால விச்சுவுக்கு இண்டைக்கு நித்திரை போச்சே:))))

athira said...

நோ..நோ..நோ..நோ.. கோயில் அது விஸா இல்லாமல் கஸ்டப்படும் நம்மவருக்காகக் கட்டப்போறாராம்:))...

மணி அடிச்சுப் பூசை செய்வதும் ஐடியா மணிதானாம்... கோயில் உருப்பட்டமாதிரித்தான்....:))

ஹேமா said...

//விச்சு...Ok முடிவு பண்ணிட்டேன். ஒன்னாவதுக்கும் நாலாவது படத்துக்கும். ஆனா ஒரு டவுட்? அவுங்க கழட்டுறாங்களா இல்லை மாட்டுறாங்களான்னு தெரியல... சோ! எப்புடி ஹெல்ப் பண்றது?//

விச்சுன்ர சந்தேகத்தைப் பாருங்கோ அதிரா.உதவி செய்யன்னே வந்தாச்சு விச்சு.ஏன் அதுக்குக் கீழ இருக்கிறவங்களுக்கும் பாத்து உதவிட்டுப் போங்களேன் !

athira said...

Seeni said...


அன்று-
கிழிந்த ஆடை-
வறுமை!

இன்று-
கிழித்து போடும்-
ஆடை-பெருமை///

கலக்கிட்டார் கவிதையில்.. வாழ்த்துக்கள்... எனக்கெல்லாம் இப்பூடிப் படம் பார்த்ததும் கவிதை வராதாம்... பொர்ர்ர்ர்ர்ராஆஆஆஆஆஆஆஅண்மையா இருக்கு:)))

விச்சு said...

//athira said...
அடடா.. ஹேமாவால விச்சுவுக்கு இண்டைக்கு நித்திரை போச்சே//
நிஜமா நித்திரை போச்சு. இன்னும் எனக்கு குழப்பம் தீரலை. யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.

athira said...

நான் சொன்னனே ஹேமாவால விச்சுவுக்கு மட்டுமில்ல இன்னும் எத்தனைபேர் ரெயிலராக மாறப்போயினமோ? ஆண்டவா எல்லோரையும் காப்பாத்தப்பாஆஆஆ.. என்னையும்தேன்ன்ன்ன்ன்ன்ன்:)))).

ஹேமா said...

என்ன விஸா இல்லாத ஆக்களுக்கோ.அவருக்கே விசா இல்ல.கள்ளக்கோழிபோல லாச்சப்பலுக்க ஒளிஞ்சு கிடக்கிறார்.கசாப்புக் கடைகாரன்ர கண்ணில படாம பாவம் அவையளின்ர ஆரோதான் காத்து வச்சிருக்கினம் சாப்பாடும் குடுத்து.இதில இவர் கோயில் கட்டி.கிழிஞ்சுது.....உந்தப் படத்தில உள்ளவைபோல !

athira said...

// விச்சு said...
//athira said...
அடடா.. ஹேமாவால விச்சுவுக்கு இண்டைக்கு நித்திரை போச்சே//
நிஜமா நித்திரை போச்சு. இன்னும் எனக்கு குழப்பம் தீரலை. யாராவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.///

அச்சச்சோஒ ஹேமாவால இவருக்க்கு என்னமோ ஆகிப்போச்சு:)) 640 க்குப் ஃபோன் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))))

ஹேமா said...

அதுசரி விச்சு.....உங்களை உதவிக்குக் கூப்பிட்டா....நாங்க உதவி பண்ணவேணுமோ.கடைசி அந்தக் கங்காருவின்ர பாரத்தை இல்லாட்டி சந்தேகத்தையாவது போக்கிவிட்டுப் போங்கோ !

விச்சு said...

//விச்சுன்ர சந்தேகத்தைப் பாருங்கோ அதிரா.உதவி செய்யன்னே வந்தாச்சு விச்சு.ஏன் அதுக்குக் கீழ இருக்கிறவங்களுக்கும் பாத்து உதவிட்டுப் போங்களேன் !//
பிச்சைகூட பாத்திரமறிந்து போடணும். உதவியும் படத்தைப்பார்த்து செய்யணும். அதனால இந்த 2 படத்துக்கு மட்டும்தான் உதவி.

athira said...

// ஹேமா said...
என்ன விஸா இல்லாத ஆக்களுக்கோ.அவருக்கே விசா இல்ல.கள்ளக்கோழிபோல லாச்சப்பலுக்க ஒளிஞ்சு கிடக்கிறார்.கசாப்புக் கடைகாரன்ர கண்ணில படாம பாவம் அவையளின்ர ஆரோதான் காத்து வச்சிருக்கினம் சாப்பாடும் குடுத்து.இதில இவர் கோயில் கட்டி.கிழிஞ்சுது.....உந்தப் படத்தில உள்ளவைபோல ////

உஸ்ஸ்ஸ் ஹேமா.. கறுப்புக் கண்ணாடியும் போட்டு எவ்ளோ ஸ்டைலா இருக்கிறார்... அவரைப் போய் இப்பூடியெல்லாம் திட்டி இமேஜை டமேஜ் ஆக்கிடப்பூடாது:)))

ஹேமா said...

கனபேர் வந்து ஒண்டும் சொல்ல முடியாமப் போட்டினம்.விச்சு தைரியமா திரும்பி வந்து யோசிக்கிறார் எண்டா அதையும் சந்தேகக் கண்ணாலதான் பாக்கவேணும் அதிரா !

athira said...

// விச்சு said...
//விச்சுன்ர சந்தேகத்தைப் பாருங்கோ அதிரா.உதவி செய்யன்னே வந்தாச்சு விச்சு.ஏன் அதுக்குக் கீழ இருக்கிறவங்களுக்கும் பாத்து உதவிட்டுப் போங்களேன் !//
பிச்சைகூட பாத்திரமறிந்து போடணும். உதவியும் படத்தைப்பார்த்து செய்யணும். அதனால இந்த 2 படத்துக்கு மட்டும்தான் உதவி.///

அவ்வ்வ்வ்வ்:)) இவர் சந்தேகத்தை கைவிட மாட்டார்போல இருக்கே.. இனியும் பொறுத்தால் சரிவராது... உடனடியாக அழைச்சு வாங்கோ தேம்ஸ் கரைக்கு:)))... நல்ல குளிர் தண்ணிதான், இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் மருந்து...:)))

ஹேமா said...

ம்க்கும்ம்...கருப்புக் கண்ணாடி.அதின்ர கதையைத்தானே நிரூ போட்டுக் கிழி கிழிவெண்டு போட்டுக் கிழிச்சு உடைச்சவர்.பிறகேன் உந்தக் கண்ணாடி.கழட்டுக்கோ எண்டாலும் மாட்டாராம்.இப்ப ஸ்டைலா ஐடியா மணி போய் மாத்தி யோசி மணியாமெல்லோ.அது ”அவ” சொன்னவாவாம் மாத்தச்சொல்லி !

மாத்தியோசி - மணி said...

பொறுங்கப்பு வாறன் எல்லாருக்கும்! கடும் வேலையா நிக்கிறன்! :-))

நான் சொன்னது மணியம் கஃபேல வேலையா நிக்கிறன் எண்டு :-))

athira said...

//ஹேமா said...
கனபேர் வந்து ஒண்டும் சொல்ல முடியாமப் போட்டினம்.விச்சு தைரியமா திரும்பி வந்து யோசிக்கிறார் எண்டா அதையும் சந்தேகக் கண்ணாலதான் பாக்கவேணும் அதிரா !///

சே..சே.. அதொண்டுமில்லை எல்லோருக்கும் புகையுது:)))).. விச்சு தைரியமா எதிர்கொள்றார் அவ்ளோதான்... ஹையோ ஆரோ கலைக்கிற சத்தம் கேட்குதே.. என் சிஷ்யையும் இங்கின இல்லை:))).. ஹேமா காப்பாத்த்த்த்த்த்ங்கோஓஓஓஓ:))))

விச்சு said...

///கனபேர் வந்து ஒண்டும் சொல்ல முடியாமப் போட்டினம்.விச்சு தைரியமா திரும்பி வந்து யோசிக்கிறார் எண்டா அதையும் சந்தேகக் கண்ணாலதான் பாக்கவேணும் அதிரா !//
என் தைரியத்தை பாராட்டாமல் சந்தேகத்தோடு பாக்குறாங்க. என்ன உலகம்?

athira said...

அச்சச்சோ வந்திட்டார்.. வந்திட்டார் கண்ணடியோட வந்திட்டார்... எங்கே என் கட்டில், நான் அடியில ஒளிக்கப்போறேன்ன்ன்ன்:)))

ஹேமா said...

விச்சு....அப்ப ஒரு தையல் மெஷின் வாங்கிக் குடுப்பமே 2 ஆவது படச் சொந்தக்காரிக்கு?!

athira said...

// மாத்தியோசி - மணி said...
பொறுங்கப்பு வாறன் எல்லாருக்கும்! கடும் வேலையா நிக்கிறன்! :-))

நான் சொன்னது மணியம் கஃபேல வேலையா நிக்கிறன் எண்டு :-)///

ஒரு ஸ்ரோங் பிளேன் ரீயும் 4 கடலை வடையும் பிளீஸ்ஸ்:))

விச்சு said...

athira said.. //உடனடியாக அழைச்சு வாங்கோ தேம்ஸ் கரைக்கு:)))... நல்ல குளிர் தண்ணிதான், இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் மருந்து...:)))//
என்னைய கொல்லாம விடமாட்டீங்க போலயிருக்கு.

ஹேமா said...

அதிரா....கருவாச்சிக்கு என்னாச்சு.நேற்றே வாறனெண்டு சொன்னவ......சரி சரி அவ அளவுக்கு நான் இல்லையெண்டாலும் கட்டிலுக்குக் கீழ போகாதேங்கோப்பா.நானிருக்கிறன் கொஞ்சம் பாத்துக்கொள்ளுவன்.இப்போதைக்கு விச்சுவும்,கருப்புக் கண்ணாடியும்தானே.கருப்புக் கண்ணாடி அசையேலாது அங்க வேலை இடத்தில.விச்சுசூசூசூசூசூ...சமாளிக்கலாம் !

athira said...

///30 April, 2012 19:07
விச்சு said...
athira said.. //உடனடியாக அழைச்சு வாங்கோ தேம்ஸ் கரைக்கு:)))... நல்ல குளிர் தண்ணிதான், இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் மருந்து...:)))//
என்னைய கொல்லாம விடமாட்டீங்க போலயிருக்கு////

சே..சே... நன்மை செய்ய நினைச்சாலும் கொல வெறியோடதான் பார்க்கினம்:))

வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனிஷனை இன்னும் பார்க்கல்லையே:))... அது பிபிசி ல சிட்டுவேஷன் சோங்ங்ங்ங் போகுது:))

விச்சு said...

//ஹேமா said...
விச்சு....அப்ப ஒரு தையல் மெஷின் வாங்கிக் குடுப்பமே 2 ஆவது படச் சொந்தக்காரிக்கு?!//
நல்ல ஐடியா. இது எனக்கு தோணவே இல்லை. நான் என்னென்னமோ நினைச்சுட்டேன். கண்டிப்பா தையல் மிசின்தான். இங்க ஒரு டவுட் ? அப்படியே எப்புடி தையல் போடுறது?

ஹேமா said...

விச்சு பயப்பிடாதேங்கோ....அது தேம்ஸ் நதிக்கரையில வச்சு தீர்த்த நீராடல்.அவ்ளோதான்.பிரகு பூஸார் விட்டிடுவார்.ஆனால் 5 பவுணில சங்கிலி போடவேணும்.அது நேர்த்திக்கடன் செலுத்த.அதிராவுக்கு இல்லை !

athira said...

//
ஹேமா said...
அதிரா....கருவாச்சிக்கு என்னாச்சு.நேற்றே வாறனெண்டு சொன்னவ......சரி சரி அவ அளவுக்கு நான் இல்லையெண்டாலும் கட்டிலுக்குக் கீழ போகாதேங்கோப்பா.நானிருக்கிறன் கொஞ்சம் பாத்துக்கொள்ளுவன்.இப்போதைக்கு விச்சுவும்,கருப்புக் கண்ணாடியும்தானே.கருப்புக் கண்ணாடி அசையேலாது அங்க வேலை இடத்தில.விச்சுசூசூசூசூசூ...சமாளிக்கலாம் //

அப்பூடிங்கிறீங்க?:)) okay.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லியே சமாளிச்சிடலாம் எங்கிட்டயேவா?... சிங்கிளா நிண்டு... எவ்வளவோ சாதிச்ச எங்களுக்கு இதெல்லாம் ரஸ்க் சாப்பிடுறமாதிரி:)))

ஹேமா said...

அச்சோ...மணியம் கஃபேல வடையும் டீயும் என்னா தைரியம் உங்களுக்கு அதிரா.எங்க களவெடுத்ததோ.அதுவும் எத்தினை நாளானதோ.எனக்கு வேண்டாமப்பனே !

athira said...

என் சிஷ்யைக்கு கண் பட்டுப் போட்டு:)) அது வேறொன்றுமில்லை, எழுத்துப் பிழைவிடாமல் தமிழ் எழுதுறா என எல்லோரும் சொன்னதால..தான்.... அதில பாதிக் கண்ணூறு என்னிலயும் விழுந்திட்டுதென்றால் பாருங்கோவன்:)))

ஹேமா said...

விச்சு said...

//ஹேமா ...
விச்சு....அப்ப ஒரு தையல் மெஷின் வாங்கிக் குடுப்பமே 2 ஆவது படச் சொந்தக்காரிக்கு?!//
நல்ல ஐடியா. இது எனக்கு தோணவே இல்லை. நான் என்னென்னமோ நினைச்சுட்டேன். கண்டிப்பா தையல் மிசின்தான். இங்க ஒரு டவுட் ? அப்படியே எப்புடி தையல் போடுறது?//

விச்சு....இந்தச் சந்தேகத்தை நீங்களேதான் நீக்கி வையுங்கோ.கொஞ்சம் கவனமாத்தான் (க)தைக்கவேணும்போல இருக்கு !

angelin said...

/ஒரு ஸ்ரோங் பிளேன் ரீயும் 4 கடலை வடையும் பிளீஸ்ஸ்:))//
அதிரா இவ்ளோ ஆசைப்பட்டு கேட்கிறதால ......போன மாசம் செஞ்ச பருப்பு வடை இருக்கு .தரட்டா ஆ ஆ

இதுவும் உதவிதான் !!!!!!!!!

athira said...

//ஹேமா said...
அச்சோ...மணியம் கஃபேல வடையும் டீயும் என்னா தைரியம் உங்களுக்கு அதிரா.எங்க களவெடுத்ததோ.அதுவும் எத்தினை நாளானதோ.எனக்கு வேண்டாமப்பனே ///

உஸ்ஸ்ஸ் அப்பூடியெல்லாம் கள்ளர்:)) எண்டு சொல்லப்பூடாது ஹேமா.. அபச்சாரம்.. அபச்சாரம்:)))..

அவருக்கு ஃபிரெஞ்செல்லாம் தெரியும் தெரியுமோ?:)).. பொன் நுய்ய்ய்ய்ய் ஆம்ம்ம்ம்ம்:)) ஃபிரெஞ்சு பேசேக்கைக்கூட “தங்கம்”(பொன்:)) பற்றித்தான் கதைக்கிறார் எண்டால் பாருங்கோவன்.. தங்கத்தில எவ்ளோ பிரியமானவர் என:))..

இன்னுமா நம்புறீங்க என் தங்கச் சங்கிலியை உவர்தான் எடுத்தவர் எண்டு?:)))

விச்சு said...

//ஹேமா said...
விச்சு பயப்பிடாதேங்கோ....அது தேம்ஸ் நதிக்கரையில வச்சு தீர்த்த நீராடல்.அவ்ளோதான்.பிரகு பூஸார் விட்டிடுவார்.ஆனால் 5 பவுணில சங்கிலி போடவேணும்.அது நேர்த்திக்கடன் செலுத்த.அதிராவுக்கு இல்லை !//
நான் ஜகா வாங்கிக்கிறேன்.

மாத்தியோசி - மணி said...

ஐயோ, என்ர ஃபேஸ்புக்கு க்கு இண்டைக்கு அடுத்த ஆப்பு வந்திட்டுது! அது ஒரு பெரிய சோகக் கதை! ஆனா கேட்டா சிரிப்பியள்! சனம் குறையட்டும், வந்து சொல்லுறன் ::-))))

ஹேமா said...

நான் தான் சொல்லிப்போட்டன் நேற்று.எழுத்துப்பிழை விடாமல் வந்தினம் போயினம் சொல்லாம எழுதினவ.அதுக்கு எனக்கே இருக்கிறது 2 கண்தான்.எப்பிடி 100 ?!

athira said...

//
angelin said...
/ஒரு ஸ்ரோங் பிளேன் ரீயும் 4 கடலை வடையும் பிளீஸ்ஸ்:))//
அதிரா இவ்ளோ ஆசைப்பட்டு கேட்கிறதால ......போன மாசம் செஞ்ச பருப்பு வடை இருக்கு .தரட்டா ஆ ஆ

இதுவும் உதவிதான் !!!!!!!!!///

ஆஆஆஆ வரவர எனக்கு எதிரிகள் கூடிட்டேஏஏஏஏஏஏ போகுதே ஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்?:))))..

வாணாம் வாணாம்ம்.. நான் ஆரையும் நம்ப மாட்டன்:))) எனக்கு மணியம் கஃபே வடைதான் வேணும்ம்ம்ம்ம்ம்:)).

ஹேமா said...

விச்சூசூசூசூசூசூசூசூசூசூ....எங்க ஜகா வாங்குறீங்க.இருங்க கொஞ்சம்.ஒரு உதவியும் செய்யாமலேயே போனா எப்பூடி !

athira said...

//
விச்சு said...
//ஹேமா said...
விச்சு பயப்பிடாதேங்கோ....அது தேம்ஸ் நதிக்கரையில வச்சு தீர்த்த நீராடல்.அவ்ளோதான்.பிரகு பூஸார் விட்டிடுவார்.ஆனால் 5 பவுணில சங்கிலி போடவேணும்.அது நேர்த்திக்கடன் செலுத்த.அதிராவுக்கு இல்லை !//
நான் ஜகா வாங்கிக்கிறேன்.//

என்ன வாங்கப்போறாராம்?:))

ஹேமா said...

அதிரா....நீங்கள் இப்ப கட்சி மாறிப்போட்டீங்கள்.அப்ப மணி சங்கிலி களவெடுக்கேல்லையோ.நம்பிட்டீங்களோ.அப்ப அந்த கழுத்தொட்ட இருக்கிற மஞ்சள் சட்டை பட்டனைக் கழட்டி விடச்சொல்லுங்கோ !

athira said...

/// மாத்தியோசி - மணி said...
ஐயோ, என்ர ஃபேஸ்புக்கு க்கு இண்டைக்கு அடுத்த ஆப்பு வந்திட்டுது! அது ஒரு பெரிய சோகக் கதை! ஆனா கேட்டா சிரிப்பியள்! சனம் குறையட்டும், வந்து சொல்லுறன் ::-)))//

ஹா..ஹா..ஹா.. பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))

ஹையோ ஆராவது என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓஓ எங்கே என் முருங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))))

athira said...

மீ 1000000000000000000ஊஊஊஊஊஊஊஊஊஊ

ஹேமா said...

ஓகே ஓகே அதிரா வடை வாங்கிச் சாப்பிடுங்கோ அடம் பிடிக்காமல்.ஆனா நாளைக்குச் சொல்லப்படாது சூன்யம் மணி வச்சிட்டாரெண்டு.

யோகா அப்பாவையும் கருவாச்சியையும் காணேல்ல.அப்பா சரியான கோவத்தில இருக்கிறார்.சிரப்பைத் தந்து ஏமாத்திப்போட்டீங்களாம் !

விச்சு said...

//athira said...என்ன வாங்கப்போறாராம்?:))//
அய்யோ... சொக்கா! 5பவுன் செயின் வாங்காம விடமாட்டாங்களோ. கவரிங்தான?
//ஹேமா said...
விச்சூசூசூசூசூசூசூசூசூசூ....எங்க ஜகா வாங்குறீங்க.இருங்க கொஞ்சம்.ஒரு உதவியும் செய்யாமலேயே போனா எப்பூடி !//
கண்டிப்பா தையல் போட்டு கொடுத்துட்டு போறேன். கனவுலயாவது தையல் போட்டுறேன்.

athira said...

அஞ்சூஊஊஊஊஊஊஊஉ நில்லுங்கோ நானும் வாறேன்ன்ன்ன்.. என்னை விட்டிட்டுப் போயிடாதீங்கோ பயமக்கிடக்கூஊஊஊஊஊஊஊ... ஏதோ சூனியமாம்.. எனக்கு ரீயும் வாணாம் ஒண்டும் வாணாம் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. பின்பு வாறேன் ஹேமா:))

angelin said...

//வாணாம் வாணாம்ம்.. நான் ஆரையும் நம்ப மாட்டன்:))) எனக்கு மணியம் கஃபே வடைதான் வேணும்ம்ம்ம்ம்ம்:)).//த்சொத்சோ !!!!!!!! அவங்க கடைக்கே நான்தான் சப்ளை :)))))))

ஹேமா said...

விச்சு...சரி சரி தைச்சுக் குடுக்காட்டிலும் பாருங்க பிரேம்மாதிரி ஒரு கிழியாத ஒரு உடுப்புக் குடுங்க.பிழைச்சுப் போய்டுவாங்க விச்சு.சந்தோஷம் எங்களோட கொஞ்ச நேரம் சந்தோஷமாக் கதைச்சதுக்கு !

ஹேமா said...

ஏஞ்சல்....நீங்களே மணியம் கஃபேக்கு ஓடர் குடுக்கிறீங்கள்.காசு குடுத்து ஓடர் வாங்குறாரோ மணி.அதிசயமாவெல்லோ கிடக்கு.ஆனாலும் கவனப்பு.ஃப்ரிஜ்க்குள்ல சாமிப்படம் வச்சுச் சூன்யம் செய்ற ஆள் அவர் !

விச்சு said...

thanks ஹேமா... குட் நைட்.. ஆவ்...ஆவ்...ஆவ்...

angelin said...

ஹேமா மீண்டும் சந்திப்போம் .குட்டி மியாவ் இல்லாதது ஒரே குறை .
விச்சு வுக்கு மட்டுமே நல்ல தயாள குணம் .குட்நைட் விச்சு .

ஹேமா said...

போய்ட்டு வாங்கோ ஏஞ்சல்.கொஞ்சம் மனசுக்கு ரிலாக்ஸ்.சிலநேரம் காக்கா பிறகு வருவா.விச்சு ஒரு ஆசிரியர்.தயாளகுணமும் இரக்கமும் இருக்கும்தானே.ஆனாலும் ஒரு சின்னப் பயத்தோடயே கும்மியில் கலந்திட்டார்.சந்தோஷம் !

Anonymous said...

மீ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ யும் வந்திட்டன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

தனிமரம் said...

கலீங்கத்து இளவரசி வந்தாச்சு அவ்வ்வ்வ்வ்

angelin said...

//மீ ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ யும் வந்திட்டன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்//குட்டி பூஸ் ஆஆஆஆஅ...நான் இங்கே இல்லவேயில்லை .நேற்றே காணாம் போய்ட்டேன்

Anonymous said...

யுதவியாஆஆஆஆஆஆஆஆ ...........
ஆரு ஆருக்கும் என்னன்னா தேவை எண்டு லிஸ்ட் கொடுங்கள் ......நாங்க யுதவுரம் ..

எங்களைப் போல் யுதவி செய்ய விரும்புரவங்கள் மணி யார்டர் ,டிடி ,செக்,கிரெடிட் கார்ட் நம்பர் கொடுங்கள் என்னிடம் ...

அந்த குட்டிஸ் நாங்களா .அஞ்சு அக்கா கவனிக்கிரன

தனிமரம் said...

1000000000000000000ஊஊஊஊஊஊஊஊஊஊ

30 April, 2012 19:23//அதிராவுக்கு இது நிஜாயமா !!!! உதவுங்கோ அந்த நாய்குட்டி கதிரையில் உடுப்பு போட்டு படுக்க!

Anonymous said...

தனிமரம் said...
கலீங்கத்து இளவரசி வந்தாச்சு அவ்வ்வ்வ்வ்///


ஒமாம் வந்துவிட்டால் இளவரசி ...உங்கட ப்லோக்கிலும் கால் வைத்துட்டன ...
இளவரசியை வரவேர்க்க வந்த ரீ ரீ அண்ணாக்கு இந்த வைர மாலையை அன்பளிப்பாய் கொடுக்கிரணன்

Anonymous said...

ஹேமா மீண்டும் சந்திப்போம் .குட்டி மியாவ் இல்லாதது ஒரே குறை ///


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சு அக்காஆஆஆஆ உந்மையாவாஆஆஅ


குட்டி பூஸ் ஆஆஆஆஅ...நான் இங்கே இல்லவேயில்லை .நேற்றே காணாம் போய்ட்டேன்////////////////


ஓமாம் நேற்றே நீங்க திருவிழாவில் காணமல் போய்டிங்க ...
நாங்க தான் ஹெலிகாப்டர் ள வந்து உங்களை கண்டுபிடிச்சி பத்திரமா மாமாகிட்ட கொடுத்தமாக்கும் .....

ஹேமா said...

கருவாச்சி....என்ன ஏன் இவ்வளவு நேரம் போய்ட்டினம்.பய்ந்து போய்ட்டினம் நான்.வாங்கோ வாங்கோ.ஒரு டீ தரட்டோ.பிடியுங்கோ !

Anonymous said...

ஹேமா அக்கா இந்த படத்தை எல்லாம் பார்த்து நிறைய சிரித்து போட்டினான்..நண்பிக்கும் கான்பித்தணன் ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

எனக்கு ஒரே ஷியா இருந்துச்சி தெரியுமா ...ஒரே வெட்கம்ஸ் தான் ...............சரியாவே பார்க்கலை எதையுமே ...


சரி அடுத்து தேமாரி எப்போ போடுவீங்க அக்கா ....

ஹேமா said...

நேசன்.....கதிரையில படுத்திருக்கிற நாயாருக்கு முதல்ல சாப்பாடு குடுக்கவேணுமெண்டுதான் நினைக்கிறன்.பசியில சுருண்டு கிடக்கிறமாதிரியெல்லோ கிடக்கு !

தனிமரம் said...

ஒமாம் வந்துவிட்டால் இளவரசி ...உங்கட ப்லோக்கிலும் கால் வைத்துட்டன ...
இளவரசியை வரவேர்க்க வந்த ரீ ரீ அண்ணாக்கு இந்த வைர மாலையை அன்பளிப்பாய் கொடுக்கிரணன்// அது வைர மாலையா வைக்கோல் மாலையா ஒரு டவுட்டு!ஹீ

ஹேமா said...

கலை.....இதேமாதிரி இனி எப்பவோ??????அப்பா இப்பவே கருக்குமட்டைக்கு ஓடர் குடுத்திட்டுக் காவல் இருக்கிறாராம்.எனக்கு இண்டைக்கு இருக்கு.ரெவரியும் அசந்து மயங்கிப்போட்டினம்.தெரியுமோ !

Anonymous said...

கருவாச்சி....என்ன ஏன் இவ்வளவு நேரம் போய்ட்டினம்.பய்ந்து போய்ட்டினம் நான்.வாங்கோ வாங்கோ.ஒரு டீ தரட்டோ.பிடியுங்கோ !///////////////


அக்கா ஆபீசில் இருந்து பதிவு பார்த்திணன் ...ஆனால் மறுமொழி விட முடியல ...நாளை விடுமுறை என்பதால் கொஞ்சம் வேலை நிறைய அதான் வரமுடியல .....

ரீ ரீ அண்ணாவும் போட்டு இருக்கினம் ...ரே ரீ அண்ணாவும் போட்டு இருக்கினம் ..இண்டு இரவு முழுக்க கும்மி தான் ..நாளை லீவ் .........

Anonymous said...

ரெவரியும் அசந்து மயங்கிப்போட்டினம்.தெரியுமோ !////////////////

எனக்கும் தான் .........ஆபீசிலையே சத்தம் போட்டு சிரிச்சிணன் ...பதிவு காமெடி ..அஆனல் மாமா உங்களை குட்டுவாங்க எண்டு நினைத்த்நேன் ...

angelin said...

//சரி அடுத்து தேமாரி எப்போ போடுவீங்க அக்கா ....//தே தண்ணீ என்றால் டீ
// தேமாரி // அப்படீன்னா ????????????

டீ மழையா ஹேமா :)))

நான் இங்கில்லை

தனிமரம் said...

பசியில சுருண்டு கிடக்கிறமாதிரியெல்லோ கிடக்கு !// அது குளிரில் படுத்து இருக்குது போல!!!ஹீ

ஹேமா said...

ஆகா....வேலை இடத்தில இருந்தா உங்கட சிநேகிதிக்குக் காட்டினீங்கள்.அச்சோஓஓஓஓஓ என்ர மானம் போச்சு போச்சு !

Anonymous said...

அது வைர மாலையா வைக்கோல் மாலையா ஒரு டவுட்டு!///

இளவரசி கையால் கொடுத்தல் வைக்கோல் மாலையும் வைர மாலைக்கு சமம் எண்டு உங்களுக்கு தெரியாத புழவரே !

தனிமரம் said...

தேமாரி // அப்படீன்னா ????????????//அதேமாதிரி என்று கலை அடிச்சது அசதியில் ஓரு எழுத்துபோய் விட்டது அதுக்கு இப்படியா ஐயோ என் இளவ்ரசி அழுகின்ற் காட்சியைப் பார்க்க முடியல அவ்வ்வ்வ்வ்

ஹேமா said...

”தேமாரி”......பேமாளி சோமாறி மாதிரி ஏதாச்சும் என்னைத் திட்டினதோ காக்கா.இப்பத்தான் யோசிக்கிறன்.கருப்பீஈஈஈஈஈஈஈஈ !

Anonymous said...

தே தண்ணீ என்றால் டீ
// தேமாரி // அப்படீன்னா ????????????

டீ மழையா ஹேமா :)))

நான் இங்கில்லை////////////////////


ஐயோ அஞ்சு அக்கா எனக்கு போய் எதுக்கு மரியாதை ...தைரியமா வாங்கோ ...நான் உங்களை ஒன்னும் பண்ண மாட்டினான் ....சமத்துப் புள்ளையா பேசிட்டு உங்கட தலை மேல மட்டும் செல்லமா ஆசையா இரும்பு குண்டால ரெண்டே ரெண்டு தட்டு தட்டிட்டு போயடுவணன் ... வாங்கோ அஞ்சு ஊஊ அக்காஆஆஆ ..தைரியமா வாங்கோ ........


தேமாரி எண்டால் பின்னரம் விளக்கம் தாரேன்

angelin said...

//உங்களுக்கு தெரியாத புழவரே !//

:)))))))))))

தனிமரம் said...

இளவரசி கையால் கொடுத்தல் வைக்கோல் மாலையும் வைர மாலைக்கு சமம் எண்டு உங்களுக்கு தெரியாத புழவரே !/// புலவர் எல்லாம் இப்ப பஞ்சப் பாட்டு பாடுகின்றார்கள் இளவரசி தெரியாதா நாட்டு நடப்பு கஜானா காலி மாதமுடிவு! ஹீஈஈ

Anonymous said...

அச்சோஓஓஓஓஓ என்ர மானம் போச்சு போச்சு !///////


ஹ ஹா ஹா ...வெற்றி !வெற்றி !

தோல்வியை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளத்த கவிதாயினி வாழ்க !வளர்க

ஹேமா said...

நேசன்....சும்மா சொல்லாதேங்கோ.என்னதான் கிள்ளினாலும் கருவாச்சி அழமாட்டா.தெரியுமோ !

angelin said...

வாங்கோ அஞ்சு ஊஊ அக்காஆஆஆ ..தைரியமா வாங்கோ ........//


வேணாம் நான் வர மாட்டேன் .எனக்கு பயம்மா இருக்கு .
கிரிஜா வந்ததும் தான் நான் வருவேன் .

தனிமரம் said...

உங்களுக்கு தெரியாத புழவரே !//புலவரே போதுமா மீன் குட்டியாரே!!!!!/[[[[[

Anonymous said...

தேமாரி // அப்படீன்னா ????????????//அதேமாதிரி என்று கலை அடிச்சது அசதியில் ஓரு எழுத்துபோய் விட்டது அதுக்கு இப்படியா ஐயோ என் இளவ்ரசி அழுகின்ற் காட்சியைப் பார்க்க முடியல அவ்வ்வ்வ்வ்////////


இதுக்குலாம் போய் அழுவான்களா ...நாம போடுற கமென்ட் மற்றவங்களை கதற கதற அழ வைக்கோணும் ..நாம ஒருப் போதும் அழவே கூடாது ..

போசிடிவ் அப்ப்ரோச் அண்ணா ...

தனிமரம் said...

நேசன்....சும்மா சொல்லாதேங்கோ.என்னதான் கிள்ளினாலும் கருவாச்சி அழமாட்டா.தெரியுமோ !

30 April, 2012 20:20//அதுதான் கருவாச்சி தத்துவம் சொன்னவா சாக்கடையும் சந்தனமும் ஒரே இடம் என்றபின் ஞானிக்கே தத்துவம் போதித்த கருவாச்சி கலிங்கநாட்டு இளவரசி

angelin said...

//.நாம போடுற கமென்ட் மற்றவங்களை கதற கதற அழ வைக்கோணும்//ஆத்தாடியோவ்!!!!!!!! குட் பாலிசி .அப்படியே மெய்ண்டைன் பண்ணுங்க .
நான் போய் சுடணும்.
ஐ மீன் சப்பாத்தி சுடணும் .ஓகே .

Anonymous said...

”தேமாரி”......பேமாளி சோமாறி மாதிரி ஏதாச்சும் என்னைத் திட்டினதோ காக்கா.இப்பத்தான் யோசிக்கிறன்.கருப்பீஈஈஈஈஈஈஈஈ !//////////////


ஒ இப்போதான் ஹேமா அக்கா அறிவாளியா கிட்னி ய கொஞ்ச யூஸ் பண்ணு இருக்கினம் ................நான் அந்த மீனிங் சொல்லவில்லை அக்கா ..அனல் நீங்க கொடுக்குற விளக்கம் சுப்பரா போருந்ததுநாள் அதனையும் எடுத்தல் தப்பில்லை எண்டு மனம் சொல்லுது

தனிமரம் said...

இதுக்குலாம் போய் அழுவான்களா ...நாம போடுற கமென்ட் மற்றவங்களை கதற கதற அழ வைக்கோணும் ..நாம ஒருப் போதும் அழவே கூடாது ..

போசிடிவ் அப்ப்ரோச் அண்ணா ...//ஹீ பார்த்து பின் உள்குத்துப் போட்டு சந்திசிரிக்க வைப்பார்கள் நக்கீரர்கள்! அவ்வ்வ்வ்

Yoga.S.FR said...

எல்லாருக்கும் இரவு வணக்கம்!ஒரு எழுத்து விடுபட்டுப் போனதுக்கு,என்ர மருமோள நக்கல் பண்ணுறீங்களோ?பிச்சுப்புடுவேன்,பிச்சு,ஹும்.....................!

Yoga.S.FR said...

எல்லாருக்கும் இரவு வணக்கம்!ஒரு எழுத்து விடுபட்டுப் போனதுக்கு,என்ர மருமோள நக்கல் பண்ணுறீங்களோ?பிச்சுப்புடுவேன்,பிச்சு,ஹும்.....................!

Anonymous said...

வேணாம் நான் வர மாட்டேன் .எனக்கு பயம்மா இருக்கு .
கிரிஜா வந்ததும் தான் நான் வருவேன் .///


நோ ஒ அக்கா வாங்கோ தைரியமா .........கிரி அக்காஆஆஆஆஆஅ வாஆஆஆஆஆஆஅ ...வானாம்...எனக்கு பயமா இருக்கு .................நீங்க கிரி அக்காகா கூட்டி வந்தால் நான் என் குருவை அழைச்சிட்டு சண்டை வருவினம் ......................

ஹேமா said...

நேசன்...பாருங்கோ இளவரசி எவ்வளவு தைரியமா இருக்கிறாவெண்டு.கொமண்ட்லயே எங்களை அழவைப்பா அவ.அதுதான் அவவின்ர திறமை !

சரி சரி....கருவாச்சி இந்தப் படங்களில இருக்கிற எல்லாருக்கும் என்னவிதமா உதவி செய்யப்போறாவெண்டு சொல்லச் சொல்லுங்கோ இனி !

தனிமரம் said...

ஐ மீன் சப்பாத்தி சுடணும் .ஓகே //ஐய்ய்ய் சப்பாத்தியா நான் பின்னால் வாரன் மீன் குட்டியாரே மிகவும் பிடிக்கும் சாப்பாடு ! சென்னை வந்தால் அதுதானே சாப்பாடு!.எனக்கு!

ஹேமா said...

அப்பா....வாங்கோ காக்காவாவது அழுகிறதாவது.பாருங்கோ என்ன சொல்லிக்கொண்டு தைரியமா எங்களை வெருட்டுறாவெண்டு !

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா நலம் தானே ஒரு எழுத்துப் பிழைக்கு!!!! ம்ம்ம் கொடுமை சார்!!!

Anonymous said...

Yoga.S.FR said...
எல்லாருக்கும் இரவு வணக்கம்!ஒரு எழுத்து விடுபட்டுப் போனதுக்கு,என்ர மருமோள நக்கல் பண்ணுறீங்களோ?பிச்சுப்புடுவேன்,பிச்சு,ஹும்.................//////////////


வாங்கோ மாமா ..இரவு வணக்கம் ...

அந்த அஞ்சு அக்காவும் ஹேமா அக்காவும் சேர்ந்து என்னை அடிக்க அடிக்க வருவினம் மாமா ஒரு எழுத்து தப்பா ஆகிட்டு எண்டு ............

கருக்கு மட்டை அடி கொடுங்கோ மாமா அஞ்சு அக்காக்கும் ஹேமா அக்கக்கும் ....
ஹைஎஈ ஜாலி ஜாலி ..

தனிமரம் said...

சரி சரி....கருவாச்சி இந்தப் படங்களில இருக்கிற எல்லாருக்கும் என்னவிதமா உதவி செய்யப்போறாவெண்டு சொல்லச் சொல்லுங்கோ இனி !// கொஞ்சம் பொறுங்கோ பரீட்சை முடிவு வந்து வேலைக்குப் போன பின் சொல்லட்டும்!ஹீ

ஹேமா said...

அச்சோ....அச்சோஓஓஓஓஓ என்னமா ஒரு உலக மகா நடிப்பு.தேமாரியை சோமாறி பேமாளி எண்டு பொருத்தமா இருக்கெண்டு சொல்லிட்டு இருக்கிறா.அவ அழுதிட்டாலும் !

Anonymous said...

எல்லாருக்கும் என்னவிதமா உதவி செய்யப்போறாவெண்டு சொல்லச் சொல்லுங்கோ இனி !////

ஓகே அக்கா குரு வந்து சென்று விட்டவர் போல் ...குருவும் இருந்தால் இன்னும் நிறைய சமுக சேவையைப் பற்றி தெளிவா பேசி இருப்பம் ...சரி இப்போ படம் பார்த்து யுதவி செய்யப் போகிரணன்

தனிமரம் said...

ஒரு பால்க்கோப்பி தாங்கோ நானும் கங்காரு கூட ஒரு டூயட் பாடி விட்டு வாரன் பாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

கொஞ்சம் பொறுங்கோ பரீட்சை முடிவு வந்து வேலைக்குப் போன பின் சொல்லட்டும்!ஹீ./////////////


அயயிஓஒ அன்னான் என்மேல் இம்பஊட்டு பெரிய நம்பிக்கை வைத்து இருக்கினம் ,,,அதுத தெரியமாஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் எதுவும் சொல்ல மாட்டினான் அக்கா ,,,,


ஹேமா அக்கா இப்போ என்னால இவைகளுக்கு யுதவ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறன் ...அதனால் வேறு எந்த நல்ல உள்ளங்களையாவது யுதவச் சொல்லுங்கோல் ....
பின்னொரு நாளில் இந்தமாரி ஏதானும் உதவி வேணுமெண்டால் நாங்கள் தைரியமா யுதவுவோம்

Yoga.S.FR said...

இருந்தாலும் "பேபி" தங்கச்சிய கண்டபடி பேசக் கூடாதெல்லோ?ஹி!ஹி!ஹி!!!!!

Anonymous said...

நான் அன்னான் பதிவுக்கு போகிறான் ...ஆரு எல்லாம் வாறீங்க அங்க ...............

ஹேமா அக்கா வாங்கோ

அஞ்சு அக்கா நீங்களும் வாங்க பால்க் காப்பிலாம் தருவம் ...


மாமா வாங்கோ ரீ ரீ அண்ணாவின் ப்லோக்கில் சந்திப்பம்

Yoga.S.FR said...

தனிமரம் said...

கொஞ்சம் பொறுங்கோ பரீட்சை முடிவு வந்து வேலைக்குப் போன பின் சொல்லட்டும்!ஹீ!!!///சார் அவங்க இப்பவும் வே..............!சீச்சீ எனக்கெதுக்கு ஊர் வம்பு?நான் ஒண்டும் சொல்லேல்ல!

ஹேமா said...

அப்பா...உங்கட மருமகள் எஸ்கேப்.உதவி செய்ய யோசிக்கப் போறாவாம் !


அப்பா...சின்ன பேபியோ இல்லாட்டி பெரிய பேபியோ சொல்றீங்கள்.ஆரெண்டாலும் பரவாயில்லை.இப்ப பாத்தா விச்சு,பிரேம்தான் சரியா உதவி செய்திருக்கினம் !

Anonymous said...

Yoga.S.FR said...
தனிமரம் said...

கொஞ்சம் பொறுங்கோ பரீட்சை முடிவு வந்து வேலைக்குப் போன பின் சொல்லட்டும்!ஹீ!!!///சார் அவங்க இப்பவும் வே..............!சீச்சீ என/க்கெதுக்கு ஊர் வம்பு?நான் ஒண்டும் சொல்லேல்ல!/////////////

மாமா சொல்லுங்கோ மாமா ...உங்களுக்கு இல்லாத உரிமையா ...நான் என்ன ஊர்க காரப் பிள்ளையா ..உங்கட மகனை கட்டிட்டு உங்கட வீட்டுக்கு சசா நம்ம வீட்டுக்கு வரப் போற பிள்ளை ...................என்னைப் போய் ஊர் வம்பு எண்டு சொல்லிடீன்களே ..................

Anonymous said...

அப்பா...சின்ன பேபியோ இல்லாட்டி பெரிய பேபியோ சொல்றீங்கள்.ஆரெண்டாலும் பரவாயில்லை.இப்ப பாத்தா விச்சு,பிரேம்தான் சரியா உதவி செய்திருக்கினம் !///


இன்டைக்கு நிறைய ஆட்கள் வந்து கவலை போக்கி இருக்கினம் அக்கா உங்கட ப்லோக்கில் ............நானும் படம் எடுத்து போடுரணன் ...நெட் ச்லோவ்வா இருக்கு அதான் யுதவ முடியல .....


அங்குங்க டிவி பாக்குற குட்டிஸ் களுக்கு கண்டிப்பாய் நான் யுதவுவன்

Yoga.S.FR said...

சரியா உதவி செய்திருக்கினம் !

30 April, 2012 20:48
Blogger கலை said...
மாமா சொல்லுங்கோ மாமா ...உங்களுக்கு இல்லாத உரிமையா ...நான் என்ன ஊர்க காரப் பிள்ளையா ..உங்கட மகனை கட்டிட்டு உங்கட வீட்டுக்கு சசா நம்ம வீட்டுக்கு வரப் போற பிள்ளை ...................என்னைப் போய் ஊர் வம்பு எண்டு சொல்லிடீன்களே ..................////அச்சச்சோ!இந்தக் கிழவனுக்கு இதான் வேல.மருமவப் புள்ளங்கள கலங்க வைக்கிறது!தெரியாம சொல்லிட்டேன்,மருமவளே!

Yoga.S.FR said...

என்ரை மூத்த மோள் சரியான காரியகாறி!அப்பிடி,இப்பிடி எண்டு கதைச்சு ஒரு தையல் மிசின் ஒழுங்குபடுத்திப் போட்டா!!!!!

ஹேமா said...

அப்பா..தைரியமா பதிவு போட்டாலும் விச்சு வந்து கேட்டவுடனே கொஞ்சம் பயந்தும்போனன்.விச்சு மெஷின் வாங்கித் தருவாராம்.ஆனா எப்பிடித் தைக்கிறதாம் !

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா..தைரியமா பதிவு போட்டாலும் விச்சு வந்து கேட்டவுடனே கொஞ்சம் பயந்தும்போனன்.விச்சு மெஷின் வாங்கித் தருவாராம்.ஆனா எப்பிடித் தைக்கிறதாம் !///தைப்பதா முக்கியம்?தையல் மெஷின் அல்லவா முக்கியம்!!!!!அதை எப்படி வருவிக்கலாம் என்று பார்ப்பீர்களா????

ஹேமா said...

அப்பா...உங்களுக்கும் நேசனுக்கும்தான் அதிகம் பயந்தேன்.நல்லாப் பேச்சு விழுமெண்டு.பேசியிருந்தாலும் சந்தோஷமாயிருக்கும்.இனி ரிலாக்ஸ் பதிவொண்டும் போட்டிருக்கவும் மாட்டன்.நன்றி புரிந்துணர்வுக்கு.ஐரோப்பா எங்களுக்கு நாகரீகம்,பொறுமை,சகிப்புத்தன்மை எல்லாமே நிறையத் தந்திருக்கு !

angelin said...

தனிமரம் said...//

கலிங்க இளவரசி தலையில் நங்குன்னு ஒரே ஒரு குட்டு குட்டிடுங்க
உடனடியா சப்பாத்தியும் ,சிக்கன் பெப்பர் வருவலும் அனுப்பறேன் :))))

angelin said...

பயந்து பயந்துதான் வரேன் .ஏதாவது முக்கு மூலையிலிருந்து வந்து அடிக்கறா கலிங்கத்து இளவரசி :)))

angelin said...

நல்லவேளை நான் தப்பிச்சேன் .சின்ன பூஸ் இங்கில்லை

Yoga.S.FR said...

நல்லவேளை நான் தப்பிச்சேன் .சின்ன பூஸ் இங்கில்லை.//என் மருமகள் மேல் பயம் இருக்கத்தான் செய்கிறது!அவவுக்கு இப்போ முதல் சாமம் கழிந்திருக்கும்!இத்தனை நேரம் நேசன் தளத்தில்(தனிமரம்)இருந்தோம்!

மாத்தியோசி - மணி said...

தன்னால இப்பூடியெல்லாம் பப்ளிக்கில உலாவ முடியேல்லையே என.. சில மாத்தி யோசிக்கிற ஆட்களுக்குப் புகைக்குது.. பாருங்கோ ஹேமா...:)))) ////////////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....! உதுக்குத்தான் அவுட் ஒஃப் பரிஸ்ல, தமிழ் ஆக்களே இல்லாத இடத்தில வீடுதேடிக்கொண்டு இருக்கிறம்! எங்கட ஆக்களோட இருந்தா, எல்லாச் சுதந்திரமும் பறி போயிடும்:-)))

மாத்தியோசி - மணி said...

படம் பார்த்த குஷியில என்னவோ எல்லாம் மளமளவென எழுதியிருக்கினம்.. மாத்தியோசிக்கிறவை கர்ர்ர்ர்ர்ர்:))). நான் இங்கு ஆரையும் குறிப்பிடேல்லைக் ஹேமா.. சும்மா சும்மா சொல்லுறன்:))) ////////

மாத்தியோசிகிறவை...... அட பன்மையில சொல்லியிருக்கிறா! அப்ப வேறையும் ஆரோ கனபேர் இருக்கினமோ? அல்லது என்னைப் பார்த்து எல்லாரும் மாத்தியோசிக்க வெளிக்கிட்டினமோ? :-)))))

சரி சரி மாத்தியோசிக்கிற ஆக்கள் எல்லாரும் கையை உயர்த்துங்கோ - எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் அமைப்பம்!

மாத்தியோசி - மணி said...

ஏன் ஏன் நான் என்ன களவெடுத்தனானே.நேற்றும் ரவலிங் பேக்கோட வந்த ஆக்களை விட்டுப்போட்டு என்னை எதுக்கு நீதிமன்றம் வரசொல்கிறீர்கள் பூஸாரே ! ///////

பாருங்கோ ஹேமா, எனக்குச் சட்டி..... ச்சீ சாட்சி சொல்லுவியள் எண்டு பார்த்தா, மாட்டிவிடுறீங்களே? :-)))

மாத்தியோசி - மணி said...

ஓம் ஓம் எல்லாத்தையும் மாத்தி மாத்தி யெல்லே யோசிக்கிறவை.அதுதான் குந்தியிருந்த இடத்தில சூன்யம் வச்சுப்போட்டினம் பாவம்.கண்ணாடியைப் போடவும் முடியேல்ல கழட்டவும் முடியேல்ல.ஒரே பீலிங்ல இருக்கினம் ! ////////

ஓம் பாருங்கோ ஹேமா, நேற்று முதலாவது அட்டாக்! இண்டைக்கு அதைவிடப் பெரிய அட்டாக்! நாளைக்கு என்னவோ?

மாத்தியோசி - மணி said...

நானே கால் கால் மீற்றரில வாங்கி வந்திருக்கிறன் அதை வச்சு எப்பூடியாம் உதவுறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).... அவிங்க மாதிரி ஸ்டைலா மாறப் பழகோணும் ஹேமா.. அதை விட்டுப்போட்டு.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) //////////

இதை நான் வழி மொழியிறன்! உடைகளுக்கும் ஒழுக்கத்துக்கும் சம்மந்தமே இல்லை!!

ஹேமா said...

என்ன ...ஒரு ஆள் தனிய இருந்து கும்மியடிக்குது.இங்க கும்மியடிக்கிறதைவிட அந்த ஆக்களுக்கு உதவிதான் தேவை.கருப்புக்கண்ணாடியைக் குடுக்கலாம்.மஞ்சள் சேட்டைக் குடுக்கலாம்.மிச்சம் மீதி எல்லாத்தையுமே குடுக்கலாம்.குடுங்கோ குடுங்கோ ப்ளீஸ் !

மாத்தியோசி - மணி said...

இல்ல அது திடீரென எங்களுக்குள்ள ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திட்டிட்டம்.... ஃபிரீஈஈஈஈஈஈயா ஃபிரெஞ்சு சொல்லித்தாறன் தன்னைப் பிடிச்சுக் கொடுத்திடாதையுங்கோ எண்டு சொல்லிப்போட்டார்... நான் டபக்கென இரங்கிட்டன்:))) /////////

என்னது ஃப்ரீயோ? நோ....... நான் மணியம் கஃபேயில நாலு நாளா தீய்ஞ்சு போன வடையையே ஃப்ரீயா குடுத்து பழக்கம் இல்லை! இதுல ஃபிரெஞ்சை ஃப்ரீயா குடுக்குறதோ?

சரி சரி வெளியால சொல்லிப் போடாதேங்கோ, உங்களுக்கு மட்டும் ஃப்ரீயா சொல்லித்தாறன்! ஏனெண்டா அந்த 5 பவுண் சங்கிலியை பெரிய மனசு பண்ணி, எங்கட வீட்டிலேயே விட்டனிங்களெல்லோ., அதுக்காக!! :-)))

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா...உங்களுக்கும் நேசனுக்கும்தான் அதிகம் பயந்தேன்.நல்லாப் பேச்சு விழுமெண்டு.பேசியிருந்தாலும் சந்தோஷமாயிருக்கும்.இனி ரிலாக்ஸ் பதிவொண்டும் போட்டிருக்கவும் மாட்டன்.நன்றி புரிந்துணர்வுக்கு.ஐரோப்பா எங்களுக்கு நாகரீகம்,பொறுமை,சகிப்புத்தன்மை எல்லாமே நிறையத் தந்திருக்கு !/////அதெல்லாம் ஒன்றுமில்லை மகளே!ஒரு போட்டோ தான் நிறையவே உறுத்தியது!புரிந்திருக்கும்,அகற்றி விட்டால் நல்லது.

மாத்தியோசி - மணி said...

கேள்விப்பட்டனான்.. சைனாக்காரனின் சிங்யான் ஐக் கூப்பிட்டெல்லே வதனப்புத்தகத்துக்கு தேசிக்காய் எறிஞ்சனான்.... அது மெல்ல மெல்லத்தான் வேலை செய்யும்:)))..

என் அடுத்த குறி உந்தக் கறுப்புக் கண்ணாடியிலதான்:))) /////////

என்னது கண்ணாடியோ???? ஐயோ, நான் கண்ணாடியைக் கழட்டினா, பிறகு என்ர முகத்தைப் பார்க்கிற தைரியம் யாருக்காவது இருக்கோ? ஆக்சுவலி அது எனக்கே இல்லை !!!

மாத்தியோசி - மணி said...

ஏன் உவரும் முன்பு இப்பூடியெல்லாம் படம் படமாப் போட்டிருக்கிறாரோ? இல்ல ஒரு டவுட்டு:))) //////

ஹி ஹி ஹி அதாலதான் என்ர பழைய பதிவுகளை ஒருக்காப் படிச்சுப் பாருங்கோ எண்டு நான் ஆரையும் கேட்கிறேலை! ஏனெண்டா முந்தின காலத்தில ஒற்றை அர்த்தத்தோடு பதிவுகள் எழுதிப் பழக்கமே இல்ல!

மாத்தியோசி - மணி said...

மணி....எங்க குந்தியிருந்தாலும் ஓடி வாங்கோ.நான் ஏன் பிரித்தானியா நீதிமன்றத்துக்குப் போகவேணும்.வதனப்புத்தகத்தை வெடி விட்டமாதிரி உப்புமடச்சந்திக்கும் வெடியோ ! ///////

பாருங்கோ அப்போதை நாஈங்கள் கூப்புட்டது இப்பதான் கேட்குது ஹேமா ! - அப்ப நான் சலூனில முடிவெட்டிக்கொண்டு இருந்தனான்! அதாவது எனக்கு ஒராள் முடிவெட்டிவிட நான் குந்திக்கொண்டு இருந்தனான்! ஸப்பா......... முடியல...!

ஹேமா said...

கண்ணாடி கழட்டுற அண்டைக்கு நான் கட்டாயம் ஆட்த்துக்குள்ள குதிப்பன்.அது எந்த ஆறெண்டு கேக்கக்கூடாது.ஆனா நான் கெதியாப் பாக்கவேணும்.சொல்லிப்போட்டன் !

ஹேமா said...

ஓடி வாங்கோ ஓடி வாங்கோ அதிரா,கலை.....கருப்புக்கண்ணாடி தலையை ஆரிட்டயோ குடுதிட்டாராம் !

மாத்தியோசி - மணி said...

என்ன ...ஒரு ஆள் தனிய இருந்து கும்மியடிக்குது.இங்க கும்மியடிக்கிறதைவிட அந்த ஆக்களுக்கு உதவிதான் தேவை.கருப்புக்கண்ணாடியைக் குடுக்கலாம்.மஞ்சள் சேட்டைக் குடுக்கலாம்.மிச்சம் மீதி எல்லாத்தையுமே குடுக்கலாம்.குடுங்கோ குடுங்கோ ப்ளீஸ் ! /////////

இஞ்ச இது அநியாயம் ஹேமா! எல்லாத்தையும் குடுத்துப் போட்டு நான் என்ன முருகன் மாதிரி கோ..............த்தோட மலையில ஏறிநிக்கிறதோ?? போங்கோ ஹேமா எனக்கு வெக்கமாக் கிடக்கு !

பிறகு என்னைப் பார்த்து “ ஞானப் பழத்தைப் பிழிந்து.......... எண்டு பாடுறதுக்கு ஔவையார்கூட உயிரோட இல்லை! :-)))

மாத்தியோசி - மணி said...

ஒரு ஸ்ரோங் பிளேன் ரீயும் 4 கடலை வடையும் பிளீஸ்ஸ்:)) //////////

இப்ப என்னத்துக்கு 4 வடை கேட்கிறா? எங்கட கடையின்ர வடை சைஸ் தெரியாது போல! ஒரு வடை சாப்பிடவே முக்கால் மணித்தியாலம் ஆகும்! அதோட ரெண்டு வடை சாப்பிட்டா 4 நாளைக்குப் பசிக்கவே மாட்டுது! அதுசரி ஃபேஸ்புக்குக்கு சூனியம் ச்வைச்ச மாதிரி மணியம் கஃபேக்கும்................... சரி வேணாம் நான் ஒண்டும் சொல்லேலை!!!

மாத்தியோசி - மணி said...

உஸ்ஸ்ஸ் அப்பூடியெல்லாம் கள்ளர்:)) எண்டு சொல்லப்பூடாது ஹேமா.. அபச்சாரம்.. அபச்சாரம்:))).. //////////

ஹா ஹா ஹா மெர்சி மெர்சி !

மெர்சி என்றால் நன்றி :-)))

ஹேமா said...

நல்ல வேளை இப்ப கருவாச்சிக்கு 3 ம் சாமம்.இல்லாட்டி என்னைத்தான் சுவிஸ் ஒளவையார் எண்டு பாட்டுப் பாடச் சொல்லியிருக்கும் !

ஏன் காட்டான் மாமா க்கு இப்ப என்ன குறைச்சல்.அவர்போல ’கட்டோடு .....ஆட...’எண்டு காத்தாட உலாவி வரலாம்தானே !

மாத்தியோசி - மணி said...

அவருக்கு ஃபிரெஞ்செல்லாம் தெரியும் தெரியுமோ?:)).. பொன் நுய்ய்ய்ய்ய் ஆம்ம்ம்ம்ம்:)) ஃபிரெஞ்சு பேசேக்கைக்கூட “தங்கம்”(பொன்:)) பற்றித்தான் கதைக்கிறார் எண்டால் பாருங்கோவன்.. தங்கத்தில எவ்ளோ பிரியமானவர் என:)).. ////////

என்னது தங்கத்தில எனக்குப் பிரியமோ? அச்சோ அச்சோ! மெதுவா சொல்லுங்கோ, அம்மா கேள்விப்பட்டா அடிப்பா! அதோட தங்கம் அக்காவுக்கு ஏற்கனவே கலியாணம் ஆகி, பிள்ளையளும் இருக்கினம்! இனி அவாவில பிரியமா இருந்து என்ன பண்ணுறது ? :-))))

அது பொன் இல்லை! அதாவது Pon என்ற உச்சரிப்பில் வராது! அது Bonne என்றுதான் வரும்! Bonne என்றால் “ நல்ல” என்று அர்த்தம்! இந்த Bபொன்னை மறக்காமல் வைச்சிருங்கோ! நிறைய இடங்களில் வரும்! :-)))

ஹேமா said...

உங்கட கடையில வடை சாப்பிட என்னவொரு தைரியம் வேணும் அதிராவுக்கு.நான் இந்தப் பதிவைப் போட்டதைவிடப் பெரிய தைரியம் அதிராவுக்கு.நூல் விட்ட வடை,ஆடையில ஈ குந்தியிருக்கிற ஒரு டீஈஈஈஈஈஈ.....!

மாத்தியோசி - மணி said...

நல்ல வேளை இப்ப கருவாச்சிக்கு 3 ம் சாமம்.இல்லாட்டி என்னைத்தான் சுவிஸ் ஒளவையார் எண்டு பாட்டுப் பாடச் சொல்லியிருக்கும் !

ஏன் காட்டான் மாமா க்கு இப்ப என்ன குறைச்சல்.அவர்போல ’கட்டோடு .....ஆட...’எண்டு காத்தாட உலாவி வரலாம்தானே ! ://////////

அச்சோ ஹேமா! முடியல!!! காட்டான் அண்ணருக்கு வயசு போட்டுது ! ஸோ, அவர் “ அப்படி” நிண்டாலும் பிரச்சனை இல்லை! ஆனா நான் அப்பிடியோ?

அதைவிட, நான் கறுப்புக் கண்ணாடும் போட்டுக்கொண்டு, அந்தக் கோலத்தில நிண்டா............... ஒருக்கா கண்ணை மூடிக் கற்பனை செய்து பாருங்கோ........ ஐயோ ஐயோ நானே பொயிண்ட் எடுத்துக் குடுக்கிறனே?

அச்சசோ நான் சோதினைக்குப் படிக்க வேணும்! ஆளை விடுங்கொ :-))

மாத்தியோசி - மணி said...

வாணாம் வாணாம்ம்.. நான் ஆரையும் நம்ப மாட்டன்:))) எனக்கு மணியம் கஃபே வடைதான் வேணும்ம்ம்ம்ம்ம்:)). : ///////

பட், உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு ! சரி சரி உங்களுக்கு இப்ப சுட்ட வடை தாறன் ! வெளியால சொல்லிப் போடாதேங்கோ ! :-)))

ஆ.............ஆரது கூப்புடுறது? அம்மாவோ? அம்மா நான் சோதினைக்குப் படிக்கிறனம்மா!

ஹேமா said...

வயசு போனாலும் போகாட்டிலும் மானம் எல்லாருக்கும் ஒண்டுதானே.காட்டான் மாமா பாவம்.பழனியாண்டவருக்கு அப்ப கண்ணாடி குடுக்க ஆருமில்ல.இப்ப இந்த மணியாண்டவருக்கு கண்ணாடியும் கோ....ணமும் மிச்சமா இருக்கட்டும்.ஆனா எந்தப் பழம் வேண்டி இந்த மலைப் பிரவேசம் ?!

மாத்தியோசி - மணி said...

ஹா..ஹா..ஹா.. பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:)))) /////////

பாருங்கோ எவ்வளவு சந்தோசமா சொல்லுறா? கடவுளே உவா சொல்லுறதெல்லாம் பலிக்குது :-)))

4 ம் நம்பர்காரகளுக்கெல்லாம் நல்ல மனசாம்! - நான் என்னைச் சொன்னனாக்கும் :-)))

ஹேமா said...

என்ன....நாலாம் நம்பர் மணிச்சாமி பழனிமலை ஏறிட்டாராக்கும்.குட் நைட் கண்ணாடிச்சாமி.உதவி செய்யக் கூப்பிட்டா இப்ப உங்களுக்கு நாங்கள் உதவி செய்யவேண்டிக்கிடக்கு.பாத்து புல்லுப் பூச்சிக்க கோ...த்தோட படுத்திருப்பீங்கள் கவனம்.இரவு வணக்கம் !

மாத்தியோசி - மணி said...

என்ன....நாலாம் நம்பர் மணிச்சாமி பழனிமலை ஏறிட்டாராக்கும்.குட் நைட் கண்ணாடிச்சாமி.உதவி செய்யக் கூப்பிட்டா இப்ப உங்களுக்கு நாங்கள் உதவி செய்யவேண்டிக்கிடக்கு.பாத்து புல்லுப் பூச்சிக்க கோ...த்தோட படுத்திருப்பீங்கள் கவனம்.இரவு வணக்கம் !

ஐயோ, ஐயோ உங்கட கற்பனை சொல்லிவேலை இல்லை! எனக்கு நினைச்சுப் பார்க்கவே சுனைக்குது! ஓகே குட் நைட் ! நிம்மதியா படுத்து தூங்குங்கோ !! ஓகே பை பை!!

விச்சு said...

குட் மார்னிங்.அய்யோ சாமி.. விடிய விடிய கும்மியடிச்சிருக்கீங்க.

ராஜி said...

என்ன மாதிரியான உதவி செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். முடிவு பண்ணினதும் உங்க அட்ட்ரெசுக்கு அனுப்பிடுறென் அக்கா.

Anonymous said...

இனிய காலை வணக்கம் அக்கா ,யோகா மாமா ..........


இண்டைக்கு ஜாலி தான்

Anonymous said...

ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணாவணக்கம்

Anonymous said...

ஆறாவது போட்டோவில இருக்கிற உங்கட மச்சான்மாருக்கு நான் உதவ(உதைய?)லாம் எண்டு பாக்கிறன்,ஹி!ஹி!ஹி!/////////////


மாமாஆஆஆஆஆஆஆஆஅ இப்போதான் பார்த்திணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

மீ இரெநோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூஊஊஊஊஊஉ

«Oldest ‹Older   1 – 200 of 292   Newer› Newest»

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP