கவிதை எழுதச்சொல்லி சந்தோஷமாக எழுதின எல்லோருக்கும் விருதும் குடுத்திட்டேன்.
அடுத்து இப்ப ஒரு பெரிய பிரச்சனை.கொஞ்சப் பேருக்கு உதவி கேட்டு வந்திருக்கு.உங்களிடமும் உதவி கேட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன்.முடிந்தவர்கள் முடிந்தளவு விரும்பினமாதிரி உதவி செய்யலாம்.அது எந்த உதவியாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.உதவியதை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்ளுங்கள்.அதன்பின் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்கிறேன்.கீழ்வருபவர்களுக்கே உங்கள் உதவிகள் தேவைப்படுகிறது நண்பர்களே.
அன்புக்கு நன்றி சொல்லிக்கொள்கிறார்கள் இப்போதே !
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
290 comments:
«Oldest ‹Older 201 – 290 of 290உட்காந்து கொண்டு புது ஜீன்ஸ் தேடிக் கண்டே இருக்கினம் அக்காக்கு ஹெல்ப் ...
பாவம் அவ்வவின் முதுகலேம்பில் சிலக் கோலாரம்..அதான் நிக்க முடியாமல் உட்காந்து ............... எல்லாரும் பார்த்து சேம் சேம் பப்பி சேம் ஆகிஈஈ ,,,,,,,,,,,,,ச சாஆஆஆஆஆ ஸோஓஓஓஓஓஓஓஒ அவவைக்கு அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் ஒரு வீல் ஷேர் வாங்கி கொடுப்பினம் ...
இரேண்டாவது படத்தில் இருப்பதும் அதே பொண்ணு தான் ...சில்ப்பா குங்குனி தான் அந்த பொன்னட உண்மையான பெயராம் ..நேற்று அக்கா போட்ட படத்தை பார்த்தவுடேன் விச்சு அண்ணா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,பெல் அண்ணா ,யோகா மாமா,பிரேம் அண்ணா எல்லாருமே ஆரு அந்தப் பொண்ணு எண்டு ஊர் முழுக்க தூங்காம நேற்று இரவெல்லாம் தேடி இருக்கினம் ....
ஒரு வழியா ரே ரீ அண்ணா தான் அந்தப் பொண்ணோட முழு பயோ டேட்டா வையும் கலெக்ட் செய்து ஆருக்கும் தெரியாமல் வைத்திருந்தாராம் ,,,,காலையில் ரீ ரீ அண்ணா அதனை ரே ரீ அண்ணாவிடம் இருந்து சுட்டு லீக் அவுட் பண்ணி விட்டினம் ....
சரி விடுங்கோ அது ஒருப் பெரியக் கதை ...அது எதுக்கு இப்போ ....
நாம ஹெல்ப் பண்ணுறதை பற்றி பார்ப்பம் ....
சில்ப்பா குன்குனி அக்கா தான் முதலில் ஜீன்ஸ் தேடிக் கொண்டே இருந்தினம் ....அவவைக்கு ஒரு வழியா ஒரு வீல் ஷேர் வ்ஆங்கி கொடுத்து அவவின் மானத்தை காப்பற்றிடோம் ...
தேங்க்ஸ் டு அதிரா அக்கா ரசிகர் மன்றம் ...
இரேண்டாவது படத்தில் இருக்கும் சில்ப்பா க்கு நாய் தொரத்தி தொரத்தி கடித்து விட்டதாம் ..அவவின் ஜீன்ஸ் கிழிந்து பாவம் ஆ ரோட்டில் நின்று இருக்கினம் .....
இங்குண ஆருக்கு ஹெல்ப் வேனுமேனால் சில்ப்பாவை கொதரிய நாய்க்குதன் ...அந்த நாய்க்கு உடனடியா வைத்தியம் பார்த்து தொப்புள் சுற்றி ஊசியும் போட்டு விட்டு அந்த நாயின் உயிரை காப்பாற்றிய பெருமை அதிரா அக்கா ரசிகர் மன்றத்தையே சாரும் எண்டு மீண்டும் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் ............
காலை வணக்கம்,ஹேமா&கலை!உலக தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!!!!
அப்புறம் மருமகளே,உங்கள் மன்றம் மூலம் ஒவ்வொருவருக்கும் உதவ ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?
டிரஸ் போட்டால் தான் நாய் தொரத்துது எண்டு நினைத்த மிஸ்டர் அண்ட் மிஸஸ்..குன்குனி மூததையார்களின் காலத்துக்கு சென்று விடாலம் எண்டு நடை மேடையில் வீதி உலா வருகினம் ....
அவவை பார்த்த அதிர்ச்சியில் பயணிகள் ஹார்ட் அட்டாக் வந்து பரலோகம் செல்லாமல் இருக்க அங்க ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தி உடனடி சேவை வழங்கி இருக்கிறோம் ...இதுவும் அதிரா அக்கா ரசிகர் மன்ற சார்பின் ஒருப் பொது நல தொண்டு எண்டால் அது மிகையாகது .......
Yoga.S.FR said...
காலை வணக்கம்,ஹேமா&கலை!உலக தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!!!!///
வணக்கம் மாமா ...நல்ல சுகமா ...
உங்களுக்கு அக்கக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
கலை said...
இரண்டாவது படத்தில் இருப்பதும் அதே பொண்ணு தான் ...சில்ப்பா குங்குனி தான் அந்த பொண்ணோட உண்மையான பெயராம் ..நேற்று அக்கா போட்ட படத்தை பார்த்தவுடேன் விச்சு அண்ணா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,பெல் அண்ணா ,யோகா மாமா,பிரேம் அண்ணா எல்லாருமே ஆரு அந்தப் பொண்ணு எண்டு ஊர் முழுக்க தூங்காம நேற்று இரவெல்லாம் தேடி இருக்கினம் ....
ஒரு வழியா ரே ரீ அண்ணா தான் அந்தப் பொண்ணோட முழு பயோ டேட்டா வையும் கலெக்ட் செய்து ஆருக்கும் தெரியாமல் வைத்திருந்தாராம் ,,,,காலையில் ரீ ரீ அண்ணா அதனை ரே ரீ அண்ணாவிடம் இருந்து சுட்டு லீக் அவுட் பண்ணி விட்டினம் ...///"விக்கிலீக்ஸ்"மாதிரின்னு சொல்லுறீங்க???
கலை said...
டிரஸ் போட்டால் தான் நாய் தொரத்துது எண்டு நினைத்த மிஸ்டர் அண்ட் மிஸஸ்..குன்குனி மூததையார்களின் காலத்துக்கு சென்று விடாலம் எண்டு நடை மேடையில் வீதி உலா வருகினம் ....
அவவை பார்த்த அதிர்ச்சியில் பயணிகள் ஹார்ட் அட்டாக் வந்து பரலோகம் செல்லாமல் இருக்க அங்க ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தி உடனடி சேவை வழங்கி இருக்கிறோம் ...இதுவும் அதிரா அக்கா ரசிகர் மன்ற சார்பின் ஒருப் பொது நல தொண்டு எண்டால் அது மிகையாகது .......////):):):):):):):):):):)
அப்புறம் மருமகளே,உங்கள் மன்றம் மூலம் ஒவ்வொருவருக்கும் உதவ ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?/////////
ஓமாம் மாமா ...எங்க மன்றத்தில் ஆர் உதவி எண்டு கேட்டு வந்தாலும் உடனேத் செய்திடுவம் ....
கலை said...
வணக்கம் மாமா ...நல்ல சுகமா?///நல்ல சுகம் மருமகளே!இங்கே இப்போது நேரம் காலை9.00மணி.(ஐரோப்பிய நேரம்,இங்கிலாந்து தவிர்ந்த).அக்கா இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்குவா!
பின்க்க்க்க்க்க்க்க்க் கலர் அக்காக்கு உதவி செய்ய முடியாமல் போய் விட்டதே எண்டு வருத்தத்தில் இருக்கிறார் குண்டுமணி ....அந்த இருவருக்கும் எங்கள் மன்றம் சார்பில் என்ன உதவி கொடுக்கலாம் எண்டு யோசிக்க்னம் ...மன்றத்தில் கலந்து ஆலோசித்து கூடிய விரைவில் அவவைகளுக்கு தேவையான உதவி வந்து சேரும் ................
கலை said...
அப்புறம் மருமகளே,உங்கள் மன்றம் மூலம் ஒவ்வொருவருக்கும் உதவ ஆரம்பித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?/////////
ஓமாம் மாமா ...எங்க மன்றத்தில் ஆர் உதவி எண்டு கேட்டு வந்தாலும் உடனே செய்திடுவம்.///ஆனா,மூஞ்சிய மட்டும் காட்டிப்புடாதிங்க;ஹ!ஹ!ஹா!!!!
(ஐரோப்பிய நேரம்,இங்கிலாந்து தவிர்ந்த).அக்கா இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்குவா!////////
மாமா இன்றைக்கு அக்காக்கு விடுமுறையா ...............சாப்டீங்களா மாமா
ஆனா,மூஞ்சிய மட்டும் காட்டிப்புடாதிங்க;ஹ!ஹ!ஹா!!!!/////////////////
ஹ ஹாஆஆஆஆஅ ................காட்ட மாட்டினான் மாமா .......ஹேமா அக்கா அதிரா அக்கா அஞ்சு அக்கா யோகமாமா ரே ரீ அண்ணா யாரையும் பார்க்கலா ,..
ரீ ரீ அண்ணா மட்டும் தான் பார்த்து இருக்கான் ...
எல்லாரம் எப்புடி இருப்பாங்க எண்டு ஒருக கற்பனை மனசுக்குள் இருக்கு
கலை said...
(ஐரோப்பிய நேரம்,இங்கிலாந்து தவிர்ந்த).அக்கா இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்குவா!////////
மாமா இன்றைக்கு அக்காக்கு விடுமுறையா ...............சாப்டீங்களா மாமா?////சாப்பிட்டேன்,காலையில் பாண்(ரொட்டி என்று தமிழ் நாட்டில் சொல்வார்கள்)அக்காவுக்கு பிற்பகல் வேலை!இங்கே எனக்குத் தெரிந்து ஐரோப்பாவில் பிரான்சில் மட்டும் தான் தொழிலாளர் தினத்துக்கு லீவு!
மகாத்மா காந்தி(போட்டோ)பாத்திருக் கீங்க்களா???அப்புடி இருப்பேன் நான்!(சட்டை போட்ட காந்தி).
ஆளக் காணம்,நெட்டு மக்கர் பண்ணுது போல?
இந்த குட்டிஸ் பிள்ளைகளுக்கு அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் டிஷ்யும் டிஷ்யும் துப்பாக்கி பரிசளிக்கிறான் ....
துப்பாக்கி என் தெரியுமா
அதை குட்டிஸ் சொல்லுறாங்க கேளுங்க "அங்குண பேரியவகளே ட்ரெயின் ரோட்டில் சேம் சேம் பப்பி சேம் ஆ போகும்போது நாங்க வீட்டுக்குள் சேம் ஆ இருந்தால் என்னத் தப்பு ....ஆறாவது எங்களுக்கு டிரஸ் போட்டு விடனுமேண்டு முயன்றாலோ நினைத்தாலோ விபரீதம் பயங்கரமாய் இருக்கும் .....டிஷ்யும் டிஷ்யும்"
மகாத்மா காந்தி(போட்டோ)பாத்திருக் கீங்க்களா???அப்புடி இருப்பேன் நான்!(சட்டை போட்ட காந்தி)./////////
நினைத்தேன் மாமா ...யோகா மாமா என்றல் அப்புடித்தன் கொஞ்சம் மாநிறமா ஒல்லியா கொஞ்சம் வலத்தியா
நெட் மக்கர் இல்லை மாமா ....பின்னோட்டம் ஸ்பெல்லிங் மிச்டகே இல்லாம எழுதுறன் ..அதன் டைம் எடுக்குது
சிகப்பு கலர் ரீ ஷர்ட் போட்டு இருக்கு அக்கா ஓடி போனாங்களாம் ....இது அந்த ஓடிப போறது இல்லை ...இது வாக்கிங் ள ஓடினது ...கீழ விழுந்து முட்டிப் பேந்து பாவமா உட்காந்து இருக்கினம் ...அவைக்கு ஹோச்பிடலில் சேர்த்து மருந்து மாத்திரை எல்லாம் அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் வாங்கிக் கொடுப்பம்...
ஆருக்கு அந்த வெள்ளை கலர் ஜீன்ஸ் வேணும ..ஒமாம் இது அதுவே தான் சில்ப்பா வோடது தான் .............ஏலத்தில் விடுறோம் ....ஆர் வேனுமேன்டாலும் ஏலம கேக்கலாம் ............
கலை said...
மகாத்மா காந்தி(போட்டோ)பாத்திருக் கீங்க்களா???அப்புடி இருப்பேன் நான்!(சட்டை போட்ட காந்தி)./////////
நினைத்தேன் மாமா ...யோகா மாமா என்றால் அப்புடித்தான் கொஞ்சம் மாநிறமா ஒல்லியா கொஞ்சம் வளத்தியா.....
நெட் மக்கர் இல்லை மாமா ....பின்னோட்டம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதுறன் ..அதான் டைம் எடுக்குது.///மா நிறம் ஒல்லி எல்லாம் ஒ.கே!ஆனா வளத்தி......(1m70)
மாமாஆஆஆஆஆஆஆஆஅ உங்களைக் காணும் .............
/மா நிறம் ஒல்லி எல்லாம் ஒ.கே!ஆனா வளத்தி......(1m70)///
.(1m70) என்டாலே வளத்தி தான் மாமா நீங்க ..........
/மா நிறம் ஒல்லி எல்லாம் ஒ.கே!ஆனா வளத்தி......(1m70)///
.(1m70) என்டாலே வளத்தி தான் மாமா நீங்க ..........
கலை said...
ஆருக்கு அந்த வெள்ளை கலர் ஜீன்ஸ் வேணும்? ..ஒமாம் இது அதுவே தான் சில்ப்பா வோடது தான் .............ஏலத்தில் விடுறோம் ....ஆர் வேணும் எண்டாலும் ஏலம் கேக்கலாம் ............///ரெண்டு யூரோ ஒரு தரம்,ரெண்டு யூரோ ரெண்டு தரம்,ரெண்டு யூரோ மூண்டு தரம்!சரி,கலை எடுத்திட்டா,ஹ!ஹ!ஹா!!!!
சில்ப்பவைக் கொதறிய நாய்க்கு எவ்வளவு தடவை வைத்தியம் பார்த்தம் நோய் குணமாகவில்லை ...கடைசியில் இப்புடி ஆகிவிட்டு சோபாவில் படுத்து இருக்கு ,,,,
அந்த நாயின் கடைசி ஆசை என்னவேண்டுக் கேட்டு அதையும் நிறைவேற்றுவோம் ....
கலை said...
மாமாஆஆஆஆஆஆஆஆஅ உங்களைக் காணும் .............///I Am Here!
கலை said...
சில்ப்பவைக் கொதறிய நாய்க்கு எவ்வளவு தடவை வைத்தியம் பார்த்தம் நோய் குணமாகவில்லை ...கடைசியில் இப்புடி ஆகிவிட்டு சோபாவில் படுத்து இருக்கு ,,,,
அந்த நாயின் கடைசி ஆசை என்னவேண்டுக் கேட்டு அதையும் நிறைவேற்றுவோம் ....///ஒங்க குறு வூட்டுல நிறைய மட்டன்(எலும்பு)இருக்காம்!
தரம்,ரெண்டு யூரோ மூண்டு தரம்!சரி,கலை எடுத்திட்டா,ஹ!ஹ!ஹா///////////
மாமா ரெண்டு யுரோக்கு நான் வாங்கிட்டிணன் ...பாருங்கோ இரவு வந்து ரே ரீ அண்ணா என்னிடம் ஆயிரம் யுரோ கொடுத்து வாங்கி விடுவாங்கல் .. சில்ப்பா க்காக உயிரைக் கூட கொடுக்க தயாரா இருக்கிறாங்க சில்ப்பா பைன்ஸ்....
கலை said...
சில்ப்பவைக் கொதறிய நாய்க்கு எவ்வளவு தடவை வைத்தியம் பார்த்தம் நோய் குணமாகவில்லை ...கடைசியில் இப்புடி ஆகிவிட்டு சோபாவில் படுத்து இருக்கு ,,,///இரத்தம்(பிளட்)கொடுத்துப் பாத் தீங்க்களோ????
ஒங்க குறு வூட்டுல நிறைய மட்டன்(எலும்பு)இருக்காம்///////////
அந்த நாய்க் குட்டிக்கு நிறைய மட்டன் எலும்புகள் அதிரா அக்கா ரசிகர் மன்ற சார்பாக வழங்கப்படும் ....மேலும் குருவின் கையாலையே பிரியாணி செய்து கொடுக்கப்படும் ..........
கலை said...
மாமா ரெண்டு யுரோக்கு நான் வாங்கிட்டிணன் ...பாருங்கோ இரவு வந்து ரே ரீ அண்ணா என்னிடம் ஆயிரம் யுரோ கொடுத்து வாங்கி விடுவாங்கள் .. சில்ப்பா க்காக உயிரைக் கூட கொடுக்க தயாரா இருக்கிறாங்க சில்ப்பா பான்ஸ் ....////உயிர்????????????????????????????????????????????????????????????????
இரத்தம்(பிளட்)கொடுத்துப் பாத் தீங்க்களோ????///////
எல்லாம் கொடுத்துப் பார்த்தோம் மாமா ........கொடிய விஷம் உள்ளே கலந்துடுசாம் ....ஹேமா அக்கா போடுற காப்பி யை குடிச்ச அளவுக்கு பயங்கரமான விளைவை தந்து இருக்காம் மாமா ....இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது எண்டு சொல்லி விட்டினம்
கலை said...
அந்த நாய்க் குட்டிக்கு நிறைய மட்டன் எலும்புகள் அதிரா அக்கா ரசிகர் மன்ற சார்பாக வழங்கப்படும் ....§§§§§மேலும் குருவின் கையாலையே பிரியாணி செய்து கொடுக்கப்படும்§§§§§ ..........///அதோட மறந்துடாம அந்த நாய்க்குட்டியோட உறவுக்காரங்களுக்கும் சொல்லி அனுப்பிடுங்க!(காரியம் பண்ண ஆள் வேணுமில்ல?ஹ!ஹ!ஹா!!!!)
எல்லாருக்கும் உதவிகள் சரியா செய்துக் கொடுத்திட்டோம் அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் மிக்க பெருமை அடைகிறோம் .................
யுதவி செய்ய காரனமாயிருந்த கவிதாயினிக்கும் உதவி செய்ய ஊக்கப் படுத்திய யோகாமாமாக்கும் எங்க மன்றத்தின் சார்பாக மிக்க நன்றி
கலை said...
எல்லாம் கொடுத்துப் பார்த்தோம் மாமா ........கொடிய விஷம் உள்ளே கலந்துடுசாம் ....ஹேமா அக்கா போடுற காப்பி யை குடிச்ச அளவுக்கு பயங்கரமான விளைவை தந்து இருக்காம் மாமா ....இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது எண்டு சொல்லி விட்டினம்.///அக்காவுக்கு காப்பியே போடத் தெரியாதே?யார் காப்பி கொடுப்பார்கள் என்று ஆலாய்ப் பறப்பாவே?மாறிச் சொல்கிறீர்களோ?அண்ணா..............!?
...§§§§§மேலும் குருவின் கையாலையே பிரியாணி செய்து கொடுக்கப்படும்§§§§§ ..........///அதோட மறந்துடாம அந்த நாய்க்குட்டியோட உறவுக்காரங்களுக்கும் சொல்லி அனுப்பிடுங்க!(காரியம் பண்ண ஆள் வேணுமில்ல?ஹ!ஹ!ஹா!!!!)////////////
குருவே என்ன இது ....உங்கட சமையல் ரகசியம் மாமாக்கும் தெரிந்து இருக்கே ...எப்புடி ....
கலை said...
எல்லாருக்கும் உதவிகள் சரியா செய்து கொடுத்திட்டோம் அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் மிக்க பெருமை அடைகிறோம் .................
உதவி செய்ய காரணமாயிருந்த கவிதாயினிக்கும் உதவி செய்ய ஊக்கப் படுத்திய யோகா மாமாக்கும் எங்க மன்றத்தின் சார்பாக மிக்க நன்றி!!!///சீச்சீ அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.எங்களுக்கும் ஏதாச்சும் உதவி அப்புறமா தேவப்படுமில்ல???
கலை said...
குருவே என்ன இது ....உங்கட சமையல் ரகசியம் மாமாக்கும் தெரிந்து இருக்கே ...எப்புடி ....///இது என்ன பெரிய சிதம்பர ரகசியம்?கனடாவுக்குப் போய் வந்து இனிப்பும்,போத்தலும் குடுத்தப்பவாச்சும் தெரிஞ்சிருக்க வேணாம்?ஹி!ஹி!ஹி!!!!
சீச்சீ அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.எங்களுக்கும் ஏதாச்சும் உதவி அப்புறமா தேவப்படுமில்ல???/////
அந்த பொன்னான தருணத்தை எதிர்ப பார்த்துக் காரத்துக் கொண்டு இருக்கினம் மாமா ........
மாமா நான் கிளம்புறேன் ..காலை என்திரிச்சதிளிருந்து கும்மி தான் ............
கவிதாயிநிக்குத் தான் இன்னும் விடியவே இல்லை ...............
இரவு சந்திப்பம் மாமா ...
டாட்டா டாடடா
டாட்டா!டாட்டா!டாட்டா!டாட்டா!டாட்டா!டாட்டா!
ஆகாஆஆஆஆஆஆ என்ன நடந்திருக்கு இங்க!!!!!!!!!!!!!!!!!!
நல்ல வசூல் போல இருக்கே......அதிரா ரசிகர் மன்றம் சார்பில காக்காவுக்கு கருப்பிக்கு நன்றி சொல்லணும்.நல்லா முழுசா வாசிக்கல.என்னல்லாம் தந்திருக்காங்கன்னு.கும்மி அடிக்க நேரமில்லையே.
மே தினமும் அதுவுமா லீவு தந்திருக்காலாம்ல்ல.இண்ணைக்கு சுவிஸ் பார்லிமெண்ட் வாசல்ல போய் நின்னு வேலை முடிஞ்சு வெளில வாறவங்ககிட்டயாது சொல்லிட்டு வரணும்.
இன்னும் உதவிகள் வரும்.சேர்த்து வையுங்க கலை.தூக்க முடியலைன்னா அப்பா...சரி சரி வயசு போனாலும் சமாளிச்சுக்கொள்ளுவார்.அப்பாவையும் உதவிக்கு சேர்த்துக்கொள்ளுங்கோ.கவனம் போய்ட்டு வரேன்.இனி இரவு 10 மணிக்குத்தான் வருவினம்.இப்ப போயினம் !
விச்சு.....விச்சூஊஊஊஊஊஊ வயித்தெரிச்சல் உங்களுக்கு !
Yoga.S.FR said..
///ஒங்க குறு வூட்டுல நிறைய மட்டன்(எலும்பு)இருக்காம்!//
:))))))))))
ஆமாம் அங்கே நுழையும்போதே ஆடு சத்தம் கேக்குது .
ஹேமா !!!
இரவெல்லாம் தூங்காம யோசித்து பார்த்ததில் ஒரு யோசனை வந்தது
DHL பார்சல்லில் நல்ல திக் CURTAIN துணி ஒரு பத்து மீட்டர் அனுப்பிருக்கேன் .விச்சு மெஷின் அனுப்புவார் .நீங்களே வெட்டி சட்டை தச்சு குடுத்திருங்க .சோபால படுத்திருக்க நாயாருக்கு எங்க தலைவி உதவுவாங்க .கம்பியூட்டர் கிட்ட இருக்க குட்டீசுக்கு ஒன்னும் வேணாம்
வணக்கம்!////angelin said...சோபால படுத்திருக்க நாயாருக்கு எங்க தலைவி உதவுவாங்க////யார் அது எங்க தலைவி????
Yoga.S.FR said...
//வணக்கம்!////angelin said...சோபால படுத்திருக்க நாயாருக்கு எங்க தலைவி உதவுவாங்க////யார் அது எங்க தலைவி????//
அவுகதான் தன்னிகரில்லா தானைத்தலைவி /பெண்சிங்கம் /தானே புயல் /
கலிங்கத்து இளவரசியின் குரு ......................முழு ஆட்டை விழுங்கி ...........
போட்ட பூசார் :))))))))))))))
கலை இல்லை அதுதான் இவ்ளோ தைரியமா கமேன்டறேன்
//அந்த நாயின் உயிரை காப்பாற்றிய பெருமை அதிரா அக்கா ரசிகர் மன்றத்தையே சாரும் எண்டு மீண்டும் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் //
அது என்னமோ உண்மைதான் அந்த நாய் உங்க குருவை கடிச்சு அது
...............கோடிட்ட இடத்தை நிரப்புக
//அந்த நாயின் உயிரை காப்பாற்றிய பெருமை அதிரா அக்கா //
AGREED :))))))))))
கலிங்கத்து இளவரசி மதிய உறக்கமோ !!!!!!...
I AM SAFE .
ஹாய் அக்காச்சி...
எப்படி இருக்கீங்க????
நான் உதவ மாட்டேன் அக்காச்சி :(((
ஏன் தெரியுமா???
நல்ல வேலை என் ஜீன்ஸ் என் ஹேமா அக்காச்சி கையில கிடைக்கல்ல..... அல்லது அதையும் இங்க கொண்டு வந்து போட்டு துஷிக்கும் யாராவது உதவுங்கோ என்று சொல்லியிருப்பா???? ஆவ்.........
யப்பா.... தப்பிட்டேனே ...... :)))))))
ஹேமா, நீங்களும் 2 நாளா கெஞ்சிக்கொண்டு இருக்கிறியள்! அவையளுக்கு உதவச் சொல்லி! - சரி இதுக்கு மேலையும், நான் உதவாமல் இருந்தால் அது சரியில்லை!:-))) இப்ப பாருங்கோ மாத்தியோசிச்சு எப்படி உதவி செய்யப் போறன் எண்டு :-))
எங்கட கடையில, ஆக்கள் கொண்டு வந்து ஸ்டிக்கருகள், விளம்பர நோட்டிஸுகள், அறிவித்தல்கள், லண்டனில :-)) இருந்து வாற சுடர் ஒளி, தினக்கதிர் போன்ற இலவச பேப்பர்கள், லைக்கா மொபைல் ஸ்டிக்கர்கள், லெபேரா மொபைல் ஸ்டிக்கர்கள் எல்லாம் வைச்சிட்டுப் போறவை!
அதில இருந்து லைக்கா மொபைல் ஸ்டிக்கர், லெபரா மொபைல் ஸ்டிக்கர்கள் எல்லாத்தையும் கொண்டு வந்திருக்கிறன்! ஒரு கத்தரிக்கோலும் கொண்டு வந்திருக்கிறன் :-))
இப்ப பாருங்கோ, லைக்கா மொபைல் ஸ்டிக்கர்ல அரை வட்டமாமா ஒரு துண்டு வெட்டி எடுத்து, அதை தலைகீழாய்க் கவிட்டு முதலாவது படத்தில இருக்கிற ‘ அன்ரி’ யின்ர........:-))) முதுக்குக்கு கீழ ஒட்டிவிடப் போறன்! - ஓகே அவாவுக்கு உதவியாச்சு :-))
பிறகு ரெண்டாவது படத்தில இருக்கிறவாவுக்கு, லேபேரா ஸ்டிக்கரை சின்னச் சின்ன முக்கோணமாவும், நீள் வட்டமாவும், பாதி வட்டமாவும் வெட்டி வைச்சிருக்கிறன்! இப்ப கொண்டு போய் ஒட்ட வேணும்!:-)))ஆனா வில்லங்கமான ஏரியாவாக் கிடக்கு? அங்க போய் எப்படி ஒட்டுறது??:-)))
ஏற்கனவே வள்ளியின்ர கழுத்தில சங்கிலி போடப் போகேக்க, அதெப்படி என்ர கையால போடுறது? போட விடமாட்டம் எண்டு “ சில”:-)) ஆக்கள் சண்டைக்கு வந்தவை! இப்ப நான் உதில குனிஞ்சு நிண்டு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு நிக்கிறத கண்டா அவ்வளவும்தான்! உண்டு இல்லை எண்டு ஆக்கிப் போடுவினம்! :-)))
மூண்டாவது படத்தில இருக்கிற ஆக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி சரிப்பட்டுவராது! கொஞ்ச நாள் பொறுங்கோ துப்பாக்கி படப் போஸ்டர்கள் வரட்டும்! அதுதான் பெரிய சைஸ்ல இருக்கும்! அதைக் கொண்டுவந்து ஒட்டிவிடுறன்!!
ஐயோ, நாலாவது படத்தில இருக்கிற அன்ரியை எனக்குப் பிடிக்கவே இல்லை! அந்தக் கலர் சரியே இல்லை! அவ்வைசண்முகி படத்தில மாமி வேஷத்தில் இருக்கும் கமல்ஹாசன், மீனா அக்காவுக்கு ஹூக்ஸ் கொழுவி விட்டதை 16 வயசு இருக்கும் போது பார்த்த ஞாபகம் இருக்கு :-))
அதால மாறுவேஷம் போட்டு வந்துதான் கொழுவி விடோணும்!
5 வது படத்தில இருக்கிற மாமாவுக்கு என்ன உதவி தேவைப்படுது எண்டு தெரியேலை! ஒருவேளை அவரை தூக்கி நிமிர்த்தோணுமோ தெரியேலை! அதுக்கு சம்பளத்துக்குத்தான் ஆள் பிடிக்கோணும்! என்னால முடியாதப்பா :-)))
பிறகு மரத்துக்கு கீழ இருக்கிறவாவை எனக்குப் பிடிச்சிருக்கு, ஏனென்ண்டா அவா சிவப்பு நீலத்தில உடுப்பு போட்டிருக்கிறா! நல்ல ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இருக்கு அவாவிட்ட :-))) ஸோ அவாவுக்கு எப்படி உதவலாம்?? எண்டு யோசிச்சன்!
அவாவுக்கு கிழிஞ்சிருக்கிறது காணாது - நான் ஜீன்ஸைச் சொன்னேன் :-))
அதை இன்னும் கொஞ்சம் கிழிச்சு விடப் போறன் !!
ஐயோ, கடைசிப் படம்......! என்ன கொடுமை இது கங்காரு பைக்குள்ள சம்மந்தமே இல்லாமல் வேறொரு முறுகம் நிக்குது ! இது எங்கேயோ உதைக்குதே? :-)) வேணாம் வேணாம் நான் உதவேலை ! அந்த முறுகம் வேற என்ர சேப் அடிக்குது! அதான் ஒரே யோசனையா இருக்கு :-))))
இப்ப திருப்தியோ ஹேமா? இந்த உதவி போதுமோ? இல்லாட்டி இன்னும் கொஞ்சம் வேணுமோ?? :-))))))
இரவு வணக்கம் அக்கா ,மாமா ,அண்ணா
theriyaama kaal vacchitten
தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் :{)))))
ஓடு ஓடு ஓடிடு ஏஞ்சல்
தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் :{//////////////
அஞ்சுஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஅக்காஆஆஆஆஆஆஆஆஆஅ நில்லுந்கோஓஓஓஓஓஓஓஓஒ
என்னைப் பார்த்தல் எதுக்கு உங்களுக்கு இப்படி ஒரு ஓட்டம்..பதில் சொல்லுங்கோ
இரவு வணக்கம்,மகளே!உங்கள் ப்ளாக் கண்ணூறு பட்டு விடப் போகிறது.சுத்திப் போடுங்கள்!திருடர் கவனம்!வேலைக்குப் போகும் அவசரத்தில் பூட்டி விட்டுப் போக மறந்து விடாதீர்கள்!!!
அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ இன்னும் வரலை நீங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நானிலாத நேரம் பார்த்து என்னைப்பற்றியெல்லாம் கதைச்சிருக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
மாத்தியோசி - மணி said...
ஹா..ஹா..ஹா.. பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:))))பேஸ் புக் ஒழிக:)) பேஸ் புக் ஒழிக....:)))) /////////
பாருங்கோ எவ்வளவு சந்தோசமா சொல்லுறா? கடவுளே உவா சொல்லுறதெல்லாம் பலிக்குது :-)))
4 ம் நம்பர்காரகளுக்கெல்லாம் நல்ல மனசாம்! - நான் என்னைச் சொன்னனாக்கும் :-))//////
அத்தோட எனக்கு கரிநாக்காக்கும்.. சொன்னது பலிக்கும்:))) இதைச் சொல்லித்தான் வீட்டிலுள்ளோரையும் அடடடடடக்கி வச்சிருக்கிறேன்:))
//angelin said...
//அந்த நாயின் உயிரை காப்பாற்றிய பெருமை அதிரா அக்கா ரசிகர் மன்றத்தையே சாரும் எண்டு மீண்டும் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் //
அது என்னமோ உண்மைதான் அந்த நாய் உங்க குருவை கடிச்சு அது
...............கோடிட்ட இடத்தை நிரப்பு///
என்னாது இதில வேற இடைவெளியையும் நிரப்போணுமோ? முடியல்ல சாமி.. கண்ட நிண்ட எழுத்தெல்லாம் போட்டு நிரப்பிடப்போகினமே:)))
angelin said...
Yoga.S.FR said...
//வணக்கம்!////angelin said...சோபால படுத்திருக்க நாயாருக்கு எங்க தலைவி உதவுவாங்க////யார் அது எங்க தலைவி????//
அவுகதான் தன்னிகரில்லா தானைத்தலைவி /பெண்சிங்கம் /தானே புயல் /
கலிங்கத்து இளவரசியின் குரு ......................முழு ஆட்டை விழுங்கி ...........
போட்ட பூசார் :))))))))))))))
////
மேஏஏஏஏஏஏஏஏஏஏ... மேஏஏஏஏஏஏஏஏஏஏ:)) சே..சே.. என்னப்பா இது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... இது யோகா அண்ணனுக்கு மட்டும்:))..
பாய்..பாய்... இன்னொரு இனிய மாலைப் பொழுதில் அனைவரையும் சந்திக்கிறேன்:))
சோதனை முடிவு என்னவாம் ஹேமா? சத்தமே இல்லை, கொப்பி அடிச்ச இடத்தில தூக்கி உள்ளுக்குள்ள போட்டுவிட்டினமோ:)? அல்லது சுப்பவைஷரின் ஷெயினில கை வச்சு:)))...
வாணாம் இதுக்கு மேல வாணாம்:)) ஏணெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))
உண்மையா நம்பவே முடியேல்ல இப்பிடியெல்லாம் உதவி கிடைக்குமெண்டு.கருவாச்சிக்கு மேதின லீவும் குடுத்தாலும் குடுத்தாங்கள்.கலக்கிட்டுது காக்கா.
ஆனா ஆருக்கெண்டாலும் கருவாச்சியின்ர தமிழ் விளங்கிசோஓஓஓஓஓ!இதில வேற நேரம் எடுத்துப் பிழை விடாம எழுதினவாம்.அங்கதான் சின்னதா பாவம் சொல்லவேணும் அவவுக்கு.ஆனாலும் அழமாட்டா எங்கட கருவாச்சி.எல்லாத்தையும் எதிர்மறையாத்தான் நினைச்சுச் சிரிச்சிடுவா எங்கட செல்லக்குட்டி அவ !
கொஞ்சம் நான் விளக்கம் தாறன் எனக்கு விளங்கின வரைக்கும்......சரியோ !
எல்லோருக்கும் அதிரா அக்கா ரசிகர் மன்றம் உதவிகள் செய்திருக்கிறது.இவ அதிரான்ர சிஷ்யை.அதுதான் அதிராவின்ர சார்பில எல்லா உதவியையும் செய்றாவாம் !
முதல் படத்தில இருக்கிறவுக்கு முதுகில சில கோளாறாம்.அதுதான் இருந்துகொண்டு ஜீன்ஸ் தேடுறாவம். அதுதான் சேம் சேம் பப்பி சேம் ஆகிஈஈ ,,,,,,,,,,,,,ச சாஆஆஆஆஆ ஸோஓஓஓஓஓஓஓஒ.....ஒரு வீல் ஷேர் வாங்கி கொடுப்பினம் ...!
அவவுக்கு ஒரு வழியா ஒரு வீல் ஷேர் வாங்கி கொடுத்து அவவின் மானத்தை காப்பற்றிடோம் ..
இரேண்டாவது படத்தில் இருப்பதும் அதே பொண்ணு தான் ...”சில்ப்பா குங்குனி” தான் அந்த பொன்னட உண்மையான பெயராம் ..நேற்று அக்கா போட்ட படத்தை பார்த்தவுடேன் விச்சு அண்ணா ,ரீ ரீ(தனிமரம் நேசன் ) அண்ணா ,ரே ரீ(ரெவர்) அண்ணா ,பெல்(மணி)அண்ணா ,யோகா மாமா,பிரேம் அண்ணா எல்லாருமே ஆரு அந்தப் பொண்ணு எண்டு தூங்காம நேற்று ஊர் முழுக்க இரவெல்லாம் தேடி இருக்கினம் ....ஒரு வழியா ரே ரீ அண்ணா தான் அந்தப் பொண்ணோட முழு பயோ டேட்டா வையும் கலெக்ட் செய்து ஆருக்கும் தெரியாமல் வைத்திருந்தாராம் ,,,,,,,,,,காலையில் ரீ ரீ அண்ணா அதனை ரே ரீ அண்ணாவிடம் இருந்து சுட்டு லீக் அவுட் பண்ணி விட்டினம் ....அது ஒரு பெரிய கதையெண்டும் சொல்லியிருக்கிறா !
விக்கிலீக்ஸ்"மாதிரின்னு சொல்லுறீங்கன்னு யோகா அப்பா உசுப்பேத்தியிருக்கிறார் !
இரண்டாவது படத்தில இருக்கிற சில்ப்பா குங்குனிக்கு நாய் துரத்தித் துரத்திக் கடித்து விட்டதாம் ..அவவின் ஜீன்ஸ் கிழிந்து பாவம் ஆ ரோட்டில் நின்று இருக்கிறாவாம் .....இங்க ஆருக்கு ஹெல்ப் வேணுமெண்டால் சில்ப்பாவை குதறிய நாய்க்குதான் ...அந்த நாய்க்கு உடனடியா வைத்தியம் பார்த்து தொப்புள் சுற்றி ஊசியும் போட்டு விட்டு அந்த நாயின் உயிரை காப்பாற்றிய பெருமையும்...!
ஆகா.....அடுத்து என்ன சொல்றாஆஆஆஆஆ எங்கட கலை.....பாருங்கோ !
டிரஸ் போட்டால் தான் நாய் துரத்துது எண்டு நினைத்த மிஸ்டர் அண்ட் மிஸஸ்..குன்குனி மூததையார்களின் காலத்துக்கு சென்று விடாலம் எண்டு நடை மேடையில் வீதி உலா வருகினம் ....
அவவை பார்த்த அதிர்ச்சியில் பயணிகள் ஹார்ட் அட்டாக் வந்து பரலோகம் செல்லாமல் இருக்க அங்க ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தி உடனடி சேவை வழங்கி இருக்கிறோம் ...இதுவும் அதிரா அக்கா ரசிகர் மன்ற சார்பின் ஒருப் பொது நல தொண்டு எண்டால் அது மிகையாகது .......!
எங்க மன்றத்தில் ஆர் உதவி எண்டு கேட்டு வந்தாலும் உடனே செய்திடுவம் ....எண்டும் நடுவில பெருமையாச் சொல்லிக்கொண்டே உதவி செய்திருக்கிரா எங்கட கலை !
பின்க்க்க்க்க்க்க்க்க் கலர் அக்காக்கு உதவி செய்ய முடியாமல் போய் விட்டதே எண்டு வருத்தத்தில் இருக்கிறார் குண்டுமணி ....அந்த இருவருக்கும் எங்கள் மன்றம் சார்பில் என்ன உதவி கொடுக்கலாம் எண்டு யோசிக்கினம் ...மன்றத்தில் கலந்து ஆலோசித்து கூடிய விரைவில் அவவைகளுக்கு தேவையான உதவி வந்து சேரும்!
*******இது பெரிய உதவியே....ஹொக்கியைக் கொளுவிட்டு ஒரு டீ சேர்ட் குடுத்திருந்தாலே போதுமே கலை...இவ்வளவும் செய்ற உங்களுக்கு இது பெரிய வேலையே.இல்லாட்டி வெக்கமோ.....நீங்க என்ன தைரியமில்லாதா ஆளோ...ஒரு எட்டில ஹொக்கியைக் கொளுவி விடுங்கோ !********
இந்த குட்டிஸ் பிள்ளைகளுக்கு அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் டிஷ்யும் டிஷ்யும் துப்பாக்கி பரிசு குடுக்கினம் ....துப்பாக்கி ஏன் தெரியுமா.....அதை குட்டிஸ் சொல்லுறாங்க கேளுங்க "அங்குண பேரியவகளே ட்ரெயின் ரோட்டில் சேம் சேம் பப்பி சேம் ஆ போகும்போது நாங்க வீட்டுக்குள் சேம் ஆ இருந்தால் என்னத் தப்பு ....ஆறாவது எங்களுக்கு டிரஸ் போட்டு விடனுமேண்டு முயன்றாலோ நினைத்தாலோ விபரீதம் பயங்கரமாய் இருக்கும் .....டிஷ்யும் டிஷ்யும்"
சிகப்பு கலர் ரீ ஷர்ட் போட்டு இருக்கு அக்கா ஓடி போனாங்களாம் ....இது அ...ந்...த ஓடிப் போறது இல்லை ...இது வாக்கிங் ல ஓடினது ...கீழ விழுந்து முட்டி பேந்து பாவமா உட்காந்து இருக்கிறாவாம் ...அவைக்கு ஹொஸ்பிடலில் சேர்த்து மருந்து மாத்திரை எல்லாம் அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் வாங்கிக் கொடுப்பம்...
சில்ப்பாவைக் குதறிய நாய்க்கு எவ்வளவு தடவை வைத்தியம் பார்த்தம் நோய் குணமாகவில்லை ...கடைசியில் இப்புடி ஆகி சோபாவில் படுத்து இருக்கு ,,,,அந்த நாயின் கடைசி ஆசை என்னவெண்டுக் கேட்டு அதையும் நிறைவேற்றுவோம் ....ம்ம்ம்ம்ம்ம் !
அந்த நாய்க் குட்டிக்கு நிறைய மட்டன் எலும்புகள் அதிரா அக்கா ரசிகர் மன்ற சார்பாக வழங்கப்படும் ....மேலும் குருவின் கையாலையே பிரியாணி செய்து கொடுக்கப்படும் ..........
******இரத்தம்(பிளட்)கொடுத்துப் பாத் தீங்க்களோ????எண்டு யோகா அப்பா கேக்க இவவின்ர ளொள்ளைப் பாருங்கோ......*******
“எல்லாம் கொடுத்துப் பார்த்தோம் மாமா ........கொடிய விஷம் உள்ளே கலந்துடுசாம் ....ஹேமா அக்கா போடுற காப்பி யை குடிச்ச அளவுக்கு பயங்கரமான விளைவை தந்து இருக்காம் மாமா ....இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது எண்டு சொல்லி விட்டினம்.............”
ஆருக்கு அந்த வெள்ளை கலர் ஜீன்ஸ் வேணும்? .....ஓமோம் இது அதுவே தான் சில்ப்பா வோடது தான் .............ஏலத்தில் விடுறோம் ....ஆர் வேணும் எண்டாலும் ஏலம் கேக்கலாம் ............///ரெண்டு யூரோ,ஒரு தரம்....ரெண்டு யூரோ,ரெண்டு தரம்......ரெண்டு யூரோ ,மூண்டு தரம்.....!
சரி......கலை எடுத்திட்டா,ஹ!ஹ!ஹா!!!!இதெப்பிடி பெரிய சிரிப்போட தானே ஏலம் விட்டுத் தானே எடுத்துகொள்றா.....பச்சைக்கள்ளி !
எல்லாருக்கும் உதவிகள் சரியா செய்து கொடுத்திட்டோம் அதிரா அக்கா ரசிகர் மன்றம் சார்பில் மிக்க பெருமை அடைகிறோம். உதவி செய்ய காரணமாயிருந்த கவிதாயினிக்கும் உதவி செய்ய ஊக்கப் படுத்திய யோகா மாமாக்கும் எங்க மன்றத்தின் சார்பாக மிக்க நன்றியும் சொல்லி முடிக்கிறா கடைசியா !!!
மணியத்தார்....சூப்பரோ சூப்பர்.இதுதான் மாத்தி யோசி.எல்லாருக்கும் ஸ்டிக்கர் இலவசமோ.ஸ்டிக்கர் ஒட்டினா அவையள் குளிக்கேக்க உரிஞ்சு போகாதோ......அதுக்கு எனக்கொரு பதில் வேணும்.
அதுசரி எதுக்கு உங்களுக்குச் சோதனை.அதிரா ரொட்டி சுட்டு வச்சுப்போட்டு நீங்கள் வந்திடுவீங்களெண்டு பயத்தோட காவலிருக்கிறா.களவெடுக்கிறதுக்கும் ஒரு கோர்ஸ் படிச்சு சோதனை எழுதவேணுமோ.நீங்கள் களவெடுப்பீங்களெண்டு நம்பேல்ல எண்டாலும் ஒரு சந்தேகம் !
அதென்ன முறுகம்....அப்பிடியெண்டால் ஆர்.அதுவும் உங்களைப்போல எண்டா விளங்கேல்ல.ம்ம்ம்ம்ம் பயமாத்தான் கிடக்கு.களவுகள் எதுவரை !
காலை வணக்கம்,மகளே!
ஹேமா said...
அதென்ன முறுகம்....அப்பிடியெண்டால் ஆர்.அதுவும் உங்களைப்போல எண்டா விளங்கேல்ல.///ஊரில வயது போனதுகள் "மிருகம்" எண்டிறத "முறுகம்" எண்டு சொல்லுவினம்,தெரியாதோ?மிருகம் மருவி முறுகம் ஆச்சு!
அக்கா என்னோட தமிழ் நிறைய பேருக்கு விளங்கலை போல ..நீங்க தான் பாவம் சிரம பட்டு நான் நினைச்சதை எல்லாம் எடுத்து சொல்லி இருக்கீங்க ...நீங்க சொன்னது தான் அக்கா நான் நினைச்சி எழுதினேன் ...இனிமேல் நேரம் எடுத்தாலும் பரவாயில்லை ..பொறுமையா எழுதுறன் ..
ஹேமா அக்காவே !!
உங்களுக்கு ஒரு விருது கொடுத்து இருக்கேன் என்ர பிளாக் வந்து நீங்கள் வாங்கிக் கொள்ளனும் எண்டு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ......
கலை said...
அக்கா என்னோட தமிழ் நிறைய பேருக்கு விளங்கலை போல ..நீங்க தான் பாவம் சிரம பட்டு நான் நினைச்சதை எல்லாம் எடுத்து சொல்லி இருக்கீங்க ...நீங்க சொன்னது தான் அக்கா நான் நினைச்சி எழுதினேன் ...இனிமேல் நேரம் எடுத்தாலும் பரவாயில்லை ..பொறுமையா எழுதுறன்.///வேண்டுமென்றால் பார்த்துக் கூட எழுதலாம்,ஹ!ஹ!ஹா!!!!ஊரில்,பாடசாலையில் "என்னைப் பாத்துக் கொப்பிக்கேற் என்று சொல்வோம் !ஹி!ஹி!ஹி!
அப்பா...இருக்கிறீங்களோ.இப்பத்தான் வந்து பின்னூட்டங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறன்.கலைக்குட்டி எனக்கு விருது தந்திருக்கிறாவம்.பாக்கவேணும்.நேசனிட்டயும் போகவேணும்.நாளைக்கு வீட்ல இருப்பன்.கவிதையொண்டு போடலாம் எண்டிருக்கிறன்.நீங்க சுகம்தானே.காலையில உங்களைக் கொஞ்சம் கலாய்ச்சிட்டு ஓடிப்போய்ட்டன் வேலைக்கு !
இரவு வணக்கம்,மகளே!!!!
அப்பா ...இருக்கிறன் நீங்க சுகம்தானே.கலைக்குட்டி தேடிப்போட்டு போயிருக்கிறா.நாளைக்குக் கதைக்கலாம் !
பார்த்தேன்,மகளே!இப்ப கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டன்!பரவாயில்லை,கலை பாவம்.அங்கும்,இங்கும் பறந்து திரிந்து உங்களைத் தேடி அலைந்து களைத்து உங்களிடம் சேதி சொல்லச் சொல்லி விட்டு உறங்குகிறா!
O.K!Good Night!!!Bon Nuit!Guten Nacht,ha!ha!haa!!!
அப்பா...சுகமா நித்திரை கொள்ளுங்கோ.இப்ப கலையின்ர பக்கம் போறன்.நாளைக்கு மத்தியானம் ”சில முடியாதவைகள்...”எண்ட கவிதையோட சந்திப்பம் !
காலை வணக்கம்,மகளே!!!!///”சில முடியாதவைகள்." Hum!!!!!!!!
காலை வணக்கம் அக்கா ....
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க அன்பு .....................
கலைMay 3, 2012 01:19 AM
காலை வணக்கம் மாமா ...
அக்கா கவிதைஇல இன்னைக்கு கும்மி அடிக்கொனும் டைம் இருக்காது எண்டு தான் ஆபீசில் இருந்து கமென்ட் போடுறன் மாமா ..
உங்கட செல்ல மகளை அட்லீஸ்ட இந்திய நேரம்இரவு பன்னிரண்டு மணிக்குள்ளவது போடச் சொல்லுங்கள்!
இனிய மதிய வணக்கம் மாமா அக்கா ..!..
மாமா உங்கட செல்ல மகளுக்கு இன்னும் மதிய நேரம் ஆகலையோ ...
கவிதாயினி கவிதை படிக்கனுமேண்டு அவ்வளவு நேரமாய் இளவரசி காத்துக் கொண்டு இருக்கேன் ....
மலிவான ஒரு காம(நெ)டி பதிவு. வேற என்ன சொல்ல முடியும் இந்த பதிவை பற்றி...
இவர்களுக்கு உதவி செய்ய என்னால் ஆகாதப்பா....! வேணும்னா அவங்களே எல்லாத்தையும் சரி செஞ்சுக்கட்டும்!
ada chi
எந்த உதவியானாலும் செய்யக் காத்திருக்கிறேன் :=)
கடைசி இரண்டும் கடிக்காதில்லே?
ஹேமா அந்த 4வது படத்துக்கு உதவி என்னுடைய வீடியோ பதிவுலேயே செஞ்சாச்சு.( அப்பாடி... என்ன கஷ்டப்பட்டு மாட்டவேண்டியிருக்கு.. ஒரு ஹீக் மாட்ட இவ்வளவு சண்டையா?.. போதும்டா சாமி)
first of all as i checked two photos are mobile ublodaed. pls in feture do not upload theese kinds on your blog.we will talk tomorrow abowt this pic with the web who hosted this
thanx
regards from
cyper poting
Post a Comment