புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
uyir kaakum padalam,i saw it & the start itself with a child with head injury,is squeezing the heart.we can all pray for their well being.It is pathetic to see people loaded in trucks with injuries. Why people in the world are not concerned abt this genocide?
Uyir kaakum padalam,i saw it & the start itself is squeezing the heart with a child with head injury.It is pathetic to see people with injuries getting loaded in trucks.what the world is going to stop it?
நன்றி ஆதவா.என் உப்புமடச் சந்து வந்ததற்கு.ஏனடா இலங்கையில் தமிழனாய் பிறந்தோம் என்று எங்கள் பிறப்பையே நொந்து வருந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோ.என்றாலும் நம்பிக்கையோடு.இன்றல்ல நாளையல்ல எங்கள் வருங்காலச் சந்ததிகூட,அதுவும் இங்கு கல்வியறிவோடு பொருளாதார வசதியோடு வளர்கிறார்கள்.காலம் பதில் சொல்லும்!
என்ன ஆதவா,இப்படி செய்திட்டீங்களே.நேத்து உங்கள் தளத்தில் பின்னூட்டங்கள் போட்டேன்.இன்று பின்னூட்ட முறையை மாற்றி விட்டீர்கள். கவலையாய் போச்சு எனக்கு. என்னால்...என் கணணியால் இந்தப் பின்னூட்ட முறைக்கு ஒத்துழைக்க மாட்டுதாம்.இனி உங்களுக்குப் பின்னூட்டம் போட நான் என்ன செய்ய?
10 comments:
வேதனை
uyir kaakum padalam,i saw it & the start itself with a child with head injury,is squeezing the heart.we can all pray for their well being.It is pathetic to see people loaded in trucks with injuries. Why people in the world are not concerned abt this genocide?
Uyir kaakum padalam,i saw it & the start itself is squeezing the heart with a child with head injury.It is pathetic to see people with injuries getting loaded in trucks.what the world is going to stop it?
I saw Pulam peyarntha tamilar eelam song,Nada nada ulahinil viduthalai kaana in uyirambuhal,Kodi katti parakkuthu kadalpuli & the words by Priyan-Swiss=Iniyum yem payanam thodarum ilakku yem kaiyil ettum varaikkum.Encouraging.
ஆனந்த்,பார்க்கச் சகிக்காத வேதனை.எப்படித்தான் அதற்குள்ளேயே சிக்கித் தவிக்கிறார்களோ!
முனியப்பன் எங்கள் வாழ்வும் வளமும் சீரழிந்த நிலையிலேயே உருக்குலைந்துகொண்டிருக்கிறது.யார் வருவார் எம்மைக் காக்க.காக்க வேண்டியவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்களே!
காக்க வேண்டியவர்கள் வரமாட்டார்கள் என்பது நன்றாகத்தெரிந்து விட்டதே!!
விடியோ பார்க்க முடியவில்லை..
தேவா,சில உண்மைகளைச் சகிக்கமுடியவில்லை.
அம்மா.... தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்று பல நாட்கள் நினைத்ததுண்டு.....
தொண்டை அடைக்கிறது சகோதரி....
நன்றி ஆதவா.என் உப்புமடச் சந்து வந்ததற்கு.ஏனடா இலங்கையில் தமிழனாய் பிறந்தோம் என்று எங்கள் பிறப்பையே நொந்து வருந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோ.என்றாலும் நம்பிக்கையோடு.இன்றல்ல நாளையல்ல எங்கள் வருங்காலச் சந்ததிகூட,அதுவும் இங்கு கல்வியறிவோடு பொருளாதார வசதியோடு வளர்கிறார்கள்.காலம் பதில் சொல்லும்!
என்ன ஆதவா,இப்படி செய்திட்டீங்களே.நேத்து உங்கள் தளத்தில் பின்னூட்டங்கள் போட்டேன்.இன்று பின்னூட்ட முறையை மாற்றி விட்டீர்கள்.
கவலையாய் போச்சு எனக்கு.
என்னால்...என் கணணியால் இந்தப் பின்னூட்ட முறைக்கு ஒத்துழைக்க மாட்டுதாம்.இனி உங்களுக்குப் பின்னூட்டம் போட நான் என்ன செய்ய?
Post a Comment