Sunday, January 31, 2010

செதுக்கிய மலைகள்.

பாருங்களேன்...மலைகளை அழகுபடுத்தியிருக்கிறார்களா....இல்லை இயற்கையே இயற்கையாய் அழகா !







ஹேமா(சுவிஸ்)

35 comments:

ஆடுமாடு said...

நல்லாருக்கு.

sridar57 said...

சிற்பி செதுக்கிய சிலைகளைப் பார்த்து இருக்கிறேன். இயற்கை செதுக்கிய
மலைகளைப் பார்த்து மலைக்கிறேன்!!!

அன்புடன் அருணா said...

அட சூப்பர்!

ஜீவன்சிவம் said...

பார்க்கவே இனிமையாக இருக்கிறது

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான படங்கள் ஹேமா

நல்லாருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

இப்போ சொல்லுங்க உளியே இல்லாமல் செதுக்கிய கடவுள் சிற்பிதானே....

பார்த்திராத புகைப்படங்கள்...! ரொம்ப ரசனையா இருக்கு...பாத்திட்டே இருக்கன்......

துபாய் ராஜா said...

நல்ல தொகுப்பு என்றாலும் சில படங்கள் மார்ஃபிங் போல தெரிகிறதே ஹேமா....

சிநேகிதன் அக்பர் said...

அழகான படங்கள்.

உண்மையாகவே இருக்கிறதா இல்லை கிராபிக்ஸா.

'பரிவை' சே.குமார் said...

அட நல்லாருக்கு.

ஜெயா said...

அழகு ஹேமா**

Anonymous said...

க்ராபிக்ஸா இல்ல நிஜமா ஹேமா?

மேவி... said...

wow ..super ah irukku

கலா said...

\\\\இப்போ சொல்லுங்க உளியே
இல்லாமல்
செதுக்கிய கடவுள் சிற்பிதானே....\\\\

.மனிதனை படைத்த கடவுள் சிற்பி
எவ்வளவு வினோதமாய் நம் பிறப்புகள்
நடைபெறுகின்றன அதை அங்கங்கு
அவ்வப்போது
செதுக்கி செப்பனிடுவது கடவுள் தான்!
தங்கமே! இதைத்தான் நான்
சொல்லிவிட்டேனே,,..!!

கலா said...

அழகுபடுத்தியிருக்கிறார்களா....
இல்லை இயற்கையே
இயற்கையாய் அழகா !

இதைத்தான் நானும் கேட்கிறேன்
{சிந்திக்கின்றேன்}

இயற்கையென்றால்.....கடவுளின்
கொடை நமக்கு...!

இதை மனிதர்கள் செதுக்கியதென்றால்..
அவர்களின் கலையாற்றலை எப்படிச்
சொல்வது..!!?

வசந்த் பாத்துக்கிட்டே இருக்காராம்...
அதனால...கண்ணுபடப் போகுது
கொஞ்சம் சுத்திப் போட்டுவிடு ஹேமா!!

கண் கொள்ளா இரசனை நன்றிடி சின்னப்
பொண்ணு!!

தமிழ் உதயம் said...

ஹேமாவை கவிஞர் என்று நினைத்தேன். பிறகு கதையாசிரியை என்றும் அறிந்தேன். இப்போது நல்ல போட்டோ கிராபர்காவும் பார்க்கிறேன்

Ashok D said...

மூனு போட்டோ ஏற்கனவே பார்த்ததுதான். இருந்தாலும் ‘மலை’ப்பாய் இருந்ததுங்க :)

S.A. நவாஸுதீன் said...

வாவ். நல்ல கலெக்‌ஷன் ஹேமா. தத்ரூபமா இருக்கு ஒவ்வொன்னும்.

பித்தனின் வாக்கு said...

இது கடைசிப் படம் மட்டும் உண்மை. மீதி இருப்பவை கிராபிக்ஸில் செய்து நெட்டில் போட்டுருப்பார்கள். ஆனாலும் நல்ல கற்பனை கலைனயம் என்பதை மறக்க முடியாது. நல்ல பகிர்வு.

ஸ்ரீராம். said...

பார்க்க அழகாகவும் ரசனையாகவும் இருக்கு. ஆனால் இயற்கையா இப்படி அமைய வாய்ப்பில்லைன்னு தோணுது...

க.பாலாசி said...

அனேகமாக இதில் சிலமாற்றங்களை மனிதர்களும் செய்திருக்கலாம்.

படங்களனைத்தும் அருமை....

Muruganandan M.K. said...

அருமையான படங்கள். ஆயினும் இவை உண்மையான உருவங்களா?

வால்பையன் said...

கிராபிக்ஸ் நல்லாருக்கு!

ஹேமா said...

வாங்க ஆடுமாடு.ரொம்பக் காலமா காணோமே.உங்க மொழிவழக்குத் தமிழின் ரசிகை நான்.மீண்டும் சந்திச்சதில சந்தோஷம்.
நன்றியும் கூட.

::::::::::::::::::::::::::::::::::

ஸ்ரீதர்57...வாங்க.மலைகளைச் சிற்பி செதுக்குவதும் இயற்கை தன்னைத் தானே அழகுபடுத்துவதும் வியப்பாயில்லை !

மலை இறுகிக் கிடப்பது மலைக்கு ஓர் அழகுதான்.மனங்கள் இறுகிக் கிடந்தால் !

:::::::::::::::::::::::::::::::::::

வாங்க அருணா...இது எனக்கு மெயிலில் கனடாவிலிருந்து அனுப்பியிருந்தார்கள்.

:::::::::::::::::::::::::::::::::::

புதுவரவாய் ஜீவன்சிவம்.சந்தோஷம்.

:::::::::::::::::::::::::::::::::::

நன்றி ஸ்டார்ஜன்.

:::::::::::::::::::::::::::::::::::

வசந்து...வாங்க ராசா.ஏன் வாயைக் குடுக்கிறீங்க.பின்னால பாருங்க கலா வெடி வைக்கிறாங்க.மலையாவது மடுவாவது.ரசனையா சாமி.
பாத்திட்டே இருங்க.

:::::::::::::::::::::::::::::::::::

ராஜா எனக்கும் இந்தச் சந்தேகம்.அதான் "மலைகளை அழகுபடுத்தியிருக்கிறார்களா....இல்லை இயற்கையே இயற்கையாய் அழகா !" எனக் கேட்டிருந்தேன்.

:::::::::::::::::::::::::::::::::::

அக்பர்..நிச்சயமாக இது மலைகளைச் செதுக்கியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

:::::::::::::::::::::::::::::::::::

நன்றி குமார் வருகைக்கு.

::::::::::::::::::::::::::::::::::

ஜெயா...மனிதனைவிட இயற்கை வஞ்சகம் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிறதே அதுவுமொரு அழகுதானே !

::::::::::::::::::::::::::::::::::

வாங்க அம்மிணி.கண்டிப்பா இது இயல்பாயில்லை.க்ராபிக்ஸ் இல்லாட்டி மலைகளைக் குடைந்து அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

::::::::::::::::::::::::::::::::::

தம்பி...மேவீ...வாங்கோ.
உங்களையும் குடைஞ்சு கொஞ்ச சதை வைக்க ஏற்பாடு பண்ணுவமோ !

ஹேமா said...

கலா....நான் ஒண்ணுமே சொல்லலப்பா.என் பதிவுக்கு நீங்க தந்த கருத்துக்கும் நான் நன்றி சொல்றேன்.வசந்து ரசிகனுக்கு நீங்களே சொல்லிக்கோங்க.நீங்க சொன்னபடி மனிதனுக்கும் இறைவனுக்கும் பாராட்டுக்கள்.

கலா....ரொம்பத்தான் வர வரக் குசும்பாயிட்டீங்க.எப்பிடித்தான் வாசம் வருதோ சிங்கப்பூர் வரைக்கும்.
இல்ல...மனசாஸ்திரம் ஏதாச்சும் படிச்சிருக்கீங்களா !

::::::::::::::::::::::::::::::::::

தமிழ்....இதுதான் உச்சம்.
என்ன...நான் போட்டோகிராபரா !இல்ல தமிழ்.இது மெயில்ல வந்து நான் ரசிச்சதை பகிர்ந்துகிட்டேன் உங்ககூட.

::::::::::::::::::::::::::::::::::

அஷோக்....மலைகளைப் பார்த்து மலைக்கிறதா இல்ல மலையைச் சிலையாக்கியவரைப் பாத்து மலைக்கிறதான்னு இருக்கு !

:::::::::::::::::::::::::::::::::::

நவாஸ்...நானும் ரசிச்ச படங்கள்.எவ்ளோ அருமையா இயற்கையை இன்னும் இன்னும் அழகாக்கியிருக்காங்க.அந்தக கைகளின் திறமைதான் திறமை !

::::::::::::::::::::::::::::::::::

வாங்க சாமியாரே...சுதானந்த சாமிகளே.கலையை ரசிக்கவும் ஒரு கலைக் கண்ணும் மனமும்
வேணும்ங்கோ !

::::::::::::::::::::::::::::::::::

ஸ்ரீராம் ...நிச்சயமா இது அத்தனையும் இயற்கை இல்லை.ஆனாலும் அபாரம்.அற்புதம் !

::::::::::::::::::::::::::::::::::

நன்றி பாலாஜி....இயற்கை மலையை மனிதன் அழகு படுத்தியிருக்கிறான்.என்றாலும் அவன் கை வண்ணமும் அழகுதான்.

:::::::::::::::::::::::::::::::::

வாங்க டாக்டர்...எனக்கும் உண்டாண கேள்வியேதான்.பார்க்கவே தெரிகிறதே.இயற்கைதான் ஆனால் இயல்பாயில்லை.

::::::::::::::::::::::::::::::::::

வாங்க வாலு.ரொம்ப பிஸிதான் நீங்க.கேள்விப்பட்டேன்.சரி...சரி.
உடம்பையும் பாத்துக்கோங்க.

நேசமித்ரன் said...

கிராபிக்ஸா?!நல்லாருக்கு

ஆ.ஞானசேகரன் said...

ஆகா,... நல்லாயிருக்கு ஹேமா

சத்ரியன் said...

//சின்னப்
பொண்ணு!!//

கலா, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா உமக்கு....?

சத்ரியன் said...

யாரோ பிடித்த படங்கள். ரொம்பப் பிடிச்சிருக்கு...ஹேமா.

கலா said...

சத்ரியா!, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா
தெரியலையா உமக்கு....?
அதுதாய்யா...பொறாமைப்படுவது!!
அதவேற...உலகத்துக்கே தெரியப்படுத்தியதா?
இருந்தாலும்..நான் இப்படியொரு
நல்லுள்ளம் கொண்டவரை பாக்கலடா சாமியோவ்!!

thiyaa said...

அருமையான படங்கள் ஹேமா

நல்லாருக்கு

நினைவுகளுடன் -நிகே- said...

உங்கள் பதிவு அருமை

Priya said...

சூப்பர்!!!

சி.பி.செந்தில்குமார் said...

அட்டகாசம்.ஒரிஜனலோ,க்ராஃபிக்ஷோ,சூப்பர்

ILLUMINATI said...

பாக்க கிராபிக்ஸ் மாதிரி தான் தெரியுது.ஆனா,போட்டோ எல்லாமே சூப்பர்.....

Unknown said...

i think it is your graphics but nice.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP