புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
படத்துக்குக் கவிதை எழுதிய அத்தனை கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும். ஒன்றைவிட ஒன்று மிஞ்சியதான கவிதைகள்.ஆரம்பித்து ஓடி வந்த கார்த்திக்(LK),உலவு.கொம் கவிதைகள் வரும்போதே சந்தோஷப்பட்டேன்.அதன் பின் ஒருவர் பின் ஒருவராய் அசத்திவிட்டார்கள்.நேசனிடம் அவர் கவிதைக்குக் கருத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டேன்.ஒற்றை வரிக் கவிதைகள் கூட ஒன்றைச் சொன்னது.எழுதவே தெரியாது என்றவர்கள் கூட எழுதியிருக்கிறார்கள்.கும்மி மன்னர்கள் கவிதையும்தான் !ஓரிருவர் மட்டும் எழுதியவர்களுக்கு வாழ்த்தோடு போய்விட்டார்கள்.எழுதிய அத்தனை என் அன்பு நண்பர்களுக்கு மீண்டுமாய் நன்றியும் வாழ்த்தும்.
இதில் எனக்கு அதிசயமாய் இருந்தது என்னவென்றால் புது வரவான சுப்பு தாத்தா படத்துக்கான கவிதை எழுதி,அதைப் "பாடி யூ ட்யூப்" லும் இணைத்திருக்கிறார்.
இது இந்தப் பதிவுக்கான வெற்றியும்,தாத்தாவின் ஆசீர்வாதமுமாய் சந்தோஷப்படுகிறேன். அதனால் புதுவரவான் சுப்பு தாத்தா வை எல்லோரும் பாராட்டுவோம் வாங்களேன்.
ஐய்யாவின் திறமைக்கும்,மற்றவர்களின் திறமையை மனம் உவந்து பாராட்டி ஊக்கம் கொடுக்கும் உங்கள் நல்உள்ளத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐய்யா!!
எதற்கும் வயது தடையல்ல..... இன்னும் நான் இளமையாத்தான் இருக்கின்றேனென அனைத்திலும் பறைசாற்றும் உங்கள் இளமை மேலும் பொலிவுறட்டும்.... வாழ்த்தும் வயதில்லை.. என் பாராட்டிக்குத் தடையில்லை
21 comments:
சொல்லிட்டீங்கல்ல ..!
பாராட்டிடுவோம்
சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)
சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)
ரிப்பீட்டு...
பாட்டுத்தாதாவுக்கு பாராட்டுக்கள்
நிச்சயமாக...பாராட்டுவோம்!
சுப்பு தாத்தாவுக்கு பாராட்டுக்கள்!!!
சுப்பு தாத்தாவுக்கு பாராட்டுக்கள்!
என்ன ஒரு வரிகள்ங்க!
சோகமான தாலாட்டு எவ்வளவு சுகம் தெரியுமா?
இந்தப் பாட்டுல அது இருக்குங்க!
அய்யாவுக்கும்,உங்களுக்கும் ரொம்பவே நன்றிங்க!
சுப்பு தாத்தாவுக்கு பாராட்டுகள்.
தாத்தாவுக்கு பாராட்டுகள்..!
தாத்தாவுக்கு பாராட்டுக்கள்.. அப்புறம்.., நான் இன்னும் கவிதையை யோசித்து கொண்டு இருக்கிறேனாக்கும் :) Be careful
இருவருக்கும் என் வந்தனம்...
தாத்தாவுக்கு பாராட்டுக்கள்....
பாராட்டுக்கள் சுப்பு தாத்தா
அருமை .
subbu thaathaava?? hmm avar oru aal rounder
பழஞ்சோறு எண்ணி வந்தேன்.
பாலுஞ்சோறு இந்தா என்றார்.
பஞ்சத்தில் வெந்தவனுக்கு
பஞ்சாமிர்தம் கிடைத்தது போல் !
நெஞ்சம் நெகிழ்ந்ததைய்யா ! வானில்
பஞ்சு போல் பறக்குதைய்யா !!
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
சுப்பு தாத்தா - சுப்பு தாத்தா தான்.
ஐய்யாவின் திறமைக்கும்,மற்றவர்களின்
திறமையை மனம் உவந்து பாராட்டி
ஊக்கம் கொடுக்கும் உங்கள்
நல்உள்ளத்துக்கும் என் மனமார்ந்த
நன்றிகள் ஐய்யா!!
எதற்கும் வயது தடையல்ல.....
இன்னும் நான் இளமையாத்தான்
இருக்கின்றேனென அனைத்திலும்
பறைசாற்றும் உங்கள் இளமை
மேலும் பொலிவுறட்டும்....
வாழ்த்தும் வயதில்லை..
என் பாராட்டிக்குத் தடையில்லை
சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)
ரிப்பீட்டு...
அறிமுகத்துக்கும் பாடலுக்கும் நன்றி.
சபாஷ்....
சுப்பு தாத்தா அவர் ஒரு சூப்பர் தாத்தா..!;)
ரிப்பீட்டு.
Post a Comment