Tuesday, December 28, 2010

சுவிஸ்...ல் இன்றைய குளிரும் அழகும்.

Swiss - Bern ல் என் இருப்பிடத்தை அண்டிய பகுதிகள் மட்டும்...!































































ஹேமா(சுவிஸ்)

36 comments:

சாந்தி மாரியப்பன் said...

இந்தியாவுல இருந்துக்கிட்டு இதையெல்லாம் பார்க்க அழகாருக்கு.

உங்க நிலைமையை நினைச்சா பாவமா இருக்கு. எப்படித்தான் சமாளிக்கிறீர்களோ :-)))))))

Ashok D said...

அழகுங்க... :)

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

நிலாமதி said...

படங்களுக்கு நன்றி ...........இனிய புதுவருடம் அமைய வாழ்த்துக்கள். ..

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Very nice pictures.

மேவி... said...

ம்ம் ....இக்கரைக்கு அக்கரை பச்சை

ஹேமா ..சுகமா ????

ஸ்ரீராம். said...

பனி மூடிய புகைப் படங்கள் அழகு. ஆனால் என்னங்க இது... தெரு ரோடு எல்லாம் ரொம்ப சுத்தமா இருக்கும் போலேருக்கே...குப்பையே இல்லாம போர் அடிக்குமே...!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சில்லுனு பல படங்கள் .

ஜோதிஜி said...

உங்கள காணல? அந்த காலடித்தடத்தில் நீங்களோ?

ஸ்விஸ் குளிர்........
கவித எழுத ஆசை...

திட்டுவியதானே?

இந்த இடத்தில் எல்லாமே எழுதி முடிக்கலாம் தானே?

உண்மைத்தமிழன் said...

எப்படிங்க இந்த ஊர்ல இருக்கீங்க..

இங்க சென்னைல இந்த மார்கழிப் பனியையே எங்களால தாங்க முடியலை..!

இறைவனுக்கு ரொம்பவே ஓர வஞ்சனை..!

எங்களை இப்படி குறைச்சலா கொடுமைப்படுத்துறான்..!

Jerry Eshananda said...

i c

ராஜவம்சம் said...

பார்க்க ரொம்ப அழகா ரம்மியமா இருக்கு
அனுபவிச்சாதான் தெரியும் கஸ்டம்.

Bibiliobibuli said...

ஹய்...ஹைரா, ஹைரா... ஹைரோப்பா!!!! :)))

ம்ம்ம்.... இவ்வளவு நாளும் கனடாவில நாங்கள் எஸ்கிமோக்களா இருந்தனாங்கள். எங்கட நிலைமை ஒருத்தருக்கும் புரியேல்ல. நாங்கள் "Subzero" குளிரில விறைச்சது எப்படி என்று இப்போ ஐரோப்பா புரிஞ்சிருக்கும்.

Once again.... ஹைரா, ஹைரா... ஹைரோப்பா!!!! :)))

ரொம்ப வெறுப்பேத்துறனோ, ஹேமா!

அம்பிகா said...

ரொம்ப குளிருது ஹேமா!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

பயங்கரமான குளிரா இருக்கே.. ரொம்ப கஷ்டம்தான் ஹேமா..

சிநேகிதன் அக்பர் said...

அருமையான படங்கள்.

இங்கும் கடுங்குளிர். பனித்துளிகளைத்தான் காணோம் :)

Ahamed irshad said...

Very Good Sharing Hema..Wow What a Place...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice pictures

Thekkikattan|தெகா said...

குளிர், கால் கட்டை விரல்களைச் சுடுகிறது :).

படங்கள் அருமை!

வேந்தன் said...

படங்கள் அருமை...
இங்கு (லண்டனில்) கடந்த வாரம் கடும் snow... :(
இன்று பெய்த மழையில் கரைந்து போயிட்டு :)

nila said...

அருமையான படங்கள்....
எங்கள் ஊரில் இப்போதைக்கு பனிப்பொழிவி இல்லை...
ஆங்.. ஹேமா.. மறந்துட்டேனே... நான் இப்போது இருப்பது ஸ்பெயினில்... பி. எச். டி படிக்க பறந்து வந்துவிட்டேன்... வந்து எட்டு மாதங்கள் ஆகின்றன

அன்புடன் நான் said...

எலும்பை உறையவும் வைக்கிறது...
கொஞ்சம் ஏங்கவும் வைக்கிறது.
படங்கள் மிக அழகு.

சி.பி.செந்தில்குமார் said...

aahaa ஆஹா அருமை ,படங்களும் பகிர்வும்.

அப்புறம் கமெண்ட் ஓவர் லேப் ஆகுது என்னன்னு பாருங்க..

சாய்ராம் கோபாலன் said...

நான் மார்ச் மாதம் (2003 வருடம்) உங்கள் நாட்டுக்கு வந்தபோதே ஸ்க்யிங் பகுதிகளில் ஒரே பனிப்பொழிவு - இப்போது சொல்லவே வேண்டாம். நான் Jungfroe, Mount Titlis, Lucerne ரிவர், Interlaken எல்லாம் சுற்றினேன்.

எங்கள் ஊரில் பொழிந்த பனி இப்போது கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்து இருக்கின்றது. காரில் இன்று சென்று எல்லாவற்றையும் வாங்கி வந்து விட்டேன்.

ஜெயா said...

படங்கள் அழகு. ஆனால் குளிர் போதும் போதும் என்றாகி விட்டது தானே ஹேமா......

லெமூரியன்... said...

வணக்கம் ஹேமா....
நிறைய வேலைப் பளு....அதனால வலைப் பக்கம் வரமுடியல...வருஷ கடைசினால இந்த பளு...
புது வருட வாழ்த்துக்கள்....
கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கீங்களா?? :) :)
சுகமாக இருபீங்கனு நம்பறேன்....

மின்னஞ்சல் முகவரி குடுங்க ஹேமா....

Muruganandan M.K. said...

கொழும்பு, நுவரெலியா குளிர்களையே தாங்க முடியாத எங்களுக்கு புகைப்படங்களைப் பார்த்தாலே போர்வையைத் தேடி ஓட வேண்டும் போலிருக்கிறது.
அருமையான புகைப்படங்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown said...

நேசம்மிக்க ஹேமா அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

படங்களை பார்க்க பார்க்கவே குளிர்கிறது.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

ஹுஸைனம்மா said...

அழகு; ஆனால் பார்க்க அழகாயிருப்பதெல்லாமும் அனுபவிக்கவும் அழகாயிருப்பதில்லை, இல்லையா?

test said...

Nice! :-)

ஹேமா said...

சாரல்...சரியா சொன்னீங்க.ஆனாலும் சமாளிக்கிறோம்ல குளிரை !


அஷோக்...பனியழகா...
படங்கள அழகா !


வேலு...நன்றி ரசித்தமைக்கு !


நிலாமதி....நன்றி அக்கா.இந்த வருஷம் கனடால குளிர் குறைவாக்கும் !


அருள் சேனாபதி...நன்றி !


மேவீ...இந்தக் குளிர்லயும் நான் நல்ல சுகம்.நீங்கதான் பிஸியாயிட்டீங்கபோல.
ஆளையே காணோம் !


ஸ்ரீராம்...குப்பை போட ஆளுமில்ல.
மரங்களில இலையுமில்ல.
அதான் தெருவில குப்பையில்ல !


நண்டண்ணா...குளிர்ல கொஞ்சம் பேசிட்டீங்க !


ஜோதிஜி...குளிர்ல எங்க கவிதை வருது.உங்களை நிறையத் திட்டணும்.இப்ப வேணாம் !


உண்மைத்தமிழன்...வாங்க வாங்க.பெரியவங்க என் பக்கம் வந்திருக்கீங்க.அதிசயம்தான்.
ஆனாலும் உங்க கிண்டலை ரசிச்சேன் !


ஜெரி...ஓ...ஐஸ் !


ராஜவம்சம்...குளிர்தானே இப்பல்லாம் பிடிக்குது.ஊருக்குப் போனா வெயில் தாங்கலயே !


ரதி...என்ன...பாட்டு வேறயா.ஆளைப் பாருங்க.நாங்க இதைவிடக் குளிரெல்லாம் கண்டிருக்கோம்ல.ரவி சொன்னாரேன்னுதான் இந்த வருஷம் படங்கள் எடுத்துப் பதிவாக்கினேன்.
அவருக்குத்தான் இந்தப் பாட்டு பரிசு !


அம்பிகா...ரொம்பக் குளிர்ன்னா...போர்த்த இறகு மெத்தை அனுப்பிவிடவா !


ஸ்டார்ஜன்...இப்பல்லாம் குளிர் பழகிப்போச்சு.வெளில நடைபாதைல மட்டும்தான் குளிர் பயம்.
வாகனங்களிலோ வீடுகளிலோ சூடேற்றிகளோடுதானே இருக்கிறோம் !


அக்பர்...செய்திகளில் பார்க்கிறேன்.இந்தியாவில் இலங்கையிலும் கூட மழையும் குளிரும் கூடுதலாக இருப்பதாக இருக்கிறது.நாம் அனுபவிப்பதை நீங்களும் கொஞ்சம் அனுபவிக்கன்னு கடவுள் தந்திருப்பாரோ !

ஹேமா said...

இர்ஷாத்...சின்ன வயசில படிக்கிறப்போ பனிமலை பனிமழைன்னு படிச்சிருக்கோம்.
இப்போ அனுபவிக்கிறோம்.
அழகும் சுகமும்தான் !


டி.வி.ஆர் ஐயா...நன்றி ரசனைக்கு !


வேந்தன்...வாங்கோ வாங்கோ.இந்த வருஷம் இலண்டன்காரர் எல்லாரும் வழுக்கி விழுந்திச்சினமாமே.
அதுசரி எங்க புல்லட் !


நிலா...நல்லாப் படியுங்க.
நான் தேடி 2 தரம் மெயில்கூட அனுப்பியிருந்தேன்.
சுகமா இருந்தா சந்தோஷம் !


அரசு...அப்பிடியே ஒருமுறை விடுமுறை எடுத்து வந்திட்டுப்போனா குளிர்ல நனைஞ்சிட்டுப் போகலாமே !


சிபி...வாங்க...குளிர்ல இறுகிப்போச்சோ...கவனிக்கிறேன் !


சாய்...குளிர் அதோட ஐயப்ப விரதம்.எப்பிடித்தான் சமாளிக்கிறீங்க உங்க பையன்களோட !


ஜெயா...ஜேர்மன்லயும் சாதாரணத்தைவிட கூடின பனிமழையாம்.ஜாலிதான் !


லெமூரியன்...வாங்க வாங்க.தேடிப் பிடிக்கவேண்டியிருக்கு உங்களை.நானும் நல்ல சுகமே !


டாக்டர்...வாங்க.என்ன குளிர் வந்தா என்ன.வருத்தம் வந்தா மருந்து தருவீங்கதானே !


பாரத்...படமே குளிர்துன்னா யாராச்சும் உங்களை இழுத்திட்டு வந்து இங்க விடணுமே !


சிவகுமாரன்...உங்களுக்கும் 2011 இனிமையாகவே பிறந்திருக்கும்.
வாழ்த்துகள் !


ஹுஸைனம்மா...ரொம்ப நாளாக் காணோமே உங்களை.குளிர்தான் கொண்டு வந்து விட்டிருக்கோ !


ஜீ...அடிக்கடி வாங்க.கவிதைகள் ரசிக்கமாட்டீங்களோ !

சாந்தி நேசக்கரம் said...

அழகான படங்கள். இம்முறை ஐரோப்பாவை அடித்துப்போட்டிருக்கிறது குளிர்.

yarl said...

very nice pics hema.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP