Friday, March 16, 2012

எமக்கு இப்போ வேண்டிய இரண்டும்.

தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுக்கிறேன். வெளவாலாய்த் தலைகீழாய்க்கூடப் படுத்துப் பார்க்கிறேன்.மனமும் தொங்குகிறதே தவிர கண்ணுக்குள் எந்த அசைவும் இல்ல.இந்தக் குளிர் தேசத்திலும் என் தேகம் எரிகிறது.இப்போ இருக்கிற மனநிலையில இணையப் பக்கங்களில் வாசிச்சு மனசில பதிஞ்ச கதைகள் இரண்டு சொல்லலாம்போல இருக்கு.

ஒரு ஆசிரியர் தனது மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார்.ஒரு வெள்ளைத் தாளைக் காண்பித்தார்.அந்தத் தாளின் நடுவில் ஒரு சிறிய கரும்புள்ளி வைக்கப் பட்டிருந்தது.தாளை காண்பித்து அதில் என்ன தெரிகிறது என மாணவர்களைக் கேட்டார்.அனைவ‌ருமே ஒரு கரும் புள்ளி தெரிவதாகச் சொன்னார்கள்.ஆசிரியர் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சொன்னார்....

"எனது அன்பு மாணவர்களே .... இந்த தாளில் வெண்மையான மிகப் பெரிய பகுதி உள்ளது.ஆனால் நாம் அதை விட்டு விட்டு கரும்புள்ளியில் மட்டுமே கவனம் கொள்கிறோம்.இது தான் மனதின் இயல்பு.வாழ்க்கையில் எவ்வளவோ சந்தோஷமான விஷயங்கள் இருந்தாலும் சின்ன சின்ன எதிர் மறையான நெருடல்களிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம்.அதையே நினைத்து மனம் வருந்தி நேர விரயம் செய்கிறோம்."

அதற்காக ஒரு பிரச்சனை வரும் போது அதனை கண்டு கொள்ளாமல் ஜாலியாக இருக்க முயற்சிக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை.அந்த பிரச்சனையைச் சந்திக்க வேண்டும்.அதனை வெற்றிகரமாக தீர்க்க வேண்டும்.அதனை வெற்றி கொள்ளும் போது ஒரு சந்தோஷம் ஒரு திருப்தி ஏற்படுகிறதல்லவா அதில் நிலை கொள்ள வேண்டும்.ஆனால் நாம் எப்போதும் எதிர் மறையான எண்ணங்களையே நினைத்து வருந்தி வாழ்ந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறி விடுகிறது.மேலும் மேலும் கவலைகளை உற்பத்தி செய்கிறோம்.

நாம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களைச் சந்திக்காமலில்லை.சந்திக்கிறோம்.ஆனால் எவ்வளவு நேரம் அந்த சந்தோஷத்தில் நிலை கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது.

சரி இதற்கு மாறாக எப்போதும் மகிழ்ச்சியாகக் குதூகலமாக வாழ முடியுமா?கண்டிப்பாக முடியும்.ஏனென்றால் சந்தோஷமானாலும்,துக்கமானாலும் அந்த உணர்வு நமது உள்ளே இருந்து தான் வெளிப்படுகிறது.அதாவது அந்த உணர்வு ஏற்கனவே அங்கு உள்ளது.புறச் சூழ்நிலைகள் வெறும் கருவிகளே.

நாம் எல்லோருமே எப்போதும் நிறைவான சந்தோஷத்துடன்தான் வாழ விரும்புகிறோம்.ஆனால் ஏதோ ஒன்று மாறி ஒன்று மனதிற்குள் புகுந்துகொள்ள எப்போதும் சோகம் தேய்ந்த முகத்துடனும் கவலையுடனுமே நமது வாழ்நாட்கள் ஓடுகின்றன.நம்ம ஐடியா மணி,அதிரா போன்ற ஆட்களைக்கூட அது விட்டு வைப்பதில்லை

நாம் நாளாந்தம் எம்மைக் கடக்கும் எம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.அனைவரும் ஏதோ எதையோ ஒன்றை இழந்தது போல் வெறித்த பார்வையோடு ஏனோதானோவென்று பொய்யாகப் புன்னைகைத்தபடி வாழ்வோடு பறந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

பல நாட்கள்,பல வருடங்கள்,பல பிறவிகளின் பழக்கம் இந்தக் கவலை!என்ன செய்வது கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கலையைத்தான் முழுமையாகக் கற்றிருக்கிறோமோ என்னவோ !

எனவே...அவ்வளவு சீக்கிரம் அகலுமா அது?மேலும் நமது உலகமும் சமூகமும் சந்தோஷத்திற்கு எதிராகவே செயல் படுகிறது.கலகலப்பாகச் சிரித்து விளையாடி மகிழும் குழந்தைகளை மாணவர்களைக் கண்டிக்கிறோம்.புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவன் புத்திசாலியெனப் போற்றப் படுகிறான்.அவன் தன் குழந்தைச் சந்தோஷங்களை தன்னுள்ளேயே அடக்கிப் பெரியவர்களின் திணிப்பில் படிக்கிறான் என்பதை யார் யோசிக்கிறோம்.

ஆனால் உண்மை என்னவெனில் இந்தச் சந்தோஷம்,ஆனந்தம்,குதூகலம்,மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் அனைத்தும் நமது உள்ளத்தில் ஏற்கனவே இருக்கிறது.ஆனால் நாம் தான் எப்போதும் துக்கம் என்னும் உணர்வையே தேர்ந்தெடுத்து விடாப் பிடியாக பின் பற்றி வருகிறோம்.அதுதான் எம்மை வெகு சீக்கிரமாகத் தாக்கும் வைரஸ் என்பதாலா....!

1) "ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?"
"சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"

2) "பேய் 1 : "எதுக்கு இப்படி அலறியடிச்சிட்டு ஓடி ஒளியறே?"
"பேய் 2 : "என் பொண்டாட்டி திடீர்னு செத்து தொலைச்சிட்டா..."


இன்னுமொன்று.....
ஒரு காட்டில் ஒரு ஞானி வசித்து வந்தார்.அவரைக் காணப் பலர் வந்தார்கள்.வந்தவர்களோடு நல்லபடி உரையாடி உபசரித்து அனுப்பி வந்தார் ஞானி.ஒரு நாள் ஒரு சீடன் அவரைப் பார்ப்பதற்காக வந்தான்.அன்று முழுவதும் அவரோடு இருந்தான்.அவருடன் பேசிக் கொண்டிருந்தபோதே இருள் சூழத் தொடங்கிவிட்டது.

சீடன் புறப்பட விரும்பினான்.தடுத்த ஞானி “இரவு இங்கேயே தங்கி நாளை காலையில் புறப்படு” என்றார்.“நான் இன்றிரவே போய்ச் சேர்ந்தாக வேண்டும்” என்றான் சீடன்.நல்லது போய் வா” என்றார் ஞானி.வாசலுக்கு வந்த சீடன் இருளில் போகத தயங்கி நின்றான்.அங்கேயே தங்கவும் மனமின்றி புறப்படவும் துணிவு இன்றிச் சீடன் தடுமாறுவதைக் கண்டார் ஞானி.உடனே அவர் ஒரு விளக்கை அவன் கையில் கொடுத்து “இப்போது புறப்படு” என்றார்.

அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக் கிளம்பினான் சீடன்.அவன் சிறிது தூரம் நடந்ததும் “நில்” என்றார் ஞானி.சீடன் அப்படியே நின்றான்.வேகமாக வந்த ஞானி வாயால் ஊதி விளக்கை அணைத்தார்.பின்னர் மீண்டும் “புறப்படு” என்றார்.

சீடன் திகைத்தான்.ஞானி சொன்னார்.“இரவல் வெளிச்சம் நெடுந்தூரம் துணைக்கு வராது.உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது.உள்ளே துணிவிருந்தால் வெளியே விளக்குத் தேவை இல்லை.உள்ளே பயம் போகாத வரை உன்னால் முன்னேற முடியாது போ… இதே இருள் இதே பாதை இவை எப்போதும் இங்கேயதான் இருக்கும்.உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்” என்று உபதேச மொழிகளை மொழிந்தார்.

தெளிவடைந்த சீடன் இப்போது உறுதியுடன் நடக்க ஆரம்பித்தான்.எல்லோருக்கும் அகமே விளக்கு.கடைசி வரை அதுதான் வழிகாட்டும்.இரவல் அறிவோ ஒளியோ எப்போதும் துணைக்கு வராது.விதை முளைப்பதற்கான ஆற்றல் விதைக்குள்ளேயே இருப்பதைப் போல் வாழ்க்கையின் வெற்றியும் எங்களுக்குள்ளேயே இருக்கிறது.நம்பிக்கையோடு முன்னேறுவோம்.எம் முன்னால் நம்பிக்கைச் சூரியனின் ஒளி வழிகாட்டலின் துணையும் எப்போதும்...!

துணிவுடன் இருங்கள் - வளமான வாழ்க்கை உங்களுடன்.துணிவுடன் இருங்கள் என்றால் மற்றவர்களை அடக்கி ஆளுங்கள் என்பது பொருள் அல்ல.உங்களை அடக்கி ஆளுங்கள் என்பதுதான் உண்மையான பொருள்.உங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து முன்னேறுங்கள்.எதிர்காலத்தில் வளமான வாழ்க்கை.வேண்டுமானால் உங்களது மனதை அடக்கி நல்லவற்றில் மட்டுமே முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்.

-ஜேம்ஸ் ஆலன்.

118 comments:

K said...

வணக்கம் ஹேமா! நலமா? இருங்கோ படிச்சுட்டு வர்ரேன்!

முற்றும் அறிந்த அதிரா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ. எனக்குத்தான் மட்டின் பிர்ராஆஆஆஆணி:))

முற்றும் அறிந்த அதிரா said...

// தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுக்கிறேன்//

ஹையோ..ஹையோ... ஹேமாவுக்கு எப்பூடி நித்திரை கொள்வதென்றுகூடத் தெரியவில்லை:)).. அடிச்சுப்போட்ட ஜடம் மாதிரிப் படுத்தால்தான் தூக்கம் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

முற்றும் அறிந்த அதிரா said...

ஆமாம் உந்தப் புள்ளிக்கதை அறிந்திருக்கிறேன், அது உண்மைதான்.. எங்காவது மூலையில் ஒளிந்திருப்பதுதான் பெரிதாகத் தெரியும்... அதைவிடப் பெரிசு நம் கையில் இருந்தாலும்..

முற்றும் அறிந்த அதிரா said...

//நம்ம ஐடியா மணி,அதிரா போன்ற ஆட்களைக்கூட அது விட்டு வைப்பதில்லை//

எது?.. எது?.. எது?:)))

தனிமரம் said...

அக்காள் ஞான உபதேசம் செய்யும் போது ஒரு பால் கோப்பி கேட்க என்று ஓடிவாரன் அதுக்குள்ள மணியும்,அதிராவும் பூந்துவிட்டார்கள் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

ஹேமா said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.கும்மி மன்னர்,மன்னி வாழ்க.வணக்கம் !

தனிமரம் said...

உண்மைதான் இரவல் வெளிச்சம் விடியல் தராது இந்தியாவைச் சொல்லுறீங்க சரியாக!

பால கணேஷ் said...

கவலைகள் அழுத்தும் போது மனதை எதில் செலுத்தினாலும் மனம் அதையே பத்திக்கிடுது. என்ன செய்யறதுன்னு தான் தெரியலை. மாணவர்கள் விளையாடாமல் படிப்பிலேயே இருந்தால் போற்றப்படுகிறான் என்று நீங்கள் சொன்னது மெத்தச் சரி ஃப்ரெண்ட். அந்த ஞானி சொன்ன நீதிக் கதையும் அருமை.

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா ஞானிக்கதை சூப்பர்.... ஹேமாவுக்கும் ஞானம் பிறந்திட்டுதூஊஊஊஊஊஊ :)) என்னைப்போல:))..

தனிமரம் said...

மணிக்குக் கவலையா ??ஐயோ 5பவுண் சங்கிலியை வைத்துக் கொண்டதால் தானோ!

தனிமரம் said...

பூனைக்குட்டியாருக்கு தூக்கம் வரல அதுதான் பெண்சில் தேடியே கவலையில் ஓய்ந்து போய் விட்டார்!);;

முற்றும் அறிந்த அதிரா said...

நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.. எட்டிப் பார்த்ததும் தலைப்புத் தெரிந்ததால் ஓடிவந்தேன்..... மீண்டு பின்னேரம் வாறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

//
தனிமரம் said...
பூனைக்குட்டியாருக்கு தூக்கம் வரல அதுதான் பெண்சில் தேடியே கவலையில் ஓய்ந்து போய் விட்டார்!);;//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))என்ர 5 பவுண் சங்கிலிக்கு முடிவு தெரியாமல் நான் ஓயப்போவதில்லை:))

தனிமரம் said...

கவலை போக்கி அமைதி கொள்ளவேண்டிய நேரம் இது இரண்டு கதையும் ஜோசிக்கத் தூண்டும் பதிவு ஹேமா !

ஹேமா said...

அப்பாடி....அதிராவுக்கு என்ன வேகம்.என்னால முடியேல்ல.பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறன் !

வெள்ளிக்கிழமையும் அதுவுமா மட்டன் பிரியாணியாம்.ஆருக்கு பூஸாருக்கோ உங்களுக்கோ.நான் அசைவம் சமைக்கமாட்டன் இண்டைக்கும்.ஆரும் தந்தால் சாப்பிடுவன் !

தனிமரம் said...

உண்மையில் சிறு புள்ளியைப் பார்க்கின்றோம் அகலப்பார்வையுடாக உலகைப் பார்க்கனும் ஆசிரியர் சொன்னது போல!

முற்றும் அறிந்த அதிரா said...

எனக்கு அம்பலத்தாரையும் யோகா அண்ணனையும் நினைக்க சிரிப்புச் சிரிப்பா வருதூஊஊஊஊஊஊ:)) இண்டைக்கு அவர்களுக்கு பிளேன் கோப்பிகூட இல்லை.. ரொம்பாஆஆஆஆஅ லேட்டூஊஊஊஊஊஊஊஊஊ:))..

படிச்சதும் கிழிச்சுக் கடல்ல வீசிடுங்க ஹேமா.. நான் போட்டு வாறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

ஹேமா said...

கணேஸ்....ஃப்ரெண்ட் மாட்டிக்கிட்டீங்களா நடுவில.ம்ம்...எங்கட மனநிலைக்கு இப்ப இதுதான் வேணும்.உங்கட கருத்துக்கும் நன்றி உங்களுக்கு !

தனிமரம் said...

நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.. எட்டிப் பார்த்ததும் தலைப்புத் தெரிந்ததால் ஓடிவந்தேன்..... மீண்டு பின்னேரம் வாறேன்.

// அடுப்பில் ஆடுக்கறி கொதிக்குது நானும் பிறகு வாரன் பால்கோப்பி நேரத்திற்கு!ஹு

பால கணேஷ் said...

பூஸாருக்கு வேணுமின்னா மட்டன் பிரியாணி பண்ணிப் போடுங்கோ... எனக்கு ஸ்விஸ்ஸில் பேருபெத்த சொக்லேட் அனுப்பிடணுமாக்கும்... சொல்லிப்புட்டேன்...

KANA VARO said...

ஏதோ இந்தப்பதிவை நான் எழுதியதாக உணர்வு. காரணம் என் மனதில் இருக்கும் சில ‘கவலைகள்’ தொடர்பான விடயங்களையும் கொட்டியிருக்கிறீர்கள். உங்கள் அளவுக்கு குளிரில்லாவிட்டாலும் ஓரளவு குளிரில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு நானும் கவலைப்படாத நாள் இல்லை.

ஹேமா said...

என் ஃப்ரெண்ட் என்னட்ட சொக்லேட் கேட்டிட்டார்.என்ன செய்றதெண்டே தெரியேல்ல.கிட்ட இருந்தா மூட்டை மூட்டையாக் குடுத்திடுவன்.அவ்வளவு சந்தோஷம்.உதுக்கும் இப்ப தலைகீழாத்தான் தொங்கப்போறன் !

ஹேமா said...

நேசன்....உந்தச் சங்கிலிப் பிரச்சனையை என்ன செய்யலாமெண்டு நினைக்கிறீங்கள்.கல்லுளி மங்கன் மாதிரி மணி.அதிராவோ எல்லா வழியாலயும் பூஸாரை வச்சுப் பிராண்டிப் பாத்திட்டா.சங்கிலி எப்பிடியும் இனி பூஸாரின்ர கழுத்துக்குப் போகாது.எனக்கெண்டா ஒண்டும் விளங்கேல்ல !

அதுசரி....அடுப்பில காட்டான் மாமான்ர ஆடுதானே.வருவார் பாருங்கோ அவரின்ர நஷனல் உடுப்போட.அப்பத்தான் உங்களைக் கலைச்சுப் பிடிக்கச் சுகமாயிருக்கும்.பிரான்சில ஓடிப்பிடிக்க நல்ல காடு களஞ்செல்லாம் கிடக்கெல்லே !

ஹேமா said...

மணி....எங்க வந்தான் சென்றான் மாதிரி ஆளைக் காணேல்ல.நான் சுகம்தான் மணி.இதுவும் கடந்து போகும் எண்டெல்லே எங்கட வாழ்வாகிப் போச்சு.எத்தனை உயிர்களைக் குடுத்து ஒருசில பேரின் கண்களை மட்டுமே திறந்திருக்கிறார்கள் எம் மக்கள்.இன்னும் எத்தனை உயிர்களை இந்த உலகம் எங்களிடம் கேட்குமோ எமக்கான தீர்வைத் தந்து எம் மக்களை நிம்மதிப்படுத்த !

ஹேமா said...

வரோ...பொதுவான தமிழ் மக்களின் மனநிலையில்தான் இதை எழுதினேன்.மனம் இறுகி வலிக்குது.ஓவென்று அழுதும் பார்த்துவிட்டேன்.தலையெல்லம் பிய்ச்சுக்கொண்டு எங்காச்சும் ஓடலாம்போல இருக்கு.முடியேல்ல !

K said...

அச்சசொ, கொஞ்சம் பிசியாக இருந்தேன்! அதற்குள் கமெண்டுகள் நிறைந்துவிட்டனவே? பூஸாரும் வந்து போய்விட்டார் போல, என்னது மட்டன் புரியாணியோ? அதை எனக்குத் தந்திடோணும் சொல்லிப்போட்டன் ஹேமா!

மற்றது, அண்டைக்கு நீங்கள் ரெட்டியும், கோழியிறைச்சிக் கறியும் எனக்குத் தந்ததை ’ஆருக்கும்’ சொல்ல வேண்டாம் ஹேமா! எனக்கு முட்டையப்பம் தாறனெண்டு சொல்லிப்போட்டு, பேய்க்காட்டிப் போட்டினம்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!

K said...

//நம்ம ஐடியா மணி,அதிரா போன்ற ஆட்களைக்கூட அது விட்டு வைப்பதில்லை//

எது?.. எது?.. எது?:))) //////

என்ன இதுகூடவா தெரியாது?

அது தான்! :-)))))

கீதமஞ்சரி said...

துணிவைத் தரும் ஒளி நம் அகத்தினுள். கவலையைப் போக்கும் மருந்து நம் கைவசம்! இவையெல்லாம் இப்போதைக்கு எனக்கும் கூட தேவையான கருத்துகள். எல்லாம் உள்ளே இருந்தாலும் யாராவது ஒருவர் வந்து எடுத்துக்கொடுக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் எடுத்துக்கொடுத்ததற்கு நன்றி. பின்னூட்டமெல்லாம் படிச்சால் இன்னும் கொஞ்சம் உற்சாக டானிக் கிடைக்குது. நன்றி ஹேமா.

K said...

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க.கும்மி மன்னர்,மன்னி வாழ்க.வணக்கம் ! ///////

என்னது மன்னனுக்குப் பெண்பால் மன்னியோ? இது எப்பேல இருந்து?

முந்தி வீரகேசரியில, மட்டக்களப்பு அமிர்தகழியான் அண்ணர் ஒரு தொடர் எழுதுறவர் “ சிரிப்போ முல்லை விரிப்போ?” என்ற தலைப்பில வாராவாரம்!!

அதில ஒருக்கா ஒரு தலைப்பு போட்டிருந்தார்

“ அண்ணன் பொண்டாட்டி அண்ணி என்றால், தம்பி பொண்டாட்டி தண்ணியோ?” என்று!

அப்ப, அதை படிச்சு படிச்சு செம சிரிப்பு! - ஹி ஹி ஹி ஹி ஹி இந்த மன்னன் மன்னியைப் படிக்கும் போது, அந்த ஞாபகம் தான் வந்திச்சு! :-))))

ஹேமா said...

மணி பூஸார் பட்டினியாக்கும் இண்டைக்கு.பிரியாணி ஆருக்குக் கேக்கிறா அதிரா.ஒரு வேளை வாற கிழமை சமைக்க நேரமில்லையாக்கும்.தேம்ஸ் இவ போய் குளிச்சு குளிச்சு ஊத்தையாப்போச்சம்.அதுதான் கிணறு அலசிக் கழுவுற மாதிரிக் கழுவ பூஸாரும் அதிராவும் கட்டாயம் போகவேணுமெண்டு மகாராணிட்ட இருந்து லெட்டர் வந்திருக்காம்.நான் சொன்னண்டு சொல்லிப்போடாதேங்கோ !

ஹேமா said...

நன்றி கீதா.வலைச்சர ஆசிரியர் பணிக்குள்ளும் வந்து உங்கள் மனதைச் சொன்னதுக்கு நன்றி தோழி !

K said...

அக்காள் ஞான உபதேசம் செய்யும் போது ஒரு பால் கோப்பி கேட்க என்று ஓடிவாரன் அதுக்குள்ள மணியும்,அதிராவும் பூந்துவிட்டார்கள் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ////////

நேசன் அண்ணர் தெளிவாச் சொல்லணும் சொல்லிப்போட்டன்! நான் தான் முதல்ல பூந்தனான்! எனக்குத் தான் மட்டன்/சிக்கன் எல்லாப் புரியாணியும்! அதை நான் அவாவுக்கு குடுக்க மாட்டன்!:-)))))))

K said...

மணிக்குக் கவலையா ??ஐயோ 5பவுண் சங்கிலியை வைத்துக் கொண்டதால் தானோ!//////////

ஹா ஹா ஹா இன்னுமா என்னைய சங்கிலி கள்ளன் எண்டு சொல்றீங்க? அதான் லண்டன் கோட்சிலேயே நான் நிரபராதி எண்டு சொல்லிப் போட்டாங்களே? அவ்வ்வ்வ்வ்வ்வ்!

K said...

மணி பூஸார் பட்டினியாக்கும் இண்டைக்கு.பிரியாணி ஆருக்குக் கேக்கிறா அதிரா.ஒரு வேளை வாற கிழமை சமைக்க நேரமில்லையாக்கும்.தேம்ஸ் இவ போய் குளிச்சு குளிச்சு ஊத்தையாப்போச்சம்.அதுதான் கிணறு அலசிக் கழுவுற மாதிரிக் கழுவ பூஸாரும் அதிராவும் கட்டாயம் போகவேணுமெண்டு மகாராணிட்ட இருந்து லெட்டர் வந்திருக்காம்.நான் சொன்னண்டு சொல்லிப்போடாதேங்கோ ! /////////

சீ ச்சீ நான் சொல்ல மாட்டன் ஹேமா! பாருங்கோ, ஊரில சிரமதானம் செய்யிற மாதிரி, இப்ப லண்டனிலையும் சிரமதானம் செய்யினமோ? நல்லதுதான்! தேம்ஸ் நதிய அழுக்காக்கிப் போட்டினம் எண்டு சொல்லுறியள், நான் கேள்விப்பட்டன் அவையள் 6 வயசில இருந்தே நல்லவையாம்!

அந்த 6, வெறும் ஆறோ? இல்லாட்டி, 26 ஓ? ஹி ஹி ஹி ஹி !!

பால கணேஷ் said...

ஹய்யோ... எனக்காக வேண்டி தலைகீழல்லாம் தொங்க வேண்டாம் ப்ரெண்ட். உங்கட அன்பையும் சொக்லைட்டையும் ஸ்டாக் வையுங்க... என் லைஃப் முடியறதுக்குள்ள ஒரு தடவையாவது ஸ்விஸ் வந்து வாங்கிக்கிடுவேன். சரியா..?

ஹேமா said...

மணி நீங்கள்தான் முதல் வந்தனீங்கள்.இதில பொய் சொல்லேலாது.பாருங்கோ ஆரின்ர பேர் முதல் இருக்கெண்டு.இதுக்கும் வழக்குப் போடுவாவோ அதிரா !

அதுசரி சங்கிலி வழக்கு முடிஞ்சுபோச்சோ.அப்ப ஏன் பூஸார் இன்னும் வெறும் கழுத்தோட
திரியிறார் !

K said...

நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.. எட்டிப் பார்த்ததும் தலைப்புத் தெரிந்ததால் ஓடிவந்தேன்..... மீண்டு பின்னேரம் வாறேன்./!////////////

டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோ! ஒராள் எழுத்துப் பிழை விட்டுட்டா! மீண்டும் என்பதை மீண்டு எண்டு எழுதிப்போட்டா, ம் ஐ விட்டுப்போட்டா!
எப்புடி ம் ஐ விடலாம்? தமிழனுக்கு ம் எவ்வளவு முக்கியம் தெரியுமோ?

அம்மா வுக்கு நடுவில இருக்குறது - ம்

அம்மிக்கு நடுவுல இருக்குறதும் - ம்

ஏன் இஞ்ச நடந்து கொண்டிருக்கும் கும்மிக்கு நடுவுல இருக்குறதும்` ம்
இப்புடியெல்லாம் முக்கியத்துவம் மிக்க ம் ஐ எப்புடி விடலாம்?

இண்டைக்கு நான் சென்னில் குதிக்கப் போறன்! :-)))))))))))))

K said...

நான் Bank போறன்! 20 நிமிஷத்துல வந்துடுவன்! ஹேமா மத்தியானம் என்ன கறி? நல்ல அப்பளம், மோர் மிளகாய் எல்லாம் சமைச்சு வையுங்கோ! இண்டைக்கு உங்க வீட்டில தான் சாப்பாடு!

அது சரி உங்கட வீட்டிலையும் சங்கிலி, காப்புக்கள் இருக்குத்தானே! ஹி ஹி ஹி ஹி ஹி !!!

இராஜராஜேஸ்வரி said...

ந்தோஷமானாலும்,துக்கமானாலும் அந்த உணர்வு நமது உள்ளே இருந்து தான் வெளிப்படுகிறது.அதாவது அந்த உணர்வு ஏற்கனவே அங்கு உள்ளது.புறச் சூழ்நிலைகள் வெறும் கருவிகளே.

nice..

ஹேமா said...

ஒரு “ம்” போனால் எல்லாமே போச்சு.இதுதான் மணியின்ர கெட்டித்தனம்.அதுதான அதிரா பிடிச்சு உலுப்பிப் பாக்கிறா.கண்ணாடி கழண்டு விழவே விழாது !

மன்னர் - மன்னி நல்லாத்தானே வடிவாக்கிடக்கு விடுங்கோ.மன்னியே கவனிக்காமப் போய்ட்டா.வந்துதான் கும்மியோ தெரியேல்ல.அதுக்கிடையில சரியான சொல்லைக் கண்டுபிடியுங்கோ மணி.அதுக்காக பன்னி சொல்லாதேங்கோ.இல்லாட்டி சூர்யான்ர ஒரு கோடி நிகழ்ச்சியில ஆராய விடாதேங்கோ !

பாருங்கோ யோகா அப்பாவும் அமபலம் ஐயாவும் வந்து மன்னிக்கு விளக்கம் சொல்லுவினம்.பிந்தி வந்து பால்கோப்பி,பிரியாணி,முட்டையப்பம்,ரொட்டியும் கோழிக்கறியும் எண்டு வாயூறட்டும் !

ஹேமா said...

ஃப்ரெண்ட்...அட சந்தோஷமாயிருக்கு.கும்மியில கலந்துகொள்றீங்கள்.எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைச்சிருக்கு.உங்கள் எல்லாருக்கும் சொக்லேட் தர நிறைய விருப்பம்.மலிஞ்சு கிடக்கு இங்க.பார்சல் செலவுதான் சரியான மோசம்.கட்டாயம் வாங்கோ.இல்லாட்டி நான் வரேக்க கட்டாயம் கொண்டு வருவன்.நான் முன்ஜென்மம் நிகழ்ச்சி பாக்கிறனான்.பிறவி தொடருமாம்.அதனால எப்பவோ ஒரு நாளைக்கு கண்டுகொள்வோம் !

ஹேமா said...

ஆன்மீகத் தோழி அன்புக்கும் ஆறுதலுக்கும் நன்றி.அந்த பூஸாரை எனக்குத் தாறீங்களோ.ஆருக்கும் குடுக்காம வச்சிருப்பன் !

விச்சு said...

இரண்டு கதைகளும் அருமை. சாமிக்கு மொட்டை ஜோக் சூப்பர். நமக்குள்ளேதான் எல்லாமும் துக்கம், உற்சாகம், துணிவு, சந்தோஷம் எது மேலோங்கி இருக்கிறதோ.. அது அதுவாகவே வெளிப்படும். கதையைப் படிச்சுட்டு ஐயோ! ஞானி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டேன்.

ராஜ நடராஜன் said...

கிரிக்கெட்டில் கூட கரும்புள்ளி இருக்கிறது.ஆனால் கரும்புள்ளியையும் தாண்டி ஆட்டத்தின் லயம் ஆடுபவனையும்,காண்பவர்களையும் கொள்ளை கொள்கிறது.

ராஜபக்சே,கோத்தபய இரு கரும்புள்ளிகள் அப்படியா?கொள்ளையில் போனவனுங்களேன்னு திட்டவும் துக்கத்தையும் கொண்டு வரும் பெரும்புள்ளிகள்.

சாந்தி மாரியப்பன் said...

ரெண்டு கதைகளுமே அருமையாயிருக்கு.

கூடல் பாலா said...

இந்திய கப்பல் படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் கலந்துகொண்டார்.மேலும் விஞ்ஞானிகள் உட்பட

ஹேமா said...

விச்சு...உலக அனுபவம் கூடிக்கிட்டே போக ஞானிமாத்திரித்தான் பேசவேண்டியிருக்கு.அந்த ஞானி இல்லப்பா !

நடா...எனக்கொரு சந்தேகம்.பேய் பிசாசெல்லாம் உண்மயாவே இருக்கான்னு...எதுக்குக் கேக்கிறேன்னா...வேணாம் விடுங்க !

சாரல்...கதைகள் ஈழத்தில பிறந்த எங்களுக்காகத்தான் சொல்லி வச்சிருப்பாங்களோன்னு இருக்குப்பா !

பாலா...ம்ம்...கலந்துகிட்டு கை குலுக்கிக்கட்டும்.நல்லது ஏதாச்சும் நடந்தா சொல்லுங்க ப்ளீஸ் !

தனிமரம் said...

நேசன் அண்ணர் தெளிவாச் சொல்லணும் சொல்லிப்போட்டன்! நான் தான் முதல்ல பூந்தனான்! எனக்குத் தான் மட்டன்/சிக்கன் எல்லாப் புரியாணியும்! அதை நான் அவாவுக்கு குடுக்க மாட்டன்!:-)))))))//

 யாருக்கு நான் தீர்ப்புச் சொல்ல அப்பத்துடன் கட்டைச் சம்பல் தாரம் என்று ஏமாற்றினவருக்கா? ஹீ மணிதான் முதலில் வந்தார் ஆகவே உப்புமடச்சந்தியில் இன்று வெள்ளிக்கிழமையில் சன்னதியான் கோயிலில் கொடுப்பது போல அவிச்சுப் போடுங்க ஹேமா அக்காள்!:))

தனிமரம் said...

அதுசரி....அடுப்பில காட்டான் மாமான்ர ஆடுதானே.வருவார் பாருங்கோ அவரின்ர நஷனல் உடுப்போட.அப்பத்தான் உங்களைக் கலைச்சுப் பிடிக்கச் சுகமாயிருக்கும்.பிரான்சில ஓடிப்பிடிக்க நல்ல காடு களஞ்செல்லாம் கிடக்கெல்லே !//
நான் எல்லாம் சின்ன வயதில் இருந்தே நல்லவன் கள்ள ஆடு பிடித்து ஆக்குவது இல்லை  அம்பலத்தார் இரவுக்கு ஒரு கை காட்ஸ் விளையாடனும் ஒரு ஆடு  அவித்தும் வறுத்தும் வை நல்ல வைன் வேண்டி வை இதோ வாரன் செல்லம்மா அக்காவை சின்னத்திரைப் பக்கம் அனுப்பி விட்டு வெளியில் சொல்லக்கூடாது என்றவருக்குத் தான் பிரெஞ்சு ஸ்பெஸல் ஆடுக்கறி வைக்கின்றேன் ஹேமா காட்டானிடம் எல்லாம் சண்டைக்குப் போகமுடியாது அவர் தான் நாட்டாமை ஆச்சே!ஹீ

தனிமரம் said...

மணி நீங்கள்தான் முதல் வந்தனீங்கள்.இதில பொய் சொல்லேலாது.பாருங்கோ ஆரின்ர பேர் முதல் இருக்கெண்டு.இதுக்கும் வழக்குப் போடுவாவோ அதிரா !

அதுசரி சங்கிலி வழக்கு முடிஞ்சுபோச்சோ.அப்ப ஏன் பூஸார் இன்னும் வெறும் கழுத்தோட 
திரியிறார் !

//இங்க சங்கிலிக்கள்ளங்கள் அதிகம் இப்ப லண்டனிலும் அதிகம் என்பதால் வெறும் கழுத்தோட திரியுறாவோ. இல்ல நான் ஸ்பல் சின்ன மகாராணி என்று சொல்லவாராவோ பூஸார் நானும் விடமாட்டன் கண்டி தெப்ப்பக்குழத்தில் மாம்பழயூஸ் குடிக்க வருவன் விரைவில்!மீஈஈஈ

ஹேமா said...

நான் நல்ல காளான் பிரட்டல் கறியும் தக்காளி ரசமும் சமைச்சு வச்சிட்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.மணியத்தார் சாப்பிட வாறனெண்டவர்.வந்தபிறகு சுடச் சுட அப்பளமும்,வடகமும்,மோர் மிளகாயும் பொரிச்சுக் குடுப்பன்.நேற்றும் எனக்கு சீனி முறுக்கு காக்காகடி கடிச்சுத் தந்தவர்.எதுக்கெண்டும் ஒரு பயம் கிடக்கு.ஏனெண்டா பொய்ச்சாட்சி மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருக்கிறனெல்லோ !

அதென்ன அடிக்கடி எல்லாரும் 5 வயசில இருந்து நல்லவன்.6 வயசில இருந்து நல்லனான்,சின்னபிள்ளையிலயில இருந்து நல்லனான் எண்டு உங்களுக்கு நீங்களே சேர்ட்டிபிக்கட் குடுத்துக்கொண்டிருக்கிறீங்கள்.எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல.அப்ப நான் கூடாதனானோ !

அப்ப நேசன் இண்டைக்கு பிரான்சில நல்ல ஆடு வெட்டிப் பார்ட்டிதான்.அதுக்கெண்டாலும் காட்டான் மாமா உடுப்பு மாத்துவாராமோ !

Seeni said...

azhakaana!
karuthaana!
kathaikal!

முற்றும் அறிந்த அதிரா said...

//வெள்ளிக்கிழமையும் அதுவுமா மட்டன் பிரியாணியாம்.ஆருக்கு பூஸாருக்கோ உங்களுக்கோ.நான் அசைவம் சமைக்கமாட்டன் இண்டைக்கும்.ஆரும் தந்தால் சாப்பிடுவன் !//

நான் ஆரும் தந்தாலும் சாப்பிட மாட்டன் இண்டைக்கு.. ஆனா எனக்கு அசைவம்தான் பிடிக்கும்.. :)).. இட்ஸ் okay.. நான் பிரிஜ்ஜில வச்சு.. ஒருத்தருக்கும் கொடுக்காமல்:) நாளைக்குச் சாப்பிடுவன்:))..

வேர்க்க விறுவிறுக்க முதலாவது ஆளாக ஓடி வந்தவருக்கு..

நிறையச் சீனியும் நிறையக் கோப்பியும் போட்டு... ஒரு ரீ:) குடுங்கோ ஹேமா:)) ..

பாவம் களைச்சமாதிரித்தெரியுது முகத்தைப் பார்க்க:)).. ஒருவேளை பயத்திலதான் உப்பூடி வேர்க்குதே:)

சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. நான் தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. 6 வயசிலிருந்து:))

முற்றும் அறிந்த அதிரா said...

//
ஹேமா said...
நான் நல்ல காளான் பிரட்டல் கறியும் தக்காளி ரசமும் சமைச்சு வச்சிட்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.மணியத்தார் சாப்பிட வாறனெண்டவர்.வந்தபிறகு சுடச் சுட அப்பளமும்,வடகமும்,மோர் மிளகாயும் பொரிச்சுக் குடுப்பன்.நேற்றும் எனக்கு சீனி முறுக்கு காக்காகடி கடிச்சுத் தந்தவர்.எதுக்கெண்டும் ஒரு பயம் கிடக்கு.ஏனெண்டா பொய்ச்சாட்சி மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருக்கிறனெல்லோ !///


ஹேமா... ஹேமா.. உந்தக் கடிச்சுப்போட்டுத் தந்த முறுக்குக்காக கட்சி மாறிடாதீங்கோ... நீங்க என் பக்கம் சாட்சி சொல்லி, வழக்கு தீர்ந்து எனக்கு சங்கிலி கிடைச்சுதே எண்டால்.. அதை லபக்கென ஹேமா கழுத்தில போட்டு விடுறேன்:))...

பொய்யெண்டால், இப்பவே.. இப்பவே எங்க வேணுமெண்டாலும் கொழுத்துங்கோ கற்பூரத்தை, நான் அடிச்சுச் சத்தியம் பண்ணித்தாறன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

// Ideamani - The Master of All said...


மற்றது, அண்டைக்கு நீங்கள் ரெட்டியும், கோழியிறைச்சிக் கறியும் எனக்குத் தந்ததை ’ஆருக்கும்’ சொல்ல வேண்டாம் ஹேமா! எனக்கு முட்டையப்பம் தாறனெண்டு சொல்லிப்போட்டு, பேய்க்காட்டிப் போட்டினம்! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!//

ஹேமா..ஹேமா.. அப்பம் சுடுங்கோவன் என்ர ரெசிப்பியைப் பார்த்து:)... அதில ஒரே ஒரு அப்பத்துக்கு மட்டும், இருக்கிறதில குட்டியா இருக்கிற ஒரு முட்டையை விட்டு:)... உவருக்குக் கொடுக்க முடியுமோ பிளீஸ்ஸ்ஸ்.. ஏதோ டயட்டில இருக்கினம் என அறிந்தேன்.. அதனாலதான்..

ஊ.கு:
எனக்குப் பாருங்கோ சின்னனில தொடக்கம் சரியான இரக்க குணம் என்ன.... ஆரும் ஏதும் கேட்டால் உடனேயே செய்து கொடுத்திடுவன்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//தனிமரம் said...


அதுசரி சங்கிலி வழக்கு முடிஞ்சுபோச்சோ.அப்ப ஏன் பூஸார் இன்னும் வெறும் கழுத்தோட
திரியிறார் !///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நானே குனிஞ்ச தலை நிமிராமல் திரியிறன்... கழுத்தில ஒரு சங்கிலி இல்லையே என்ற வெக்கத்தில.. அதில இவருக்கு மங்கோ யூஸ் கேட்குதாமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

முற்றும் அறிந்த அதிரா said...

// Ideamani - The Master of All said..//

விடமாட்டேன்.. விடமாட்டேன்ன்ன்... பெயரை மாத்திப்போட்டு வந்திருக்கினம்... உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்ன்... ஜஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜைக் கூப்பிடுங்கோஓஓஓஓஓஓஓ:)).. எங்கிட்டயேவா:)).. பெயரை மஹ்திப்போட்டுத் தப்பிடலாம் எனும் ஐடியாவாக்கும் கர்ர்:))..

அம்பலத்தார் said...

ஒருசில நாட்களாக கொஞ்சம் வேலை ஜாஸ்தியாக இருக்கு, முடிச்சுக்கொண்டு வாறதுக்கிடையில எல்லா இடத்திலையும் விருந்து முடிந்து, சட்டி பானையெல்லாம் கழுவி வச்சிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுகிறியள். இப்ப நான் வேலையை விடுறதோ இல்லை உங்களையெல்லாம் விடுகிறதோ என்று தெரியாமல் முழிசிக்கொண்டு இருக்கிறன். இப்ப நான் சொன்ன விசயத்தை போய் டார்லிங் செல்லம்மாவிடம் போட்டுக்கொடுத்திடாதையுங்கோ. பிறகு எனக்கு ஒரு நேரக்கஞ்சியும் கிடைக்காது.

முற்றும் அறிந்த அதிரா said...

Ideamani - The Master of All said..
//டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோ! ஒராள் எழுத்துப் பிழை விட்டுட்டா! மீண்டும் என்பதை மீண்டு எண்டு எழுதிப்போட்டா, ம் ஐ விட்டுப்போட்டா!
எப்புடி ம் ஐ விடலாம்? தமிழனுக்கு ம் எவ்வளவு முக்கியம் தெரியுமோ?

////

ஹா..ஹா..ஹ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உந்த ம்ம்ம்ம் மாதிரித்தான் சங்கிலியும் எங்களுக்கு முக்கியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

Ideamani - The Master of All said.///
இண்டைக்கு நான் சென்னில் குதிக்கப் போறன்! :-)))))))))))))//

வாணாம்.. வாணாம்.. சும்மா சிவனே என ஓடுது அது.. அதை விட்டிடுங்கோ.. அதுக்குள்ள எல்லாம் சங்கிலி காப்பு இருக்கவே இருக்காது:))..

இதைக் கேட்டாலே “சென்னி ஆறு” ஓடிப்போய் பசுபிக்கடல்ல தலைகீழாகக் குதிச்சு:), தற்கொலை பண்ணிடப் போகுதே:)).. கடவுளே ஆராவது முதல்ல.. இந்த சென்னியக் காப்பாத்துங்கோஓஓ:)))

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆ... காத்தில ஏதோ உடுப்புப் பறக்கிற சத்தம் கேட்குதே:)).. ஓ காட்டான் அண்ணன் போல இருக்கே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

ஹேமா said...

அம்பலம் ஐயா வாங்கோ வாங்கோ.யோகா அப்பாவையும் காணேல்ல.காட்டன் மாமாக்கு நேசன் அவரின்ர ஆட்டையே வெட்டி பார்ட்டி வைக்கிறாராம்.

ஆர் சொன்னது சட்டி பானை கழுவினதெண்டு.பின்னேரக் கச்சேரி ஆரம்பிச்சிருக்கிறா உங்கட தங்கச்சி....கும்மி மன்னி.

அச்சோ....செல்லம்மா மாமியை விட்டாலும் பரவாயில்லை எங்களை விட்டிடிட்டுப் போயிடாதேங்கோ.பிறகு சென்னி,தேம்ஸ்க்கெல்லாம் கள்ளத் தீர்ப்பு ஆர் சொல்றது !

அம்பலத்தார் said...

ஐடியா .., பூசாரின் எசமானி, குரங்குக்கூட்டத்தின்ரை சொந்தக்காரி எல்லாரும் என்ரை நட்பு வட்டத்துக்குள் வந்ததிலையைருந்து துணிவு வந்திட்டுது. (துணிவாக இருக்கவேண்டிய கட்டாயம்) நான் ரொம்பவும் உசாராயிட்டன். நித்திரைகொள்ளும்போதுகூட இடைக்கிடை காலை ஆட்டிக்கொண்டுதான் தூங்கிறன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கோவன்.

அம்பலத்தார் said...

என்ன ஹேமா, தத்துவக்கதையள் சொல்லிக்கொண்டு.... ஜே.கிருஸ்ணமூர்த்தி, ஓஷோ லெவலுக்கு போயிட்டியள்போல இருக்கு.

முற்றும் அறிந்த அதிரா said...

அம்பலத்தார்.. உங்கட நிலைமைதான் இப்ப என் நிலைமையும்.. நேரம் கிடைக்குதே இல்லை, இதில இருந்தால் மற்ற வேலை பார்க்க முடியேல்லை.....

செல்லம்மா ஆண்டி கஞ்சு ஊத்தாட்டில் பறவாயில்லை,முட்டை அப்பம் சுட்டுத் தரச்சொல்லிக் கேளுங்கோவன்:))..

ஹேமா said...

அப்ப செல்லம்மா மாமி கஞ்சிதான் தாறவ எண்டு ஒத்துக்கொள்றியள்.சும்மாக்கு அந்த சாதம் இந்த சாதம் எண்டு படம் காட்டுறதை நாங்களும் நம்பிட்டோம்.அடுத்த பதிவு.கஞ்சி அயிட்டம்ஸ் போடுங்கோ !

எங்களோட சேர்ந்தபிறகு காலை ஆட்டிக்கொண்டோ படுக்கிறீங்கள்.அது செல்லம்மா மாமிக்குப் பயந்தாமெல்லோ.ஏனெண்டா அடுத்த வீட்டு ஜேர்மன் பெட்டையை பகலிலேயே பாக்கிறீங்களெண்டு பூஸாரின்ர ரேடியோவில ஒரு
செய்தி !

அம்பலத்தார் said...

ஹேமா said...
// ஆர் சொன்னது சட்டி பானை கழுவினதெண்டு.பின்னேரக் கச்சேரி ஆரம்பிச்சிருக்கிறா உங்கட தங்கச்சி....கும்மி மன்னி.//
நல்ல வேளை இரண்டுபேரன்றாலும் நிற்கிறியள். நான் ஆளில்லாதா கூட்டத்தில அரசியல்வாதி பேசுகிறதுபோல தனிக்கச்சேரி நடத்துகிறனோ என்று பயந்திட்டன்.

மகேந்திரன் said...

பணிவுள்ள துணிவு
பரம்பரை பண்பு காக்கும்
என்ற சொல்லிற்கேற்ற அழகிய பதிவு சகோதரி..

ஹேமா said...

மணி மணி ஓடியாங்கோ.ஒரு “ம்” கேட்டனீங்கள்.எத்தனை “ம்” வந்திருக்கு.பேரை மாத்திட்டு அதுவும் இங்கிலீபிசுல மாத்திப்போட்டு ஒளிஞ்சுகொண்டிருக்கிறீங்கள்.பயம்தான் பூஸாருக்கு !

அம்பலத்தார் said...

athira said...
//அம்பலத்தார்.. உங்கட நிலைமைதான் இப்ப என் நிலைமையும்.. நேரம் கிடைக்குதே இல்லை, இதில இருந்தால் மற்ற வேலை பார்க்க முடியேல்லை.....//
என்ன அதிரா வேற வேலையும் பார்க்கிறியளோ? உங்க முதலாளிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அம்பலத்தார் said...

athira said...
//செல்லம்மா ஆண்டி கஞ்சு ஊத்தாட்டில் பறவாயில்லை,முட்டை அப்பம் சுட்டுத் தரச்சொல்லிக் கேளுங்கோவன்:))..//
நான் தேம்ஸ் நதிக்கரையோரம் இருக்கிற ஒரு ஆயாட்டை முட்டை அப்பத்துக்கும், பிரியாணிக்கும் ஓடர் கொடுத்திருக்கிறன்

ஹேமா said...

அதிரா சொன்னவரோ மணி டயட்டில இருக்கிறண்டு.நல்ல கதைதான்.முட்டையப்பம்,ரொட்டியும் கோழிக்கறியும் எண்டு எடுத்துவிடுறார்.ஓம் ஓம் நானும் கவனிச்சன்.பேரை அதுவும் வேற்றுமொழியில மாத்தியிருக்கிறார்.பிரெஞ்சுக்காரி ஆராச்சும் கட்டளை போட்டிருக்க்கினமோ.இல்லாட்டி பேரை மாத்திப்போட்டா சங்கிலி எடுத்த கள்ளனைக் காணேல்ல எண்டு சொல்லப்போறார்போல !

அம்பலத்தார் said...

ஹேமா said...

//அப்ப செல்லம்மா மாமி கஞ்சிதான் தாறவ எண்டு ஒத்துக்கொள்றியள்.சும்மாக்கு அந்த சாதம் இந்த சாதம் எண்டு படம் காட்டுறதை நாங்களும் நம்பிட்டோம்.அடுத்த பதிவு.கஞ்சி அயிட்டம்ஸ் போடுங்கோ !
//
இதோ பதிவொன்று தயாராகிறதுஊஊஊஊ.....
வீட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்டவர்களே இதோ உங்களுக்காகவே அடுத்த கிளுகிளு பதிவு ஸ்பெசல் உப்புக்கஞ்சி காச்சலாம் வாங்க. தொட்டுக்க ஊற்காய் வேண்டாம் பக்கத்தில் அவங்க அவங்க பொண்டாட்டி இருந்தால்போதும்.

இதென்ன லாஜிக்கே இல்லாம அடிச்சு விரட்டினவங்களுக்கு எப்படி பெண்டாட்டி பக்கத்தில இருப்பா என்று கேட்கிறவங்களுக்கு தம்பி மணி வந்து பதில் சொல்லுவார்.

ஹேமா said...

சீனி...வாங்கோ.இன்றைய மனநிலைக்கு இந்தக் கதை பொருத்தமாயிருக்குத்தானே.நன்றி !

அம்பலத்தார்...என்ன செய்ய அனுபவங்களதான் ஒவ்வொருவரையும் புதுமனிதனாக்குகிறது.இப்படி ஏதாவது நிலைமைகள்தான் ஜே.கிருஸ்ணமூர்த்தி,ஓஷோ அவர்களை தத்துவவாதிகளாய் ஆக்கியிருக்குமோ !

மகி...நடுவில் துணிவோடு வந்து போன உங்களுக்கும் நன்றி !

அம்பலத்தார் said...

ஹேமா said...
//ஓம் ஓம் நானும் கவனிச்சன்.பேரை அதுவும் வேற்றுமொழியில மாத்தியிருக்கிறார்.பிரெஞ்சுக்காரி ஆராச்சும் கட்டளை போட்டிருக்க்கினமோ.இல்லாட்டி பேரை மாத்திப்போட்டா சங்கிலி எடுத்த கள்ளனைக் காணேல்ல எண்டு சொல்லப்போறார்போல !//
ஹேமா உங்களுக்கு விசயம் விளங்கவில்லை. அந்தக்காலத்தில ராசாமார் மாறுவேசத்தில நகர்வலம் போறவையெல்லோ. அதுபோலத்தான் மணியும்... புதுசா எதாவது.... மாட்டாதோ என்ற நப்பாசையிலதான் மாறுவேசத்தில புறப்பட்டிருக்கிறார்.

K said...

வேர்க்க விறுவிறுக்க முதலாவது ஆளாக ஓடி வந்தவருக்கு..

நிறையச் சீனியும் நிறையக் கோப்பியும் போட்டு... ஒரு ரீ:) குடுங்கோ ஹேமா:)) ..

பாவம் களைச்சமாதிரித்தெரியுது முகத்தைப் பார்க்க:)).. ஒருவேளை பயத்திலதான் உப்பூடி வேர்க்குதே:)

சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. நான் தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே.. 6 வயசிலிருந்து:)):2///////

நோ, நான் இதை ஒருகாலும் ஒத்துக்கொள்ள மாட்டன்! நான் தான் சட்டப்படி முதலாவதா வந்தனான்! பிரியாணி எனக்குத்தான்! ஹேமா வாக்கு தவறக் கூடாது!

எனக்குத் தந்த வாக்குறுதிய மீறினா, பிறகு நான் சுவிஸுக்கு கேட்க கூடியமதிரி சத்தமா ஒரு பாட்டுப் படிப்பன்,

“ வார்த்தை தவறிவிட்டாய் ஹேமா,
பசி வயித்தப் புடுங்குதடி’

ஐயையோ, பாட்டில எடி புடி எண்டு வந்திட்டுது......., ஹேமா மன்னிச்சூ............!!!! :-)))

K said...

நான் நல்ல காளான் பிரட்டல் கறியும் தக்காளி ரசமும் சமைச்சு வச்சிட்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.மணியத்தார் சாப்பிட வாறனெண்டவர்.வந்தபிறகு சுடச் சுட அப்பளமும்,வடகமும்,மோர் மிளகாயும் பொரிச்சுக் குடுப்பன்.நேற்றும் எனக்கு சீனி முறுக்கு காக்காகடி கடிச்சுத் தந்தவர். /////////

ஆ...... காளான் பிரட்டல், வாயூறுது! அப்பளமும் வடகமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஹேமா நல்ல சமையல்காரி போல! வெரி குட் சமைச்சத எடுத்து ஃபிரிட்ஜுக்க வையுங்கோ, விடிய வாறன்!

K said...

நான் நல்ல காளான் பிரட்டல் கறியும் தக்காளி ரசமும் சமைச்சு வச்சிட்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.மணியத்தார் சாப்பிட வாறனெண்டவர்.வந்தபிறகு சுடச் சுட அப்பளமும்,வடகமும்,மோர் மிளகாயும் பொரிச்சுக் குடுப்பன்.நேற்றும் எனக்கு சீனி முறுக்கு காக்காகடி கடிச்சுத் தந்தவர். /////////

ஆ...... காளான் பிரட்டல், வாயூறுது! அப்பளமும் வடகமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஹேமா நல்ல சமையல்காரி போல! வெரி குட் சமைச்சத எடுத்து ஃபிரிட்ஜுக்க வையுங்கோ, விடிய வாறன்!

அம்பலத்தார் said...

ஹேமா said...
//அம்பலத்தார்...என்ன செய்ய அனுபவங்களதான் ஒவ்வொருவரையும் புதுமனிதனாக்குகிறது.இப்படி ஏதாவது நிலைமைகள்தான் ஜே.கிருஸ்ணமூர்த்தி,ஓஷோ அவர்களை தத்துவவாதிகளாய் ஆக்கியிருக்குமோ !//
என்ன ஹேமா பதிலில் ஒரு சோகம் இளையோடிக்கிடக்கு. சந்தோசமான விடயங்களும் நல்லதுகளும் மட்டுமேதான் என்றாலும் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது. நல்லது, கெட்டது எல்லாவற்றையும் நிதானம் இழக்காமல் இலகுவாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றால் மனதில் பாரம் இருக்காது. கிடைத்திருப்பது ஒரு பிறவிதான் அதை சந்தோசமாகவோ அல்லது சோகமாகவோ வைத்துக்கொள்வது அவரவர் மனதில்தான் இருக்கிறது. cheers...........be happy.

அம்பலத்தார் said...

Ideamani - The Master of All said...
//ஆ...... காளான் பிரட்டல், வாயூறுது! அப்பளமும் வடகமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! ஹேமா நல்ல சமையல்காரி போல! வெரி குட் சமைச்சத எடுத்து ஃபிரிட்ஜுக்க வையுங்கோ, விடிய வாறன்!//
மணி நீங்க காலமை வரேக்கை உதுகள் ஒன்றும் மிச்சம் இருக்காது ஏன் என்றால் ஹேமாவீட்டுக்கு அடிக்கடி ஒரு கள்ளப்பூசார் போறவர் தெரியும்தானே.

K said...

அதில ஒரே ஒரு அப்பத்துக்கு மட்டும், இருக்கிறதில குட்டியா இருக்கிற ஒரு முட்டையை விட்டு:)... உவருக்குக் கொடுக்க முடியுமோ பிளீஸ்ஸ்ஸ்.. ஏதோ டயட்டில இருக்கினம் என அறிந்தேன்.. அதனாலதான்..//////

ஹி ஹி ஹி ஹி ஹி நான் கொஞ்சம் குண்டா இருந்தன் அதாலதான் டயட்ல இருக்கேன்/// இப்ப ஓகே யாம்! மெலிஞ்சிட்டனாம்! இருந்தாலும் தொடர்ந்து டயட்டில இருக்கவே ஆசை!

ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல ஃபாமசி :-))))))))

ஹேமா said...

மாறு வேஷமெண்டா என்னவெண்டு எனக்கு முதல்ல தெரியவேணும்.கண்ணாடி போட்டா,பேரை மாத்தினா,டய்ட்டில இருந்தா,கோவணம் கட்டினா,கன்னத்தில முத்தம்...ச்ச...மச்சப்புள்ளி வச்சா எல்லாம் மாறுவேஷமோ.

தேம்ஸ் மாதிரி இங்க ஒரு ஆறு இருக்கு.அதுக்கு சுவிஸ் மொழியில “ஆறு”தான் பேர்.தள்ளிப்போட்டு உரஞ்சிக் கழுவிவிடுறன்.சாப்பிட வாறனெண்டு சொல்லியிருக்கிறார் மணி !

அம்பலம் ஐயா ... அடிமனசில ஏதோ ஒண்டு உரசிக்கொண்டேயிருக்கு.அது சாகுமுன் என்ர நாட்டில நிம்மதி வந்தாலே ஒழியப் போகாது !

K said...

அச்சோ, கும்மியடிக்க ஆசையா இருக்கு! ஆனா, நேரமில்லை! கடும் வேலை! பொறுங்கோ, வீட்ட போயிட்டு, முடிஞ்சா வாறன்!

ஹேமா said...

ம்க்கும்...வீட்டை போய் சாப்பிட்டிட்டு பழைய படம் பாக்கத்தானே நேரம் சரி.எப்பிடியும் நாளைக்கொரு பதிவும் வரும்.எனக்கு நேரமிருக்காது !

தனிமரம் said...

அட நானும் கால் ஆட்டிக்கொண்டுதான் நித்திரைகொள்வதாக என்ற மச்சாள் ஒரே ஒப்பாரி இப்ப அம்பலத்தார் கூட அப்படி என்றால் நானும் நிம்மதியாக தூங்கலாம்(நித்திரைகொள்ள முடியும்)ஹீ ஹீ

தனிமரம் said...

காட்டான் இரவுதான் வருவார் தனிமரம் பகலில்தான் அதிகம் தனிய உலவும் மரத்தை இரவில்தானே வெட்டுவாங்கள் சிலர் ஹீ ஹீ

தனிமரம் said...

மாம்பழ யூஸ் இல்லை என்றால் பூனையார் பிறகு கஞ்சிதான் ஆமா நாங்க கண்டியில் போகம்பரையில் கூட சிந்து படியவர்கள் !ஹீ ஹீ

K said...

ம்க்கும்...வீட்டை போய் சாப்பிட்டிட்டு பழைய படம் பாக்கத்தானே நேரம் சரி.எப்பிடியும் நாளைக்கொரு பதிவும் வரும்.எனக்கு நேரமிருக்காது !//////

உங்களுக்காக நேரம் ஒதுக்கி வந்திட்டன் ஹேமா! இண்டைக்கு நாயகன் படம் பார்க்கப் போறன்! 20 நிமிஷம் உங்களோட கதைச்சுப்போட்டு பார்க்கப் போறேன்! :-))))))

K said...

ஊ.கு:
எனக்குப் பாருங்கோ சின்னனில தொடக்கம் சரியான இரக்க குணம் என்ன.... ஆரும் ஏதும் கேட்டால் உடனேயே செய்து கொடுத்திடுவன்:))://///

உண்மையாவோ? அப்ப அந்த பூஸாரைத் தரச்சொல்லுங்கோ பார்ப்பம்! அவையள் மட்டும் பூஸாரைத் தந்தா, நான் அந்தச் சங்கிலிய திருப்பிக்......... ஐயையோ, என்ர வாய் சும்மாவே கிடக்காதாம்!

K said...

விடமாட்டேன்.. விடமாட்டேன்ன்ன்... பெயரை மாத்திப்போட்டு வந்திருக்கினம்... உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்ன்... ஜஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜைக் கூப்பிடுங்கோஓஓஓஓஓஓஓ:)).. எங்கிட்டயேவா:)).. பெயரை மஹ்திப்போட்டுத் தப்பிடலாம் எனும் ஐடியாவாக்கும் கர்ர்:))..//////////

ஹி ஹி ஹி ஹி ஹி எப்புடி என்ர புதுப் பேர் ? நல்லா இருக்கோ? Master of All , இது என்ர ஃபிரெண்டு எனக்கு வைச்ச பேர்! எனக்கு இங்கிலீசு வீக்கு! எங்க இதுக்கு ஒருக்கா விளக்கம் சொல்லுங்கோ பார்ப்பம்!

ஹேமா said...

சங்கிலியெண்டாலும் அடைவு வைக்கலாம்.பூஸாரை வச்சு நீங்கள்தான் சாப்பாடு குடுக்கவேணும்.உங்களையே வீட்ல தண்டம் எண்டு திட்டுறதாச் சொல்லுகினம் !

முதல்ல கண்ணாடியைக் கழட்டுங்கோ.அழகா தமிழ்ல பேர் வையுங்கோ.அப்பளமும் மோர்மிளகாயும் மட்டும் கேக்குது.பேர் மட்டும் இங்கிலீசில !

K said...

ஐடியா .., பூசாரின் எசமானி, குரங்குக்கூட்டத்தின்ரை சொந்தக்காரி எல்லாரும் என்ரை நட்பு வட்டத்துக்குள் வந்ததிலையைருந்து துணிவு வந்திட்டுது. (துணிவாக இருக்கவேண்டிய கட்டாயம்) நான் ரொம்பவும் உசாராயிட்டன். நித்திரைகொள்ளும்போதுகூட இடைக்கிடை காலை ஆட்டிக்கொண்டுதான் தூங்கிறன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கோவன். ///////

அப்ப எனக்கு விளங்கீட்டுது! அம்பலத்தார் அண்ணர் வீட்டிலையும் ஏதோ, நிறைய சங்கிலி காப்புக்கள் இருக்குப் போல! கவனம் அண்ணர், ஜாமத்தில ஏதாவது மியா சத்தம் கேட்டா, அலேட் ஆகிடுங்கோ! சங்கிலிய எங்கேயோ துலைச்சுப்போட்டு, உங்க வீட்டில வந்து தேடப் போகினம்!

K said...

சங்கிலியெண்டாலும் அடைவு வைக்கலாம்.பூஸாரை வச்சு நீங்கள்தான் சாப்பாடு குடுக்கவேணும்.உங்களையே வீட்ல தண்டம் எண்டு திட்டுறதாச் சொல்லுகினம் ! ///////

அச்சச்சோ, ஹேமா உது உங்களுக்கும் தெரிஞ்சு போய்ச்சா? அதாவது எனக்கு உலக அறிவு இருக்கு எண்டபடியால, என்ர அத்தார் என்னைய அண்டம் எண்டு கூப்புடுறவர்! அந்த அண்டம் தான் மருவி, இப்ப தண்டமாகிட்டுது! மற்றும் படி வேற ஒரு அர்த்தமும் இல்ல ஹேமா! ( ஹி ஹி ஹி ஹி எப்புடி சமாளிப்புக்கேஷன் ? )


முதல்ல கண்ணாடியைக் கழட்டுங்கோ.அழகா தமிழ்ல பேர் வையுங்கோ.அப்பளமும் மோர்மிளகாயும் மட்டும் கேக்குது.பேர் மட்டும் இங்கிலீசில !////////

இஞ்ச பாருங்கோ, நான் சாப்பிடமால் வேணுமெண்டாலும் 10 நாள் இருப்பன்! ஆனா கண்ணாடி இல்லாமல் என்னால ஒரு நிமிஷமும் இருக்கேலாது! நான் நித்திரை கொள்ளேக்க கூட கண்ணாடிய கழட்டுறேல எண்டா பாருங்கோவன்!!

K said...

அதிரா சொன்னவரோ மணி டயட்டில இருக்கிறண்டு.நல்ல கதைதான்.முட்டையப்பம்,ரொட்டியும் கோழிக்கறியும் எண்டு எடுத்துவிடுறார்.ஓம் ஓம் நானும் கவனிச்சன்.பேரை அதுவும் வேற்றுமொழியில மாத்தியிருக்கிறார்.பிரெஞ்சுக்காரி ஆராச்சும் கட்டளை போட்டிருக்க்கினமோ.இல்லாட்டி பேரை மாத்திப்போட்டா சங்கிலி எடுத்த கள்ளனைக் காணேல்ல எண்டு சொல்லப்போறார்போல ! ///////////

ஐயையோ, இப்ப எல்லாம் ஃபிரெஞ்சுக் காரியளோட சினேகம் வைக்கிறதில்ல! ஏன்னா நான் ரொம்ப நல்லவன், 5 வயசில் இருந்தேன்!

மற்றது, அதிரா வீட்டில ஏதோ சங்கிலி களவு போனதாம் எண்டு கேள்விப்பட்டன்! மெய்தானோ? ஹி ஹி ஹி ஹி !!!

K said...

மணி நீங்க காலமை வரேக்கை உதுகள் ஒன்றும் மிச்சம் இருக்காது ஏன் என்றால் ஹேமாவீட்டுக்கு அடிக்கடி ஒரு கள்ளப்பூசார் போறவர் தெரியும்தானே.

16 March, 2012 20:38 //////

ஓம் அந்தக் கள்ளப் பூஸாரை கெதீல ஒரு பொறி வைச்சுப் புடிக்க வேணும்! சரியான குழப்படி! இப்ப பூஸார் நித்திரையாகிட்டார் போல! விடிய அவர் வாறதுக்குள்ள என்னெண்டாலும் எழுதி வைப்பம்!

ஹி ஹி ஹி ஹி அவர் இரக்க சுபாவம் உள்ளவர்! கோவிக்க மாட்டார்!

ஹேமா said...

நான் சத்தியமாச் சொல்லமாட்டன் மணி.நீங்கள்தான் சங்கிலியை போட்டிருக்கிறீங்கள் எண்டு.அந்த மஞ்சள் சேட் கழுத்தொட்டவெல்லே பூட்டிக்கிடக்கு.அதிரா தேம்ஸ் தேய்ச்சுக் கழுவப் போய்ட்டாவாக்கும்.வந்தால் இருக்கு உங்களுக்கு !

ஹேமா said...

மணி உந்தப் பூஸாருக்கு நல்ல கருவாட்டுப் பதிவு வாசனையோட போடுங்கோ.அடிக்கடி வந்து போவார்.பிடிச்சிடலாம்.ஆனால் அதின்ர கையில நாங்கள் அகப்படாம இருக்கவேணும்.தேம்ஸ்க்க தள்ளப்போறன் எண்டு பயமுறுத்தியே வச்சுக்கொண்டு திரியுது !

K said...

ஹேமா இனி பதிவுக்கு வாறன்! நீங்கள் சொன்ன இரண்டு கதைகளும் மிக அருமையானவை! இடையில் என்னைப் பற்றியும், அதிரா பற்றியும் குறிப்பிட்டதுக்கு மிகவும் நன்றி!

எத்தனையோ பேருடன் ஒப்பிடும் போது, எனக்கு கவலைகள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்! 24 மணி நேரத்தில் குறைந்தது 23 மணிநேரமாவது மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் என்றூ நான் விரும்புவேன்!

எண்ணிலடங்காத மரணங்களையும், பிணங்களையும் கடந்து வந்ததால், எல்லாமே மரத்துப் போய்ச்சு! அதனால் எதற்குமே கலங்குவதில்லை!

மேலும் எந்த நேரமும் இளமையான சிந்தனைகளுடன், கலகலப்பாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்! நான் ஒரு நாளுமே வாழ்க்கை வெறுத்துப் பேசுவதில்லை! இங்கு பரிஸை மிக மிக நேசிக்கிறேன்! வீதிகள், ஒழுங்கைகள், மரங்கள், பஸ்கள், ரெயின்கள் என் அனைத்தையுமே காதல் செய்கிறேன்!

எனக்கு பிடிக்காத விஷயங்களை விட பிடிச்ச விஷயங்கள்தான் உலகில் அதிகம்! மேலும் நான் என்னைச் சுற்றி இருபவர்களுக்கும் என்னுடைய மகிழ்ச்சிகளை வழங்கத் தவறுவதில்லை! கவுன்சிலிங் தெரியும் என்பதால், எனது நண்பர்களையும், உறவினர்களையும், தேற்றிக்கொண்டே இருப்பேன்!

ஆனால், என்னையறியாமல் எனக்குள் கவலைகள் எட்டிப் பார்ப்பதுண்டு! அது ஏதாவது பொது விஷயத்திறகா இருக்கும்! பெரும்பாலும் நாட்டுக்காகவே கவலைப்படுவேன்!

அதிராவும் ஒரு மகிழ்ச்சியான ஆள் என்றே நினைக்கிறேன்! அவரின் கலகலப்பான கமெண்டுகளும், பதிவுகளும் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவை!

உங்கள் பதிவில் எங்கள் இருவருக்கும் கூட கவலைகள் இருக்கும் என்று நீங்கள் குறிப்பிட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது! காரணம் எம்மை சோகமான முகத்துடனோ, சோகமான மனோநிலையிலோ யாருமே பார்ப்பதில்லை! ம்...... இனிமேல் என்றைக்குமே மகிழ்ச்சியாக இருந்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தணும்!

ஹி ஹி ஹி ஹி ஹி எண்டாலும் அந்தச் சங்கிலிய நான் எடுக்கேலை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

K said...

100 வது கமெண்ட்! மீ வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

அம்பலத்தார் said...

Ideamani - The Master of All said...

//கவனம் அண்ணர், ஜாமத்தில ஏதாவது மியா சத்தம் கேட்டா, அலேட் ஆகிடுங்கோ! சங்கிலிய எங்கேயோ துலைச்சுப்போட்டு, உங்க வீட்டில வந்து தேடப் போகினம்!//
ஓம் மணி
எதுக்கும் ஜாக்கிரதையாக இருக்கிறன்.
அவை ஆற்றிலை போட்டிட்டு குளத்தில தேடுற ஆக்கள்தானே. அதுதான் போட்ட இடம் ஞாபகம் வந்த உடனை தேம்ஸ்சில குதுதிக்கிறன் என்று சொல்லுறவ.

K said...

ஓகே ஹேமா, நான் கெளம்புறேன்! நாயகன் பார்க்கப் போறேன்! நீங்கள், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உறங்குங்கள்! இனிய இரவு வணக்கம்! பூஸார் இதைப் பார்க்க நேர்ந்தால் அவருக்கும் குட் நைட்!

அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம்!

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்! குட் நைட்!

:-+)))))))))))))))

K said...

அம்பலத்தார் அண்ணருக்கும் குட் நைட்! இண்டைக்கும் காலை ஆட்டிக்கொண்டு படுங்கோ! ஹி ஹி ஹி ஹி ஹி ஓகே பை!!!! குட் நைட்!!!

அம்பலத்தார் said...

hi hi good night and sweet dreams mani

ஹேமா said...

அட...100 ஆச்சா.மணி உங்கட பதிவுக்கான கருத்துக்குச் சந்தோஷம்.கலகலப்பெண்டாலே உங்கள் ரெண்டு பேரையுமே நினைக்க வருது.உங்கட சந்தோஷம் என்னையும் கொஞ்சம் தொத்திக்கொள்ளுது.ஆனாலும் அதிரா அளவுக்கு முடியாது.அந்தக் கர்ர்ர்ர்ர்ர் போற தூரத்தில மூச்சு முட்டுது எனக்கு !

அழகான இரவுக் கனவுகளுக்கு வாழ்த்துகள் மணிக்கும்,அம்பலம் ஐயாவுக்கும்நேசனுக்கும் அதிராவுக்கும்.எங்கே யோகா அப்பாவைக் காணேல்ல.அவரின்ர தலையிடி எனக்கு இண்டைக்கு வந்திட்டுது !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா நான் ரொம்பவே லேட்டு அப்படி லேட்டாவந்ததும் நல்லதுதான் எல்லாருடைய பின்னூட்டமும் ரசித்து படிச்சிட்டே வந்ததில் உங்க பதிவில் என்ன எழுதி இருந்தீங்கன்னே மறந்துட்டு

Yoga.S. said...

///அனைவரும் ஏதோ எதையோ ஒன்றை இழந்தது போல் வெறித்த பார்வையோடு ஏனோதானோவென்று பொய்யாகப் புன்னைகைத்தபடி வாழ்வோடு பறந்துகொண்டிருப்பதைக் காணலாம்.////சத்தியமான உண்மை!

Yoga.S. said...

ஹேமா said...

ஒரு “ம்” போனால் எல்லாமே போச்சு.///"மீண்டு" வருவது,"மீண்டும்" வருவது இரண்டுமே ஒன்றுதான்!இலக்கணப் பிழை இல்லை!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!

Yoga.S. said...

ஒரு சிக்னல் கூடக் கொடுக்கவில்லை.நான் வானம் வெளித்த பின்னும் அழுத்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன்!நல்ல வேளை,இன்று பதிவிருந்ததால் உ.ம.சந்தியைப் பார்க்க நேரிட்டது!இப்படித்தான் .............................சரி,சரி போகட்டும்!சாப்பாடா முக்கியம்?ஹெ!ஹெ!ஹெ!!!!!!!!!!!!!!!

ஹேமா said...

யோகா அப்பா சுகமா இப்ப.வயிற்றுவலி,தலை வலி போயே போச்சா?எனக்கும் நேற்று முழுதும் தலைவலிதான்.காலநிலை மாறுகிறதன்காரணமாகவும் இருக்கலாம்.

மனநிலையை எழுத்தில் தெரிவிச்சமாதிரி இருந்தது.நேற்று முழுதும் எனக்கும் விடுமுறை.உங்களைக் காணவில்லை தேடினேன்.பதிவு போட்டமாதிரியே கொஞ்சம் ரிலாக்ஸ்,சந்தோஷம்.ஆனால் பதிவு வேற கும்மி அது !

Yoga.S. said...

நல்ல வேளை என்னைப்போல?!இரண்டொரு பேராவது பதிவு குறித்துப் பேசினார்கள்!எப்ப பாருங்கோ,சாப்பாடு,பால்கோப்பி,சங்கிலிஎண்டு ரணகளப்படுத்தி விட்டார்கள்!தலையிடி சுகமாகி விட்டது.மனது நிம்மதி இழந்து தவிக்கிறது,"உங்கு" நடக்கும் கூட்டம் எப்படி முடியுமோவென!

Yoga.S. said...

மாலை கொஞ்சம் வெளியே சென்று வந்தேன்.அந்த நேரத்தில் பதிவேற்றி இருந்தீர்கள் போலும்.பிள்ளைகள் கம்பியூட்டரை விட்டு விலகினால் தானே தேட?"அந்த மணம்"ஊடாக எவர் தளமும் செல்வதில்லை!உங்கள்,உங்கள் தளங்களுக்கு நேரடியாகவே வந்து விடுவேன்!பிடித்தவர்கள்,எனக்குப் பிடித்தவர்கள் தளம் பார்த்து விட்டு ஒதுங்கி விடுவேன்!

ஹேமா said...

என்னைப்போல உங்களுக்கும் இப்படியான கும்மி அலர்ஜி எண்டுதான் நினச்சன்.எண்டாலும் ஒருக்கா வருவீங்கள் எண்டு தேடினான்.நேசன்,அம்பலம் ஐயாவும் சொல்லாம இந்தப் பக்கத்தில நிண்டிருக்கினம்.சில நேரங்களில் மனசை இலேசாக்க மணி,அதிரா ஆக்கல் மருந்துபோல இருக்கினம்.இப்ப வேலைக்கு வெளிக்கிடுறன்.இன்னும் மனம் இறுகி வலிக்கிறமாதிரித்தான் இருக்கு.சத்தம்போட்டு அழுதும் அப்பிடியேதான் !

காட்டான் said...

வணக்கம் ஹேமா!
ம் எல்லாரும் வந்து கும்மியடிச்சிட்டாங்கள்.. இந்த நேசன நேற்று கண்டனான் சொல்லவேயில்ல உப்புமட சந்திக்கு போன்னு வரட்டும் வரட்டும் பாக்கிறன்.

ரெண்டு கதைகளுமே அருமையாயிருக்கு...

காட்டான் said...

ஹேமா எங்களை போன்றோருக்கு கவலைகள் இல்லாத நாள் எது? அதையே நினைத்து வருந்தாது அடுத்த பக்கத்தை திருப்புவம்..

சத்ரியன் said...

ம்ம்.

ஹேமா said...

காட்டான் மாமா வாங்கோ.கடைசியா வந்திருக்கிறீங்கள்.கழுவின சாடி பானையும் இரவல் குடுத்துவிட்டாச்சு.அடுத்த பந்திக்கு முந்தி வந்திடுங்கோ சொல்லிட்டன்.நேசனுக்கு அரசியல் கதைக்கவே நேரம் பத்தாது.பிறகு உப்பமடச்சந்திக்கதை சொல்ல அவருக்கு நேரமெங்க !

சத்ரியன்...என்னாஆஆஆஆ...ஒருமாதிரி ம் சொல்றீங்க.உப்பிடிப் பாத்தா பயந்திடுவமோ.அதுவும் நான் !

SELECTED ME said...

இந்த கதையை எல்லாம் எங்க புடிக்கறீங்க?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP