Monday, December 29, 2008

நச்சாகும் கோலா.

கொக்கோ கோலா/பெப்சி கோலாவும்
MENTHOS காரமும் கலந்து குடிப்பதால் ஆபத்தாம்.
மெயிலில் வந்த செய்தி இது.

A little boy died in Brazil after eating MENTOS and drinking Coca-Cola / PEPSI together. One year before the same accident happened with another boy in Brazil . Please check the experiment that has been done by mixing Coca-Cola (or Coca-Cola Light) with MENTOS .
So be careful with your self eating MENTOS (POLO's) and drinking COCA-COLA or PEPSI together.
வனியுங்கள் இந்தப் படங்களை...

PLZ PASS THIS INFORMATION TO AS MANY PEOPLE AS POSSIBLE SPECIALLY TO THE CHILDREN, BECAUSE IN OUR COUNTRY MENTOS AND COCA-COLA BOTH ARE VERY POPULAR AMONGST THE CHILDREN.


ஹேமா(சுவிஸ்)

9 comments:

Ravee (இரவீ ) said...

இந்த பானங்கள்- கழிவறையை தூய்மை படுத்தும் அளவிற்க்கு அமில கலவை மற்றும் நச்சுக்கலவை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, இருந்தும் மக்கள் இதை விரும்பி அருந்துவது வியப்பான விடயம்.

கடையம் ஆனந்த் said...

நல்ல பதிவு ஹேமா. நீங்களும் படம் போட்டு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? நடக்கட்டும்.

கமல் said...

It's Realli?????
இப்பிடியா சங்கதி???

கமல் said...

அன்புடன் ஹேமாவுக்கு! எனது தலைவலிக்கு மருந்து கொடுக்க முடியுமா??? ஒருவர் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தொல்லை செய்கிறார். ஆதலால்????

என்னிடம் அப்புக் குட்டி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னால் விடை சொல்ல முடியாத சந்தர்ப்பத்தில் எனது நண்பர்கள் பலரை இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் தார்மீகக் கடமைக்கு அழைக்கின்றேன்.. அவர்கள் வேறு யாருமல்ல நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் நண்பர் லோசன், சாரல் மழை தூவும் சயந்தன், அறிவுப் பசி போக்கிக் காதற் புகழுரைக்கும் காரூரன், வானம் வசப்பட வைத்து, உப்புமடச் சந்தியில் காத்திருக்க வைக்கும் ஹேமா, நட்பாய் பெண்ணியம் பேசி , சிரிப்பால் புரிய வைக்கும் சினேகிதி இவர்களுடன் தமிழோடு தமிழால் வலம் வரும் சாந்தி முதலிய அன்புள்ளங்கள். இது பற்றி மேலும் படிக்க என் பக்கம் வருக???

கவின் said...

ஆஹா... நிசமாவா?

Muniappan Pakkangal said...

These soft drinks are a cause for Renal Failure.So their usage should be discouraged.

ஹேமா, said...

கோலாப் பதிவைப் பார்த்த பிறகும் இரவீ,கமல்,ஆனந்த்,கவின்,முனியப்பன் கோலாவைக் குடிக்க மாட்டீங்கள் என்று நினைக்கிறேன்.நான் குடிக்கிறதில்ல.சிலசமயம் வயிறு சரில்லை என்றால் மட்டும்,அதுவும் வேலை இடத்துக் கன்டீன்ல கொஞ்சம் எடுத்துக் குடிப்பேன்.வீட்டில வாங்கவே மாட்டேன்.

ஹேமா, said...

//நீங்களும் படம் போட்டு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களா? நடக்கட்டும்.//
ஆனந்த்,இன்னும் கைவசம் நிறைய இருக்கு.அப்பப்போ வந்து கொண்டிருக்கும் இனி.

வண்ணத்துபூச்சியார் said...

பயனுள்ள பதிவு.

வாழ்த்துக்கள்

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP