Thursday, December 11, 2008

இறவாக் கவிஞன் பாரதி


" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" - பாரதி

"He who writes poetry is not a poet. He whose poetry has become his life, and who has made his life his poetry - it is he who is a poet." - Bharathy

15 comments:

Anonymous said...

எந்நாளும் நினைவில் கொள்ளவேண்டிய புரட்சி கவிஞர்!
அருமையான பாடலுடனான பகிர்தலுக்கு நன்றி!

Anonymous said...

நன்றி ஆயில்யன்.என்றும் மறக்கமுடியாத முண்டாசுக் கவிஞன் அவன்.பிறப்பிலும் இறப்பிலும் 11ம் திகதியோடு ஒன்றிய மகாகவி.

Anonymous said...

//எந்நாளும் நினைவில் கொள்ளவேண்டிய புரட்சி கவிஞர்!
அருமையான பாடலுடனான பகிர்தலுக்கு நன்றி!//

ஆயில்யனை வழிமொழிகிறேன்

Anonymous said...

வாங்க கபீஷ்.நன்றி தங்கள் நாடலுக்கும் வழிமொழிதலுக்கும்.

Anonymous said...

கவிஞர்களுக்கு பெருமை சேர்க்கும் பாரதிக்கு வந்தனம் செய்கிறேன்.

Anonymous said...

Nice quote from Bharathi abt a Poet.

Anonymous said...

நன்றி ஆனந்த் பாரதியின் பிறந்த நாள் வருகைக்கு.

Anonymous said...

முனியப்பன்,பாடலை முழுமையாகக் கேட்டீர்களா?எனக்குப்பிடித்த பாரதி பாடல்களில் இதுவும் ஒன்று.

Anonymous said...

:)

Anonymous said...

நல்ல பதிவு.
:)

Anonymous said...

This is the first time i ma hearing a Bharathiar song.Wonderful melody hema.Nandri for giving a chance to hear a meaningful song.

Anonymous said...

benza commented on your story 'இறவாக் கவிஞன் பாரதி...ஹேமா'

'மிகவும் lofty யான தத்துவம் தான் >>> இப்படியான கற்பனை சக்தி கொண்ட மனம் தானே \'\'சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\'\' என்று பாடி விட்டுச் சென்றார் '

Here is the link to the story: http://www.tamilish.com/story/18134
Thank your for using Tamilish!
- The Tamilish Team

Anonymous said...

வணக்கம் தமிழிஷ்.உண்மைதான்.
நீங்கள் சொன்ன கருத்தும் உண்மைதான்.ஆனாலும் கவிதைகளை ரசிக்கிறேன்.அவர் சொன்ன வேறு நல்ல கருத்துக்களும் இருக்குத்தானே!அதற்காக நினைத்துக் கொள்வோம்.
நட்போடு ஹேமா'

Anonymous said...

தமிழ் தோழி,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நன்றி உங்களுக்கும் முனியப்பன்.பாரதியார் பாடல்கள் எல்லாமே கேட்கக் கேட்க அலுக்காதவைதானே!

Anonymous said...

தமிழுக்கும் தமிழினத்துக்கும் தாலாட்டும் தாய். வாழ்க மகாகவி!

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP