(அதிசயம்தான்.... )
ஓடி வாங்கோ...ஓடி வாங்கோ.
மத்தியானச் சாப்பாட்டுக்கு !
உங்கட இரண்டு பேரின்ர கையிலதானப்பா
எங்கட வாழ்க்கை !
(இப்படியும் இருந்தால்.... )
அங்கிள்,கொஞ்சம் ஆடாமல்
நித்திரை கொள்ளுங்கோ !
(பன்னிரண்டு மாதங்களிலும்.... )
என்ர செல்லம்,அப்புக்குட்டி
எங்கையடா போயிருந்தனீங்கள் !
(வசந்த காலமாக....)
என்ர கை சின்னதாய்க் கிடக்கு.
உங்கட கண்ணைப் பொத்தப் பத்தாதாம் !
(யுத்தமே இல்லாத பூமியாக....இருக்குமே! )
அச்சோ...அச்சோ,வயித்துக்குள்ள நோகுது.
நாளைக்கு விளையாடலாம் OK !
(உயிர்களை மதிக்கலாமே! )
பிறந்த நாளேல எண்டாலும் கீழ இறங்கி வந்து
எங்களோட சாப்பிட ஏலாதோ !
ஹேமா(சுவிஸ்)
28 comments:
நல்லாயிருக்கு
வணக்கம்
ம்ம்ம்ம் ரோம்ப நல்லா இருக்கு
நன்றி
நல்ல பம்பல் தான்? உப்புமடச் சந்தி டெம்பிளேட்டுக்கு என்ன நடந்தது? பக்கத்தைத் திறந்தவுடன் சிவப்பு வர்ணத்தில் உப்பு மடச் சந்தி அன்போடு வரவேற்கிறது எனும் சிலைட் வந்து தங்களின் பதிவைப் படிக்க விடமால் மறைக்கிறது.
Enna thideernu photo pakkam.Romba nalla irukku,ethu? Change of topic.
nalla irukku...
present madam
நன்றி ஞானசேகரன்.முதல் வருகைக்கும்கூட.கொஞ்சம் ரசித்து எழுதியிருக்கலாமே !என் அடுத்த தளம் குழந்தைநிலாவுக்கு http://kuzhanthainila.blogspot.com/ வாங்களேன்.
வணக்கம் வனம்.என் அடுத்த தளம் குழந்தைநிலாவுக்கும் http://kuzhanthainila.blogspot.com/ வாங்களேன்.
ஐயையோ...கமல் அந்த எலியின் அட்டகாசம் தாங்க முடியேல்ல.
ராத்திரி ராத்திரியா இருந்து அரிக்குது.ஆனா எனக்கு அப்பிடி வரேல்லையே !மேல என்னமோ ஓடுது அவ்வளவும்தான்.
வாங்க முனியப்பன்.கொஞ்சம் டென்சனைக் குறைக்கலாம் என்றுதான்.என்றாலும் இனங்களின் ஒற்றுமை தெரிகிறதல்லவா !
மேவி என்ன சொல்லன்னு ஒண்ணுமே இல்லையா?என்ன அநியாயம் இது.எல்லாப் பதிவுகளிலும் "உள்ளேன் ஐயா"போட்டுக்கொண்டு வாறீங்க !
என்றாலும் குழந்தைநிலாவில் நேற்றுக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எழுதினமாதிரி இருந்திச்சே !நன்றி மறக்காத வருகைக்கு.
யக்கோய் என்ன கொடுமையிது...!
வ்லைபக்கத்தின் முகப்பு சிவப்பாய் இருக்கு நான் இன்னு ஓப்பின் ஆகவில்லையாகும் என்றூ பார்திட்டு இருக்கன்...
அப்புறமா... சில படங்களையும் (பதிவின் ஆரம்ப பக்கத்தையும்) அந்த சிவப்பு விண்டோ மறைச்சிட்டு இருக்கு...!
படம் கலக்கல்!
முதற் படம் தவிர்ந்த!
(அதைதான் என்னாலை பார்க முடியலியே! அப்புறம் எப்டியாம் சொல்லுறது....)
ம்ம்ம்.. நல்லா இருக்கு
கவின் உரிய இடத்துக்கு அறிவித்து விட்டேன்.நன்றி பெடியா !
நசரேயன் ,இவ்வளவும்தானா !
ஆறறிவு மனிதர்களே,யுத்தம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளும் போது,
ஐந்தறிவு மிருகங்களின் ஒற்றுமையை பார்த்து நாம் பொறாமை கொள்வதைத்தவிர வேறு வழியில்லை...
வாங்க கீழை ராஸா.நீங்கள் சொன்ன ஒற்றுமையை மனதில் நினச்சுத்தான் நகைச்சுவையையும் கொஞ்சம் கூட்டி இந்தப் பதிவை இணைத்தேன்.நன்றி.
வணக்கம் அக்கோய்! நீங்கள் கனகலமா எழுதிறீங்களாம்... நல்லா எழுதுவீங்களாம் எண்டு கமல் சொன்னார்... அதுதான் இண்டைக்கு முதன்முதலா வாறன்... தமிழ்மணத்தில வருகுதில்லை எண்டு கவலைப்படுகிறதிலயே விளங்குது தீவிர பதிவர் எண்டு.. :))
ஆங்காங்கே ஓரிரு பதிவுகளை வாசித்துப்பாத்தன் நல்லாருககு... இனி அடிக்கடி வருவன்... பை!
நல்லாயிருக்கு......
புரிந்துகொள்வார்களா புரிந்துகொள்ளவேண்டியவர்கள்????
சமாதானத்துக்காக சண்டைநடக்கும் நாட்டில் இருந்து....
வாங்கோ...வாங்கோ புல்லட் பாண்டி.எங்கட ஊர்க்காரரா இருந்தும் ஒரு வருஷமாச்சு இந்தப் பக்கம் வர.ம்ம்ம்...கமல் சொல்லித்தான் தெரிய வந்ததோ உங்களுக்கு.சரி சரி இப்ப எண்டாலும் காத்து அடிச்சுதே.
உங்கட பக்கம் நான் அடிக்கடி வாறனான்.உங்கட பதிவுகள் எல்லாம் அசத்தல்.அப்பிடியே ஆக்களைக் கடிச்சுத் துப்பி வைக்கிறியள்.
பின்னூட்டம்தான் போடக் கஸ்டம் எனக்கு.அதால ஒருக்கா த்மிழிஸ் ல போட்டுவிட்டனான்.சரி இனி அடிக்கடி காணலாம்.
அப்பிடியே குழந்தைநிலாவுக்குள்ளயும் வாங்கோ.
வாங்கோ ஜீவா.மனுஷனுக்குப் புரியாத பல நல்ல விஷயங்கள் மிருகங்களுக்குப் புரிஞ்சிருக்கு.
என்னதான் செய்யலாம் !
புலி தனிமையில் இருப்பதால் பன்றிக்கூட்டம் சாப்பிட கூப்பிடுதோ...???
//அங்கிள்,கொஞ்சம் ஆடாமல் நித்திரை கொள்ளுங்கோ !//
அட தூங்கும் போது தொந்தரவு செய்யாதீங்க ...
(நானெல்லாம் யானையே மிதித்தாலும் தூங்குவேன்- அது வேற விஷயம்)
//அச்சோ...அச்சோ,வயித்துக்குள்ள நோகுது.
நாளைக்கு விளையாடலாம் OK !//
பூனை பாக்குற பார்வைய பார்த்தா அப்டி தெரியலையே ... (வயதுக்குள்ள பசி மாதிரி ...)
இரவீ,என்னதான் நகைச்சுவையாக் நாங்க பார்த்தாலும் ,பாருங்க எவ்வளவு ஒற்றுமையா இருக்கிறாங்க.மனுஷன் மாறுவானா இப்பிடி...!
படங்களும், அதற்கேற்ற நகைச்சுவைகளும் பலே.
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க ஆனந்த்.
எல்லா படங்களும் அருமையா இருக்கு.க்மெண்ட்ஸ்சும் கூட.
Post a Comment