நான் படித்துவிட்டு இன்றைய சிந்தனையில் யோசித்துப் பார்த்தேன்.1966 க்குப்
பிறகு உலகம் விஞ்ஞான வளர்ச்சியில்,நாகரீக வளர்ச்சியில் அடிபட்டு இப்போ
உலகம் இன்னும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.எனவே இன்றைய ஒரு நிமிஷம் இன்னும்...இன்னும் வேகத்தோடே இருக்கும் என்பது என் கருத்து.நான் அதில் எழுதிய ஆக்கத்தைத் தருகிறேன்.
நண்பர்கள் நீங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு நிமிஷத்தில் என்ன விஷயங்கள்
நடக்கலாம் என்கிற ஊகங்களை அல்லது உண்மைக் கணிப்பீடுகளைத் தாங்களேன்.
பார்க்கலாம்.
சின்னதாய் ஒரு விளையாட்டுத்தான் !
1)ஒரு நிமிஷத்திற்கு வானத்தில் இருந்து 6,000 விண்கற்கள் விழுகின்றன.
2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற்றுகிறது.
3)ஒரு நிமிஷத்திற்கு 100 பேர் இறக்கின்றனர்.114 பேர் பிறக்கின்றனர்.
4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.
5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன.
6)ஒரு நிமிஷத்திற்கு 60 இலட்சம் சிகரெட்டுக்கள் பிடிக்கப்படுகின்றன.
7)ஒரு நிமிஷத்திற்கு 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.
8)ஒரு நிமிஷத்திற்கு 4,600 செருப்புக்கள் தைக்கப்படுகின்றன.
9)ஒரு நிமிஷத்திற்கு 68 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவைகள் 20.08.1966 ம் ஆண்டின் ஒரு கணிப்பீடு.உங்கள் கணிப்பீடுகளைப் பதிவில் தரப்போகிறேன்.
ஹேமா(சுவிஸ்)
117 comments:
me th first
me th 2nd
me th 3rd
me th 4th
now goin to read the post
sorrynga naan mathematics la sema weak....
nalla irukku...
from where did u get tht old vikatan...
is it written by Sujatha???
super.....
antha kalathila ivvalavu valarchiya???
மேவி,என்ன நியாயம் இது ?
ஏன் இப்பிடி !
summa thaan...
naan oru english kathai post panni irukken vanthu parunga
"ஹேமா said...
மேவி,என்ன நியாயம் இது ?
ஏன் இப்பிடி !"
naan oru kadavul
மேவி,அட (அநியாயம்."அ"வராமப்போச்சு.
ஜமால்,எங்க போய்ட்டீங்க.உங்க பழைய பின்னூட்டம் ஓடிப்போச்சு.மன்னிச்சுக்கோங்க.ரிப்பீட் பண்ணுங்க PLS.
ஹெலோ ஹேமா!
என்ன ஒரு நிமிட கணக்கா இருக்கு?
//ஒரு நிமிஷத்திற்கு 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்.//
இதுல நான் இல்லை,ஆமா சொல்லிட்டேன்
\\ஜமால்,எங்க போய்ட்டீங்க.உங்க பழைய பின்னூட்டம் ஓடிப்போச்சு.மன்னிச்சுக்கோங்க.ரிப்பீட் பண்ணுங்க PLS.\\
செல்லாது செல்லாது
மேவீட்ட சொல்லுங்க
நான் தான் அதுன்னு
\\4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.
5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன.\\
ஒரு வகையில் சந்தோஷமே
(குறைவாவாது இருக்கே)
ஒண்ணு மட்டும் உண்மை .. உப்பிடியான கேள்விய கேட்டீங்கன்னா வாசிக்கிறவன் மண்டையிலருந்து நிமிசத்துக்கு நிறைய மயிர் கொட்டும் ஆமா! நல்லா கேக்கிறாங்கம்மா கேல்வி... ஹையோ ஹையோ! :)
சும்மா பகிடிக்கு சொன்னான்...
நல்ல கேள்வி.. நானும் பதில ஆர்வமா எதிர்பாக்கிறன்...ஆனா சில லூசுத்தனமான கமண்டுகளுக்கு நடுவில அத தேடிக்கண்டு பிடிக்க நம்மட STF ஆல கூட ஏலாதெண்டு நெக்கிறனப்பா...
என்ன கொடுமையிது? நிறைய கமண்டுக்காக கையாள் வச்சிருக்கிற ஒரே பதிவரி நீங்கதான் போல... கவனம் பேந்து நிமிசத்தக்கு உங்களுக்கு எத்தன கமண்ட் வருதெண்ட கேள்வி கூட எழும்பலாம் :)
ஆமா...ஆமா மேவி,ஜமால்தான் முதலாவதா 2 பின்னூட்டம் போட்டார்.அழிஞ்சு போச்சு.அப்போ யாரு முதல்ல...?
ஞானசேகரன் கணக்கு சொல்லாம போறீங்களே.கணக்கில வீக்கோ..!
மேவி சொல்லிட்டார் கணக்கில வீக்ன்னு.
கலை,எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு சொல்ற மாதிரி இருக்கே..!
"ஹேமா said...
ஆமா...ஆமா மேவி,ஜமால்தான் முதலாவதா 2 பின்னூட்டம் போட்டார்.அழிஞ்சு போச்சு.அப்போ யாரு முதல்ல...?"
ithu kalattam....
me not agree....
naan padivu potta 3th minute la pinnottam potten.....
ipp sollunga yaar firstnnu
//நட்புடன் ஜமால் ...
\\4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.
5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன.\\
ஒரு வகையில் சந்தோஷமே
(குறைவாவாது இருக்கே)//
அது 1966 ல.இப்போ 2009 ல கணக்குச் சொல்லுங்க சரியா.
ithai jamal not agree means i will send kuruvi movie dvd to him
\\MayVee said...
"ஹேமா said...
ஆமா...ஆமா மேவி,ஜமால்தான் முதலாவதா 2 பின்னூட்டம் போட்டார்.அழிஞ்சு போச்சு.அப்போ யாரு முதல்ல...?"
ithu kalattam....
me not agree....
naan padivu potta 3th minute la pinnottam potten.....
ipp sollunga yaar firstnnu\\
இப்ப சொன்னாலும்
எப்ப சொன்னாலும்
நீங்க தாங்க அது.
பயமாக்கீது வேண்டாம்
"ஹேமா said...
//நட்புடன் ஜமால் ...
\\4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.
5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன.\\
ஒரு வகையில் சந்தோஷமே
(குறைவாவாது இருக்கே)//
அது 1966 ல.இப்போ 2009 ல கணக்குச் சொல்லுங்க சரியா."
hello uncle and aunties...
naan romba chinna paiyan ppaa...
1966 la enga amma ve chinna ponnu thaan...
//புல்லட் பாண்டி ...
ஒண்ணு மட்டும் உண்மை .. உப்பிடியான கேள்விய கேட்டீங்கன்னா வாசிக்கிறவன் மண்டையிலருந்து நிமிசத்துக்கு நிறைய மயிர் ?//
அட நல்லாயிருக்கே.வேணுமெண்டா சேர்த்துக் கொள்ளட்டோ?
//என்ன கொடுமையிது? நிறைய கமண்டுக்காக கையாள் வச்சிருக்கிற ஒரே பதிவரி நீங்கதான் போல... கவனம் பேந்து நிமிசத்தக்கு உங்களுக்கு எத்தன கமண்ட் வருதெண்ட கேள்வி கூட எழும்பலாம் :)//
என்னபுல்லட்,பொறாமையாக்கும்.
இதெல்லாம் தானா சேர்ந்த சொந்தம்.கையாள் எண்டு சொல்லாதேங்கோ.நீங்களும் என் சொந்தம்தானே.
"நட்புடன் ஜமால் said...
\\MayVee said...
"ஹேமா said...
ஆமா...ஆமா மேவி,ஜமால்தான் முதலாவதா 2 பின்னூட்டம் போட்டார்.அழிஞ்சு போச்சு.அப்போ யாரு முதல்ல...?"
ithu kalattam....
me not agree....
naan padivu potta 3th minute la pinnottam potten.....
ipp sollunga yaar firstnnu\\
இப்ப சொன்னாலும்
எப்ப சொன்னாலும்
நீங்க தாங்க அது."
sari naama erndu perum share pannipom first commentyai
hema wy silent...
me th 30
31
//மேவி...sari naama erndu perum share pannipom first commentyai//
இதுதான் எனக்குப் பிடிச்ச விஷயம் மேவிக்கிட்ட.ஜமால்,கை குடுங்க மேவிக்கு.
33
35
yaarum illaiya???
jamal r u there
"ஹேமா said...
//மேவி...sari naama erndu perum share pannipom first commentyai//
இதுதான் எனக்குப் பிடிச்ச விஷயம் மேவிக்கிட்ட.ஜமால்,கை குடுங்க மேவிக்கு."
jamalai kannom ....
en blog pakkam vanthu kathaikku karuthu sollunga...
illati....
inga oru marana kummi adippen
\4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.///
இது காதல் கல்யாணம், கட்டாய கல்யாணம், திருட்டுக் கல்யாணம் எல்லாம் சேர்ந்தா
----------------
8)ஒரு நிமிஷத்திற்கு 4,600 செருப்புக்கள் தைக்கப்படுகின்றன.////
எத்தனை செருப்பு பிஞ்சு போகும் ?....பிஞ்சா தானே புதுசு வாங்க முடியும்...ஹ்ம்ம் அதெல்லாம் அந்த காலம்..இப்போ எல்லாம் உடைக்கு ஒரு செருப்பு தான்
42 43 44
42 43 44
42 43 44
45 46 47
45 46 47
45 46 47
48 49 50
48 49 50
48 49 50
"1)ஒரு நிமிஷத்திற்கு வானத்தில் இருந்து 6,000 விண்கற்கள் விழுகின்றன."
யார் மேல??????
"2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற்றுகிறது."
அதுவும் டாஸ்மாக் பக்கம் போகி இருக்கும்
"3)ஒரு நிமிஷத்திற்கு 100 பேர் இறக்கின்றனர்.114 பேர் பிறக்கின்றனர்."
14 leading ல இருக்கு ......
அதில் பாதி பேர் இந்திய ஆளுகள இருப்பாங்க
"4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன."
இதில் அறுபதாம் கலயாணம் சேர்த்தியா
"5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன."
எல்லாம் தலாக் மாதிரியா ????
அது தான் ஒரு நிமிஷத்தில் நடக்கும்
"6)ஒரு நிமிஷத்திற்கு 60 இலட்சம் சிகரெட்டுக்கள் பிடிக்கப்படுகின்றன."
பத்த வைச்ச ..... பாத்த வைக்கமால ????
"7)ஒரு நிமிஷத்திற்கு 6,38,000 பேர் மது அருந்துகின்றனர்."
அப்ப உலகம் புறா டாஸ்மாக் இருக்கா???
"8)ஒரு நிமிஷத்திற்கு 4,600 செருப்புக்கள் தைக்கப்படுகின்றன."
பிஞ்ச செருப்பா ????
"9)ஒரு நிமிஷத்திற்கு 68 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன."
போம்மை கார் தானே
"நிமிடத்திற்கு எத்தனை கொலை ?100 !"
ya ....
its possibile ...
read my blog....
he he he he
"இவைகள் 20.08.1966 ம் ஆண்டின் ஒரு கணிப்பீடு.உங்கள் கணிப்பீடுகளைப் பதிவில் தரப்போகிறேன்."
ஏன் இந்த கொல வெறி ......
yaarachu irukkingala....
inga
singam single aa kummi adichittu irukku.....
velai ontrum illai
ithai ippo irukkira dataodu compare pannina ...
eppadi irukkum
ananda vikatan la 1947 la oru report vanthuchu...
athukku yaaravathu link thangappaa
அப்படியா..!!!!
ஒரு நிமிஷத்துக்கு எத்தனை பின்னூட்டம் வருதுங்க???
ana oru doubt hema...
where did u get it from....
askin since its very old na...
i tata nano vanthuruchuppaa
super car athu,.
showroom price 1,00,000(without tax)
bore adikuthu
74
app india la datas ellam easy yaa kidaikathu....
athanal ananda vikatan yedavathu foriegn weekly irunthu cut copy paste panni irukkum
"அபுஅஃப்ஸர் said...
ஒரு நிமிஷத்துக்கு எத்தனை பின்னூட்டம் வருதுங்க???"
athu naan vettiya irukkira nerathai poruthathu
"அபுஅஃப்ஸர் said...
அப்படியா..!!!!"
s ur honour
அபுஅஃப்ஸர் r u there
"Post a Comment On: உப்புமடச் சந்தி..."
ithu pothummaa
ama hema yen intha title kept???
ஒரு நிமிஷம் னா இவ்வளவு மேட்டர் இருக்கா!
:)
ஒரு நிமிசத்துக்கு 82 பின்னூட்டம்
//ஒரு நிமுஷம்தானே.கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களோ.குடியா முழுகப் போகுதுன்னு//
இல்ல நான் மாடு மேய்க்க போகணும்
கும்மி அடிக்க நேரம் இல்லாததாலே தகவலுக்கு நன்றினு சொல்லிக்கிட்டு போறேன்,வந்தாலும் வருவேன்
saringa....
unga kulanthai nilavil irukkira kavithanmai ....
intha blogyil illaiye....
athu yen
அடக்கடவுளே...மேவி,இங்க என்ன நடக்குது?யாராச்சும் உருப்படியா பதில் சொன்னீங்கள ?வால்பாண்டி சொன்ன மாதிரி ஒரு நிமிஷத்துக்கு எத்தினை பின்னூட்டாம்ன்னு போட்டிருக்கீங்க...
பாவம் நசரேயனுக்கு இண்ணைக்கு நேரம் இல்லையா இல்ல மனநிலை இல்லையா கும்மியடிக்க.
கும்மி ராசா மேவி என்னப்பா இது ?
தனியா இருந்து கும்மி.நான் வீட்லயே இல்ல.ஆனா நடு நடுவிக என்னையும் கூப்பிட்டுக் கேள்வி வேற் கேட்டிருக்கார் மேவி.
ஓ....நசரேயன் மாடு மேய்க்கப் போய்டாராம்.அதுதான் கும்மி கட்.
பாருங்க பாருங்க நிலா அம்மாவும் அவங்க பங்குக்கு விட்டு வைக்கல.
//மேவி...
என் ப்லொக் பக்கம் வந்து கதைக்கு கருது சொல்லுங...
இல்லடி....
இங ஒரு மரன கும்மி அடிப்பென்//
இதுக்கு பேர் தான் மரண கும்மியாம்,எல்லாரும் பாத்துக்கோங்க.மேவி,வீட்லா இல்ல வேலை இடத்தில இருந்தா இந்த கும்மி.அப்பா.....முடில.
என்னா பண்றது உங்களை !
92 93 94
92 93 94
92 93 94
95 96 97
95 96 97
95 96 97
nane 100
நிமிஷத்தில உலகத்தில என்னா நடக்குதுன்னுதானே கேட்டேன்.
அதுக்கு ஏன் இப்பிடி ஒரு கொலை வெறி இண்ணைக்கு மேவிக்கு.
யாராச்சும் காப்பாத்துங்கப்பா....உப்புமடச் சந்தியை.
என்னைப் பொறுத்தவரையில் ஒருநிமிஷத்தில், ஒரு நிமிஷம் கழிகிறது அவ்வளவே... புள்ளிவிபரங்கள் எல்லாவற்றையும் அடக்கும் நிமிஷத்திற்குள் வேறேதும் சொல்ல முடியுமா என்ன...
மேவீ அவர்களே, தயவு செய்து, வெறும் எண்களை மட்டும் கொடுத்து மேற்கொண்டு படிக்க வருபவர்களை சலிப்புறச் செய்யாதீர்கள்... கும்மி அடிக்க பல பதிவுகள் உண்டு!! இது தகவல் பதிவு.... (தயவு செய்து!!!)
[பகிர்தலுக்கு நன்றி சகோதரி]
ஏன் இப்படி திடீர்னு விஜயகாந்தா மாறுனீங்க?
1)ஒரு நிமிஷத்திற்கு 130 பேர் காதலிக்கின்றனர்.
2)ஒரு நிமிஷத்தில் 10020 பூக்கள் பூக்கின்றன.
3)ஒரு நிமிஷத்திற்கு 120403 மரங்கள் தலையாட்டுகின்றன.
4)ஒரு நிமிஷத்திற்கு 394 திருவிழா நடக்கின்றது.
5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 1406 வித்யாசமான சிந்தனை பிறக்கின்றது.
6)ஒரு நிமிஷத்திற்கு 603 அதிசயம் நிகழ்த்த படுகிறது.
7)ஒரு நிமிஷத்திற்கு 4,11,50 பேர் சிரிக்கின்றனர்.
8)ஒரு நிமிஷத்திற்கு 1,309 பேர் கலாய்க்க படுகின்றனர்.
9)ஒரு நிமிஷத்திற்கு என்னால் மேலே உள்ள அத்தனை பொய்யும் சொல்லமுடிகிறது.
//ஆதவா said...
என்னைப் பொறுத்தவரையில் ஒருநிமிஷத்தில், ஒரு நிமிஷம் கழிகிறது அவ்வளவே... //
அருமையா சொன்னீங்க ஆதவன்.
இந்தப் பதிவைப் படிப்போம் என்று வந்தால் நிறைய நாட்களாக ஏமாற்றி விட்டீர்கள்??
இப்போது தான் பதிவு வெளியே வந்துள்ளது....
இப்படியும் அதிசயங்களா??
தொடருங்கோ....
An useful post witrh info.seeing the headlines i thought u've posted abt eezham.
"ஆதவா said...
மேவீ அவர்களே, தயவு செய்து, வெறும் எண்களை மட்டும் கொடுத்து மேற்கொண்டு படிக்க வருபவர்களை சலிப்புறச் செய்யாதீர்கள்... கும்மி அடிக்க பல பதிவுகள் உண்டு!! இது தகவல் பதிவு.... (தயவு செய்து!!!)
[பகிர்தலுக்கு நன்றி சகோதரி]"
appadiya.....
sari...
@ ஆதவா :
சரிங்க......
நீங்க சொன்னதிற்க்காக இனிமேல் இந்த ப்ளோக் ல கும்மி, கொசு,ஈ போன்ற எதையும் அடிக்க மாட்டேன்......
அனா நீங்க "கும்மி அடிக்க பல பதிவுகள் உண்டு!! "
யாரும் கும்மி அடிக்க பதிவு எழுவது இல்லைங்க .......
என்னை மாதிரி வெட்டியா இருக்கிற ஆளுங்க தான் எல்லா பதிவுகளையும் போய் கும்மி அடிக்கிறோம் .......
ஆதனால் எல்லா ப்ளோக்வும் நல்ல விஷயத்தை சொல்லுற பதிவுகளை கொண்டது தான் ........
நேத்து சும்மா ஒரு விளையாட்டாய் பண்ணினது உங்களுக்கு மன வருத்தம் தந்து இருந்தா அதற்க்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்ளகிறேன் .....
என்ன கும்மி அடிக்க வேற ப்ளோக் தேட வேண்டும் ........
"கமல் said...
இந்தப் பதிவைப் படிப்போம் என்று வந்தால் நிறைய நாட்களாக ஏமாற்றி விட்டீர்கள்??"
repeat.........
'நிமிடத்திற்கு எத்தனை கொலை ?100 ! ஹேமா'
'நல்ல பதிவு ஹேமா.
// "ஒரு நிமுஷம்தானே.கொஞ்சம் காத்திருக்க மாட்டீங்களோ.குடியா முழுகப் போகுதுன்னு" //
அதானே.. ஒரு நிமிஷம் தானே.. அதுக்குள்ள ஒரு கல்ப் அடிக்க முடியாது..
// அடிக்கடி நாங்கள் பயன்படுத்தும் ஓர் வார்த்தை. //
இங்கு அடிக்கடி தங்ஸ் உபயோகிக்கும் வார்த்தை..
// நான் படித்துவிட்டு இன்றைய சிந்தனையில் யோசித்துப் பார்த்தேன். //
ஓ ரொம்ப சிந்தனைப் பண்ணாதீங்க... மண்டை காஞ்சுடும்..
// 1)ஒரு நிமிஷத்திற்கு வானத்தில் இருந்து 6,000 விண்கற்கள் விழுகின்றன.//
1 நிமிஷத்திற்கு = 6,000 விண்கற்கள்
1 மணி நேரத்திற்கு = 360,000 விண்கற்கள்.
1 நாளைக்கு = 8,640,000 விண்கற்கள்
20.08.1966 - 24.03.2009 = 15,557 நாட்கள் = 134,412,480,000 விண்கற்கள் இதுவரை விழுந்துள்ளது..
அம்மாடியோவ்..
// 2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற்றுகிறது. //
ஆமாங்க சூப்பர் வேகம்தான்.
// 2)ஒரு நிமிஷத்தில் பூமி தன்னைத்தானே 950 மைல் சுற்றுகிறது.//
இருந்தாலும் மேவீ பின்னூட்டம் போடுகின்ற வேகம் இதைவிட அதிகம்..
// 3)ஒரு நிமிஷத்திற்கு 100 பேர் இறக்கின்றனர்.114 பேர் பிறக்கின்றனர்.//
அடேங்கப்பா..
// 4)ஒரு நிமிஷத்திற்கு 34 திருமணங்கள் நடக்கின்றன.
5)ஒரு நிமிஷத்திற்கு உலகில் 16 விவாகரத்துக்கள் நடக்கின்றன. //
ஆஹா.. இதெல்லாம் வேற கணக்கெடுத்து வச்சுருக்காங்களா?
// 6)ஒரு நிமிஷத்திற்கு 60 இலட்சம் சிகரெட்டுக்கள் பிடிக்கப்படுகின்றன.//
இதனால் பாதிக்கப் படுபவர்கள் எத்துனைப் பேருங்க
// 7)ஒரு நிமிஷத்திற்கு 6,38,000 பேர் மது அருந்துகின்றனர். //
அதில் எத்துனைப் பேர் தள்ளாடுவாங்க..
// 8)ஒரு நிமிஷத்திற்கு 4,600 செருப்புக்கள் தைக்கப்படுகின்றன. //
இருக்கலாமுங்க..
//
9)ஒரு நிமிஷத்திற்கு 68 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. //
இப்போ இது 680 ஆகி இருக்குமுங்க
// இவைகள் 20.08.1966 ம் ஆண்டின் ஒரு கணிப்பீடு.உங்கள் கணிப்பீடுகளைப் பதிவில் தரப்போகிறேன். //
இதுக்கு ஒரு பதிவுங்களா?
124
மீ த 125
ஒரு நிமிஷத்தில உலகத்தில என்ன என்னெல்லாம் நடக்கலாம்ன்னு யாருமே சரியா தரல.இரவீதான் முயற்சி பண்ணி இருந்தார்.ஆதவா பொறுப்பா ஒரு பதில் சொல்லியிருந்தார்.
மேவி சொல்லவே வேணாம் கும்மியோ கும்மி.அவர் என்னமோ நல்லகுஷியான மூட் ல இருந்திருப்பார் போல.தனியா இருந்து அப்பிடி ஒரு கும்மி.
கடைசில இராகவனும் வந்து தன்னால முடிஞ்சதை சொல்லிட்டுப் போயிருக்கார்.அதனால் எல்லாருக்கும் நன்றிதான் சொல்றேன்.
Post a Comment