Friday, August 07, 2009

இன்னைக்கு ஒரு விசேடமுங்கோ !

ன்றைய நாளில் ஒரு விசேடம் தெரியுமா?வாழ்வில் இப்படி ஒரு தினம் காண்பது அரிதாம்.அது என்ன தெரியுமா?இன்றைய திகதியைக் கவனித்துப் பாருங்கள்.07.08.09 என்று வரும்.அதேபோல இன்று 12 மணி
34 நிமிடம் 56 நிமிடத்தையும் கவனியுங்கள்.இப்போ பாருங்கள்.இன்றைய திகதியோடு இணைத்துக் கொள்ளுங்கள்.1-2-3-4-5-6-7-8-9 என்று தொடராக இலக்கங்கள் வருகிறதல்லவா!இது இன்றைய என் சிந்தனை.எப்பிடி....!

ஹேமா(சுவிஸ்)

30 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

அட ஆமால்ல தகவலுக்கு மிக்க நன்றி ஹேமா

கும்மாச்சி said...

நல்ல சிந்தனை ஆனால் கொஞ்சம் காலம் தாழ்ந்து வந்து விட்டது.

குடந்தை அன்புமணி said...

அட... ஆமா... சூப்பரு... எப்படி இப்படி?

துபாய் ராஜா said...

அரியதொரு தகவல்.

அடிக்கடி இது மாதிரி சிந்திங்க. :))

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹ

சரி சரி

நல்லா யோசிங்க ...

மாதேவி said...

"இன்றைய என் சிந்தனை" ... ம்... ம்... ம். .

ஹேமா said...

வசந்த் வந்தாச்சு.

கும்மாச்சி வந்தாச்சு.

மணி வந்தாச்சு.

துபாய் ராஜா வந்தாச்சு.

ஜமாலும் வந்தாச்சு.

டாப்பு பதிஞ்சிட்டேன்.

kuma36 said...

///இன்றைய என் சிந்தனை.எப்பிடி///

உங்க சிந்தனை எப்பவுமே சூப்பர் தானே அக்கா

ஆ.சுதா said...

எப்படி இப்படில்லா...!! நல்லாதா யோசிக்கிறங்கப்பா!!

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு ஹேமா.... இன்னும் யோசிங்க

சத்ரியன் said...

ஹேமா,

நானும் கூட திகதியை மட்டும் கவனித்து நண்பர்களிடம் பகிர்ந்துக் கொண்டேன்.

சரி...சரி...இளையவன் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான். மூத்தவுக நீங்க முழுமையா கண்டுபிடிச்சிட்டீங்க.

கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துகள்.

தகவலுக்கு நன்றி.

Admin said...

எப்படி ஹேமா இப்படி எல்லாம் உங்களால மட்டும் முடியுது....

Kala said...

நான் இதை ஒலி 96.8ல் செவிமடுத்தேன்
இனி 1000 வருடங்களுக்குப் பின்தான்
மீண்டும் இப்படி வருமாம்.
நான் மட்டும்தான் கொடுத்து வைத்தி
ருக்கின்றேனென நினைக்கின்றேன்
அதைப் பார்பதற்கு ஹ்ஹஹ்ஹ.....

ஹேமா said...

மாதேவி,புதுசா வந்திருக்கிறா.
வாங்கோ...வாங்கோ மாதேவி.
உங்கட பக்கம் வந்தன்.அதிசயமான சாப்பாடெல்லாம் செய்யக் காட்டித் தந்திருக்கிறீங்கள்.கவிதை,
கட்டுரைகளும் கலக்கல்.இனி அடிக்கடி சந்திக்கலாம் தோழி.என் குழந்தைநிலாவுக்கும் நீங்கள் வரவேணும்.

ஹேமா said...

கலை எங்க நீங்கள்?
வாறீங்கள்.போறீங்கள்.பிறகு காணக்கிடைக்குதும் இல்ல.அடிக்கடி வாங்கோ.பதிவுகளும் இப்போ குறைவு.கலை என்ன நடக்குது !

*******************************

//ஆ.முத்துராமலிங்கம்...
எப்படி இப்படில்லா...!! நல்லாதா யோசிக்கிறங்கப்பா!!//

முத்துராமலிங்கமும் என்னை நக்கல் அடிக்கிறார்.பாருங்கோ !

ஹேமா said...

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நல்லாயிருக்கு ஹேமா.... இன்னும் யோசிங்க//

நன்றி ஞானம்.பாருங்க நான் நல்ல தகவல்தானே சிந்திச்சிருக்கேன்.1000 வருடத்திற்கொரு முறைதானாம் இப்படி அமையும் !

**********************************

//சத்ரியன் ...
ஹேமா,

நானும் கூட திகதியை மட்டும் கவனித்து நண்பர்களிடம் பகிர்ந்துக் கொண்டேன்.

சரி...சரி...இளையவன் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான். மூத்தவுக நீங்க முழுமையா கண்டுபிடிச்சிட்டீங்க.//

சத்ரியா....ம்ம்ம்ம்

ஹேமா said...

//சந்ரு ...
எப்படி ஹேமா இப்படி எல்லாம் உங்களால மட்டும் முடியுது....//

சந்ரு உள்ளதைச் சொன்னா ஒத்துக்கொள்ள மாட்டீங்களே !


*******************************

Kala said...
நான் இதை ஒலி 96.8ல் செவிமடுத்தேன்
இனி 1000 வருடங்களுக்குப் பின்தான்
மீண்டும் இப்படி வருமாம்.
நான் மட்டும்தான் கொடுத்து வைத்தி
ருக்கின்றேனென நினைக்கின்றேன்
அதைப் பார்பதற்கு ஹ்ஹஹ்ஹ...//

எல்லாரும் கவனியுங்கோ.இங்க ஒரு ஆளின்ர ஆசையை.நான் ஒண்டும் சொல்ல மாட்டன்.யாரென்றாலும்
பதில் குடுங்கோ...ப்ளீஸ்.

சத்ரியன் said...

//இனி 1000 வருடங்களுக்குப் பின்தான்
மீண்டும் இப்படி வருமாம்.
நான் மட்டும்தான் கொடுத்து வைத்தி
ருக்கின்றேனென நினைக்கின்றேன்
அதைப் பார்பதற்கு ஹ்ஹஹ்ஹ...//

ஹேமா,

நான் அழுதிருவேன். கலா‍‍ கிட்ட சொல்லி வையுங்க. (1000 வருஷமா.......ஆஆஆஆஆ...!)

- இரவீ - said...

Why ... but Why ??????...

மேவி... said...

முடியலங்க .... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க


நீங்க ஒரு சிந்தனை களஞ்கியம் .....

தகவல் நன்று

மேவி... said...

சரித்திரத்தில் இதே போல் வரும் தேதி, நேரம் பற்றி நிறைய குறிப்பு இருக்கு

மேவி... said...

அடுத்த கவிதைக்கு ஐடியா கிடைச்சுருச்சு

மேவி... said...

"Kala said...
நான் இதை ஒலி 96.8ல் செவிமடுத்தேன்
இனி 1000 வருடங்களுக்குப் பின்தான்
மீண்டும் இப்படி வருமாம்.
நான் மட்டும்தான் கொடுத்து வைத்தி
ருக்கின்றேனென நினைக்கின்றேன்
அதைப் பார்பதற்கு ஹ்ஹஹ்ஹ...//

எல்லாரும் கவனியுங்கோ.இங்க ஒரு ஆளின்ர ஆசையை.நான் ஒண்டும் சொல்ல மாட்டன்.யாரென்றாலும்
பதில் குடுங்கோ...ப்ளீஸ்."


எங்கே குடுத்து வைச்சு இருக்காங்க ன்னு கேட்டு சொல்லுங்க ...... திரும்ப வாங்கி தந்து விடலாம்

மேவி... said...

அப்துல் கலாம் க்கு அடுத்தது நீங்க தான் இப்படி எல்லாம் யோசிக்குறிங்க

Kala said...

செந்தமிழில் முதலில் என் பண்பான
வணக்கம் .திரு. டம்மி மேவீ
கொடுத்து வைத்திருக்கின்றேன்.....
நிட்சயமாக உங்களிடம் இல்லை.
என் மனதை கடவுளிடம் ,தமிழிடம்,
குறளிடம்.....திருக்குளறளிடம்,சைவ
சமயத்திடம்.....ஆதலால் “ஆங்கிலேயரே”
நான் என்றென்றும் பதினாறு வயது
மார்கண்டேயினி{ஆமா மார்கண்டேயர்
வரலாறு படித்த்துண்டோ}

‘இரண்டடி உனக்கேன்?
திகட்டிய படி......
புகட்டியது! இது
நாகரீக புட்டிப்பாலல்ல..
“தமிழ்” முலையில்
ஊட்டிய தாய்ப்பால்.

மேவி... said...

வணக்கம் கலா அவர்களே .....

தங்களின் பதிலுக்கு நன்றி. உங்களுக்கும் கடவுளுக்கும் தமிழுக்கும் இருக்கும் உறவை தெரிந்து மகிழ்ந்தேன்.


உங்க அளவுக்கு எனக்கு தமிழ்யில் ஞானம் இல்லை...... ஆனால் நான் தமிழன் தான்.

மார்கண்டேயர் வரலாறு எல்லாம் படித்ததில்லை..... வெப்சைட் லிங்க் தந்தால் படிக்கிறேன்.

உங்க கவிதை அழகு

Kala said...

ஆகா.. நான் அப்படியொன்றும்
{தமிழில்} அறிவுஞானம் கிடையாது
எல்லாம் கேள்விஞானம்தான்.
தங்களின் பதிலுக்கும்,மகிழ்சிக்கும்,
கவிதையின் ரசிப்புக்கும் மிகமிக
நன்றி.{நான் உங்களிடமிருந்து
இவ்வளவு நல்ல பதிலை எதிர்பார்க்க
வில்லை}நன்றி
மார்கண்டேயர் வரலாறு நானும்
கேட்ட ஞாபகம்தான் என்னிடம்
இல்லை.
நீங்கள் தமிழன்தான் என்று
எழுதியதைப் பார்தவுடன்
மிக்க மகிழ்சியடைந்தேன்.

அது என்ன?டம்பி மேவீ

Kala said...

ஹேமா சத்ரியன்
அழுகையை நிறுத்த
முடியவில்லை ஒரு
குச்சிமிட்டாய் கொடுங்கள்
தோழி

ஹேமா said...

கலா,சத்ரியன்க்கும் நம்ம புதுசா பேரை மாத்தி வச்சிருக்கும் டம்ம்ம்ம்...பி மேவிக்கும் நீங்களே சமாளிச்சுக்கோங்க.அங்க பாருங்க இரவீ யும் என்னமோ சொல்லியிருக்கார்.

கலா தமிழ் துள்ளி விளையாடுது.சந்தோஷம்.

ஹேமா said...

//டம்பி மேவீ சைட்...
அப்துல் கலாம் க்கு அடுத்தது நீங்க தான் இப்படி எல்லாம் யோசிக்குறிங்க.//

அட போடா டம்பி.விவஸ்தையே இல்ல.அவர் இமயம்.

மேவி என்ன ஆச்சு.அடிக்கடி என்னாச்சும் பண்ணிக்கிட்டே இருக்கீங்க.
அது என்ன டம்பி ?ஒரு வேளை தம்பியோ !பாருங்க தம்பின்னு சொன்னதால மரியாதையும் கொஞ்சம் குறைஞ்சு போச்சு.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP