புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக.
நன்றி.நட்போடு ஹேமா.
8 comments:
கலக்குறீங்க போங்க ...
அருமையான ஆக்கம் ...
பாடல் தேர்வு அருமை,
கவிதை கொள்ளை அழகு.
வாழ்த்துக்கள் .... உங்கள் இருவருக்கும்.
பாடல்கள் இருக்கா ????
கேட்க முடியவில்லை .......
கவிதை நன்று
ஏன்னா திடீர்ன்னு போட்டோ ஷாப் வேலைகள் மீது விருப்பம் ???
கலக்கல் ஹேமா!
இருந்தாலும் பொறுமையாக படிக்க ஏதுவாக இல்லை.
மறுக்கா படிக்கிற மாதிரி போடுங்க
பாடல் இனிமையாய் இருக்கு
முடிந்தால் கவிதைகளை கொஞ்சம் ஸ்லோமோசனில் தெரியுமாருசெய்தால் நல்லாருக்கும்
நல்ல ஐடியா ஹேமா......
நல்ல முயற்ச்சி பாராட்டுகள் ஹேமா... பாடல் தேர்வும் அதற்கான புகைப்படமும் அருமை வாழ்த்துகள்
எனக்கு படமும் தெரியல...கவிதையும் தெரியல... நான் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இந்த வசதி இல்லை ஹேமா.
ரொம்ப நல்லாயிருக்கு வாய்ஸ்!
Post a Comment