Tuesday, August 25, 2009

பழைய கொழும்பு.

இங்கே போட்டோக்கள் பழைய கொழும்பு நகரம்.[இலங்கை-கொழும்பு]எந்த ஆண்டில் என்றோ எந்த இடங்கள் என்றோ தெரியவில்லை.
2007 ல் என் இந்திய நண்பர் சந்தோஷ் என்பவர் தந்திருந்தார்.
சந்தோஷ் க்கு மிக்க நன்றி.

ஹேமா(சுவிஸ்)

24 comments:

நட்புடன் ஜமால் said...

பொக்கிஷங்கள் ...

திகழ்மிளிர் said...

காணா கிடைக்காதவை

வாழ்த்துகள்

பகிர்விற்கு நன்றிங்க‌

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி ஹேமா! :-) மிகவும் அருமை!!

Mark K Maity said...

rubber stamp says 1942. so all photos are from those days. i think. anyway wonderful collection. I have some in my facebook. they also came in as a collection in some mail. thanks for the update

துபாய் ராஜா said...

அழகான புகைப்படங்கள்.

அருமையான பகிர்வு.

வாழ்த்துக்கள்.

" உழவன் " " Uzhavan " said...

இதுபோன்ற பழைய கொழும்புவின் படங்களை மின்னஞ்சலில் பார்த்திருக்கிறேன். மனதைக் கவரும் இடங்கள்.

சத்ரியன் said...

//ஹேமா,

இரண்டாவதாக உள்ள புகைப்படத்தின் (அஞ்சல் அட்டை) மேல் 26-APR-1942
என முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஆக, 67 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட அஞ்சல்களா அவை?. உண்மையிலேயே பொக்கிஷம் தான் போங்க.

"பொக்கிஷம்" ‍ ‍ இதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? எனக்கு யாராவது தெரியப்படுத்துங்களே!//

திகழ்மிளிர் said...

//"பொக்கிஷம்" ‍ ‍ இதற்கு இணையான தமிழ்ச்சொல் எது? எனக்கு யாராவது தெரியப்படுத்துங்களே!///பொங்கு + இடு + அம் = பொக்கிடம் பொங்கு எனும் வினைச்சொல்லுக்கு பல ... பொக்கிடம் என்ற சொல்லே பிற்காலத்தில் மருவி, பொக்கிசமாக மாறியது/

Ravee (இரவீ ) said...

மிக அழகா இருக்கு ஹேமா,

பகிர்ந்தமைக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு பாராட்டுகள். பத்திரமாக வைக்கவேண்டிய ஒன்று

என்.கே.அஷோக்பரன் said...

அருமையான தொகுப்பு. எனது நண்பனொருவன் முகப் புத்தகத்திலும் இதன் விரிவான தொகுப்பினை இணைத்திருந்தான்.

Anonymous said...

நல்ல பகிர்வு

வால்பையன் said...

ஆங்கிலேயர் காலத்து கொழும்பாக இருக்கும்!

Thevesh said...

மிக அருமை யான பொக்கிஷங்கள்
காணக்கிடைக்காதவை.உங்களின்
இந்த பக்கத்தை நான் சேமித்துள்ளேன்.
பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றிகள்

திகழ்மிளிர் said...

பொல்' எனும் அடிவேர்:
-------------------------------
'கொல்'லைப் போலவே ரொம்பவும் பயனுள்ள வேர் இந்தப் 'பொல்'. இதுலேர்ந்தும் ஏகப்பட்ட சொற்கள் பிறந்துருக்கு.

பொல் = மஞ்சள் நிறம்;
பொல்>பொலிவு>பொலிதல் = தோற்ற அழகு கூடுதல் (மஞ்சள் சேர்ந்தாலே, வெளிச்சம் சேர்ந்தாலே, ஆங்கிலத்துலே bright-ஆ ஆனா, தோற்ற அழகு கூடுனதா நாம நினைச்சுக்குறோம்.)
பொலி>பொலிவுதல்>பொலிகுதல்>பொலுகுதல்>பொலுவுதல் = அதிகப்படுதல்
பொல்>பொலம்>பொலங்கலம் = பொன்னால செஞ்ச நகை
பொல்>பொன்; பொன்னுங்குறதை தெலுங்குலெயும் கன்னடத்துலேயும் ஹொன்னுன்னு சொல்லுவாங்க; கன்னடத்துலெ 'பொ' ன்னு
தொடங்குற சொல்லு 'ஹொ' ன்னு ஆயிரும்.

பொன்னுலெ நாலு வகை இருக்கு, அண்ணாச்சி!
முதல் வகை - சாதரூபம் - பிறந்தபடியே இயற்கையா இருக்குறதுக்கு உள்ள பேரு இது.
ரெண்டாவது - கிளிச்சிறை - கிளிச்சிறகு போல கொஞ்சூண்டு பசியச் (பச்சைச்) சாயல் கொண்ட பொன்
மூணாவது - ஆடகம் - கொஞ்சூண்டு குங்குமச் சாயல் கொண்டது; ஆடகன் = பொன்னிற முடைய இரண்ய கசிபு, ஆடக மாடம் னா பொன் பதிச்ச உப்பரிகை. திருவனந்த புரத்துப் பெருமாளை ஆடக மாடத்துப் பெருமாளாச் சொல்லுவாரு; சிலப்பதிகாரத்துலே வஞ்சிக் காண்டத்துலே வரும். நாக. இளங்கோவன் சிலம்பு மடல்லெ படிச்சிருப்பீங்களே!
நாலாவது - சாம்பூநதம் - ஒளி சாம்பி, மங்கிப் போன பொன்.

(மேலெ ரெண்டு பேரு - சாதரூபம், சாம்பூநதம் - வடமொழி வடிவத்துலே இருக்குறது மனசுக்கு ஒரு மாதிரியாத்தான் இருக்கு; என்ன பண்ணுறது அண்ணாச்சி, இடைக்காலத்துலே, நம்மாளுக அளவுக்கு மீறி வடமொழியைப் பயன்படுத்திட்டாக. இதுக்கெல்லாம் தமிழ் எதுவோ, அது தெரியாமலெ போச்சு. வேணுமின்னாப் புதுசா இப்ப வச்சிக்கிடலாம். என்ன பண்றது, தமிழ்லெ பேசுனா இளக்காரம், தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசினா ஒசத்தின்னு நெனைக்கிற அடிமைப் புத்தி நம்மள விட்டுப் போகலியே!)

பொன் செய்தல் = நற்செயல் செய்தல்
பொன்பாவை = திருமகள்
பொன்வரை = மா மேரு மலை, மேருமலைங்குறது ஒரு கற்பிதமான மலை; இது இருந்துதுன்னு சிலர் சொல்றாக; ஆனா நமக்குப் புரிபடலை.

பொல்>பொக்கன் = தோற்றப் பொலிவுள்ளவன்; இது போக பணத்தக் கையாளும் treasurer என்ற பொருளும் உண்டு. பொக்குன்னா பை. பொக்கன் பொக்கியன் ஆகிப் பொக்கிஷன்னும் ஆகும். பணம் வச்சிருக்கிற பை பொக்கு. கல்வெட்டுக்கள்லெ இந்தச் சொல் பயனாகி இருக்கு.

திகழ்மிளிர் said...

இராம.கி அவர்களின் கட்டுரையைப் படித்துப் பார்க்கவும்.
பொக்கிசம் தமிழ்ச்சொல்லே .

வேட்டி எப்படி வேஷ்டி ஆனதோ
அதே மாதிரி பொக்கிசம் பொக்கிஷம் என்று ஆனது

அன்புடன்
திகழ்

டம்பி மேவீ said...

அருமையான புகைப்படங்கள் ....... நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன் ஸ்ரீலங்கா வை பற்றி .....அதன் அழகை பற்றியும் ........ வாய்ப்பு கிடைத்தால் போய் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கு ......


வோர்ட்ஸ்வொர்த் சொன்னது போல் மனிதன் இயற்க்கை இடத்தில இருந்து கற்று கொள்ள நிறைய இருக்கிறது .......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக அருமையாக இருக்கிறது ஹேமா.. பகிர்ந்ததற்கு நன்றிகள்...

சி.கருணாகரசு said...

அரிய நிழற்படங்கள்.தொகுத்தளித்தமைக்கு நன்றி. ஏதோ மனதை நெருடுகிறது...

பிரபா said...

ஓஹோ , எப்பிடி இருந்த நான் இப்படி ஆகிட்டனே?????

Muniappan Pakkangal said...

Golden pictures Hema.

ஹேமா said...

எனக்கும் அதிசயமான கொழும்புதான் இது.இப்போ இப்படி இல்லை.மெருகூட்டி இருக்கிறார்கள்.ஆனாலும் அங்கும் ஒரு ஏதோ இல்லாத ஒன்று.
குப்பையும் கூழமுமாய் நாற்றமடிச்சபடி.இரத்தவாடைக்குள் நின்மதியாய் சீவியம் காண்கிறார்கள்.என்னோடு சேர்ந்து ரசித்த-கண்ணீர் வடித்த என் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி மட்டும்தான் சொல்கிறேன்.

kanagu said...

பழைய போட்டோக்கள் எப்போதுமே ரசனைக்குரியவை தான்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது :))

sant said...

Intha pokishathai shar paninathuku nandriii....

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP