Monday, March 02, 2009

ஹலோ...ஹலோ


ஹலோ...ஹலோ...ஹலோ
இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஹலோ,இந்த உலகம் முழுதும் பாவிக்கப்படும் வார்த்தையின் அர்த்தம் How long என்றும் அதன் திரிபே “ஹலோ” ஆக மாறியிருப்பதாக அறிந்து இருக்கின்றேன்.

ஆரம்ப காலத்தில் சுரங்கத் தொழிலாளிகளிடம் அதிகாரிகள் பேசும் போது
How longஎன்ற வார்த்தையை உரக்க கூறுவார்களாம் அது அவர்களுக்கு “ஹலோ” என்று கேட்கவே இந்தச் சொல் தோன்றியதாக ஒரு சுவையான கதை ஒன்று இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன்.

கேட்கவே ஆச்சரியமா புதுமையா இருந்திச்சு.உங்களுக்கு?வேற என்னாச்சும் இது பத்தி நீங்க தெரிஞ்சிருந்தா சொல்லுங்களேன்.

ஹேமா(சுவிஸ்)

26 comments:

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! அப்படியா!

தமிழ் மதுரம் said...

இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஹலோ,இந்த உலகம் முழுதும் பாவிக்கப்படும் வார்த்தையின் அர்த்தம் How long என்றும் அதன் திரிபே “ஹலோ” ஆக மாறியிருப்பதாக அறிந்து இருக்கின்றேன்//

சொல்லவேயில்லை...

ம்...இப்படியும் ரகசியங்கள் உள்ளனவா?
உங்களுக்கு ஒரு ஸ்பெசல் பாட்டுப் போட்டிருக்கிறமில்ல..வந்து பாருங்கள்....

தமிழ் மதுரம் இப்போ நீங்கள் கேட்டவை ஆயிடுச்சு...

மேவி... said...

appadiya...nallathu.

veru karanam therinthal sollgiren

Anonymous said...

ம்...

மாதவராஜ் said...

உங்கள் மூலம் இன்று நானும் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி.

Muniappan Pakkangal said...

Unmaiyaahava.

தமிழன்-கறுப்பி... said...

நானும் இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்...!

ஆதவா said...

மொதல்ல பின் தொடரேன்... அப்பத்தான் சரியா உப்பு மடச்சந்தியில ஏதாவது கொட்டமுடியும்.....

http://santhyilnaam.blogspot.com

ஆதவா said...

உண்மையைச் சொல்லுங்க.... நீங்க ரூம்போட்டு யோசிச்சீங்களா.... இல்லை தெரியாம உளறீட்டீங்கள.அ...


உண்மையிலேயே அருமையான தகவல்.... நானும் ரொம்ப நாளா இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடிட்டு இருந்தேன்... இப்போ கிடைச்சுட்டு!!!!!

நன்றீ நன்றி நன்றீ!!

ஹேமா said...

ஜமால் உண்மையாத்தான்.நான் படித்துத் தெரிந்துகொண்டது.

பாத்தீங்களா...யாருமே அந்தப் பழையகாலத் தொலைபேசியைப் பற்றிச் சொல்லவே இல்லையே.நான் ரசித்துப் பதிவிட்டேன்.

ஹேமா said...

கமலுக்குக் குசும்பு கூடிப்போச்சு.
வால் அறுக்க இன்னும் கொஞ்ச நாள்தானே.பிறகு பாக்கத்தானே போறம்.இரடி மவனே!

ஹேமா said...

ஹலோ...ஹலோ மேவி.
சரி...போய்டீங்களா.திரும்பவும் வாங்க.

ஹேமா said...

ஆனந்த்...ம்.

ஹேமா said...

மாதவராஜ்,தோழரே உங்களுக்கும் இப்பத்தான் தெரிஞ்சுதா!

ஹேமா said...

முனியப்பன் உங்களுக்கும் தெரியலயா!அப்போ நான் முக்கியமான விஷயத்தைத்தான் சொல்லியிருக்கேனா!

ஹேமா said...

தமிழன் அப்போ எப்பிடி இவ்வளவு நாளும் தெரியாம ஹலோ...ஹலோ எண்டு கறுப்பியோட பேசிக்கொண்டிந்தனீங்க!

ஹேமா said...

ஆதவா,ஒரு சிக்கலில்தான் இந்தப் பதிவே பதிவாகியது.நேற்று எனக்குப் பிடித்தவர்கள் பதிவாக்க பதிவை சேமிப்பில் வைத்திருந்தேன்.ஏனோ அந்தப் பதிவு இறுகி கடைசியில் அழிக்க வேண்டியதாய் போச்சு.அப்போதான் இந்தப் பதிவைப் பரீட்சார்த்தமாகப் போட்டுப்பார்க்கலாமே என்று போட்டு வைத்தேன்.ஏன் இறுகியது.ஏன் முடியாமலே போனது என்று புரியவில்லை.திரும்பவும் இப்போ எனக்குப் பிடித்தவர்கள் தயார் செய்கிறேன்.யாரை மாட்டிவிடலாம் என்றும் யோசனை.இரண்டு பேர் கைவசம் இருக்கினம்தானே!

ஹேமா said...

//ஆதவா said...
உண்மையைச் சொல்லுங்க.... நீங்க ரூம்போட்டு யோசிச்சீங்களா.... இல்லை தெரியாம உளறீட்டீங்கள.அ...//

ஆதவா,உங்களை இந்தக் கவினோட கமலோட சேரவேணாம் என்று சொல்லியிருக்கு.பழுதாக்கிப் போடுவாங்கள் பெடியள்.அதுதான் இப்பிடிப் பின்னூட்டம்...!

அப்துல்மாலிக் said...

ஹலோ..!!

kuma36 said...

அஹா ஆஹா இனைக்கு தான் எனக்கும் தெரியும்.

பகிர்விற்க்கு நன்றி

VASAVAN said...

ஹேமா,
நீங்கள் கூறியது போல், சுரங்கத்திற்கு தொடர்பு உண்டு. ஆனால் HOW LONG -
தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
என்னால் முடிந்த கூடுதல் விவரங்கள் திரட்டி தந்திருக்கிறேன்.

Many stories date the first use of hello (with that spelling) to around the time of the invention of the telephone in 1876. It was, however, used in print in Roughing It by Mark Twain in 1872 (written between 1870 and 1871),so its first use must have predated the telephone:

A miner came out and said: 'Hello!'

Earlier uses can be found back to 1849 and 1846:

We meet the boys here, and it is "Hello, George," or "Hello, Jim." We slap the judge of the Supreme Court on the back with a "Hello, Joe, how are you?"
—Charles Edwards Lester

It was listed in dictionaries by 1883.

The word was extensively used in literature by the 1860s.

According to the Oxford English Dictionary, hello is an alteration of hallo, hollo,which came from Old High German "halâ, holâ, emphatic imper[ative] of halôn, holôn to fetch, used esp[ecially] in hailing a ferryman." It also connects the development of hello to the influence of an earlier form, holla, whose origin is in the French holà (roughly, 'whoa there!', from French là 'there').

The word hello has also been credited to Thomas Edison, specifically as a way to greet someone when answering the telephone; according to one source, he expressed his surprise with a misheard Hullo.

தமிழ் மதுரம் said...

ஹேமா said...
கமலுக்குக் குசும்பு கூடிப்போச்சு.
வால் அறுக்க இன்னும் கொஞ்ச நாள்தானே.பிறகு பாக்கத்தானே போறம்.இரடி மவனே!//

ம்....என்ன நடக்குது இங்கை???
சீ...சீ..இதெல்லாம் வெளியிலை சொல்லுற விசயமா??

தமிழ் மதுரம் said...

ஹேமா said...
//ஆதவா said...
உண்மையைச் சொல்லுங்க.... நீங்க ரூம்போட்டு யோசிச்சீங்களா.... இல்லை தெரியாம உளறீட்டீங்கள.அ...//

ஆதவா,உங்களை இந்தக் கவினோட கமலோட சேரவேணாம் என்று சொல்லியிருக்கு.பழுதாக்கிப் போடுவாங்கள் பெடியள்.அதுதான் இப்பிடிப் பின்னூட்டம்...!//

ம்...சொல்லவேயில்லை....நல்ல கண்டு பிடிப்பு...நாங்களும் மாட்டுவமில்லை...


அடுத்த தொடர் பதிவுக்கு எப்பிடி மாட்டுறன் என்று பாருங்கோ???

ஹேமா said...

வாசவன் நன்றி உங்களுக்கு.
முடிந்தால் தமிழில் தந்திருக்கலாம்.
நான் மொழிபெயர்த்து பதிவில் தொடுக்கப் பார்க்கிறேன்.

ஹேமா said...

ஓ...கலை உப்புமடச் சந்தியிலும்.
ஹலோ,வாங்க...வாங்க.

ஹேமா said...

//கமல்...சீ...சீ..இதெல்லாம் வெளியிலை சொல்லுற விசயமா??//

கமல்,வெளியில நான் சொல்லாட்டிலும் தெரியவரத்தானே போகுது!

//ம்...சொல்லவேயில்லை....நல்ல கண்டு பிடிப்பு...நாங்களும் மாட்டுவமில்லை...அடுத்த தொடர் பதிவுக்கு எப்பிடி மாட்டுறன் என்று பாருங்கோ???//

மாட்டுங்கோ மாட்டுங்கோ.முடிஞ்ச அளவுக்கு எழுதுவோம்ல.

கமல்,எங்க கவினைக் காணேல்ல?

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP